2:26 ✨Karnan purapadu 🥁🎶🎹🎷oru mari mandaikula oduthu 🎧🤩
@vishvajithmp66753 жыл бұрын
மருங்கன் அன்னாவி மேளம் அருமை மாரி செல்வராஜ் அண்ணா மிக்க நன்றி நம் ஊர் திருநெல்வேலி, தூத்துக்குடி பாரம்பரிய கொடை விழா இசையை கொண்டு வந்ததற்கு ❤️❤️❤️
@marchpandian12723 жыл бұрын
மேளம் இசைக்கு உடல் மெய்சிலிர்க்கிறது... தென்தமிழகத்தின் இசை... விருதுநகர் மாவட்டக்காரன்... எனது ஊரில் தற்போது கோவில் திருவிழா நடைபெறுகிறது... சிறப்பு 👍👍 சம்பவம் இருக்கு🔪🔪
@amirtharaj1183 жыл бұрын
கடந்த ஒரு வருடமாக நாட்டுப்புற கலைஞர்களின் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை இதற்கு நாம்தான் தலைகுனிய வேண்டும் இதை தூக்கி நிறுத்துவதற்காக இதோ வருகிறான் கர்ணன் நாளை அனைத்து திரையரங்குகளிலும் கர்ணனை தலைநிமிர செய்வோம்
Oh my god I fell in love with karnan theme Starts with slow phase music and goes rapidly Wow enjoying it Congratulations Santhosh Narayanan & Mari Selvaraj
@jegatheeshkanagaraj79063 жыл бұрын
ஒரு கோவில் கொடை பார்த்த மாதிரி இருக்கு.. ❤️ இந்த அடிக்கு ஆடாத சாமி இல்லை , திருநெல்வேலிகாரன்
@dharmaselvidm77313 жыл бұрын
நானும் திருநெல்வேலி தான்
@jegatheeshkanagaraj79063 жыл бұрын
@@dharmaselvidm7731 படம் பார்த்திங்களா??
@dharmaselvidm77313 жыл бұрын
@@jegatheeshkanagaraj7906 ஆமா பாத்தேன்
@shunmugavelmuruges34863 жыл бұрын
Me
@dmuthukumaran69503 жыл бұрын
கோவில் கொடை மேள அடி.வாழ்த்துக்கள் கர்ணன் பட குழுவினர் அனைவருக்கும்.எதிர்பார்ப்பில் கர்ணன்.
@@kushalmsd1922 Naan mention pannadhu Sharp ah start panra time stamps😒
@rajasekaran51263 жыл бұрын
10:03 ultimate 👍
@vikramvpg10413 жыл бұрын
@@kushalmsd1922 timing illa da thambiii
@amala18883 жыл бұрын
@@vikramvpg1041 timing um thaan iruku
@ECEPAZHANIMURUGANSIVAP3 жыл бұрын
Karnan purappadu... Avloo real laa iruku ....thirunelveli music... 💘
@ananthakumar57643 жыл бұрын
இராமநாதபுரம் ஐயா மருங்கன் குழுவினர் கர்ணன் புறப்பாடு தவில் நாதஸ்வரம் உறுமி பம்பை மெய்சிலிர்க்க வைக்கிறது.... இவர்களை போன்ற நாட்டுப்புற மக்களின் இசை கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வழங்கப்பட வேண்டும்... வாழ்த்துக்கள் சந்தோஷ் மற்றும் மாரி
@t141653 жыл бұрын
இந்த அடியை கேட்டுட்டு எத்தனை பேரு சாமியாட போறாங்கன்னு தெரியல 🔥🔥🔥 வேற லெவல் 🎉
அசுரனை பொல் கர்ணனும் தேசிய விருதை தட்டி செல்வான் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று நினைப்பவர்கள் 💥👍
@yusufjameel29993 жыл бұрын
👍
@vivekvivek14663 жыл бұрын
Vatahamah
@nanuninu38496 ай бұрын
Very very nice song 💖 💖
@muthusurya6103 жыл бұрын
கர்ணன் புறப்பாடு என்னை தென் தமிழக கோவில் திருவிழாவும் என் சொந்த ஊர் திருவிழா மெலங்களை நினைவு படுத்துகிறது...thanks Santhosh Narayan sir❤️❤️
@nareshshanmugam24393 жыл бұрын
தமிழ் சினிமாவின் அடுத்த மணி மகுடம் இந்த கர்ணன் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்
@prabakaran32343 жыл бұрын
☺️☺️☺️...பரியேரும் பெருமாள் படத்திற்கு வந்த வரவேற்பை போல் இதற்கும் வர விரும்புகிறோம்....😉😉😉
@Arumugam-nf3eq2 жыл бұрын
கருனன்முலுதிரைபடம்
@dvsurulidvsuruli91703 жыл бұрын
கர்ணன் புறப்பாடு 🙏 Phaa என்ன பாட்டு எப்படி பட்ட இசை சந்தோஷ் நாராயணன் நீ வேற யா நீ வேற 💯🙏
@jaykk85843 жыл бұрын
Tickets booked. Nalaiku sambavam 😍👍. Karnan theme Sana ennaiya pannivachiruka semma semma semma super ya
@p.ramarramar49133 жыл бұрын
குலதெய்வம் கும்மிடுகிற பாடல்.. சிறப்பு..
@forlorntimes3 жыл бұрын
24:09 Padam Paathu mudichadhukku Apram Indha Bgm Oru Maadhiri Mandai Kulla Odi Kitta irukku ! 25:40 Terrific bgm with Raw Intense Scene 🔥😎🥵💯
@venkateshdhanush77013 жыл бұрын
Tomorrow Fdfs waiting 😎🔥💥
@yosisigns20183 жыл бұрын
🔥சந்தோஷ்-ன் தவில் நாதஸ்வரம் இசைக்கு நான் அடிமை...
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
@Abishek-0013 жыл бұрын
அசுரன தியேட்டர் ல பாக்க மிஸ் பண்ணிட்டேன்🥺 கர்ணன் அ விட மாட்டேன் 💥😈tmrw fdfs dhanush veriyans❤️
@katharbasha70963 жыл бұрын
தனுஷ் 🔥அடுத்த சம்பவம் கர்ணன் 😈 தேசிய Awards தட்டி அடிக்க வரேன் டா கர்ணன் 💥 தனுஷ் & மாரிச்செல்வராஜ் & சந்தோஷ் நாராயணன் தரமான Combo 😎🤩
@jovyjoysonakkarapaty60283 жыл бұрын
OMG Bro Karnan purappadu Vere level That background music of trumpet is Shivering and trickling Vere level Semma BGM Karnan purappadu Goosbumps excitement in theatres ❤️❤️❤️💝💝💝🔥🔥🔥😳😳😳😳😳🔥🔥🔥😍😍😍🤩🤩🤩🙌🙌🙌😮😮😮😲😲😲😲❤️❤️💝💝💝👌👌👌👌💓💓💓💓💓💓
@sarathshalfs12443 жыл бұрын
கர்ணன் கொடை instrumental music vera lvl 🔥🔥🔥
@parvinraj33473 жыл бұрын
Thalapathy fans wishes to Dhanush Anne Karnan movie blockbusters movie from Malaysia 🇲🇾 We are waiting🔥
@jaiganesh10353 жыл бұрын
இப்பவே காதுக்கு உள்ள கண்ட வர சொல்லுங்க Theme Music ஓட ஆரமிச்சிருசு ! 🥁🔥 சம்பவம் இருக்கு நாளைக்கு 💥
@user-SDeepan3 жыл бұрын
🌾🌾🌾🌾💐💐💐💐🔥🔥🔥மானித மானுடவியலுக்கான மேலும் 🔥ஒர் சரித்திர படைப்பு அண்ணன் 🔥🌾மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், நடிப்பில்💐 சந்தோஷ் நாராயணன் தமிழ் பூர்வகுடி இசையில்🌾 கலைபுலி தாணு அவர்கள் வழங்கும் 🔥🔥🔥🔥 கர்ணன்🔥🔥🔥🔥 தமிழ் சினிமாவில் ஒரு மணி மகுடம்,,,,,,,,
@tamilan-1c3 жыл бұрын
Waiting la ehh veri aagudheyyy Fdfs ticket ah vachukutu irukapo ipdi panringaleyy🔥❤
@jovyjoysonakkarapaty60283 жыл бұрын
Karnan kodai dance in theatres OMG bro Sana Santhosh naryanan at the next level mind-blowing ❤️❤️❤️💓💓💓👌👌👌❤️❤️❤️🤩🤩🤩😍😍😍😍
@Subscribe_this-Channell3 жыл бұрын
தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்ககுடிய ஒரு படம்
சிறப்பான தரமான சம்பவம் பன்னிட்டியே மாரிசெல்வராஜ் அன்னா💥🔥
@bala13043 жыл бұрын
முதல் பாட்டை கேட்கவும் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது போங்கய்யா யோவ் ✨️🔥🔥😏
@RomanReigns-qs4tf3 жыл бұрын
Engal anna dhanush anna va screen la paka 1 yr waiting la irundhom ...nalaiku theatre la kizhi dhan ...🔥🔥🤩💯💯enga anna va screen la paka porom ....💯🤩🤩🔥🔥🔥Idha vida happiness edhum ila ...🤩🤩🤩💯🔥🔥🔥
@chellapandi87073 жыл бұрын
தமிழ் சினிமாவின் அடுத்த ஒரு மைல்கள் 🥰🥰🥰
@Robin139883 жыл бұрын
ைமல்கல்
@TCVTamilCinemaVisirigal3 жыл бұрын
What a song what a marvelous composition what a breath taking voice ....happpppppaaaaaaaaaaaa summa antha Mari irk kekurathuke..kanda Vara sollunga...such a masterpiece
@comingsoon30143 жыл бұрын
மீண்டும் தனுஷ் & மாரி செல்வராஜ் இணைய போரங்க வாழ்த்துகள் 💐💐💐
@PraveenKumar-xb2li3 жыл бұрын
Karnan theme international level theme music 🔥💙
@user-SDeepan3 жыл бұрын
🔥🔥🔥எங்கள் மண்ணின் இசை நம் மக்களின் இசை உயிரினங்களின் இசை 🔥🔥🔥 சரித்திரம் ஒவ்வொரு பாடலும் இசையும்🔥🔥🔥
@efxkiller49733 жыл бұрын
அந்த பொம்மை ல என்னவோ வச்சிறுக்காரு போல மாரி செல்வராஜ் அதை வச்சி தான் கதை போகும் னு நினைக்கிறேன் 💥
@Ashwin-bx8xu3 жыл бұрын
Karnan fdf sambavam irruku💥💥💥💥
@Saanu_Kutty3 жыл бұрын
கர்ணன் புறப்பாடு இசை கேட்க்கும் போது எங்க ஊருல இருக்க மாதிரி இருக்கு 🙏🙏🙏
@anusweety27583 жыл бұрын
கோவில் கொடை விழா மேளம்......marana mass
@kannanms33 жыл бұрын
Karnan Purappadu !! Theatre Kulla Yaarukkulaam Saami Wara Pogudho 😬🔥
@vinothg14253 жыл бұрын
Waiting santhosh narayanan music🎶🎶 💥🥁💥🥁💥🥁💥🥁💥🥁
@v.kaviarasan89403 жыл бұрын
Dhanush veriyan like💕💞❤️
@danapaldhana21113 жыл бұрын
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளூமை மாரிசெல்வராஜ்❤️❤️
@thangamuthuvishnu92482 жыл бұрын
Correct bro
@harim63153 жыл бұрын
Strong musical divine album from Sana👍👍 Instrumental bgm are 🔥🔥🔥
@madhandrifterofficial28893 жыл бұрын
Why do you like SaNa? Answer: 2:26🔥 (Karnan Purappadu)
திருநெல்வேலி காரங்க ஒரு லைக் போடுங்க ... நம்ம ஊரு அடி 🔥🔥
@ROCKY-le7md3 жыл бұрын
மக்கள் இசை நாயகன் சந்தோஷ் நாராயணன் ❤💥
@muthuselvam48843 жыл бұрын
காணும் கனவில் கூட கர்ணனே தெரிகிறான்...
@talkiesandtalk3 жыл бұрын
Karnan theme santosh is proving he is out of the box 🔥🔥🔥🖤🖤🙏
@ahamedmishalja73693 жыл бұрын
Karnan theme 🤩🤩🤩🤩🤩🤘🤘🤘🤘.. Verithanam
@dvsurulidvsuruli91703 жыл бұрын
எவ்ளோ பேர் கர்ணன் முதல் காட்சி பார்க்க ஆவலாக இருக்கிங்க 🐴🐘⚔️ அடி டா மேலத்த
@Renzypranavis3 жыл бұрын
Karnan theme goosebumps❤🔥
@Qatarmahesh3 жыл бұрын
0:01 - 22:22 தென் மாவட்டங்களின் கோவில் கொடை மேளம்
@2002ramsneha3 жыл бұрын
நம்ம ஊரு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோவில் திருவிழா அடிலே இது. திரு சந்தோஷ் நாராயணன், திரு. மாரி செல்வராஜ் &திரு. தனுஷ் மற்றும் பட குழுவினர் அனைவரையும் பாராட்டுகிறேன். படம் மிக பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். நன்றி வணக்கம்...🏵🌹🌺🤝👏👍🙏😊
@petchimuthukumar10733 жыл бұрын
சாமகொடை மேளம் ராஜமேளம்
@dinoskanthravinthiran99823 жыл бұрын
வா கர்ணா வா கர்ணா கருவி கொண்டு கொய்திடு
@findmehere10693 жыл бұрын
யாரெல்லாம் அந்த முகமும் ஈட்டியும் அசைவதை கவனித்தீர்கள்
@gogulrajgogulraj54463 жыл бұрын
Neenga sonna pragu kavanicha theriyuthu
@lifeofdeeps68933 жыл бұрын
Me
@jothisuresh14093 жыл бұрын
Mmm
@raghulprashanth6991 Жыл бұрын
🥰
@thiruvijay34223 жыл бұрын
💥கர்ணன் ⚡தரிசனம்🔥
@dvsurulidvsuruli91703 жыл бұрын
கண்டிப்பா புதிய மைல்கல்லாக அமய போகுது 💯🔥 நாளை சம்பவம் 🗡️
@dipakhariharan98883 жыл бұрын
Karnan theme..🔥🔥🔥🔥🔥🔥pure chills in my spine......SaNa giving the war vibe...I really wish he goes places
@prakashg31513 жыл бұрын
Karnan theme Kola mass uh theatre la summa therikka pogudhu🔥🔥🔥🔥🔥🔥
@onewordsorrycansaverelatio51193 жыл бұрын
தென்மாவட்டங்களில் கொடைவிழா வாசம் அய்யோ எங்கயா இருந்த மாரி அண்ணா உன் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் நம் சமூகம் உனக்கு துணை நிற்கும் பேச்சியம்மன் முப்பிடாதி அம்மன் அருளாள் நீ வாழ்க வளர்க 🔥🔥🔥🔥🔥🔥🔥💙❤️💙❤️💙❤️💙❤️💙
@devyaanshdwivedi54353 жыл бұрын
Santhosh Narayanan deserves National Award for this album...genius 👏
@zakkiriyazshaa80373 жыл бұрын
Karnan theme goosebumps nu solravanga like 👍
@kanagaraj19253 жыл бұрын
வாளோடு வரோம்... ❤💚🗡🗡🗡
@nandakumar4743 жыл бұрын
Eppaa karnaaa un kaatupechi soluran orutanaiyum vitratha karna..vitratha ela tamil hero's um nalaiku oorama poidanum❤❤nee oscar adikanum vitratha karna..D❤❤love
@moorthy93083 жыл бұрын
8:48 karnan kodai 24:05 karnan theme
@abdulhaathim37653 жыл бұрын
thaliva music and bgm vera level sana🔥🔥🔥🔥
@user-SDeepan3 жыл бұрын
🔥🔥நாதஸ்வத்தின் ஓசை தான்🔥🔥 அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லாத உணர்வு மனம் நிறைகிறது முழுமையாக🔥🔥🔥🔥
@pq-tamil88523 жыл бұрын
நல்ல யதார்த்த சினிமா எங்க ஊர் தூத்துக்குடி.. நான் வெளிநாட்டில் வேலை பார்க்குறேன். இந்த படம் பார்த்த பிறகு எங்க ஊருல இருக்குறது போலவும் நான் சின்ன வயசுல பேசுன வாய் மொழி பேச்சு எனக்கு நினைவுக்கு வந்து விட்டது இந்த படத்தின் இயக்குனரின் உழைப்பை நான் மதிக்குறேன் அப்படியே எங்க ஊர் வாசம் வைத்து விட்டார்.. பின்னணி இசை கோர்ப்பு மற்றும் ரீ -ரெகார்டிங் எல்லாம் பயங்கர மாஸ் இதே போல திருநெல்வேலி,தூத்துக்குடி, போன்ற மாவட்டத்தின் சொல்லபடாத கதைகள் மற்றும் பெருமைகள் எடுக்க தாழ்மையுடன் கெட்டு கொள்கிறேன்
@sukumarmurugan76413 жыл бұрын
A Cultural victory 🔥
@jagdheeshg32913 жыл бұрын
கர்ணன் Theme..Instant Goosbumpsss 🔥
@sreeharits53083 жыл бұрын
Alagu bhai !Super suggestion🔥🔥 ....Blood boil avdu apadiyaae 😎✌️ Love from Maharashtra 💪🕶️
@pheonix01643 жыл бұрын
Karan theme = tharamana sambavam🔥🗡
@dextermorgan20623 жыл бұрын
Shroov!!
@jovyjoysonakkarapaty60283 жыл бұрын
Karnan official Audio jukebox All the Songs Are lit and Fire Loved all the songs 💓💓💓🔥🔥🔥👌👌👌OMG international level incredible Soundtracks of Sana Santhosh naryanan Hats off bro Karnan festival begins 🔥🔥🔥🔥💓💓💓💓👌👌👌❤️❤️❤️💝💝💝💝💝
@sankarkaruppaiahp26103 жыл бұрын
Tickets booked 🔥🔥🔥🔥🔥🔥🔥
@nagunagu86953 жыл бұрын
யாருக்கு எல்லாம் இந்த 1 மியூசிக் கேட்டதும் கோவில் திருவிழா ஞாபகம் வந்தது
@beastarivu59133 жыл бұрын
🙋🙋🙋
@dharmaselvidm77313 жыл бұрын
Miss u my village
@yogag47003 жыл бұрын
🙋🙋🙋🙇
@user-ff7sx2jp6y3 жыл бұрын
I miss my village (kollangulam)
@chinnappadasschinnappadass38593 жыл бұрын
I m also
@sasikumar-eb5xn3 жыл бұрын
Karnan themeeee🔥🔥🔥
@kasikasi38173 жыл бұрын
Any Santhos Narayanan Fans...? 🥁🎺🎶🔊💥
@josaphcj71993 жыл бұрын
Santhosh narayanan veriyan da🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 But I am a little disappointed with this movie songs. All songs are average 🤧
@gokulvr9623 жыл бұрын
No
@kirank2873 жыл бұрын
Yes 🔥
@spider-man96943 жыл бұрын
@@josaphcj7199 yeah, that Kanda Vara sollunga also remix, and other all songs very worst
@ROCKY-le7md3 жыл бұрын
@@josaphcj7199 padathukku suit aagra maari thaan music poduvaaru SaNa! Thats why he is great! Padam paatha aprm unga opinion kandippa change aagum
@VISHNX_73 жыл бұрын
Dhanush + his Dance + Mari selvaraj + Santhosh Narayan = All time blockbuster
@SimpleSongStudios3 жыл бұрын
சந்தோஷ் நாராயணனின் இசை வெறியாட்டம் இப்படத்தில் கண்டிப்பாக காணலாம்....
@parthibanperumal98103 жыл бұрын
Dhanush anne ne america le kanda vare sollungge.. from beloved thambi from malaysia.. ❤👏 best wishes for karnan team..👍santhosh sir music.. maari selvaraj direction and dhanush acting.. masterpiece. Uyarthan van thalthavan yendru maranthu thamilanai enthe paadaathai.. paarpom..👍👍👏👏
@veeramani84953 жыл бұрын
நடிப்பின் அசுரன் அவர்களின்"கர்ணன்"திரைக்காவியம் வெள்ளி விழாக்காண வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@nithishkumar4713 жыл бұрын
First theme Next than ellam ❤️
@kumaresangokulp23023 жыл бұрын
Karnan Theme 🔥🔥🔥 Waiting For OST 💥💥💥
@rameshsubiksan54593 жыл бұрын
இந்த இசையை கேட்கும் பொழுது எங்கள் ஊர் கோவில் கொடை தான் ஞாபகத்துக்கு வருகிறது❤️❤️❤️❤️❤️
@harishd72543 жыл бұрын
Dhanush ஆள மட்டும் தான் இந்த மாறி படங்களில் பக்கா வ பொருந்தி நடிக்க முடியும் 🤩