Karthar Nallavarae | Vijay Aaron | PLS V7 | Christian song

  Рет қаралды 79,201

Vijay Aaron Official

Vijay Aaron Official

19 күн бұрын

Karthar Nallavarae
Produced by Rev. Vijay Aaron Elangovan - Go Ye Missions Media
Executive Producer : Mrs. Sherina Vijay
Label: Go Ye Missions Media Productions
Channel : Vijay Aaron Official
Album : Powerlines Songs V7
Lyrics, Tune Composed by Rev.Vijay Aaron Elangovan
Music Programmed & Arranged by Rev.Vijay Aaron Elangovan
Audio Credits:
Guitars | Paul Silas
Rhythm Programming : Livingston (Levi)
Trumpet : Thamizhl
Backing Vocals : Joel Thomasraj
Vocals, Trumpet recorded @ BR Studios
Vocals Processed & Corrected by Ben Jacob
Mixed & Mastered by Vairavasan
Poster Designs : Sharon Isaac
Video, Editing & Coloring by Ben Jacob
Shoot Floor : BJ Film House
Lighting : Alstin Johann
Decoration : Bharath Decors
............................................................................
Follow Rev.Vijay Aaron Elangovan on
Facebook: / vijay.aaron
Instagram: / vijayelan
------------------------------------------------------------------------
Listen to the " Kirubai Neerae " song on your favourite music service:
Spotify | YT Music | Apple Music | Amazon Music :
God Music -
------------------------------------------------------------------------
© GO YE MISSIONS MEDIA
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
Tamil Lyrics
கர்த்தர் நல்லவரே
எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே
கர்த்தர் வல்லவரே
எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே
காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர்
புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர்
1. சிறுமையில் இருந்தேன்
என்னை தூக்கி எடுத்தார்
எளியவன் என்னை
உயரத்தில் வைத்தார்
வார்த்தைக்குள் மறைவான
வாழ்க்கையை செழிப்பாக்கி
உன்னதத்தில் உயர்த்தி வைத்தார்
2. இன்பம் தரும்
உம் வார்த்தையினால்
என் துன்பமெல்லாம்
பறந்திட செய்தீர்
ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர்
தளராமல் தாங்குபவர்
Tanglish Lyrics
Karthar nallavarae
Ella soozhnilaigalilum nallavarae
Karthar vallavarae
Ella soozhnilaigalilum vallavarae
Kaatrin maththiyilum
Karthar nallavar
Puyalin maththiyilum
Karthar vallavar
Karthar nallavarae
Ella soozhnilaigalilum nallavarae
Karthar vallavarae
Ella soozhnilaigalilum vallavarae
Sirumaiyil irunthaen
Ennai thookki eduththaar
Ezhiyavan ennai
Uyaraththil vaiththaar X2
Vaarththaikkul marivaana
Vaazhkkaiyai sezhippaakki
Unnathathil uyarththi vaiththaar X2
Karthar nallavarae
Ella soozhnilaigalilum nallavarae
Kaatrin maththiyililum
Karthar nallavar
Puyalin maththiyil
Karthar vallavar
Inbam tharum
Um vaarththaiyinaal
En thunbam ellaam
Paranthida seitheer X2
Aaththumaavai thinam
Uyirppikkum devan neer
Thalaraamal thaangubavar X2
Karthar nallavarae
Ella soozhnilaigalilum nallavarae
Karthar vallavarae
Ella soozhnilaigalilum vallavarae
Kaatrin maththiyilum
Karthar nallavar
Puyalin maththiyilum
Karthar vallavar
Karthar nallavarae
Ella soozhnilaigalilum nallavarae
Karthar vallavarae
Ella soozhnilaigalilum vallavarae
-------------------------------------------------------------------
#christiansongs #kartharnallavarae #hopesong #victorysong #godsongs #worshipsongs #jesussongs #gospelsongs #thalaimuraitalaimuraiyaai #praiseandworshipsongs #christianworshipsongs #worshipsongs2022 #gospelworshipsongs #christiansongswithlyrics #jesuspraisesongs #praiseandworshipsongswithlyrics #jesussong #worshipsongswithlyrics #tamiljesussong #bestgospelsongs #top100christiansongsoffalltime #bestworshipsongs #hillsongspraiseandworshipsongsplaylist #teluguchristiansongs #jesussongs8d
#vijayaaron #tamilchristiansongs #worshipsongs #newsongs #tamilgospelsongs #christiansongs #latestchristiansongs #gospelsongs #latestworshipsongs #newworshipsongs #latestgospelsongs #vijayaaronsongs #vijayaaronelangovan #singakebiyil #thalainimiraseithar #thalainimiraseidhar #thalainimira #nallavarenakkunanmaigalseithaar #thalainimiraseitharsong #thalainimiraseitharisaacd #thalainimiraseithaarlyrics #thalainimiraseithaarsonglyrics #thalainimiraseithaarvijayaaron #tamilchristian #tamilchristianworshipsongs #tamilchristianhits #christiansongstamil #tamilchristianalbum #christian #tamilchristiantraditionalsongs #tamilchristianvideosongs #christiansongs #newtamilchristiansong #tamilchristianworship #newtamilchristiansongs #oldchristian #christiansongs #christiansongswithlyrics #christianworshipsongsoftheyear #tamilhitsong #samuthiramoe #thimingalamoe #samuthiramoethimingalamoe #besttamilsong #latesttamilchristiansong #latesttamilchristiansongs #latesttamilhitsong #latesttamilchristiansongs2022 #neerennaikaangintradevan #neerennaikangintradevan #neer #plsv1#plsv2 #plsv3 #plsv4 #plsv5 #plsv6 #plsv7 #kirubai #kartharnallavaraesong #kartharnallavaraevijayaaron #kirubaisong ##newkirubaisong #kartharnallavaraetrending #success #motivation

Пікірлер: 221
@AnitaKingsly
@AnitaKingsly Күн бұрын
Love it ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 4 сағат бұрын
Thanks a lot @AnitaKingsly for your support & Encouragement.
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 17 күн бұрын
ஒரு பெரியவர் மூத்த போதகர் கடவுளிடமிருந்து சாபமும் வருகிறது என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் அதை நான் கடுமையாய் எதிர்த்து வாதாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இந்த பாடல் தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது. கர்த்தர் நல்லவர் என்பதற்கு மாறாக வேறு எந்த கருத்தும் எண்ணமும் நம் மனதில் வரவே கூடாது. கர்த்தர் நல்லவர் என்ற உச்சரிப்பே நம் சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுகிறது. சாபம் கடவுளிடமிருந்து வரவே இல்லை என்றறிவோமாக.
@jawaharbalu1768
@jawaharbalu1768 17 күн бұрын
My God Good 👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
God answers by all means. God is good @TamilChristianCultWatch
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 17 күн бұрын
@@jawaharbalu1768 "Say, 'He is our God.'"
@elisah9538
@elisah9538 15 күн бұрын
4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். ஏசாயா 53:4 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5 6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். ஏசாயா 53:6
@elisah9538
@elisah9538 15 күн бұрын
13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:13
@johnraj3541
@johnraj3541 5 күн бұрын
எண்பதுகளுக்கு எமைக் கடத்திச் சென்று ஒரு இணையற்ற மெலடியைத் தந்த பிரதருக்கு வாழ்த்துக்கள். அப்பாவின் கோட்டை அணிந்து கொண்டு எமக்கு சங்கீதத் தேனாடை அணிவித்து சந்தோஷ ஆகாயங்களில் பறக்கச் செய்ததற்கு உங்களுக்குப் பரிசாக எதைத் தருவது ? எங்கள் நரம்புகளையும் , எலும்புகளையும் கொண்டு ஒரு கிட்டார் செய்து அதைத் தங்களுக்கு கிப்ட்டாகத் தந்தாலும் இந்தப்பாடலின் இனிமைக்கு ஈடாகாது. உங்களின் எந்தப் புதுப்பாடலைக் கேட்டாலும் இது தான் உங்கள் கம்போஸிங்கில் வந்த பெஸ்ட் பாடலோ என்கிற ஐயம் வரும்.. ஆனால் சந்தேகம் இல்லை..இப்பாடல் தான் உங்கள் இசையில் வெளி வந்த பெஸ்ட் பாடல்.. காரணம் இந்தப்பாடல் எங்கள் மீது நேசத்தை சிதறச் செய்கிறது...ஒரு அம்மா சோர்ந்து கிடக்கும் அவள் பிள்ளைகளுடன் முகமுகமாய் பேசுவது போல உள்ளது.. ஒரு தாதி அவளது எஜமானியின் குழந்தையை மாணிக்கத் தொட்டிலில் போட்டு தாலாட்டுவது போல உள்ளது..அவ்வளவு சிறப்பான மெலடி..குறிப்பாக சரணத்தில் “வார்த்தைக்குள் மறைவான வாழ்க்கையை செழிப்பாக்கி “என்கிற வரியில் நாங்கள் கைக்குழந்தைகளாக மாறுகிறோம்.. எங்களைத் தூக்கியணைத்து எங்கள் கன்னங்களில் முத்தம் பொழிகிற அன்புத் தந்தையாக நீங்கள் மாறி விடுகிறீர்கள்..GOOSEBUMP என்றால் என்ன என்று அந்த வரி நீங்கள் பாடுகையில் உண்டான சிலிர்ப்பையே நான் குறிப்பிட விரும்புவேன். மிகவும் எளிமையான லிரிக்ஸ்.. இந்தப்பாடலை நான் இவ்வாறாக கற்பனை செய்கிறேன். கலிலேயா கடல். படகில் இயேசுவும் அவரது சீஷர்களும். திடீரென புயல் அடிக்கிறது... கடல் அலைகள் சீற்றம் கொண்டு படகை மூழ்கடிப்பது போல எழும்புகின்றன.. இயேசு நித்திரையாயிருக்கிறார்.. சீஷர்கள் பயத்தில் அலறுகின்றனர்..மரண பீதி அவர்கள் விழிகளில்..கர்த்தரை எழுப்புகின்றனர்..காற்றையும் , கடலையும் அதட்டி அவற்றை அமைதியாக்குகிறார் . சூழல் சாதகமாகிறது .உடனே தலைமை சீஷன் பேதுரு பாடத் துவங்குகிறான். “ கர்த்தர் நல்லவரே ! எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே“ உடனே எஞ்சிய 11 சீஷர்களும் கோரஸ் தருகின்றனர்... படகு ஒரு இசைமேடையாகிறது.. இன்னிசை பொழிகிறது... வாழ்த்துக்கள் பிரதர்.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 5 күн бұрын
Thanks a lot for your detailed reviews and encouragement. God bless you @johnraj3541
@DanielKishore
@DanielKishore 16 күн бұрын
கர்த்தர் நல்லவரே... எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே கர்த்தர் வல்லவரே... எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர் புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர் - கர்த்தர் நல்லவரே 1.சிறுமையில் இருந்தேன் என்னை தூக்கி எடுத்தார் எளியவன் என்னை உயரத்தில் வைத்தார்-2 வார்த்தைக்குள் மறைவான வாழ்க்கையை செழிப்பாக்கி உன்னதத்தில் உயர்த்தி வைத்தார்-2-கர்த்தர் 2.இன்பம் தரும் உம் வார்த்தையினால் என் துன்பம் எல்லாம் நீர் பறந்திட செய்தீர்-2 ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர் தளராமல் தாங்குபவர்-2-கர்த்தர்
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @DanielKishore
@DanielKishore
@DanielKishore 14 күн бұрын
@@GoYeMissionsMedia 🙏♥️
@watchmansword7951
@watchmansword7951 5 күн бұрын
Last week I heard this song once and moved to next new songs. But this song was repeatedly in my mouth. Now it's been one week and still singing often. Beautiful composition Brother.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 5 күн бұрын
Thanks a lot @watchmansword7951
@sureshimmanuvel1472
@sureshimmanuvel1472 2 күн бұрын
Nice song ❤....Yes God is good all the time
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 4 сағат бұрын
Thanks a lot @sureshimmanuvel1472
@juliankumar9809
@juliankumar9809 4 күн бұрын
Meaningful song. Good to hear. God Bless Ps. Vijay and team!
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 4 сағат бұрын
Thanks a lot @juliankumar9809
@pr.arangaraj1176
@pr.arangaraj1176 8 сағат бұрын
Very nice 👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 4 сағат бұрын
Thanks a lot @pr.arangaraj1176
@ManojKumar-ds6np
@ManojKumar-ds6np 11 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 7 күн бұрын
Thanks a lot @ManojKumar-ds6np
@davidmano1989
@davidmano1989 13 күн бұрын
👍👍
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 12 күн бұрын
Thanks a lot @davidmano1989
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 17 күн бұрын
|| வார்த்தைக்குள் மறைவாக்கி வாழ்க்கையை செழிப்பாக்கி உன்னதத்தில் உயர்த்தி வைத்தார் || அர்த்தமுள்ள ஆழமான வரிகள் இது.
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 17 күн бұрын
02:31 மைக்கை கேட்ச் பிடித்து ஒரு பஞ்ச்.. செம்ம ஸ்டைல்.. இந்த பாட்டின் அருமை என்னவென்றால் இதைக் கேட்போர் எத்தனை கவலையில் இருந்தாலும் அது துடைத்தெறியப்படும். ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்கிறது உங்கள் உடல் மொழி.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot Iyya @TamilChristianCultWatch
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 17 күн бұрын
பீரியட் ஃபில்ம் போல் இருக்கு.. 90.கிட்ஸ்களுக்கே உரிய இயல்பான அழகு ஜொலிக்கிறது.
@msyoutubeworld854
@msyoutubeworld854 17 күн бұрын
எல்லா சூழ்நிலைகள் மத்தியிலும் என் கர்த்தர் நல்லவர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @msyoutubeworld854
@RaviKumar-m7j
@RaviKumar-m7j 15 күн бұрын
ThankYouLordVery,Beautiful,songSuper,Music
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @RaviKumar-m7j
@maryaugustina597
@maryaugustina597 16 күн бұрын
Thank You Jesus Paster This Song Very Wonderful Lyrics ,And Nice Music Your Music Team Blessing
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @maryaugustina597
@evangelistlathaprabhu1838
@evangelistlathaprabhu1838 17 күн бұрын
Praise be to the Lord🙏 Hallelujah 🙋‍♀️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @evangelistlathaprabhu1838
@endtimegospelmusic
@endtimegospelmusic 3 күн бұрын
Very nice song pastor. Blessings ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 4 сағат бұрын
Thanks a lot @endtimegospelmusic
@jmgj8664
@jmgj8664 15 күн бұрын
Praise God, My Jesus is Good All the time❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @jmgj8664
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official 17 күн бұрын
This song really awesome pastor ❤🎉 like it
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @BeniyalDavid_Official
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 17 күн бұрын
பாடல் வரிகளை மிஞ்சாத இசைக் கோர்வை மற்றும் கலவை மேலும் அருமையான உச்சரிப்பு வாழ்த்துகள்
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot for your continuous encouragement & love @TamilChristianCultWatch
@renishawinston
@renishawinston 17 күн бұрын
The goodness of our Lord is revealed in every walk of our life....Amen...Beautiful song ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @renishawinston
@RaviKumar-m7j
@RaviKumar-m7j 15 күн бұрын
Great. AndWonderful Song God is Good Thank God ,Audio Guitars Playing My, Son Paul Silas God. Blessyou
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @RaviKumar-m7j
@TamilChristianCultWatch
@TamilChristianCultWatch 17 күн бұрын
|| Decoration : Bharath Decors || மெய்யாலுமே பெரிய ஆள்தான். 80-களின் அலங்காரத்தைக் கொணர்ந்திருக்கிறார்.
@revjdkofficial
@revjdkofficial 17 күн бұрын
Wonderful song Rev Vijay! Yes God is good and He is good in all situations! May God bless you with many more songs to bless us!
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot Rev @revjdkofficial
@devaanbu3075
@devaanbu3075 14 күн бұрын
Wow super nice song pastor
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @devaanbu3075
@dharmapuripugalendhi8537
@dharmapuripugalendhi8537 16 күн бұрын
It's like 80s kids song. Very nice. Super
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @dharmapuripugalendhi8537
@selvarajjayaraj7236
@selvarajjayaraj7236 12 күн бұрын
Wonderful songs - great lyrics
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 12 күн бұрын
Thanks a lot @selvarajjayaraj7236
@Priyafolerence
@Priyafolerence 16 күн бұрын
God is good. What a beautiful Song. Cant hear such songs these days. Very meaningful and beautiful song. God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 15 күн бұрын
Thanks a lot @Priyafolerence
@mkiruba9365
@mkiruba9365 17 күн бұрын
கர்த்தர் நல்லவர்
@user-wr1np8gw8l
@user-wr1np8gw8l 16 күн бұрын
Thanks a lot @mkiruba9365
@MGPM2007
@MGPM2007 17 күн бұрын
Praise the Lord 🙏 மிகவும் அருமையான, நம்மை தேற்றி பலப்படுத்தகூடிய பாடல், கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @MGPM2007
@godcreatedelshaddai3113
@godcreatedelshaddai3113 17 күн бұрын
Very nice song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @godcreatedelshaddai3113
@SamUel-fr4kj
@SamUel-fr4kj 16 күн бұрын
என் கர்த்தர் நல்லவர் நல்ல பாடல், அருமையான வரிகள் . கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @SamUel-fr4kj
@IPMMinistries
@IPMMinistries 13 күн бұрын
Lyrics as well as Video looks wonderful yourself Anna… truly enjoyed… will use it for sure…
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 13 күн бұрын
Thanks a lot @IPMMinistries
@user-ri8eh6gr1d
@user-ri8eh6gr1d 16 күн бұрын
What a beautiful Song. A simple and forgotten Gospel "God is Good" This song tells the forgotten real gospel in a very simple way. God bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 15 күн бұрын
Thanks a lot @user-ri8eh6gr1d
@Joseph-ll7ir
@Joseph-ll7ir 17 күн бұрын
Vintage orchestra style nice கர்த்தர் நல்லவரே 🎉🎉🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @Joseph-ll7ir
@JayaKumar-uo1hq
@JayaKumar-uo1hq 17 күн бұрын
God is good all the time❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @JayaKumar-uo1hq
@abrahamjasi6863
@abrahamjasi6863 17 күн бұрын
Super Bro ❤ God Bless You 👍
@edisonchristopher3884
@edisonchristopher3884 17 күн бұрын
கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர், அவர் நல்லவர். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பாடல் சிறப்பாக உள்ளது.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @edisonchristopher3884
@kumarnd4217
@kumarnd4217 17 күн бұрын
Vijay Brother. God is good in all situations, Lyrics are Spiritual & Tune is retro - Nice sink. Gives a feel like Listening to oldies. Neatly featured & Nicely Done. God bless you Brother.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @kumarnd4217
@emmanuelselvaraj2149
@emmanuelselvaraj2149 17 күн бұрын
Very nice pastor. Congratulations for your efforts 🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot Pastor @emmanuelselvaraj2149
@sherinavijay6329
@sherinavijay6329 17 күн бұрын
Nice..😊God is good ..👍🙏🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @sherinavijay6329
@solomonrobert3081
@solomonrobert3081 16 күн бұрын
Extra ordinary God is good all the time
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot Pastor @solomonrobert3081
@noblenoel
@noblenoel 17 күн бұрын
Another Hit by Vijay Aaron I am sure.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @noblenoel
@devilattacker6134
@devilattacker6134 17 күн бұрын
Wow 🎉🎉🎉❤❤❤
@vinothelangovan8563
@vinothelangovan8563 17 күн бұрын
Wow such a 80s retro feel, especially the guitar and trumpet. Superb orchestration.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @vinothelangovan8563
@abhinavmanuvel5699
@abhinavmanuvel5699 17 күн бұрын
Amen Pastor🙏.. Wonderful song❤...Karthar ella soolnilaigalilum nallavar❤️🙏🏻...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @abhinavmanuvel5699
@Elim374
@Elim374 16 күн бұрын
Again u rocked anna....
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @Elim374
@ruthurajini7541
@ruthurajini7541 12 күн бұрын
God is Good all the time. Very Super Song Pastor🙏❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 12 күн бұрын
Thanks a lot @ruthurajini7541
@hlagministries
@hlagministries 17 күн бұрын
Pastor Greetings song is very good
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot Pastor @hlagministries
@joshuasagayanathan
@joshuasagayanathan 17 күн бұрын
Beautiful song! Amen!
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @joshuasagayanathan
@maryaugustina597
@maryaugustina597 17 күн бұрын
❤🎉😊
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @maryaugustina597
@pkpk230165
@pkpk230165 17 күн бұрын
Beautiful song and good music. The ambience is awesome. God is good all the time. Seems you are into the song singing with whole heart and soul. Pray that this song will be a great blessing to the listeners. Appreciate the musicians and the choir. God bless you all.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot Archbishop @pkpk230165
@bspaul5738
@bspaul5738 17 күн бұрын
Superb song Glory to Glory
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 15 күн бұрын
Thanks a lot @bspaul5738
@MonaLisa-tf6tn
@MonaLisa-tf6tn 17 күн бұрын
Such a meaningful song...beautifully captured ...He's always good to us in all times....Amen
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @MonaLisa-tf6tn.Thanks to Jessica & Elena. God bless them
@user-to1re7jm9i
@user-to1re7jm9i 17 күн бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள். கர்த்தர் நல்லவர் நல்லவரே
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @user-to1re7jm9i
@streetcatrider
@streetcatrider 17 күн бұрын
உங்க பாடல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌🏻👌🏻👌🏻 மகிமையாய் இருக்கும் 🔥🔥🔥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @streetcatrider
@hallelujahministriesvirudh8869
@hallelujahministriesvirudh8869 17 күн бұрын
❤🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @hallelujahministriesvirudh8869
@johnsonpandian3351
@johnsonpandian3351 17 күн бұрын
Very beautiful song ❤️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @johnsonpandian3351
@annalakshmi.n6050
@annalakshmi.n6050 17 күн бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது.. ஆசிர்வாதமான வார்த்தைகள்.. கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவராகவே இருக்கிறார்...
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @annalakshmi.n6050
@user-wr1np8gw8l
@user-wr1np8gw8l 16 күн бұрын
My dear brother, excellent song. 80's retro has been fully recreated. Very soothing music. The video is fantabulous, the decors have done a great Job and all those who featured had done very well. Brother Vijay Aaron you are a total different person with different mind. God bless your ministry
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 15 күн бұрын
Thanks a lot @user-wr1np8gw8l
@blessedprincep
@blessedprincep 17 күн бұрын
God is good - In all the situations, He is good, and always He is good. Awesome song dear anna. Always you are unique. This 80's style you have made it perfect annan. இன்பம் தரும் உம வார்த்தையினால் என் துன்பம் எல்லாம் பறந்திட செய்தீர் ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர் Uplifting words annan.... Let the people be blessed and our God be glorified. God bless you abundantly.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot for your encouragement @blessedprincep
@santrasm708
@santrasm708 17 күн бұрын
Great and wonderful song Anna... God is great for all situations 👌🙏❤️
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @santrasm708
@johndavid5901
@johndavid5901 17 күн бұрын
Amen. Lovely Brother. Very nice tune, singing and superb music. God bless you all. Keep rocking ❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @johndavid5901
@rolandspdseries2501
@rolandspdseries2501 17 күн бұрын
ஐயா மைக் மோகன் style உங்களுக்கு மிகவும் அருமை
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks @rolandspdseries2501
@wordoflifeministriesindia
@wordoflifeministriesindia 17 күн бұрын
No doubt only faith !!! God is good in all the times
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot Rev @wordoflifeministriesindia
@maryaugustina597
@maryaugustina597 17 күн бұрын
👍🙏😍👌👌👌👌👍👍👍🙏🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @maryaugustina597
@watchmansword7951
@watchmansword7951 11 күн бұрын
Nice Song Brother
@powerofgodchurchmadurai8816
@powerofgodchurchmadurai8816 17 күн бұрын
Amen, Glory to God, wonderful song 🎉❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot Pastor @powerofgodchurchmadurai8816
@sheebastanley6066
@sheebastanley6066 17 күн бұрын
God is good 👍 wonderful song. God bless you all🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @sheebastanley6066
@jhansisujatha7377
@jhansisujatha7377 17 күн бұрын
Amen Glory to God, wonderful song 👍🎉🙏
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @jhansisujatha7377
@aadam2jd479
@aadam2jd479 15 күн бұрын
Amen ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @aadam2jd479
@maryaugustina597
@maryaugustina597 16 күн бұрын
Audio,Guitars.My.Son.PaulSilas.God Bless You.PasterThank You
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @maryaugustina597. Yes Paul has played Guitar very beautifully.
@amoskarthik_Streams
@amoskarthik_Streams 17 күн бұрын
God is Good...🎤🎤🎤❤❤❤ Vintage Praise 😍 Superb Pastor...🤝 ❤எங்க ஊரு Pastor ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot for your Love and encouragement @amoskarthik_Streams
@JesusJeron
@JesusJeron 17 күн бұрын
Amen Super Anna God bless you and your Ministry
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @JesusJeron
@georgemicheal8960
@georgemicheal8960 17 күн бұрын
Very beautiful song Amen
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 15 күн бұрын
Thanks a lot @georgemicheal8960
@alexjude_official585
@alexjude_official585 17 күн бұрын
Beautifull and blessed one dear pastor may God be with you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @alexjude_official585
@barathj3365
@barathj3365 10 күн бұрын
Glory to God super song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 7 күн бұрын
Thanks a lot @barathj3365
@inimay06
@inimay06 17 күн бұрын
🎉🎉🎉 Such a beautiful song Brother. God bless you.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 15 күн бұрын
Thanks a lot @inimay06
@allisgraces.e.jebaraj3643
@allisgraces.e.jebaraj3643 17 күн бұрын
iam waiting
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @allisgraces.e.jebaraj3643
@voice_of_kumari74
@voice_of_kumari74 17 күн бұрын
God is great
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @voice_of_kumari74
@dineshkdaniofficial
@dineshkdaniofficial 17 күн бұрын
Awesome anna music and especially lyrics super Anna 👌
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @dineshkdaniofficial
@user-qi2ts8hi7p
@user-qi2ts8hi7p 17 күн бұрын
Glory to Jesus
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 13 күн бұрын
Thanks aa lot @user-qi2ts8hi7pv
@harry4christ28
@harry4christ28 17 күн бұрын
Anna. Lyrics decorations videography nostalgic. Coat super anna
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 13 күн бұрын
Thanks a lot Doctor for all the encouragement @harry4christ28
@sarathpgovind
@sarathpgovind 16 күн бұрын
Beautiful song ❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @sarathpgovind
@jebinthomasmathew
@jebinthomasmathew 17 күн бұрын
Amazing lyrics, great going Vijay ann ❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @jebinthomasmathew
@sathishkumar7014
@sathishkumar7014 15 күн бұрын
Wonderful and Amazing song Anna❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @sathishkumar7014
@jubilinbenneditgeneral7890
@jubilinbenneditgeneral7890 17 күн бұрын
Blessd lyrics.... God Bless you paster❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot Rev @jubilinbenneditgeneral7890
@joneswillingston6689
@joneswillingston6689 17 күн бұрын
Anna very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @joneswillingston6689
@Ephraeim
@Ephraeim 15 күн бұрын
Beautiful Song Anna.. 🔥🔥🔥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @Ephraeim
@ebenezerdhas6139
@ebenezerdhas6139 15 күн бұрын
Nice song pastor
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 14 күн бұрын
Thanks a lot @ebenezerdhas6139
@DeepakKumar-sg9hm
@DeepakKumar-sg9hm 17 күн бұрын
Beautiful song pastor 🎉❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @DeepakKumar-sg9hm
@benaiahjohn9271
@benaiahjohn9271 17 күн бұрын
Wonderful song pastor
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 15 күн бұрын
Thanks a lot @benaiahjohn9271
@ajaystenin8168
@ajaystenin8168 17 күн бұрын
Joyful vibe.... Sema🔥🔥🔥
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @ajaystenin8168
@georgemicheal8960
@georgemicheal8960 17 күн бұрын
Super sir god bless you
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 13 күн бұрын
Thanks a lot @georgemicheal8960
@V1670RY
@V1670RY 17 күн бұрын
Good one. Listening repeatedly.
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 17 күн бұрын
Thanks a lot @V1670RY
@PaulPonnusamy
@PaulPonnusamy 17 күн бұрын
👌 nice song
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @PaulPonnusamy
@nijasthanthanabalan3150
@nijasthanthanabalan3150 17 күн бұрын
Awesome song Bro.. God bless 🎉🎉🎉🎉🎉
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @nijasthanthanabalan3150
@samuvelraj-revivalvoice
@samuvelraj-revivalvoice 17 күн бұрын
Wow 🎉❤ lovely❤ annan
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @samuvelraj-revivalvoice
@markpeter755
@markpeter755 17 күн бұрын
So nice Anna very unique Anna
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia 16 күн бұрын
Thanks a lot @markpeter755
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Avar Naamam Yesu Kristhu | Bennet Christopher | Immanuel Jacob
7:22
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 100 М.
Bro.Albert Solomon | Praise and worship |  SCA CHURCH | 10th Anniversary
55:58
Spiritual Christian Assembly(SCA CHURCH)
Рет қаралды 17 М.
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 12 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 447 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 34 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 13 МЛН