தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇 kzbin.info/aero/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ&si=jZL3cZCy3jz2WQgG
@sandrasilver45546 ай бұрын
Don’t touch any links could be viral links,dangerous.
இலங்கை தமிழர்கள் மனநிறைவுடனும் பனகஷ்ட்டம் இல்லாமலும் வாழ்கிறோம் என்று கூறும்போது மிகவும் மகிழ்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@saravanans3434 Жыл бұрын
மகிழ்ச்சியாக
@dingdong313 Жыл бұрын
இவர்கள் இலங்கை தமிழர் அல்ல. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மலையக தோட்டத் தொழிலாளிகளாக கொண்டுவரப்பட்டவர்கள். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர் மீண்டும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்.
@arumugamm6040 Жыл бұрын
மிகவும் புதிய தகவலை வழங்கி நம் தமிழ் உறவுகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலை வழங்கிய தம்பிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நாம் தமிழர்.
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
இது கேரளாவின் வட பகுதி. மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்த போது கர்நாடகாவுடன் இணைக்கப் பட்டது. கேரளாவாக உருவாகும் முன்பு தமிழ் நாட்டு சேரநாடு தமிழர்கள் பூர்வ குடிகள்.
@tamilt16 Жыл бұрын
Crct
@rahmadhullam2567 Жыл бұрын
கர்நாடகாவில் நம் சொந்தங்கள் லட்ச கணக்கிலா ??? உண்மையிலேயே சந்தோஷமாக உள்ளது 🎉 உங்கள் அனைவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சொந்தங்களே ❤❤❤
@vikkineavararasa8687 Жыл бұрын
தம்பி நன்றிப்பா எங்கள் இலங்கைத் தமிழரைக் காட்டியதற்கும் ௮வர்கள் சந்தோசத்தையும்.பர்வைக்கு கொண்டு வந்தது காட்டியதற்கு.௭ம்து மக்களுக்குமே வாழ்த்துக்கள்!
@rajubhai-f4i3p Жыл бұрын
Nenga eelama sago unga contact number kidaikkuma sago
@venkatramanp8345 Жыл бұрын
தமிழர்கள் அதுவும் ஈழ தமிழர் வீடு வாசல்லுடன் சந்தோசமாக வாழ்வதை கேட்டு அனந்த கண்ணீர் வடிக்கிறேன் 👌👌👌👏👏👏🙏🙏🙏
@dingdong313 Жыл бұрын
இவர்கள் ஈழத் தமிழர் அல்ல. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மலையக தோட்டத் தொழிலாளிகளாக கொண்டுவரப்பட்டவர்கள். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர் மீண்டும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்.
@muruguthas485610 ай бұрын
இவர்கள் ஈழ தமிழர்கள் இல்லலை நண்பா🥺
@selvarajp87769 ай бұрын
தமிழன் நாட்டு தமிழர்கள் தான்
@selva20418 ай бұрын
இவர்கள் இந்திய வம்சாவளி மக்கள் இப்போது எல்லோருக்கும் பிரஜாவுரிமை கொடுத்து விட்டார்கள்
@GayanPriyantha3066 ай бұрын
ඊලම් ගහගහනින්😂
@aalampara7853 Жыл бұрын
இலங்கையில் மலையகத்தில் வாழ்கின்ற மலையகத் தமிழர்களை விட இவர்களது வாழ்க்கைத் தரம் நன்றாகவே உள்ளது 😮😮😮😮😮 அருமை
@Saral.Queen2627 Жыл бұрын
Yenge ooru tha idu
@jaikanthk Жыл бұрын
@@Saral.Queen2627f2
@Thegreatsrilankanlover7942 Жыл бұрын
உண்மை நண்பா. நானும் இலங்கை மலையகத்தான் நண்பா 😔😔😔
@madeshshivam952 Жыл бұрын
@@Saral.Queen2627tamil school laa illaya
@Senthil_Murugan.I Жыл бұрын
@@Thegreatsrilankanlover7942இவர் இவங்களை மலையகத் தமிழர் என்று சொல்லாமல் இலங்கைத் தமிழர் என்று கூறுகிறார்! இவர்களுக்கு பூர்வீக நிலம் தமிழ்நாட்டில் உண்டு... தேடி பாக்காம அங்கயே கிடக்குதுகள்!
@skshan765 Жыл бұрын
எம் மலையக மக்கள் 👍நாங்க இலங்கையில் ரத்தினபுரி. இலங்கை எங்களுக்கு வாழ்வதட்கு சரியான நாடு கிடையாது நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க 🙏
@saravananjk672 Жыл бұрын
India. Vanthurungaaa
@Senthil_Murugan.I Жыл бұрын
ஆமா இங்க வாரதுக்கு இந்தத் தலைமுறை நீங்களாவது முயற்சி செய்ங்க... உங்களுக்குத் தான் இங்க சொந்த பந்தம் இருக்கு தானே... இரத்தினபுரி யில எங்கே பாரவத்த யா?
@rajubhai-f4i3p Жыл бұрын
Unga contact number kidaikkuma sago
@Senthil_Murugan.I Жыл бұрын
@@rajubhai-f4i3p யாரிடம் கேக்குறீங்க
@rajubhai-f4i3p Жыл бұрын
@@Senthil_Murugan.I neenga eelama
@Siva-bq9ro Жыл бұрын
தமிழர்கள் எங்கிருந்தாலும் முன்னேறனும்
@puveendrantheivendran8969 Жыл бұрын
தமிழ் மக்கள் நல்ல உழைப்பாளி நாட்டின் முது ஏலும்பு
@p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын
கர்நாடக 🌹அரசு 🌹மகிழ்ச்சி 🌹வாழ்த்துக்கள் ♥️♥️🙏
@Magesh143U Жыл бұрын
எங்கே இருந்தாலும் நன்றாக வாழ வேண்டும்.... ஆண்டவன் யாராக இருந்தாலும் அருள் புரிய வேண்டும் ❤
@sandanamrajanayagam6138 Жыл бұрын
❤மிக்க நன்றி. இலங்கையில் எப்பகுதி என்பதை தெளிவுபடுத்தினால் உங்கள் மூலமாக விட்டுப்போன ஒருசில உறவுகள் மீண்டும் இணைய வாய்ப்பேற்படலாமே
@GaneshThamu Жыл бұрын
அவர்கள் ஒரிஜினல் இந்தியன் தமிழன்தான்.
@mathuramathu5116 Жыл бұрын
இலங்கையில் மத்திய மலைப்பிரதேசத்தில் கண்டியில் வாழ்ந்த இந்திய தமிழர்கள் இவர்கள்
@bpundarik11 ай бұрын
Glad to know that these hardworking people have settled well in my district (me originally from Puttur Taluk, living abroad now) in the lush green coastal Karnataka and found a decent life there (looks like few people have done really well). Because of their refugee status, they may have some difficulty in buying land and building homes. Hope they will be able to buy land or homes soon and contribute to this district's further growth. Dakshina Kannada and Udupi districts are already some of most educated and prosperous in Karnataka. So, they are in a good place 🙂
@Ragavan0401 Жыл бұрын
உண்மையில் மிக அருமையான பதிவு! இலங்கையில் இப்பவும் மலையகத் தமிழர்கள் இப்பவும் கஸ்ரப் படுகிறார்கள் உவ்விடம் மக்கள் நின்மதியாக இருக்கிறார்கள் நன்றி 🙏🏽 தொடர்ந்து பதிவுகளை பகிர்கவும் 🙏🏽💗🙏🏽
@ABISHEK-j1h5 ай бұрын
Ilanggaila malayagathula irukkuravangga India tamilargal thane athu than India arasanggame vanthu uthavi seyyakaddiyum paththukiddi irukkum Ipakuda India arasanggam than malayaga makkalukku vidu kaddi kudukkuthu Ilangga government malayaga makkalai poorakkanikkithu ithu than unmai Intha makkal sambalam (salary) innam athigarikka padala athukkana muyachchiyum government hala edukka padala
@VinayagamV-l1v4 ай бұрын
இங்கு நமது தமிழ் சொந்தங்கள் தவறாக வழிநடத்த தலைவர் இல்லாததால் மகிழ்ச்சி யுடன் வாழ்கின்றனர் வாழ்த்துக்கள்
@ABISHEK-j1h4 ай бұрын
@@VinayagamV-l1v hello thalaivar illatha nala tha innam kashda paddukiddu irukkangga Thalaivar iruntha Tamil makkal level vera mari irukkum ulagathula Tamilukkunu periya anggikaram irunthu irukkum Neengga ipa keppingga Tamil paththi perusa kathaikka vanthuda ana tamilla type pannama English la type pannuranu ena enkidda Tamil keyboard la type panna kasdam
@VinayagamV-l1v4 ай бұрын
@@ABISHEK-j1h எந்த நல்ல தலைவரும் தன் நாட்டிற்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு தன் இன மக்களை துயரத்திற்கு ஆளாக்கமாட்டார்கள் என்று படித்ததாக நினைவலைகள்
நம் இலங்கை அன்பு சொந்தங்களே வாழ்க வளமுடன் இலங்கையில் வாழும் மக்கள் பாவப்பட்ட வர்கள்
@muruguthas485610 ай бұрын
இலங்கை பூர்வகமாக்கொண்ட ஈழ மக்களையே இலங்கை அரசு கொடுமையும் அவர்களுக்கான உரிமை கொடுக்கிறாங்க இல்லை,,,இதுலே எப்படி இந்திய வம்சாவளி தமிழ்மக்களை எப்படி பார்ப்பார்கள் சற்று யோசித்துபாருங்கள்
@cdnnmonaakitchen85049 ай бұрын
இலங்கை தமிழர்கள் கர்நாடகாவில் வாழ்கிறார்கள் என்பதை எடுத்து கட்டியதட்கு நன்றி..FROM CANADA ILANKAI TAMIL
@MuththuKumar-sc6kh6 ай бұрын
எனது சொந்தங்களும் 1985 யில் இந்தியாவுக்கு சென்றார்கள் எங்க உள்ளார்கள் என்று தெரியவில்லை இந்த காணொளியை பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி
@anbalagapandians12008 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@kumarasuwamia.s4039 Жыл бұрын
பதிவிடும் சகோதரா எப்படி ஐயா உங்களைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை.அருமை. நன்றி.
@kokiladevi8407 Жыл бұрын
GLAD TO SEE THEM.. WE ALSO FROM. CEYLON. HILL COUNTRY... Tea and rubber plantation.. Here not like karnataka... Karnataka super.... Blessed people. From Stanly kaluthara SRILANKA
@husseinabdul6485 Жыл бұрын
மிகச் சிறப்பான வீடியோ தகவல். Super. பின்னணியோடு வழங்கிய பதிவாளருக்குச பாராட்டுக்கள். சிறந்த விளக்கம்.
@anbalagapandians12008 ай бұрын
வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்
@shadrackemmanuel Жыл бұрын
😢😢😢En Sonthabgal.. Em Sri Lankan Tamil Rathangal.. really, I'm very happy to watch this beautiful Vedio... Thanks, Brother
@esivaramaniyer Жыл бұрын
மகிழ்ச்சி தான் வாழ்வில் முக்கியம்.
@palaniandysundarason95 Жыл бұрын
நன்றி கலந்த வாழ்த்துகள் இலங்கைக்கு மலையகத் தமிழர்கள் வந்து 200 ஆண்டுகள் நினைவுக் கூறும் இவ்வாண்டில் (2023) இப் பதிவு வந்தது சிறப்பு
@anurasantha Жыл бұрын
I am from Sri lanka nice ❤❤❤
@nortonantivirus1386 Жыл бұрын
இவர்கள்1964 இந்தியா திரும்ப வேண்டியவர்கள், இலங்கை பிடித்துக் கொண்டதால் தாமதமாக திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் இந்திய தமிழர்கள் தான். இலங்கை தமிழர் என்று பிழையாக பதிவிடாதேடா.
@neranjaneekanagalingam7868 Жыл бұрын
True
@murugesh9181 Жыл бұрын
ஊரு விட்டு ஊருபோனாழே அவர்கள் தாழ்தபட்டவர்கழே பாப்பானாயிருந்தாழும்
@user-ex8vt9wt5j Жыл бұрын
நான் இலங்கையில் வாழ்கின்ற மலையக தமிழன். என் தந்தையும் தாய்நாடு வருவதற்கு இந்திய கடவுசீட்டு பெற்று என் குடும்பத்தில் 7பேர் அங்கு வருவற்கு தகுதி உடையவர்களாய் இருந்தோம். இந்தியா பிரஜா உரிமை பெற்ற 94ஆயிரம் பேர் இங்கு இருந்த காலம் 1983ம் வருடம் ஜூலை இனக் கலவரம் வந்த து. இதனால் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்ட து. இலங்கையில் யுத்தம் வடக்கு கிழக்கில் தீவிரம் பெற்றது. ஏனெனில் தலைமன்னார் வடக்கில் ஓரு நகரம். இவை நடந்த காரணத்த்தினால் எமக்கு முன்னர் சென்ற உறவினர் நண்பர் அனைவரையும் பிரிந்து விட்டோம். இங்கு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நடந்த போது 8லட்சம் தமிழர்கள் தாய்நாடு அனுப்பபட்டனர்.94ஆயிரம் மக்கள் போகமுடியாமல் நிறுத்தப்பட்ட போதும் இவர்கள் ஒன்றாக வாழ முடியாமல் செய்து விட்டனர். இதுதான் இலங்கை இந்திய ஆட்சியின் ஜனநாயகஉரிமைகள். மக்களின் விருப்பத்தை கேட்காமல் செய்யப்படும் ஒப்பந்தங்கள் வரலாற்றில் கருப்பாக நினைவு கூறதக்கவை. இந்த காணொளியை பதிவு செய்தமைக்கு நன்றிகள். 🙏🙏🙏🙏🙏
@ArchivesofHindustan Жыл бұрын
🙏
@rizviahamed9114 Жыл бұрын
சகோ நாங்கள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரை சேர்ந்தவர்கள்..1972 ம் ஆண்டு எமது தந்தையின் பெற்றோர்கள் உட்பட சகோதரர்கள் அனைவரும் தாயகம் என் தந்தை மட்டும் இலங்கையில் தங்கிவிட்டார்.அவர் அன்று செய்த தவறால் இன்று சொந்தம் என்றோ உறவு முறை கூறி அழைக்க யாருமற்று நாங்கள் நான்கு பேர் அநாதையாய் தவிக்கிறோம்..நினைக்க நினைக்க வேதனையும் கண்ணீருமே மிச்சம்..இன்று தந்தையும் உயிருடனில்லை..தாய்க்கும் சொல்லும் படியான சொந்தங்கள் இல்லை..
@b.k.thirupoem Жыл бұрын
வரவேற்கிறோம்
@periyannankrishnaveni7367 Жыл бұрын
இலங்கையில் உள்ள மலையக மக்களைவிட நன்றாகவே இருக்கிறார்கள்.
@srikaranthambirajah85594 ай бұрын
உலகில் தமிழர்கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம்... வாழ்க தமிழர்... இவைகளை உலகிக்கு எடுத்து இயம்பும் உங்கள் செனலுக்கு மிக்க நன்றி...
@Siva-bq9ro Жыл бұрын
அரசியல் வாதிகள் தான் மக்களை பிரிக்கின்றது தமிழ் மக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள்
@karthikkeyan11686 ай бұрын
அருமையான வீடியோ . நன்றி சகோதரரே
@samykumar5498 Жыл бұрын
Tamilar are hard working people .
@avanorvlog3103 Жыл бұрын
நான் இன்று தான் இந்த சேனலை பார்க்கிறேன், நானும் இலங்கையை சேர்ந்தவர் ஆனால் நோர்வேயில் வசிக்கிறேன். உங்கள் புதிய subscriber ❤❤
@ArchivesofHindustan Жыл бұрын
வருக வருக 🙏☺️
@sasisasidaran949 Жыл бұрын
Thank you for finding Tamil people 😮😮
@poojaparan4985 Жыл бұрын
இலங்கையில் இருந்து வந்தால் இலங்கை தமிழர்கள் இல்லை. இலங்கை தமிழர்கள் வடக்கு , கிழக்கில் வாழ்பவர்களே. மலையகத்தில் வாழ்பவர்கள் இந்தியா தமிழர்கள்.
@ScientistMM Жыл бұрын
சரியான கருத்து
@Farzan412 Жыл бұрын
Supper bro
@Farzan412 Жыл бұрын
Neenkal Sariyaka sonneerkal
@SudharsonNagendran Жыл бұрын
Tamil Nadu Peoples ku Sri Lanka Indian Tamils Irukathe motha theriyathe.avanga etho ratha uruvunu Vera yarayo solvanga,avanga Inga Malayaga Tamils a epdi treat panuvanganu kooda TN ku theriyathe.Inga vanthu vaalntha theriyum.
❤❤❤❤❤❤❤ எங்கள் தமிழ் உறவுகளுக்கு இந்தப் பதிவு மகிழ்ச்சி
@arulmurugan415 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏💐❤️
@Siva-bq9ro6 ай бұрын
யு டி ப் தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் பற்றி நாங்கள் இதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்
@Amutha-g1i8 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் அடங்கிய காணொளி.புதிய அறிவு
@premanand9122 Жыл бұрын
Nice work bro.. nice to know how our people are distributed all over the world, I am in Bangalore.. good to know there are so many tamils on the hills in karnataka..
@sakleshpura7442 Жыл бұрын
Super area. Super climate
@AlagesanAlagesan-bh2wv5 ай бұрын
தமிழீழ மக்களை சந்தோசமாக நடத்தும் கர்நாடக அரசுக்கு நன்றிகள் பல.
@PraveenSanjaya-lr1dv6 ай бұрын
சந்தோசமாக இருக்கு உறவுகளை பார்க்கும் போது நன்றி கர்நாடக
@KarpagamEaswaramoorthy Жыл бұрын
Glad to know that tamil bros and sis are settle good , they might have suffered if they continued in Srilanka. Praying for Srilankan tamils
@joynihel Жыл бұрын
சிறப்பான ஒரு கள ஆய்வு மகிழ்ச்சி நான் இலங்கையில் அட்டன்
@charlesnelson46092 ай бұрын
The government of karnataka, helped the SRILANKA tamilians, who migrated to karnataka are very happy and living with their families, 🎉beautiful family and vedio
@silverglen5632 Жыл бұрын
அருமையான பதிவு எமது மக்கள் வசதியாக, சந்தோசமாக வாழ்வதைப்பார்க்க மிகமகிழ்ச்சியாக இருக்கின்றது. இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழ்மக்கள் மிக கஷ்டத்தின் மத்தியில் வாழ்கின்றார்கள். அரசாங்கத்தின் உதவிகள் மிகக்கம்மி, இவர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் ஒருசில உதவிகள் கிடைக்கின்றது. J T view போன்ற utubers உதவி செய்கின்றார்கள்.
@senthilranga Жыл бұрын
This historic events come to understand this vlogs only.. Thanks bro
@yesayarajah165510 ай бұрын
I am watching this from Srilanka and my generation came from Coiamputhur of Tamil Nadu
@senthilranga Жыл бұрын
33:21 don't loose confidence one day it will happen 👍👍
@PremiKuttyma Жыл бұрын
Ok tnq 🥰
@savithrinadaraja24486 ай бұрын
கர்நாடக அரசு இவ்வளவு உதவிகள் செய்வதை பாராட்ட வேண்டும்
16:10 இந்த அம்மா சொல்லும் ஊர் வம்புறுகாமம் (Hope Estate, Hewaheta, Kandy district). இது கண்டியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும் ஹேவாஹெட்ட நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. எனது தந்தை சிறுவனாக இருக்கும்போது அங்கே வாழ்ந்துள்ளார். 1965ல் இருந்து நுவரேலியாவில் வாழ்ந்து வருகிறார். எனது தந்தை வழி தாத்தா தமிழகத்தில் விழுப்புரத்தில் இருந்தும் பாட்டி செங்கல்பட்டில் இருந்தும் இலங்கைக்கு வந்துள்ளனர். தாய் வழி தாத்தா /பாட்டி திருச்சி துறையூரில் இருந்து வந்துள்ளனர். எனது தந்தைக்கு 1957ம் ஆண்டு இலங்கை பிரஜாவுரிமை கிடைத்தது.
@manic6205 Жыл бұрын
You are doing great job sir.
@mathuramathu5116 Жыл бұрын
இலங்கையில் மத்திய மலைநாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழரை விட கர்நாடக தமிழர்கள் சிறப்பாக வாழ்கின்றனர்
@fousulameen212211 ай бұрын
இந்தியாவில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ் எழுத படிக்க வழிவகை செய்யுமாறு இந்த கணொழி மூலம் தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்..
@PerumPalli Жыл бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@வள்ளுவர்-ந8ந Жыл бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு...வணக்கம் 💐💐💐
@CaesarT973 Жыл бұрын
Everything is green, thank you for preserving natural resources 🦚🌳🪷🙏🏽 This environment good for health than city pollution
@jlb396 Жыл бұрын
சரியான தருனத்தில் சரியான தீர்மானம் எடுத்ததால் வளமாக வாழ்கின்றனர் இவர்களோடு இலங்கை வந்த பலர் உணவு உறைவிடம் இன்றி வாடுகின்றனர். மொழி அப்படியே கொஞ்சமும் மாறமல் இருப்பதை கேற்கும் போது மிக சந்தோசமா உள்ளது
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
இந்திய வம்சாவழித் தமிழர்கள் & இந்திய வம்சாவழி மலையகத்தமிழர்கள் வகைபாடுகள். பண்டைய காலம் தொட்டே... தமிழக அரசர்கள் இலங்கையை ஆண்டபோது குடியேறியவர்கள் என்பது தனி வகையினர், அக்காலம் தொட்டே...இவர்கள் இலங்கை குடிமக்களாக ஆகிவிட்டவர்கள். . இந்தியா & இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆண்டபோதும், பிரதமர் லால்பஹதூர் சாஸ்த்ரி அவர்கள் காலத்திலும் தோட்டத் தொழிலாளர்களாக குடியமர்த்தப்பட்டவர்கள் ஒரு வகையினர். இவர்களில் பெரும்பாலானோர், மலையகப்பகுதிளில் பெருந்தோட்ட தொழிலாளர்களாக குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் இலங்கை குடிமக்கள் அல்ல. ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் இந்தியாவிற்கு திரும்பியவர்கள்.
@ThamizhiAaseevagar Жыл бұрын
தவறான புரிதல்.இவர்கள் மலையக தமிழர் அடிமையாக கடத்தப்பட்டு தேயிலை தோட்டம் அமைக்க கொண்டு சென்றனர்.ஈழ தமிழர்கள் பூர்வகுடி தமிழர்கள்.வடங்கில் இருந்து சென்ற நாடு கடத்தபட்ட இளவரசர் குடித்தான் சிங்களவர்.முதலில் வரலாறு படியுங்கள்.மலையக தமிழர்கள் இங்கிருந்து கடந்தபட்டவர்கள்.அவர்களை சிங்களவர் ஏற்கவில்லை,ஈழ தமிழர்களும் ஏற்கவில்லை.எனது தாத்தா பாட்டியும் மலையக தமிழர் தான்.எப்படியே இலங்கை இங்கு துறத்திவிட்டது.
@thamilthalamai29096 ай бұрын
உங்கள் காணொளியில் தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் ஒரு இடத்திலும் அவர்கள் தொழில் அதிபர்களாக, நல்ல பெரிய வீடு கட்டி, சம்பாதிப்பவர்கள் ஆக, அதிகாரம் உள்ளவர்களாக தெரியவே இல்லை. பஞ்சப் பரதேசிகளாக தான் வாழ்கிறார்கள். தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் மிகவும் ஏழ்மை நிலையில் தான் வைத்திருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது
கேள்வி கேட்ட இலங்கையில் எந்த இடத்தில் இருந்து வந்தீர்கள் என எல்லோரிடமும் கேட்டு இருந்தால் நாங்களும் எங்கள் ஜனங்கள் யார் என்று கண்டு பிடித்து இருப்போம் எமாத்தி விட்டீர்களே ஃ
@KarthikRaja-e8z Жыл бұрын
My grandfather is Indian... visiting Sri Lanka in job 1921.tea planter
@TGangadharaRajan2 ай бұрын
Arumai
@mparaman2397 Жыл бұрын
Very Good Systerm to Protect the during Rainning Season 😅
@ktstamivlog Жыл бұрын
பதிவு சூப்பர் அண்ணா தேங்க்யூ
@saravananannamalai4385 Жыл бұрын
Hai very super Brother and thank you
@Good-po6pm Жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழர்கள் வாழ்வு நிறைவானது அல்ல.
@t.r4587 Жыл бұрын
இலங்கை பூர்வீக குடி மக்கள் வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்கள்.புலிகள் போராடியது மலையாக தமிழ் மக்களின் உரிமைக்கும் சேர்த்து தான்.
@skipper2594 Жыл бұрын
😂😂By converting hindu tamils to christianity and m@$$cring sinhalese and muslim civilians??
எல்லா தமிழர்களும் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள் தான்
@b.k.thirupoem Жыл бұрын
சிறப்பு
@KalaiselviKrishnan-lf7fj6 ай бұрын
மத்திய அரசின் சாதனை பெருமைக்குறியது ❤❤❤❤
@rathanapparathanappa5077 Жыл бұрын
Let the TAMIL NGO'S start groups, association, societies, schools & clubs. So that they can help eachother & support & have a easy life.
@mageshwaran-ej3zl Жыл бұрын
எந்த்த தமிழன் ஒற்றுமை இருக்கிரார்கள் இவர்கள் அனைவரும் அறிந்ததே அண்ணா திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் ❤
@balabala1760 Жыл бұрын
Nangal Sri Lanka IL nimmadi ellamal valkirom. Nangal Sri Lanka IL. Piranthu angal Birth certificate. India thail than aluthrangal. Anna seyya thamilankku. Aakkarayum Ella eekkaraum Ella nandry thampi valthugal neengale aantha uur
@Davidratnam201110 ай бұрын
Yesappa bless all please all dear ones please believe Jesus Yesappa true God going to come very soon any time
@R_Ekanayake Жыл бұрын
Thank you from Sri Lanka. Your camera has 30 frame rate. So, don't move fast in video recording because, then video is not clear. Use a camera with 60 frames per second. Then, your videos will be very clear. How ever, I like your program about Ceylon Tamils in Karnataka. Well done!
@JimmyDoggy-b1c Жыл бұрын
Of course I am Ceylon Tamil but was born & raised in kandy but my parents from northern province . 20 miles away from Jaffna (puloly ) Lived in Colombo kandy & Jaffna
@arunkumarpalanivelu7729 Жыл бұрын
Thank you for educating us that tamil community living in karnataka. And I m a tamil born and living in colombo suburbs my ancistors have migrate from sivagangi and pudukottai ares to sri lanka. I want you to correct that sri lankan goverment has grant citizenship for indian tamils in 1949 my family has applied and obtain it 1959
@selva20416 ай бұрын
KZbinr தம்பிக்கு வாழ்த்துக்கள்
@rajaratnamsanjeewkanth39706 ай бұрын
Proud to be a Indian tamilan living in srilanka
@periyannankrishnaveni7367 Жыл бұрын
இலங்கையில் உங்கள் ஊர் எது என்று எல்லோரையும் கேட்டிருக்கலாம். சகோதரரே.ஒருவர் சொன்னார் எங்கள் கண்டி பகுதி என்று.
@naveenvkarla7398 Жыл бұрын
Bro please come to our place karkala in tulunadu Karnataka near Mangalore we have Tamil people
@gprabhakaran216111 ай бұрын
Hai brother, How to contact you
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
In Karnata State, near Satyamangalam, one Indo Tebatian settlement Villages are there..Pl do vlog.
@Rockzi_2023 Жыл бұрын
Woow 👏🏻👏🏻🇱🇰🇱🇰
@MohanrajMohanraj-mx5ui6 ай бұрын
எங்க மக்கள் எங்க போனாலும் ஆத்தா குத்துமாரிக்குதான் கோவில் கட்டுவோம் ❤
@KokilavaniArumugam-lb6ki6 ай бұрын
இலங்கையில் நாங்கள்???? வாழ்த்துகள்❤❤❤❤❤
@aalampara7853 Жыл бұрын
இவர்கள் இலங்கைத் தமிழர்கள் இல்லை! இலங்கை இந்தியா வம்சாவளி தமிழர்கள்
@ThamizhiAaseevagar Жыл бұрын
மலையக தமிழர் என்றுதான் அழைப்பார்கள்.தங்களை இந்தியா வம்சாவளி என்று சொல்ல மாட்டார்கள்.அப்படி பார்த்தால் சிங்களவர் இந்திய வம்சாவளி தான்.
@aalampara7853 Жыл бұрын
@@ThamizhiAaseevagar அலுவல்பூர்வ சொல் இலங்கை இந்திய வம்சாவளி! மலையக பிரதேசத்தில் உள்ளவர்கள் இப்போது மலையகத்தவர் என அழைத்து கொண்டாலும்! தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அவர்களுக்கு வழங்கப்படும் பெயர் இந்திய வம்சாவளி! உண்மை தான் சிங்களவர்களே இந்தியா வம்சாவளி தான் 🤦🏻♂️