நான் பதிவு செய்து நான்கு மாதங்கள் ஆகிறது இப்போ எனக்கு ஐந்து மாதம் முதல் குழந்தை இன்னும் பரிசுத் தொகையும் தரவில்லை ஊட்டச் சத்துப் பொருட்களும் தரவில்லை கேட்டால் கொஞ்ச நாளில் வந்து விடும் என்று சொல்கிறார்கள்பரிசு பெட்டகம் கேட்டால் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தான் தருவார்கள் என்று சொல்கிறார்கள் 🥺🥺
@gulsmuthu25319 ай бұрын
Enaku first , second , rendu paapakum tharala . Third paapakavathu tharuvangalaa
@gulsmuthu25319 ай бұрын
Ithu ethana kulanthaiku tharuvanga
@ilangovanmk550210 ай бұрын
அரசுப் பணியில் உள்ளவரின் மனைவிக்கு இத்தொகை கிடைக்காதா?
@kumarangr76402 жыл бұрын
8 மாதம் ஆகியும் இன்னும் வரவில்லை... முதல் தவணை., இரண்டாவது தவணை... என்ன செய்வது....
@sasis82278 ай бұрын
3rd baby ku tharuvangala
@sasis82278 ай бұрын
1baby ku,2nd babu ku amount varala 3rd baby ku varuma
@sevaltv71243 жыл бұрын
இத்தொகை குழந்தை பிறந்து1வருடம் ஆகியும் கிடைக்க வில்லை என்ன செய்வது???
@மக்கள்சேவகன்3 жыл бұрын
கோரனா காலம் என்பதால் தாமதம் ஏற்படலாம்
@ghostgangster75333 жыл бұрын
Please reply pannunga....இப்போ மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி நடக்குது. ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தை நல பெட்டகம் கிடைக்குமா????