தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து விலை பேசுவார். Movie song. School book (old) la கொழும்புல கூடாரம் உங்க மாமா கொத்துமல்லி வியாபாரம்..costly gift எடுத்துட்டு வர மாமன், கடல் கடந்து வியாபாரம் பண்ற மாமன், மல்லு வேட்டி ah கட்டிட்டு வருவானா போடு பட்டு வேட்டி என்று டிக் பண்ணிட்டு வந்தேன்
@chandrud4500Ай бұрын
Entha standard nu sollunga
@rationalnasimАй бұрын
எச்சம் கேள்வி என்பதை விட எச்ச கேள்வி என்பது சிறந்தது
@lovinsaАй бұрын
இந்தக் கேள்வி எடுத்தது தேர்வர்களுக்கு 'Trap' ஆக இருந்தாலும், போகிற போக்கில் கிடைக்கிற புத்தகத்தை எடுத்துக் கேட்டது போல இருக்கிறது. செஞ்சு விட்டாங்க போங்க😂
@BhuvaneswariBhuvaneswari-k5jАй бұрын
Aama sir neenga sollurathu100% unmai . Kasu iruntha pattu vetti illathavan lungi yosisu yosisu manta vali😢😢😢
@suganyajones8879Ай бұрын
தாலாட்டு பாடல் யாரு வேணும்னாலும் இஷ்டம் போல பாடலாம்...
@vgood-y4mАй бұрын
துவை வேட்டி...!!🙏 இது தமிழ் இலக்கணம்( 5 வகைப்படும் ) சம்பந்த பட்ட கேள்வி.. அகரமுதலி... அகராதிபடி ' துவை ' என்றால் ' பிண்ணாக்கு ' .. மேலும், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் கொண்ட கேள்வி... துவை (க்காத) / துவை (ச்ச) / துவை (க்கும் ) வேட்டி ஆகும்.,. ( விளக்கம் :- , 1 வினைச்சொல் ,2 வினைத் தொடர், 3வினை முற்று , 4நிகழ் வினை, 5வினையெச்சம் ..,செயப் பாட்டு.... இப்படியாக TNPSC answer key ல் 'துவை ' யல்விளக்கம் வரும்......). 👍 🙏...
@veerapandiveerapandi7700Ай бұрын
Ayo tnpsc veri pola
@humanityiskeyАй бұрын
கேள்வியே தப்பு. Grace mark குடுக்க வேண்டும்
@KumarKsr1990Ай бұрын
இந்த கேள்வி எடுத்தவன் நாசமா போயிடுவான் 😭😭😭
@navaneethan_sАй бұрын
Ayya nenga solrathu crt than aana tamil laye podamudiyalaye 90+++😮😮😮😢😢😢
@saiprasathms2660Ай бұрын
எங்கி'ரு'ந்து "ர" கரத்திற்கு பதில் "ற" கரம் போட்டுருக்கிங்க...
@sathish389Ай бұрын
Justice for tamil students😢☹️... Englsih, tamil rendume equal syllabus nd importance kudunga 🙏🏻.. eveyone call, mail or complaint to TNPSC 🙏🏻
@DeepikaKrishnakumar-d4lАй бұрын
Inm la matchings question wrong matchs keturukanga
@nilachandran7643Ай бұрын
Nan thuvai dhoti than select panen.. Reason, pattu vesti marriage ku mappilai than katuvaru, then, mallu vesti minor katuvaru(tamil film la varum word), santhana vesti love song la yetho keta niyabagam, thuvai vesti poo mathiri iruka vesti nu thonichi, so atha select panen😂😊😮
@KarpathuiasАй бұрын
nice prediction
@kaankhiche8232Ай бұрын
@@Karpathuiaslike subscribe panniten sir
@karpagabhavani2711Ай бұрын
Nanum same prediction panni correct answer poten
@nilachandran7643Ай бұрын
@@Karpathuias Thank You 🥰
@rohinisankar7039Ай бұрын
Sir....Gr.2 la PG degree + Cooperative mudichavangaluku 22 post eruku...220 person select pannuvanga....prelims Cutt off enna erukum???
@manishmech3479Ай бұрын
Na thuvai veti than choose pana becoz athan kelvi padatha maari puthusa irunthchi 😂
@maheslingam5541Ай бұрын
நாட்டுப்புற பாட்டுனாலே அவரவர் எண்ணம் போல் பாடுவது
@suganyajones8879Ай бұрын
மிக சரி 🎉🔥🔥
@Naveenmanikandanshanmugam4196Ай бұрын
Sir group -1&2 prelims gs ku entha standard author books refer pannanum nu sollunga sir please 🙏......
@massvijay46Ай бұрын
நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியங்கள் அதை பாடல் வரிகளை வைத்து கேட்பது மிகப்பெரிய தவறு.இதை கேள்வி கேட்ட அதிமேதாவி புரிந்து கொள்ள வேண்டும்.
@selvaselva6487Ай бұрын
Economic nobel prize missing for legend Dr.ambedkar
@kannannvlogger2504Ай бұрын
அது துவை வேட்டியா இல்லை துபாய் வேட்டியா.. எப்படியும் ஒரு டுவிஸ்ட் vaipan tnpsc.... அது எத்தன பேரை சிந்திக்க வச்சிருக்கு.. தமிழர் பாடல்கள் என்ற நா. வானமாமலை அவர்கள் புத்கத்தில் இருந்து இந்த சுவை மிக்க வரிகள் எடுக்க பட்டுள்ளன..
@black2thepiinkАй бұрын
I know most opposite would be right ✅ option
@priyadarshiniVJАй бұрын
good afternoon sir, group 2 or 2a nu namba choose pannalama or they only will select according to the marks, we hav the option to choose if we have scored 160 or should we write both,,,, it is a confusion can u clarify sir... plssss
@babupriya8814Ай бұрын
எங்கிருந்து Not எங்கிறுந்து.
@Lavender22302Ай бұрын
How to join your test batch sir?
@srisri5068Ай бұрын
Super sir🎉🎉🎉🎉
@MOHAMEDIFRANKHANАй бұрын
Bro kambi neetal ku solli kollamal selluthal thaane crt Viranthu selluthal epdi crt ah meaning kudukum apo rendume thapputhana pls explain anyone
Hi sir I want to buy tamil book for tnpsc Please refer which is best
@KarpathuiasАй бұрын
Only TNSCERT Books . dont buy others
@ramalaxmis5120Ай бұрын
Enakku 10th question eh antha vetti ques tha
@saisahana9362Ай бұрын
Sirapu tamil la irukam sir andha vesti song😢
@sivaranjania2426Ай бұрын
@@saisahana9362 apdiya
@vigneshs1770Ай бұрын
Yes sir, ca padikkirathe waste sir
@ThreeTamilSelviАй бұрын
நான் துவை வேஷ்டி தான் போட்டேன்..... ஏன்னா இது தாலாட்டு பாட்டு so papas உச்சா கக்கா பண்ணா அந்த தாலாட்டு கட்டுன வேஷ்டிய தொவைப்பாங்க அப்டினு போட்டு விட்டேன் 😂😂😂😂all mammas aspirant should know🎉🎉🎉🎉
@aathilakshminataraj422Ай бұрын
🤭
@ArunArun-zp3mzАй бұрын
Me also
@Jessinthapk2ly5bj9jАй бұрын
Enku this is 10 th question..
@kadarkaraiselvam2415Ай бұрын
Appollo institute
@srisri5068Ай бұрын
Sss retest வேணும் stupid tnpsc
@black2thepiinkАй бұрын
Na correct
@KARTHIKEYAN-fq9ozАй бұрын
மறைமுகமா porn videos பாக்க தூண்டிவடுற மாதிரி இருக்கு இவனுங்க எடுத்த கேள்வி😂😂😂😂😂😂😂