கர்மவினைகள் கரைக்க 12 வழி இருக்கு | ஸ்ரீ அன்னை அடிகள் | 12-05-2024

  Рет қаралды 2,322

Sri Annaiadigal

Sri Annaiadigal

27 күн бұрын

இது வழக்கமான சேனல் அல்ல!
உங்கள் வாழ்வை வளமாக்கி
ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
ஞான குருவின் வழிகாட்டி
இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
உலகின் முதல் “KZbin channel”
பாருங்கள், பின்பற்றுங்கள்
பயன் பெறுங்கள்.
செல்: 98414 25456
உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
#annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9I...

Пікірлер: 17
@chitrabalaji5646
@chitrabalaji5646 23 күн бұрын
Excellent speech, sir 👏 your speech takes us on a beautiful spiritual journey, sir. No words to thank you, sir.
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 25 күн бұрын
🪷 வணக்கம் சார் 🙏 இன்றைய சொற்பொழிவில் அவிழ்க்கப்பட வேண்டிய மூன்று முடிச்சுகளான பிரம்ம கிரந்தி விஷ்ணு கிரந்தி ருத்ர கிரந்தி ஆகியவற்றின் விளக்கம் மிகவும் அற்புதம் 👌 எங்களில் பலரும் அறியாத உணமைகள் இவற்றை பின்பற்றி வாழ்ந்தால் ஏழு சக்கரங்கள் இயங்கி மரணமில்லா பெருவாழ்வு வாழலாம் என்ற விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏 மீரா கண்ணன் பேராமூர் பேரன்பு எங்கள் சிந்தனையை தூண்டுவதாக அனமந்திருந்தது 🫀 பேரன்பு பக்திமூலம் இறைவனை அடையலாம் எதையும் பெறலாம் என்று தெளிவாக உணர்ந்து கொண்டோம் 🤘 நம் வாழ்வில் அதிஷ்டத்தை கொண்டுவரும் 12குணங்களும் அவற்றிற்கான வழிமுறைகளையும் விளக்கிய விதம் மிகவும் அருமை 🍬🌷🍬 இதன் மூலம் நாம் நம்மை விட்டு நீக்கவேண்டிய குணங்களை தெளிவாக உணர்ந்து கொண்டோம் மிகவும் நன்றி 🙏 ஆசிரம நிகழ்வு மூலம் அன்னை யின் சமாதி நிலை குழந்தை களையும் அமைதிபடுத்தும் என்பதோடு நாம் கேட்பதை விட அதிக அளவில் அள்ளித் தரும் தெய்வம் நம் தெய்வீக அன்னை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டோம் மிகவும் நன்றி காந்தம்மாள் 🙏🙏🙏🙏🙏 அம்பத்தூர் 🙏🙏🙏🙏🙏🙏
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 25 күн бұрын
🍇 வணக்கம் sir இன்றைய நிகழ்ச்சிகள் அருமை * Sathyavan- savitri ஆன்ம முடிச்சு தெளிவான விளக்கம்👍👍 *பிரம்ம கிரந்தி விஸ்னு கிரந்தி. ருத்ர கிரந்தி ஆகியவற்றை பற்றி முதல் முறையாக தெரிந்து கொண்டேன்... இவை அனைத்தும் திறந்தால்தான் வாழ்வு சிறக்கும்... என்று அறிந்து கொண்டோம். * 12 வழி முறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க முயற்சி செய்வேன் sir * மீரா-கண்ணன் paramour மிக மிக அருமையாக விளக்கம்.. 👌👌 * ஆஸ்ரம நிகழ்ச்சி நெகிழ வைத்தது.. 2 வயது சிறுமியின் பொறுமை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்... * சொல்ல வார்த்தைகள் இல்லை..sir * எங்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி sir * Thanks to Mothers * Sri aurobindo 💐💐🙏🏻🙏🏻🙏🏻 * குருபார்வதி * 🫀🫀🫀🫀🫀🫀
@meenakshivenkatraman7254
@meenakshivenkatraman7254 18 күн бұрын
Omnamo bagavathey sri Aurobindo merra
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 25 күн бұрын
🪔💥🪔 வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 🌹 மூன்று முடிச்சின் விளக்கங்கள் வியப்பு சாதாரணமாக நாங்கள் நினைத்த திருமண பந்த 3 முடிச்சை சத்யவான் சாவித்ரியின் வழியில் எவ்வாறு திறந்து வெளியேற்றுவது பிரம்ம கிரந்தி விஷ்ணு கிரந்தி ருத்ர கிரந்தி ஒவ்வொரு முடிச்சை அவிழ்க்கும் போதும் என்ன பலன் என்ற விளக்கமும் அருமை அப்படியே தற்கால இளைய தலைமுறையினர் வாழ்ந்தால் பல பிரிவுகள் தவிர்க்கலாம் என்று சொல்லிய விளக்கமும் ஏற்புடையது🙏 கர்ம வினைகள் கரைய 12 வழிகள் அபாரம் அப்பப்பா பின்பற்றினால் ஏது துயரம் பின்பற்ற முயற்சிப்போம் ஐயா 🙏 ஆசிரம தகவல் பிரபஞ்ச அன்னையின் பேரன்பு ஏங்குகிறது மனது வழக்கம் போல கிருஷ்ண மீரா Paramour ஆனந்தம் ஆனந்தம் வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🙏 லதா தேனாம்பேட்டை 🍓🍓🍓🍓🍓🍓
@sridharanramudu8396
@sridharanramudu8396 24 күн бұрын
Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻Om Sri Savithri Devi Namaha 🙏🏻🙏🏻🙏🏻
@KraviChandrean
@KraviChandrean 10 күн бұрын
🙏 நன்றி ஐயா 🙏
@kalpanapandurangan741
@kalpanapandurangan741 25 күн бұрын
❤❤❤❤❤om sri annai sri aravindhar malaradi saranam.
@christyx7377
@christyx7377 25 күн бұрын
Màa maa maa maa maa maa maa màa màa maa maa maa maa maa maa maa sàranam
@rmanimekalai4740
@rmanimekalai4740 25 күн бұрын
Om namo bhagavathe 🙏🏻
@bhuvanabhuvan1228
@bhuvanabhuvan1228 25 күн бұрын
Dear guruji Today topic very excellent and many messages we received 🎉perambur story very lovely 🌹how beautiful talks we are speechless of today's videos🙇‍♀️really excellent🎉 Karma release 12 types how to remove and get the benefits true talk 🎉really to follow your advise guruji👌👌👍 Ashram nigazvu migavum arumai🎉mother mother🙏🏼universal divine Mother🙏🏼 🙌🙏🏼👍👌🌹 Thank you Bhuvana mumbai
@kamachikamachi5919
@kamachikamachi5919 24 күн бұрын
🌹ஓம் நமோ பகவதே 🌹
@shanthiannai6901
@shanthiannai6901 25 күн бұрын
Thanks.sir🙏🙏👌👌👌👌
@user-gd7hu9xc6v
@user-gd7hu9xc6v 25 күн бұрын
Om namo bahavathe sri annayee. Saranam 5:43
@mohang4595
@mohang4595 25 күн бұрын
ஸ்ரீ அன்னையே சரணம்
@vforvisuals1151
@vforvisuals1151 25 күн бұрын
🌹பிரம்ம கிரந்தி, விஷ்ணு கிரந்தி, ருத்ர கிரந்தி, - இல்லறம் சிறக்க புதிய விளக்கம். ஆன்மீக காதல் கொண்ட மீரா கண்ணனுடன் இணைந்தது பக்தியின் உச்சம். பேராமூர் காதல். கருமம் கரைந்து வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக அத்தனை கருத்துக்களும் முத்தாய்ப்பு. ஆசிரம நிகழ்வில், குழந்தையின் பொறுமைக்கு மதர் சாக்லேட் அள்ளி கொடுத்தது universal divine மதரின் அருள். ஓம் நமோ பகவதே
@vivienleigh2745
@vivienleigh2745 25 күн бұрын
🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 36 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 79 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
Cute Barbie Gadget 🥰 #gadgets
01:00
FLIP FLOP Hacks
Рет қаралды 36 МЛН