மேலே இருந்து எடுத்த வியூ சூப்பரா இருந்தது. குரங்கு சேட்டை சூப்பர். பெண்கள் குளிக்கும் இடம் பற்றிய விபரம், தங்குமிடம் சாப்பிடும் வசதி பற்றிய விவரங்கள் எல்லாம் வீடியோ பார்ப்பவர்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.
@mahalingamtraveler Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏
@ManiBalu-yn7zy Жыл бұрын
Super 😊
@mahalingamtraveler Жыл бұрын
Thanks for your comments bro 😎
@nilachannel3364 Жыл бұрын
எங்க ஊரு தான் 👌👌👌 தர்மபுரி to Hohenugal ஒரே பஸ் இருக்கு bro 👍
@mahalingamtraveler Жыл бұрын
Yes sister but private bus pogala that day😂 rerun direct bus la vantha sister