Kartharin satham vallamai ulladu/கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது | Pastor.Jacob koshy worship song.

  Рет қаралды 23,239

Prem ssj

Prem ssj

Күн бұрын

Pastor#Jacobkoshy#worship#tamil.
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!
சரணங்கள்
பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதாகுமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக - கர்த்தரின்
1. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார் - கர்த்தரின்
2. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் - கர்த்தரின்
3. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதான மீந்து
பரண் எம்மை ஆசீர்வதிப்பார் - கர்த்தரின்
---------AMEN----------

Пікірлер: 25
@rachealmeena6218
@rachealmeena6218 2 ай бұрын
Amen 🙏 Praise the Lord of Lords 🙏
@EvaAnjelina.A
@EvaAnjelina.A 28 күн бұрын
Amen praise the Lord pastor wonderful old song glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanmanimeena7656
@kanmanimeena7656 2 ай бұрын
Thank you for blessed song worship Leader
@alphonsejohnson3793
@alphonsejohnson3793 4 ай бұрын
Allleluiah. Thank you jesus
@alphonsejohnson3793
@alphonsejohnson3793 4 ай бұрын
Sending. Athiban.magimaiyai. vilangukjnrar
@rachealmeena6218
@rachealmeena6218 2 ай бұрын
Amen 🙏 Praise the Lord 🙏
@kanmanimeena7656
@kanmanimeena7656 2 ай бұрын
Praise the lord amen amen hallelujah 🙌
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen appa 😭😭😭😭
@anithae6482
@anithae6482 Жыл бұрын
Praise the lord iyya really we blessed this song
@umapathyuma6150
@umapathyuma6150 Жыл бұрын
Parfect ❤❤❤❤❤
@thabinaya6624
@thabinaya6624 2 жыл бұрын
Amen
@stellafrancis1867
@stellafrancis1867 2 жыл бұрын
Alleluya
@vodaidea6097
@vodaidea6097 2 жыл бұрын
Praise the lord. Good evening sir. Yes Jesus your voice will come from the Lord... Amen Jesus..... Thank you very much Jesus ur Grace and Thanks a lot sir. Wonderful meaningful song...... Still Jesus will help us....
@suriyaloganathan5940
@suriyaloganathan5940 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@prathapdavisyekanath5889
@prathapdavisyekanath5889 2 жыл бұрын
Super pastor
@veeramanikarthik3818
@veeramanikarthik3818 4 жыл бұрын
Super
@charletnancy305
@charletnancy305 2 жыл бұрын
Beautiful song
@Mercygopinath
@Mercygopinath 2 жыл бұрын
Praise god .supper anna
@jeraldjoyson4337
@jeraldjoyson4337 3 жыл бұрын
Nice song🙏🙏
@vishalchandran43
@vishalchandran43 3 жыл бұрын
Amen Hallelujah 🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Excellent Christian Devotional Gospel Song and Singer 👍👌
@gayathrivasu3391
@gayathrivasu3391 4 жыл бұрын
Praise God Pleasant and beautifully presenting the song Old is gold. god bless you Pastor
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Tune, Lyrics and Composer Of The Song Is Divine Mother Sarah Navaroji.
@Jesus17313
@Jesus17313 6 ай бұрын
Pastor 🙏🙏 Naa Suresh wife yappati erukkiringa
@devakirubai6247
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 😭😭😭😭
Kartharin satham vallamai ulladhu Rev. Charles Aaron
11:55
Juda prabu
Рет қаралды 41 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 11 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,2 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
kartharin satham vallamai
4:58
Jerold Benjamin JD
Рет қаралды 17 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 11 МЛН