கர்த்தர் என் பெலனும் என் கீதமும் நான் நம்பும் கன்மலையுமானவர் - கர்த்தரின் கிருபை என்றைக்கும் நான் பாடுவேன் நான் போற்றிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. அவர் கரமும் அவர் புயமும் மகிமையும் மகத்வமும் அதிசயங்கள் செய்தது கிருபையும் சதியமும் இரக்கமும் அவர் அன்பும் வழி நடத்தியது - அல்லேலூயா - கர்த்தர் 2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர் என் நேசர் பரிசுத்தர் தாழ்ச்சி அடைகிலேனே ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்தே நாடிடுவேன் - அல்லேலூயா - கர்த்தர்