Was Much burdened on reading all the comments here. Surely our Lord will hear all your prayers and bring blessings in your family! Keeping you all in my prayers ❤ Psalm 128:6
@gracebalan5593 ай бұрын
எனக்கு திருமணமாகி 8 வருடங்கள் கழித்து முதல் முறையாக கர்ப்பம் தரித்து 5 மாதம் ஆகிறது என் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதித்த தேவனுக்கு நன்றி இந்த பிள்ளையை உமக்கென்று வளர்க்க எனக்கு உதவி செய்யுங்கப்பா உமக்கு நன்றி
@rajaselva18902 ай бұрын
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் கர்ப்பத்தை ஆசீர்வதித்து ஜெபிங்க
@stellarajasingam11513 ай бұрын
ஆண்டவரே மகளுக்கு குழந்தை பாக்கியம் தந்தமைக்கு நன்றி இயேசுவே குழந்தை நலத்துடன் ஒரு குறையின்றி சுகத்துடன் பிறப்பிக்க செய்யுங்க ஆமென்
@anithala22123 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது கர்த்தர் குழந்தை பாக்கியம் உண்டாகும் படி ஜெபித்து கொள்ளுங்கள் ஆமென்
@saadhanameena11832 ай бұрын
இயேசப்பா இந்த கர்ப்பத்தின் கனியை கொடுத்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே
@cutieboys12103 ай бұрын
இந்த செய்தி உயிருள்ள சாட்சியுடன் கூடியது. ஆமேன் இதை கேட்கிற பிள்ளையில்லாத தம்பதிகளுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் கர்த்தர் தருவாராக. ஸ்தோத்திர செய்யுங்கள். சகோதரிக்கு நன்றி. உங்கள் செய்தி. Super.
@JeniferJenifer-yq7yc3 ай бұрын
Unga message kettutu irukum pothe ennoda baby movement athigama iruku.amen
@isravelnaghomi3 ай бұрын
எனக்கும் திருமணமாகி 6 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆண்டவரிடம் நானும் கணவரும் சேர்ந்து ஜெபித்து வாக்குத்தத்ததை பெற்று வைத்துள்ளோம். அதை வைத்து தினமும் ஜெபித்து கொண்டிருக்கிறோம். தயவு செய்து எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். குழந்தை பிறப்பில் என் கணவருக்கு பிரச்சினை உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் அதையும் என் தேவன் சரி செய்வார் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
Enathu magalin karpathin kanikkaga prayer pannavum 8 varudangal mudinthu 9 varudankal aakivittathu please pray for my daughter
@jamunarani25742 ай бұрын
This message is blessed for me
@tamilselvan-dl4he2 ай бұрын
Amen amen
@amalisimon69503 ай бұрын
ஆண்டவரே குழந்தை பாக்கியம் தந்தமைக்கு நன்றிஅப்பா குழந்தை நல்ல சுகத்தோடு வளர்ந்து சுகபிரசவம் நடைபெற ஆசீர்வதியுங்க அப்பா 🙏🙏அருமையாக ஜெபிக்க சொல்லி தந்தீங்க நன்றி சிஸ்ட்டர்
@anbudeepi61682 сағат бұрын
7varusathuku aprom na conceive ah iruken...kulandhai nalla padiya indha ulakathirku vara vendum..yenakaga jebithukollungal..nantri yesappa..🙏
@amalisimon69503 ай бұрын
ஆண்டவரே குழந்தை பாக்கியம் தந்தமைக்கு நன்றி அப்பா குழந்தை நல்ல சுகத்துடன் வளர்ந்துசுகபிரசவம் நடைபெற ஆசீர்வதியுங்க அப்பா
@princyd37803 ай бұрын
குழந்தை பாக்கியம் தந்தமைக்காக உமக்கு நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
இயேசு அப்பா எனக்கு இரண்டு பென் குழந்தைகள் தந்ததர்க்காக உங்களுக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்களுக்கு ஒரு ஆன் குழந்தை தாங்க இயேசு அப்பா எங்களுக்கு ஒரு சாமுவேல் தாங்க இயேசு அப்பா எனக்கு இப்போது ஐந்து மாதங்கள் குழந்தை வயிற்றில் தந்த கிருபைக்காக உங்களுக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நாங்கள் வெக்கபட்டு போகாதபடிக்கு உங்க கிருபை தாங்க இயேசு அப்பா எனக்கு பெலன்தாங்க இயேசு அப்பா எனக்கு சுகமாக குழந்தை பேற்று விட்டிற்க்கு வந்து உங்களுக்கு நன்றி சொல்ல எங்களுக்கு உதவி செய்யுங்கள் இயேசு அப்பா எங்களுக்கு உங்க கிருபை தாங்க இயேசு அப்பா எனக்கு குதிங்கால் வலி சரியாக வேண்டும் இயேசு அப்பா ஆமென் நன்றி இயேசு அப்பா ஆமென்
@jeevanlitlandrose1133 ай бұрын
Yesappa Nanri Appa enaku oru Kulanthai koduthinga pakkiyam thanthamaiku Nanri Appa sthothiram... Suga prasavam enaku thangappa amen hallelujah..
Amen appa en mamiyara na manikuren appa kirubai thanga appa
@anuscalligraphy34433 ай бұрын
Praise be to God...enakaga kudutha gift ku umaku sthothiram ....en pillaiyai nan nalla padiyaai valarkanm suga prasavam nadakanum Appa
@sumathid54913 ай бұрын
En magal 8 வருடம் கர்பதின் கணிகாக ஜெபியுங்கள்
@princyd37803 ай бұрын
இயேசப்பா எனக்கு 8 வது மாதம் ஒரு குறையும் இல்லாமல் நன்றாக ஒரு சுகப்பிரசவம் தாரும் இயேசப்பா
@janetjayaseelan29733 ай бұрын
Amen Amen Praise the lord 🙌🙌🙌🙌
@patriciavani90392 ай бұрын
Amen hallelujah
@தர்சினி.அன்பழகன்3 ай бұрын
Praise the Lord Trinita sister எனக்கு திருமணம் ஆகி 25.10.2024 வந்தால் 10 வருடம் ஆக போகுது எனக்காகவும் ஜெபித்துகொள்ளுங்க நன்றிகள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ➕🙌
Very happy to see this vedio and I was think my pregnancy days same like this feeling akka and Jesus blessed with baby girl her name Joyslin Angel now she turns 1 year we are very happy 😊 my heart ❤️ full thank only my almighty Jesus❤ 🙏❤️
@ezhilpappa78482 ай бұрын
எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. எனக்காக ஜெபிக்க வேண்டும்
@celindavid96433 ай бұрын
Thank you akka very useful now I am 7nth month pragnenent
இயேசப்பா நான் கர்பமாக இருக்கேன். அப்பா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல சுகத்துடனும் நல்ல வளர்ச்சியுடன் இருக்கனும்பா வயிற்றில் நல்ல அசைவுடனும் இருக்கனும்பா எனக்காகவும்.என் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும் ஜெபம் செய்யுங்க அனைவரும்.
@Jabezjoelrocks3 ай бұрын
Thank you, Lord, for the wonderful words through sis.Trinita.god bless you, sister. 🙏🙏🙏🙏🙏
@ranigowda24913 ай бұрын
Amen 🙌 Amen Wonderful and Very important , Very Very usefull message Sister. May God Bless you and your family, ministers.
Aandavare emmemal sharon i kuduthatharkai banti yesapa😊
@mosesmoses12573 ай бұрын
Karpathin kanikkaga nandri
@ashwinpradeepapradeepa65323 ай бұрын
Amen ❤
@jayanthistanislas65723 ай бұрын
Thank you for boy baby with normal delivery..Amen❤
@nandinic88153 ай бұрын
Amen 🙏 hallelujah Really nice message sister I am pregnant now this is my 3rd baby next month is delivery date pray for that
@elginrezanth57193 ай бұрын
Sis Trinita wonderful words though may God bless you amen halaluya,🙏🙏🙏🙏👌 sis cristina amma miss you
@priyajoice52 ай бұрын
Yesappa enaku marriage 5 years aagudhu .enaku ipo andavar karpathin kanniyai endha treatment um ilama vakuthathodu thandhurkaru..... July la enaku oru ponu moolama vakuthatham thandharu August la conceive aayutan..... yesappa arputhangalayum adhisayangalayum seiyum thagappan... Enoda kulandhai fallopian tube pakathula irukalamnu soldranga oct 8 scan la pakalamnu solirkanga but na visuvasikran en yesappa enaku alaganu arivana oru kulandhayai tharaporaru......idhu enga plan avaroda plan kandipa seivaru....avaruku kodanu kodi sthothiram 🙏🙏🙏Thank u yesappa for doing miracle in my life🙏🙏🙏😍en kulandhaiyai andavarkunu oppu koduthutom...andavar pathuparu....
எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது ஆனால் இந்த நான்கு வருடமும் எனக்கும் என் கணவர் கும் அடிக்கடி சண்டை வரும் அப்போது நான் உன் கூட வாழ மாட்டேன் எண்று சொல்லுகிறார் இப்போது நான் கர்ப்ப மாகா இருக்கேன் இப்போதும் அடிக்கடி சண்டை வருகிறது நான் உன்கூட வாழ மாட்டேன் எண்று சொல்லுகிறார் நான் மன அளவு ரொம்பவே கஷ்ட படுகிறேன் நான் என் குழந்தை நல்ல படியா இருக்கவும் என் கணவர் மனம் மாற என் கூட சேர்ந்து வாழ என் குழந்தை யை நல்ல முறையில் பெற்று எடுக்க ஜெபம் பண்ண கேட்டு கொள்ளுகிறேன்
@darlylivingstone27443 ай бұрын
இன்றைக்கு நீங்கள் அற்புதம் காண்பீர்கள்.
@nandinic88153 ай бұрын
Dont worry sister jesus christ with you and your family
@sonydevi98423 ай бұрын
Pray in tongues
@rebeccadavid32023 ай бұрын
Amen praise the Lord Sister❤❤
@JijiJiji-i2b3 ай бұрын
நான் எட்டு வருடங்கள் கழித்து கர்ப்பம் ஆகி உள்ளேன் என் கருவை நல்ல வளர்ச்சி கிடைக்க செய்யும் அம்மா
Mam . Please pray for me. Babyku heart beat varenum u
@evajesuslordАй бұрын
Enaku 38 age agudhu ipo na karpamaga iruka Enaku idhu second baby second operation doctor risk solirukaga Enaku kulandha arokiyamaga piraka Enaku palan kuduka jebam seiugal 🙏🙏🙏
@phebyalphebyal14543 ай бұрын
Enakku thirumanam agi two years aguthu, ennakkaga prayer pannunga sis..
@stephenprincy15083 ай бұрын
Akka 7 years aproma yessappa ena perganent ah kerubai saithainga eppom 4 month sept 3 mudeya poguthu akka en baby nailla erukanum normal delivery ya yessapapa enaku tharanum prayer for me and my baby. Akka enaku sugar eruku babyku risk nu doctors sollurainka yessappa en babya nalla padiya delivery panna kerubai saiyanum prayer pannuinka akka enaka...
@tephilla2811943 ай бұрын
Praise the Lord sister, I am 18 weeks pregnant and this is my second pregnancy, first pregnancy la blood sugar irunthu yesappa nalla padiya enaku oru magana thanthanga ipo second pregnancy layum high sugar early ah vanthutu I got bp also. Enakum doc said high risk but I trust God. Enaku first pregnancy la yessapa kuda irunthathu pola ipovum irupanga unga kudayum yesappa irupaanga. Praise God in every moment. He will be with you in this pregnancy journey. Pregnancy time vara sugar, bp, thyroid laam pregnant women ku oru bayatha yerpaduthum antha bayatha merkolla prayer pannuvom. Let's pray to Jesus for peace and happiness and guidance during these pregnant days