இப்படி ஒரு அறிவு பூர்வமான பேட்டிய பார்த்ததே இல்லப்பா.... இயல்பான பேச்சு ரொம்ப அருமையா பேசுனீங்க மாரி செல்வராஜ் அண்ணா 💗💗💗
@zionrajesh3 жыл бұрын
யோவ், நீயெல்லாம் மனுசனே இல்லையா😭. இவ்வளவு mature ah ஒரு ஆள பாத்ததே இல்ல. ❤️❤️❤️❤️❤️❤️❤️ Great salute to மாரி அண்ணா 🙏
@licbestinsurance70783 жыл бұрын
Thank you sir,,, My brother Mari Anna nuku...
@zionrajesh3 жыл бұрын
@@licbestinsurance7078 sir annana contact panna mudiuma. I'm from Tirunelveli
@zionrajesh3 жыл бұрын
@@licbestinsurance7078 hi . I'm from Tirunelveli. மாரி அண்ணா ta பேச முடியுமா?
@jebaatechgroups14513 жыл бұрын
இவரின் அணுகுமுறையும் அறிவுக்கூர்மையும் ஏ இன்று நாம் காணும் "கர்ணன்" என்ன ஒரு தெளிவு டா💐👌 உன்னை இத்தமிழ் சமூகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதில் தவறில்லை....
@elavarasank48153 жыл бұрын
கர்ணன்...படத்துல லால் சார்....அந்த முத்தம் கொடுக்கும் காட்சி......ப்பா....." ஏய் மஞ்சனத்தி புருஷா...."....செம்ம....... அழுதுட்டேன்.....
@Jacksparrow-se4cl3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@zionrajesh3 жыл бұрын
இந்த நூற்றாண்டின் தலை சிறந்த முத்தம்💋
@ganapathyrishi96143 жыл бұрын
இது எந்த தமிழ் படத்திலும் பார்த்ததில்லை, அந்த உறவையும் உணர்வையும்
@Dejasun78563 жыл бұрын
Super thala.....same...... feeling Entha oru movie la varala
@rajeshn49243 жыл бұрын
Nanum bro
@vickyc47493 жыл бұрын
சினிமாவில் நீடித்து இருக்க வேண்டுமென்றால் இதுபோன்ற படம் எடுத்தால்தான் நீடித்திருக்க முடியும் என்று உணர்ந்து எடுத்த படம் ....மாரி செல்வராஜின் கர்ணன் ⭐⭐⭐
@jesusRA3673 жыл бұрын
🙏🙏🙏
@mineclimber24113 жыл бұрын
எவ்வளவு நாள் தான் soft ஆ பேசுறது!! சூப்பர்!! அடுத்தடுத்து மாரிசெல்வராஜின் transmission பார்க்கலாம் என்று நினைக்கிறேன்!!
@arunkumar0503 жыл бұрын
போரட்டம் வேறு வன்முறை வேறு.அருமையான விளக்கம். தமிழன் மாரி வாழ்க
@lakshajith90123 жыл бұрын
Such a Intelligent Director Maari selvaraj Anna ...Love u lot Anna 😘😘😘😘😘 ... My favorite directors Vetrimaran & Maari selvaraj
@12_d_kalaiarasankalai823 жыл бұрын
Selva raghavan sir vittuteenga
@vetrrineeranjanrk49933 жыл бұрын
@@12_d_kalaiarasankalai82 avaru favourite mattum dha solla mudiyum unga favourite la solla mudiyadhu
@12_d_kalaiarasankalai823 жыл бұрын
@@vetrrineeranjanrk4993 athum crt tha bro
@doubletick57883 жыл бұрын
மாரி அண்ணா, இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை சம்பவத்தை பற்றி படம் எடுங்கள். அதற்கு தகுதியும் துணிச்சலும் உங்களுக்குதான் உள்ளது..
@axpand76203 жыл бұрын
Unmai you very correct sir
@amulprakash82953 жыл бұрын
@@chithalamputhursuperkings2018 yes
@ArunKumar-ym8wv3 жыл бұрын
Mari selvaraj vida vetrimaaran thaan right choice !!!
Dho cmt potingala. Naaliku camera va thookitu kilambiduvaaru. Dhanush ah Kai ya pudichitu. Dai, Namma KZbiners kita ketaale video kuda poda maatrnunga. Siripu bro nenga,🤣
@tamilearthvt31503 жыл бұрын
படம் சமுகத்தை சீர்படுத்த வேண்டும் இவரது திறமையை பாராட்டலாம் 👏👏
@karthilk63713 жыл бұрын
Ella idathulayum suthitu kidakiye yaruya nee?
@gunaseelan.s87123 жыл бұрын
Yes ma
@jesusRA3673 жыл бұрын
🙏👍
@marshillmike29253 жыл бұрын
Hello Tamil Mannu paraddelam ellinggo paradde vendunggo
@sureshvijay44003 жыл бұрын
Enna
@prabuselva13 жыл бұрын
மாரி செல்வராஜ். எங்கள் வலிகளை திரையில் பிரதிபலிப்பு. வாழ்க நீங்கள்...
@vasaben10tamil213 жыл бұрын
Jai Beem
@jesusRA3673 жыл бұрын
🙏👍
@mathankumarg75893 жыл бұрын
யாரெல்லாம் ஒரு தடவைக்கு மேல கர்ணன் படம் பாத்தது💓💓
@jamesajesh93083 жыл бұрын
Naan 3 thatava parthen
@sureshananthakumar21483 жыл бұрын
2
@Therideepak3 жыл бұрын
2times🤩🥰
@volunteer-r2p3 жыл бұрын
Me
@KarthiKeyan-qv5et3 жыл бұрын
2 time....innoru time poganum.😘...semma padam ☺
@gokulraj84913 жыл бұрын
The responsibility he takes for every scene that it should not be conveyed in a wrong way makes him great.. the reason why his movie is accepted by a major population
@tmuruga3 жыл бұрын
நல்ல படம் எல்லாரும் பார்க்கக்கூடிய படம் இப்படியும் ஒரு படத்தை எடுக்க முடியும் தரமான படம் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா💐💐👌👌👌
@kaviyarasu32493 жыл бұрын
இது வன்முறை அல்ல..யுத்தம்🔥
@applesankar58293 жыл бұрын
நான் ஒரு தேவர் சமுதாயத்தை சார்ந்தவன் என்னுடைய கருத்து என்னவென்றால் இது ஒரு சிறந்த தமிழுக்கான படம் என்னுடைய கண்ணோட்டம் என்னவென்றால் எந்த ஒரு மனிதனுக்கும் intha மாதிரி கோவம் வருவது தான் ஞாயம் தன்னுடைய உரிமையை கேட்கிறான் அது கிடைக்கவில்லை என்றால் எடுத்துக்கொள்வது தான் இப்போதைய அரசியல் நிலமைக்கு சரி.but இந்த படம் உண்மையைத்தான் சொல்கிறது. இப்போதைய survey படி தாழ்த்தப்பட்டோர் சலுகைகள் முழுசாக கிடைப்பதில்லை ஆதலால் mr. மாரிசெல்வராஜ் நீங்கள் அரசியலில் வரும் பிரச்சினைகளை படமாக்களாம், ஒரு சில ஜாதி அரசியல் கட்சியை காண்பிக்கலாம், Note : Great salute 🙋
@zionrajesh3 жыл бұрын
சகோ. அருமையான பதிவு. 👍
@bagirathan_thelastprince_60013 жыл бұрын
💐💐
@ragavspritz26253 жыл бұрын
Super bro
@KarthiKeyan-qv5et3 жыл бұрын
😘😘😘
@zionrajesh3 жыл бұрын
❤️
@vasanthv68503 жыл бұрын
கர்ணண் எல்லாம் வாள் தூக்கலன்னா பரியன்கள் எல்லாம் கல்லூரிக்கு போயிருக்க முடியுமா
நீ கடவுள்யா . இந்த மாதிரி படம் எடுக்க தனி தைரியம் வேண்டும். நீ வேறயா🔥
@apk14353 жыл бұрын
சிறந்த படைப்பாளிக்கான பக்குவம் பணிவு கலந்த பதில்...👏👏
@PANDIARAJAN13 жыл бұрын
You are great brother
@sidharthmani70713 жыл бұрын
அண்ணா இந்த மாறி படம் எடுக்க உங்களுக்கு மட்டும் தான் தைரியம் இருக்கு வேற லெவல் 🔥🔥☀️
@ravirajtalks43 жыл бұрын
அருவாள் வைத்து சண்டையிட்டால் அது வன்முறை வாள் வைத்து சண்டையிட்டால் அது போர்... இதான் மாரி செல்வராஜ் 👍
@cringecouple3 жыл бұрын
👏👏👏
@user-mc4we3sv1g3 жыл бұрын
Very Correct
@user-mc4we3sv1g3 жыл бұрын
Very Correct
@thinkpositive57253 жыл бұрын
The Best Director of Kollywood Now 🔥🔥🔥🔥🔥💞💞Mari 🔥🔥
@arunarvind71953 жыл бұрын
Arumaiyana thought but innum nalla yedukkalaam
@sanjaikumar90643 жыл бұрын
@@arunarvind7195 in upcoming movies will improve a lot 💯💯
@ArunKumar-ye5ts3 жыл бұрын
Thelivana pechu anna
@SpaceforNature3 жыл бұрын
தமிழ் சினிமாவில் "மாரியின் கர்ணனுக்கு" என்றுமே ஒரு தவிர்க்க முடியாத இடம் உண்டு.
@paymeindia19533 жыл бұрын
Ithellam oru padam
@paymeindia19533 жыл бұрын
Sontha muyaruchila padam edukanum
@paymeindia19533 жыл бұрын
Unmai kadhayellam eduka kudathu
@SpaceforNature3 жыл бұрын
உண்மை கதையை திரைமொழியில் சொல்வதில் தவறேதும் இல்லை.
@jesusRA3673 жыл бұрын
🙏
@appadiya56343 жыл бұрын
அருமையான விளக்கம் ஆஸ்கார் தேவையில்லை ஆதிக்கஅதிகாரம் உணரவேண்டும் அதுவே பெரிய ஆஸ்கார்👍👍👍👍👍😁
@Mari913763 жыл бұрын
மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் ரசிகர்கள் 👍👍👍
@premkan84613 жыл бұрын
இயக்குனர் ராம் கிட்ட என்ன தெளிவு இருக்கோ அது அப்படியே நீங்க பேசுறதுல இருக்கு. தெளிவான உரையாடல்❤
@KakashiHatake00713 жыл бұрын
ராம் அவர்களிடம் துணை இயக்குனராக இருந்தவர் அல்லவா. இப்புடி தான் இருப்பார்.
@maheshkumarm71333 жыл бұрын
Dai intha nai the theliva pesutha
@premkan84613 жыл бұрын
@@maheshkumarm7133 🔥🤣😂
@bhaskarmurugan78833 жыл бұрын
நிச்சயம் தேசிய விருது இவரை தேடி வரும்... ஆனால் ஜாதி தடுக்காமல் இருந்தால்
@joshuagnanasekar3 жыл бұрын
சகோதரர் மாரி அவர்களே!! என் இதயங்கணிந்து சொல்கிறேன்!! நீங்கள் மிக நன்றாக இருக்க வேண்டும்! நீங்கள் ஓர் திரை அம்பேத்கர்!! நான் மெய் சிலிர்கிறேன்! என் வாழ்வின் வலியையும் நீங்கள் சொன்னதற்கு நன்றி!
@sathiyavlogs6703 жыл бұрын
Hats off to this karnan project 🙏 to whole team 👍
@kamalkannan43873 жыл бұрын
யாரெல்லாம் இனி கர்ணன் மாதிரி படங்கள் அதிகம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? 🗡️🗡️
@the_great_ancient_tamils3 жыл бұрын
🙋
@b.baskaranii-bcatkd01463 жыл бұрын
Im
@vjjenifer26293 жыл бұрын
I'm
@diyasrimageshwari2143 жыл бұрын
Antha padathoda motive.. Antha mathiri ini nadaka kudathunu... Intha mathiri padam இனி vanthal, jathi veri than சமுகத்தில் thalai thukum....
@RamaChandran-hm9nu3 жыл бұрын
Maari selvaraj vera vera maari💥💥💥💥🔥🔥🔥🔥🔥
@VijayVijay-eg6st3 жыл бұрын
Art director cinematographer director and actor must get national award 👑💥💥✨
@jebaatechgroups14513 жыл бұрын
நிச்சயமாக கிடைக்கும்.....🌾🗡️💐
@VillageAreaTamil3 жыл бұрын
Nanba Editor kum nanba 🤝
@praveens81243 жыл бұрын
Natty bro. He was exceptional as well.
@hqhashnenbeb30453 жыл бұрын
உலகின் முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்கம் 251வது பிறந்த நாள்🙏🙏🙏
@Cooking_with_Anisha3 жыл бұрын
Intha vanthudanungala kodiya thookkittu..
@hqhashnenbeb30453 жыл бұрын
@@Cooking_with_Anishaavaroda history padichu paaru na onnu thappa sollala avara marakka koodadhunu dha avara kondadurom
பார்த்து வியந்த இயக்குனர் மாாி செல்வராஜ்... கர்ணன் மிக சிறந்த படம்... நீங்க இதை போல் நிறையப் படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்
@MBA-RRR3 жыл бұрын
Nijamaa
@ramachandaranm87563 жыл бұрын
கர்ணன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ஒடுக்கப்பட்ட ஒருத்தன் தன் உரிமைக்கு போராடுகிறவன்னே கர்ணன் 🔗🔗🔗
@supertramp33743 жыл бұрын
3.33.. புளியங்குளத்துக்காரன் குசும்பு..❤️❤️💚💚😍
@sivassiva-yw9ci3 жыл бұрын
அனைத்தையும் உணர்ந்து கொண்டே இருப்பான் "மாரி♥எனும் கர்ணன்
@kekithedrawer3 жыл бұрын
அடுத்த படத்தில் நீங்களேஈரோவாநடிக்கலாம்
@19mukilan813 жыл бұрын
1995 போடுவதில் எனக்கு எந்த பயமும் கிடையாது இதுதான் திருநெல்வேலி...
@shanmugamro.263 жыл бұрын
Athan Podalayae. Avlothan.
@OneMinuteFactsz3 жыл бұрын
Apo yen podala
@mahadevanmanickam45303 жыл бұрын
95 என்று போடுவதில் பயம் கிடையாது எ ன்றால் 90களின் பிற்பகுதி என்று ஏன் போடவேண்டும். 95க்கு முன்தான் 90களின் முற்பகுதி.96லிருந்து 90களின் பிற்பகுதி.இது டைரக்டருக்கும் தெரிந்திரூக்கலாம்
@DEVENTHIRAINODAGAM3 жыл бұрын
Tirunelveli. Ia
@sugumarsugumar50053 жыл бұрын
Mahadevan manikkam நீங்கல் சொல்வது சரியே
@GeorgeMatthewz3 жыл бұрын
அது வன்முறை இல்லை அது அந்த மக்களின் வலி..
@amudhav94303 жыл бұрын
இரண்டு அரசு மே மிருகத்தனமா நடத்தியவர்களை அழைத்து உழைப்பவன் உயர்ந்த ஜாதி படிப்பே நடவடிக்கைகளை மாற்றும்..
@amudhav94303 жыл бұрын
பஸ்ல. சீண்டின ரவுடி யால்நடந்தை எதிர்த்து அரை விட்டு பயந்த என்னைஇறக்கி விட்ட நடத்துனரை இன்றும் நினைக்கிறேன்
@GeorgeMatthewz3 жыл бұрын
@@amudhav9430 உங்களை இறக்கி விட்ட நடத்துனர், அவருக்கும் ஒரு அரை விட்டுஇருந்தால் சரியாக இருக்கும்
@byyourinjeyarajponnusamy48133 жыл бұрын
அருமை! அருமை!! அருமை!!!... தெளிவான பேச்சு! புரிதலுடன் கூடிய விளக்கம்!! எத்தனை ஒரு நெருக்கடியான கேள்விகளுக்கும் அப்படி ஒரு பொறுமையான பதில்!!! உடன் பணிபுரிந்த அணைவருக்கும் "நன்றி" சொல்லும் பாங்கு!!!! இன்னும், மென்மேலும் "உயர் நிலைக்கு" தாங்கள் உயர்ந்திட "இறைவனிடம்" பிரார்த்தனையுடன் கூடிய நல்வாழ்த்துகளை! தெரிவித்து கொள்கிறேன்!!.....
@prithvi n உங்கள பொறுத்த வரைக்கும் நேத்து நடந்ததா அதை பற்றி சொல்லாம கடந்து போயிடனும் நல்லா இருக்கு சார் உங்க விளக்கம்.
@axpand76203 жыл бұрын
Film pidikatha oru person erukamudiyathu
@akashammu10613 жыл бұрын
Sari da...Pothittu Poda
@l.k.c11983 жыл бұрын
தொடர்ந்து சமூகபடங்களையே இயக்குங்கள்.முன்னனி கதாநாயகர்களை வைத்து இயக்கினாலும் படம் மாரிசெல்வராஜின் படமென்று இருக்க வேண்டும்.வாழ்த்துகள் மாரிசெல்வராஜ்.
@samicreation98333 жыл бұрын
ஒரு சாதாரண மனிதனாக பார்க்கும்போது. எனக்கு ரொம்ப பிடித்த படம்.
@pitchiahN3 жыл бұрын
பிழை என்றால் அது பிழை தானு ஒத்துக்குற ஒரு மனசு எப்போ வருதோ அப்போவே ஒரு கலைஞன் முழுமையடைந்து விட்டான் ♥️ நா பேசகூடாது என் படம் தான் பேசனும்ணு சூசகமா சொன்னவிதம், நா ஒரு விசியத்த சொல்லிட்டேன் அத நீங்க எப்டி புரியுதோ அப்டி எடுத்துக்கோ, அதுக்கு மேல அத சிறுமை படுத்தவும் விரும்பல, விகுதி படுத்தவும் விரும்பலணு சொல்ற விதம் ♥️
@leoandrews35813 жыл бұрын
தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்து விட்டார் மாரி செல்வராஜ். வாழ்த்துக்கள் 💐 💐
@shabarikailash3 жыл бұрын
Mari Selvaraj பேச்சை நாள்முழுவதும் கேட்கலாம் ❤️
@sujithkumar75883 жыл бұрын
Anna 😍Next Samugaporali🔥🔥🔥🔥🔥🔥
@zayedyahiya31353 жыл бұрын
Oru Padam directer Samugaporali..... Ada ada
@rithikm56893 жыл бұрын
@@zayedyahiya3135 Oru padam ah irindhalum tharamana movie
@akileshraja82523 жыл бұрын
@@zayedyahiya3135 samuga porali na road la erangi poradanum nu avasiyam ila! Avanga avanga vela moolama samugathuku kural kudukra elarume samuga porali dhan!
@36-pirakadheswaran.j73 жыл бұрын
நான் என் சமுதாயத்தை மட்டுமே காப்பேன், பிறர் சமுதாயத்தை கொச்சை படுத்த மாட்டேன் ,என்றும் பசும்பொன் தேவர் ஐயா வழியில்🙏🔰
@pasupathiyogashthiran81893 жыл бұрын
தெள்ளத்தெளிவான பேச்சு... மிகச்சிறந்த பக்குவத்தோடு பேசுகிறீர்கள் அண்ணா....நல்ல கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்...
@muthacolours95403 жыл бұрын
பக்குவப்பட்ட சிறந்த படைப்பாளி இவரின் ஒவ்வொரு படைப்பும் தமிழ் சினிமாவின் தரத்தை மேலும் மெருகேற்றி செல்லும் 👍 சிறந்த படைப்பாளிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@Nithishvikram_1893 жыл бұрын
Any maari Selvaraj fans right from pariyerum Perumal?
@நாம்தமிழர்-ண5ப3 жыл бұрын
💯மாரி அண்ணா நீங்க ஒரு புரட்சியாளர் ❤️
@temetnosche3 жыл бұрын
Thiagarajan Kumararaja, Vetrimaaran, Mari Selvaraj... Look at the height and weight of current tamil movies...a revolution indeed!
@MrKandanTamil3 жыл бұрын
Best teacher know only by best students. Director RAM (the great)
@AppuAppu-vd6qt3 жыл бұрын
#Maariselvaraj fan"s🙋♂❤💪🔥
@elangovankaussik34063 жыл бұрын
படத்தை படமாக பாருங்கள். கேள்வியாளரை விட மாரி. செல்வராஜ் அவர்களின் பதில் அர்த்தமுள்ளாத, மிக ஆழமானதாக இருக்கிறது. குழைவான குரல். இந்த கலைஞனுக்கு பாராட்டும் வாழ்த்தும். இந்த சினிமா உலகம் இவரை கொடுக்காமல் இருக்கட்டும். இதை அரசியல் ஆக்குவது தேவையற்றது. வருடம் பற்றிய இவரின் பதில் இவருடைய பக்குவத்தை காண்பிக்கிறது. வாழ்த்துக்கள்👍👍👍
@PrabhaKaran-mn2zy3 жыл бұрын
அன்று நடந்த நிகழ்வுகள் நீங்கள் படம் எடுக்கவில்லை என்றால் என்னை போன்ற இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.......... மீண்டும் வரலாறு மீட்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@ariyarajraji56453 жыл бұрын
தம்பிமாரிசெல்வராஜ் அடுத்த படைப்பு எப்போது உங்கபடைப்பேஎதிர்பார்த்து காத்திருக்கும்.குடும்பன்.
@Velmurugan-ip7rs3 жыл бұрын
மகிழ்ச்சி மாரி அண்ணா..
@ajithmaran55123 жыл бұрын
வெளிப்படையான பேச்சு ,அருமை அண்ணா
@sharmilajanakiram98723 жыл бұрын
Tons and tons of love to Mari selvaraj sir........ such a creative director I hve ever seen.... ur an gem to tamil cinema sir....... ur one in million....... both the movies are my all time favourite..... love you sir🤝
@KarthiKeyan-qv5et3 жыл бұрын
5:28 அருமையான பதில்.....இந்த படம் வன்முறையை தூண்டுகிறது என்பவர்களுக்கு செருப்படி பதில்😘😘
The great victory of this movie is declared by many police officers who are all giving interviews against this film. Congrats director.💖💖💖 பீதியில் இருக்கானுங்க..
@shivarailways..70273 жыл бұрын
யாரெல்லாம் இந்த காணொளி யை முழுவதுமாக பார்த்தது......கர்ணன் போராட்டத்தின் எழுச்சி...💯
@cherryzcafe46963 жыл бұрын
மிக அழகாக பேசுகிறார். இவரிடமிருந்து இன்னும் நிறைய திரைக்காவியங்கள் தேவை
@vijaywillcare3 жыл бұрын
Mari bro doesn't worry you are a great creator, People will always find the negativity whatever you do, so pls ignore it, and do a great job.
@hihi15263 жыл бұрын
தேவேந்திர குல இளைஞர்கள் அனைவரும் உங்கள் பின்னால் என்றும் இருப்போம் அண்ணா... தேவேந்திர குலத்துக்கு கிடைத்த பொக்கிஷம் இயக்குனர் மாரி செல்வராஜ்....😘😘😘😘
@baburam53193 жыл бұрын
ஒரு படைப்பில் எவ்வளவு கேள்வி அதுவே ஒரு படைப்பளின் வெற்றி
@peterjulian81693 жыл бұрын
Karnan Excellent and edifying movie. Congratulations dear Mr.Mari Selvaraj.
@therasevidhya11073 жыл бұрын
Extraordinary answer by Mr. Mariselvaraj.. Hands ✋ to your work.. Idhu por vanmurai ila.. Sariyana pathil..
@naganathan12273 жыл бұрын
தென் தமிழகத்தின் அடங்கா சிங்கம் அண்ணன் மாரி செல்வராஜ். அண்ணா!அடுத்து கர்ணன்2 திரைப்படம் எடுங்கள்.
@gopichan11243 жыл бұрын
மிகவும் மதிக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர்❤️
@mumbaiculture36053 жыл бұрын
மாரி anna மதிக்கும் மனிதன் 👏🤝
@axpand76203 жыл бұрын
Unmai
@tnemptystar463 жыл бұрын
I am KaliMuthu vikkiravaandi.(Villupuram District).Maari Selvaraj Anna fans.🙏😘🎉🎉🎉💙💙💙
@ananthparams53213 жыл бұрын
தனது வலியே திரையில் காட்டிய விதம் superb
@babiselladurai28723 жыл бұрын
இப்படி ஒரு அறிவு பூர்வமான பேட்டிய பார்த்ததே இல்ல. தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்து விட்டார் மாரி செல்வராஜ். வாழ்த்துகள். Denmark .
@KV-ul5mj3 жыл бұрын
மாரி செல்வராஜ் தோழருக்கு நன்றியும் வாழ்த்தும் ... மேற்கு மாவட்டங்களை மையமா வச்சு ஒரு படம் எதிர்பாக்குறேன் .. நன்றி 🙏🙏
@SuperThanigai3 жыл бұрын
Most awaited interview. Thank you vikatan. Thank you so much Selva sir :) Greeting from Germany..
@Nancingraja3 жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா..... 3:36 Great answer to his question. இயல்பான பேச்சு ரொம்ப அருமை....👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ragavspritz26253 жыл бұрын
போலிஸ் ஸ்டேஷன். ல... .அந்த 4 பேரை....அடிக்கும் போது. ஒரு போலிஸ் காரர் மட்டும்....Toilet ல போய்...குற்ற உணர்ச்சியால்...அழுவார்.. அப்போது........குழாயிலிருந்து... ஒரு .. சொட்டு. தண்ணீர்...சொட்டும்..... #போலிஸ் காரின்...கண்ணீராய்..காட்சி. .அமைக்கப்பட்டிருக்கும்... அருமை....மாரி..# கலை இயக்குனர்.... Loves from Karaikal........
இந்த நூற்றாண்டின் சிறந்த படைப்பாளி, பல கர்ணன்களின் தியாகத்தால் உருவான இந்த கலையுக பரியன் (மாரி) . Great Job Mari Selvaraj. Keep up the good work...👏🏻👏🏻👏🏻
@user-jayam3 жыл бұрын
Vera level sir படம்.... ரொம்ப அழ வச்சிட்டீங்க சார்.. வார்த்தை யே இல்லை வாழ்த்துக்கள் சார்.. 💐💐💐
@gopinathpugazh99383 жыл бұрын
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வலி.......... கர்ணன் ... எல்லாருடைய மனதிலும் 2 நாள் தாக்கத்தை ஏற்படுத்தியது....
@lkcreations34363 жыл бұрын
இந்த படத்த புடிக்கல சொல்ரவன் அவன் மனிதனே இல்லை. இது ஓரு சிறந்த படைப்பு
@poovarasanv70833 жыл бұрын
⚔️Karnan ⚔️....🥰😍🤩love this movie ❤️🔥🤩😍🥰
@manimegalai41013 жыл бұрын
உங்கள் மன வலி எங்கள் வலியாக உணர்கிறோம். இவரை விமர்சிக்க வெக்கப்படவேண்டும். இது கற்பனை கதை கிடையாது. அம்பேத்கர் முதல் இன்று வரை நடந்த உண்மை கதை. சம்பவங்கள் மறக்கலாம் சரித்திரங்கள் மறைக்கமுடியாது. மாரிசெல்வராஜ் அண்ணா செய்வதை துணிந்து செய். வாழ்த்துக்கள்
@ayirpa99633 жыл бұрын
The way u handle each script is epic...u never target anyone personally its all abt society well done....... n moreover ur mature talks shows who actualy u r ...never ever care a fig for any negativities.......hatsofff🙏🙏🙏🙏🙏
@jayakodi.a74353 жыл бұрын
Yes
@tamilcafe60733 жыл бұрын
Ippo parunga Dp la alaga erukkinga nu thookittu varuvangaa!!!😂
@Vhariharanhh33 жыл бұрын
மாரி செல்வராஜ்😍😍😍 அருமை. ஒரு படைப்பாளியின் படைப்பைப் பற்றி அந்தப் படைப்பாளியிடமே கேட்காதீர்கள். அவர் என்ன நினைத்துப் படைத்தார் என்பதை நாம் நமக்குத் தகுந்தாற்போல் உணர வேண்டும். அது ஒரு அற்புத உணர்வு. அதைப் படைப்பாளி வெளிப்படையாகப் பேசிவிட்டால் அதன் சுவாரஸ்யம் உடையும்.
@saibha51523 жыл бұрын
Pure Classic from #Mari & Team. Congrats.. Best Actor: Dhanush Best Villian: Natraj (wonderfully portray Jankhit IPS) Best director: Maari Best Character artist: Lal, poo ramu, yogi Babu, GM kumar, Shanmugha rajan Best Cameraman: Theni Easwar Best Music Director: Sa Na
@kcmariyappan33113 жыл бұрын
கர்ணன் திரைப்படம் ஒரு சமுதாயத்திற்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது கல்வியால் மிகப்பெரிய மாற்றத்திற்கு உருவாக்க முடியும் என்ற உத்வேகம் அதிகரிக்கும் அந்த சம்பவத்தில் உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொண்டு 1995 ல் கொடியன்குளம் சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளபடுத்தியுள்ளது அவர்கள் தலைகுனிந்து தான் ஆகவேண்டும் நாம் எவ்வளவு தவறை செய்துவிட்டோம் என வருந்தவேண்டும் எது எப்படியோ எந்த சமுதாயமாக இருந்தாலும் அவரவர் சுயஉழைப்பு மட்டும்தான் உம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எந்த சமுதாயமும் யாருக்கும் துணைவராது தனிமனிதர்கள் உணரவேண்டும் வாழ்த்துக்கள் இயக்குனர், நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து குழுவினர்களுக்கும்
@vasudevachandru25693 жыл бұрын
Mari Selvaraj ..is more wise.. effectuate great sir.. loved karnan and pariyerum Perumal.. waiting for ur national award and movie with vijay
@rgunasekaran38113 жыл бұрын
இன்னும் இது போன்ற பல படங்கள் நீங்கள் தமிழ் சினிமாவிற்கு கொடுக்க வேண்டும். போராடடா ஒரு வாள் ஏந்தடா song super 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@arunpoomalai52413 жыл бұрын
16:42 மாரி 👌🏻👌🏻👌🏻 Well Matured 👍🏻
@venkatesan733 жыл бұрын
மிக அருமை...அவரவர் பார்வையில் பார்க்கட்டும்...வேறு வேறு அர்த்தங்களில்...இது காலத்தின் கட்டாயம்....
@susheelmenon28023 жыл бұрын
Brilliant director Maari, fantastic film KARNAN 👌Dhanush rocks. This film has changed my life... God bless u all 🙏
@johnsyrani34973 жыл бұрын
உண்மையை பேசும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. வன்முறைக்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள்.. 👍 உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்..
@esanpalani41823 жыл бұрын
மாரி தெளிவான படைப்பாளி. தன் படைப்பின் வழி யாரும் பாதிக்கப்படக்கூடாது என விரும்பும் கலைஞர். மனிதனும் சரி விலங்கும் சரி இங்கு எல்லோரும் வாழ வேண்டும் சரிசமமாக.
@mathialagan093 жыл бұрын
நான் கர்ணன் படம் பார்த்ததில்லை ஆனால் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் இந்தப் பேட்டி இந்த உலகிற்கு அவர் ஏதோ சொல்ல நினைக்கிறார் ஆனால் ஏதோ ஒன்று அவருடைய வார்த்தைகளை தடை செய்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது எதுவாயினும் கலைப் படைப்பின் மூலம் உங்களுக்கான உரிமைகள் என்ன என்று இந்த உலகிற்கு தெரியப் படுத்தி வருகிறீர்கள் இதை பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நான் உணர்ந்தேன். நன்றி