Kartharai Naan | Cherubim Singers | Mary Lazarus | Cooling Rajaiah

  Рет қаралды 20,754

Cherubim Singers

4 жыл бұрын

#KartharaiNaan #CherubimSingers #CoolingRajaiah #MaryLazarus
Sung By | Cherubim Singers
Original Tune Composed by : Late Mr. Cooling Rajaiah
Lyrics : Mary Lazarus
Music | Immanuel Thyakeswaran
Additional Programing| Suresh Joshua
Rhythm | Godwin
Guitars | Keba Jeremiah
Saxophone | Jotham
Recorded @20 DB Sound Studio By Avinash Sathish
Mixed & Mastered | David Selvam
Video Editing | Nishanth Tennyson
Directed and produced | Isaac David Shanthakumar
Cherubim Singers -
Isaac David Shanthakumar
Philip Samuel
Joseph George
Fletcher Franklin
Edward Thompson
Joshua Pradeep Kumar
Suresh Samuel
Manoj Richard
Bernard Ebenezer Cyrus
--------------------------------------------------------------------------------------------------
Lyrics :
கர்த்கர்த்தரை நான் எக்காலத்திலுமே
கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் - 2
அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே
கருத்துடனே துதிப்பேன்
1.ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும்
ஆதலால் கலக்கமில்லை - 2
அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக்
காத்து ஆயுளை நீட்டுகிறார்
என்னோடு கூட கர்த்தர் மகிமையை
எல்லோரும் உயர்த்திடுங்கள்
அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார்
என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை
2.இவ்வேளை கூப்பிட்டால்
கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்ப்பார்
அவர் இடுக்கண்களுக்கெல்லாம்
நீங்கலாக்குவார்
இரட்சிப்பை அருளிச் செய்வார்
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாய் இருக்கும்
ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ
சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை
தரை நான் எக்காலத்திலுமே
கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் - 2
அவர் கண்ணின் மணிபோல் காத்ததினாலே
கருத்துடனே துதிப்பேன்
1.ஆண்டவருக்குள் என் ஆத்மா மகிழும்
ஆதலால் கலக்கமில்லை - 2
அவர் ஆபத்துக் காலத்தில் விடுவித்துக்
காத்து ஆயுளை நீட்டுகிறார்
என்னோடு கூட கர்த்தர் மகிமையை
எல்லோரும் உயர்த்திடுங்கள்
அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார்
என் விண்ணப்பம் கேட்டார் - கர்த்தரை
2.இவ்வேளை கூப்பிட்டால்
கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்ப்பார்
அவர் இடுக்கண்களுக்கெல்லாம்
நீங்கலாக்குவார்
இரட்சிப்பை அருளிச் செய்வார்
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாய் இருக்கும்
ஆனால் சிறப்பாய் கர்த்தரை தேடுபவருக்கோ
சிறு நன்மையும் குறையாதே - கர்த்தரை
-----------------------------------------------------------------------------------------
Kartharai naan ekkalathilumae
Karuthudan Sthotharipen 2
Avar kannin mani pol kaathdhinale
Karuthudane thudhipen 2 -kartharai
1.)Aandavarkul en aanma magizhum
Adhalal kalakkam illai
Avar aabathu kalathil viduvithu kaathu Aayulai neetukirar
Ennodu kooda karthar magimaiyai Ellorum uyarthidungal
Avar ella bayathukum neengalakinar
En vinnapam kettar -kartharai
2.) Ivvezhai koopitaan karthar ketu
Irakamai sevi saaithar -2
Avan idukangalukellam neengalakinar
Retchipai aruliseithar
Singa kuttigal thaalchiyadaindhu
pattiniyayirukum
Aanal sirapai kartharai theduvorkendrum
oru nanmaiyum kurayadhu - kartharai

Пікірлер: 36
@josephgraham9950
@josephgraham9950 22 күн бұрын
Full Justice to the song! Especially the lead guitar playing!
@josephgraham9950
@josephgraham9950 Жыл бұрын
I was 14 years old. I first heard this song by Cooling Annan sing with my hallow guitar ! 16 years, i started playing guitar for him at St.Christopher's church, Trichy!❤❤❤
@philipsamuel9484
@philipsamuel9484 4 жыл бұрын
Praise be to God
@Jesusananthi
@Jesusananthi 3 жыл бұрын
U all hav good throw. Praise the lord
@Jesusananthi
@Jesusananthi 3 жыл бұрын
Superb editing
@alfredchandrasekaran6779
@alfredchandrasekaran6779 4 жыл бұрын
All Glory To Jesus. May God Bless you all
@solomonsamuel1652
@solomonsamuel1652 3 жыл бұрын
Excellent.
@gbinesh1
@gbinesh1 6 ай бұрын
Beautifully harmonized and sung. Is it possible to get the minus track for this song
@edwardthompson77
@edwardthompson77 4 жыл бұрын
Glory be to God
@johnydavismessages
@johnydavismessages 4 жыл бұрын
Amen. Your singing is a sweet smelling fragrance to the Lord. Beautiful singing.
@annesamuel4895
@annesamuel4895 5 ай бұрын
Beautiful 🎉
@sherlinpro7957
@sherlinpro7957 4 жыл бұрын
Great brother God bless Thanks to God AMEN 🙏
@BinuJos
@BinuJos Жыл бұрын
It's so beautiful,Can you give me the arrangement for this song.
@danieljayakaran5484
@danieljayakaran5484 4 жыл бұрын
Beautiful song... Beautiful arrangement... This is the song am listening every single day as I start my day!! Thank you!! God bless you!!
@renoldedward1817
@renoldedward1817 4 жыл бұрын
Brilliant work by the experts. Glory to God 🙏🙏🙏
@bindu294
@bindu294 4 жыл бұрын
Sounds awesome!! May God bless u all !!
@ebenstephenson5635
@ebenstephenson5635 Жыл бұрын
Amazing...Praise the Lord
@feedingthepoor1361
@feedingthepoor1361 3 жыл бұрын
Glory to God 🙏
@arulprasadberry
@arulprasadberry 2 жыл бұрын
Great & grand rendition! Congrats!!
@arulalbert106
@arulalbert106 4 жыл бұрын
Nice song... Praise the Lord...
@arulprasadberry
@arulprasadberry 4 жыл бұрын
Very nice. Come out very well. God bless you all!!
@thomasj4038
@thomasj4038 4 жыл бұрын
Meaningful song. Glory be unto GOD Almighty.
@robinsonsolomonofficial6920
@robinsonsolomonofficial6920 4 жыл бұрын
Good singing guys 👍👌, congratulations 🎉 David, 🤗
@BlabbersOfJoelbookreviews
@BlabbersOfJoelbookreviews 4 жыл бұрын
Wow!!! Nice song 👏👏
@solomonsuganesan6023
@solomonsuganesan6023 4 жыл бұрын
Amazing one🔥
@kadhaisollumneram1540
@kadhaisollumneram1540 4 жыл бұрын
Awesome, praise almighty
@daffodilmarcus4015
@daffodilmarcus4015 4 жыл бұрын
Lovely 😊
@dr.jaslinjchristopher
@dr.jaslinjchristopher 2 жыл бұрын
Nice singing.God bless you all
@cspravinnavamoney6233
@cspravinnavamoney6233 4 жыл бұрын
Very nice 👍
@bharatipaul6153
@bharatipaul6153 4 жыл бұрын
Enjoyed listening to this song. God bless all the singers .
@hpthiruvalla5773
@hpthiruvalla5773 2 жыл бұрын
Terrific harmony!!
@lydiareddy48
@lydiareddy48 4 жыл бұрын
Awesome singing
@virgiarul9077
@virgiarul9077 3 ай бұрын
Ivvezhai koopital
@marcuskirubakaran6599
@marcuskirubakaran6599 4 жыл бұрын
Meaningful song. Sang Good. But I'm confused among these two. .2.இவ்வேளை கூப்பிட்டால் கர்த்தர் அதற்கு இரக்கமாய் செவிசாய்ப்பார்.2.) Ivvezhai koopitaan karthar ketu Irakamai sevi saaithar. Please suggest me one.
@josephgraham9950
@josephgraham9950 Ай бұрын
JCR's music scores would have sounded as a better sync.
@helengaston6587
@helengaston6587 4 жыл бұрын
Very nice song.Wonderful singing
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 24 МЛН