No video

Karthigai Deepam | Ep 530 | Preview | Jul, 6 2024 | Karthik Raj, Meera Krishnan | Zee Tamil

  Рет қаралды 455,135

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 52
@parimalamfistname8942
@parimalamfistname8942 2 ай бұрын
கார்த்திகை தீபமாய் இருந்தாதான் எல்லாரும் பார்ப்போமே அது இப்போ ரம்யாதீபம் ஆயிருச்சே அதிலிருந்து பார்ப்பதில்லை
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 2 ай бұрын
Yes
@mayalashmi2686
@mayalashmi2686 2 ай бұрын
இப்ப எல்லாம் இந்த சரியில்ல பார்க்கிறதே இல்லை சகோ
@santhoshvasu6727
@santhoshvasu6727 2 ай бұрын
வர வர இது ஒரு பெரிய அருவை
@sankarkpr3961
@sankarkpr3961 2 ай бұрын
First iswariya விஷம் வைத்து கொள்ளணும் அப்பொறம் riya olunga varuva🤣
@user-ue3ye1kl5y
@user-ue3ye1kl5y 2 ай бұрын
இது இப்ப இல்லம் பார்க்கா பிடிக்க வில்லை
@rafeekasha187
@rafeekasha187 2 ай бұрын
தயவு செய்து இந்த நாடகத்தை ஸ்டாப் பண்ணிருங்க 🙄🙄
@kowsalyaprabhu8501
@kowsalyaprabhu8501 2 ай бұрын
New promo poduga,, please Ramya character ah expose pannuga
@sahasahasra1047
@sahasahasra1047 2 ай бұрын
போலீசு மூணு பசங்க எத்தனை பேர் இருந்தும் கேவலமான ஒரு பொம்பளைய பிடிக்க முடியல சரவண போலீஸ் எங்க இந்த கார்த்திக் என்ன வேஸ்டா ரம்யாவ பத்தியும் புரிஞ்சுக்க முடியல ரியாவையும் கண்டுபிடிக்கல கார்த்திக் டோட்டல் வேஸ்ட் ரியா இன்னொருத்தன் பொண்டாட்டி அவ எப்படி இவங்களுக்கு மருமகள் ஆவா ஆவா ரியாவை போலீஸ் கண்டுபிடித்து அவளை சுட்டு தள்ளனும்
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 2 ай бұрын
அதுதான் zeethamil tv vagaram puticha siryal sagigala
@BharaniMoni
@BharaniMoni 2 ай бұрын
Sembaruthi serial la trp rating 14.7 530 episode but kathikai deepam serial 530 episode trp rating 4.30 ta ithu la tu enna tharitu boring serial sembaruthi athiya paru romba miss you. Kd serial close panitu sembaruthi serial season 2 adhi paravathi akila sham arun issu sindu evakala patha podhum trp summa veral level pokum.❤
@veerasamysivasamy9987
@veerasamysivasamy9987 2 ай бұрын
Very very worst serial.Change the story
@ThulasiThulasi-kn1df
@ThulasiThulasi-kn1df 2 ай бұрын
😂😂
@manimegalaip901
@manimegalaip901 2 ай бұрын
Actually intha director ku ena prblm. First meenakshi ku oru sakalathi epo deepa ku next yaaru
@nitheeshr.nitheesh8764
@nitheeshr.nitheesh8764 2 ай бұрын
story nalla illa
@ajohnedwardselvaraj2911
@ajohnedwardselvaraj2911 2 ай бұрын
அம்மா தங்கச்சி.இந்த சீரியலில் ரியா கேரக்டரில் நடிக்கிற வைஷாலி @மௌனிகா . உன்னை ஒருத்தன் காதலிக்கிறதா சொல்லி ஆசை வார்த்தை கூறி கல்யாணம் செய்து கொண்டு உன்கிட்ட தன் காம ஆசையை தீர்த்துக் கொண்ட பிறகு உன்னை பலான தொழில் ஈடுபடுத்தி அதன் மூலம் அவன் பெரிய கோடீஸ்வரர் வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டான்.இதை தெரிந்து கொண்ட நீ அவனிடம் தப்பித்த நீ ஆனந்த் என்கிற கோடீஸ்வரர் அபிராமி நாச்சியாரின் மூத்த மகனை உன்னுமே தெரியாத பாப்பா நேற்று போட்டு கிட்டாளா தாழ்ப்பாள் என்று சொல்லுற மாதிரி காதலித்து மயக்கி கல்யாணம் செய்து கொண்டு அபிராமி நாச்சியாரின் மூத்த மருமகள் ஆக அந்த அம்மாவின் வீட்டு க்குள் உள்ளே நுழைஞ்சே.அது மட்டும் இல்லாமல் இந்த ஆனந்தின் முதல் மனைவியாக அபிராமி நாச்சியாரின் மூத்த மருமகள் ஆக வாழ்ந்து கொண்டு இருந்த மீனாட்சி என்றொரு அருமையான இனிமையான பெண்ணைஅந்த வீட்டை விட்டு வெளியேறும் படி செயங முயற்சி செய்தே‌.ஆனால் இந்த அபிராமி நாச்சியார் சமமதிக்கிதனால் மற்ற மருமகள்கள் ஆள் மீனாட்சி.ஐஸ்வர்யா.குறிப்பாக இந்த கதையின் நாயகி தீபா மூத்த மருமகளான மீனாட்சியின் உடன் பிறந்த சகோதரி போன்று தன் உடன் பிறந்த சகோதரி மீனாட்சி அந்த அக்கா நம்மமேல அளவு கடந்த பாசம் இருக்கிறதனால் இந்த வீட்டின் சின்ன மருமகள் ஆக அங்கீகாரம் கொடுத்தவர்கள் தன்னை இவ்வீட்டு சின்ன மருமகள் ஆக அபிராமி அம்மா.ஐஸ்வர்யா ஆகியோர் என்றுமேஏற்றுக் கொள்ள மறுத்த தருணங்களில் தனக்கு பக்க பலமாக இன்று வரைக்கும் இருக்கும் மீனாட்சி அக்காவின் தாலிக்கு பங்கம் வருதுன்னுனா பார்த்து கொண்டு சும்மா இருப்பாளா? கூடவே இதற்கு அபிராமி அம்மா இடைஞ்சலாக இருக்காங்க.அவர்களை விட இந்த தீபா ரொம்ப ரொம்ப இடைஞ்சலாக இருக்கா இவள் முதல தீர்த்துக் கட்டி விட வேண்டும் என்று அந்த நேரம் வந்து தீபாவின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட முயற்சி செய்ய அதை கார்த்திக் தடுக்க பின்வாங்குவது போல நடித்து யாரும் எதிர்பாராத நேரத்தில் மீண்டும் தீபாவை சுட அதை பார்த்த அபிராமி அம்மா தீபாவின் முன்னால் நின்று தடுக்க முயற்சிக்கும் வேளையில் அவரை ரியா மூன்று முறை கை.இடுப்பு . வயிற்று ஆகிய மூன்று இடங்களில் சுட அவர் அப்படியே சரிந்து விழுந்தும் அவரை எல்லோரும் தாங்கி பிடித்து அழது கொண்டு இருந்த சமயத்தில் அங்கிருந்து ரியா எஸ்கேப் ஆகி விடுகிறாள்.உடனே கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விஷயங்களை கூறிகம்பெள்ண்ட்‌ கொடுக்க போலீஸ் அவளை தேடி வருகிறது.இதற்கிடையில் தலைமறைவான ரியா அபிராமி அம்மாவின் இரண்டாவது மருமகள் ஆன ஐஸ்வர்யா உதவியை நாடுகின்றாள் இதை இந்த ஐஸ்வர்யா மறுக்க அவளின் தாய் மூலமாக உதவியை பெற முயற்சிக்கும் போது அவரும் தன்னுடைய மகள் பக்கம் நிற்பதாக கூறி உதவி செய்ய மறுக்கிறார்.இதனால் ஆத்திரம் அடைந்த ரியா தீபா கடத்தி விட்டதாகவும்.அவள் உங்கள் எல்லோருக்கும் உயிரோடு வேண்டும் என்று நீ அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் நான் அந்த வீட்டிற்கு மூத்த மருமகள் ஆக வேண்டும் இதற்கு நீ சம்மதிக்க வேண்டும் என்று மீனாட்சிக்கு போன் செய்து ரியா மிரட்டல் விடுகின்றாள்.அதுவும் போலி பெண் சாமியார் ரிஷியானந்தி வேஷத்தில்.பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று
@leychasai5437
@leychasai5437 2 ай бұрын
Definitely Deepa Blind 😅😅😅
@lovelyvbr
@lovelyvbr 2 ай бұрын
Deepa va kootitu ponadhu Riya illa... Aishwarya pesaradhu gavaninga.. next episodes preview la yum kaatranga
@leychasai5437
@leychasai5437 2 ай бұрын
@@lovelyvbr : I guess so, from behind can see the body shape and her hight..
@lovelyvbr
@lovelyvbr 2 ай бұрын
@@leychasai5437 ya that scene they might have shot with Riya only maybe to confuse viewers or lack of artist at that time... but actually today's episode it's different person who took Deepa.. ammane vandhu kootitu pora maadhiri dhaan kaatranga.. ofcourse this lady height difference we can see obviously..
@Sharmishiva01
@Sharmishiva01 2 ай бұрын
Karthika massa kaatunga pls
@ShakilaViji
@ShakilaViji 2 ай бұрын
Directorku mindla kulapama
@shakilap1685
@shakilap1685 2 ай бұрын
Police karangalai kannamuchi katra riya superthan.ama karthikthan elloraium kandupidipare ipo avaralye mudialaiya ennada serial eluthurenga ah oh na udane elllorum kadathureenga avolo easya pochu illai summa thevaillamal serial ellom kadauthira4serialave irukku. Athanale writterai konjam nalla parthu eluthasollunga, ore poreingairukkuseriala parkkave pidikalai oru nalla storya mathi mathi epadiyo kondu poringa. Athu enna sir arambam nallaruku apuramasothaparenga.
@UshaUsha-qi7ye
@UshaUsha-qi7ye 2 ай бұрын
Munu. Peraiyum roadil. Vaithu cheruppal adilka vendum
@MonicaG-lt6in
@MonicaG-lt6in 2 ай бұрын
Super ♥️😊
@kingkinger7117
@kingkinger7117 2 ай бұрын
Foolish story ச்சீசீ
@aespakarina204
@aespakarina204 2 ай бұрын
Adopt rain water harvesting in every house malls private building government building to overcome water crisis
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 2 ай бұрын
Zee 5 ஐ la ya காரி துப்பி தாங்க சீரியல் பின்னர் இப்போ சீரியல் முன்னே கேவலமா இருக்கு mutichu tholainga
@saisribrothers5720
@saisribrothers5720 2 ай бұрын
Karthik totally waste in this serial No emotion No acting
@Bavrani
@Bavrani 2 ай бұрын
Because of his acting the serial in no. 1
@venkypmk1094
@venkypmk1094 2 ай бұрын
அப்பப்பா அறுப்புடா சாமி..
@mayalashmi2686
@mayalashmi2686 2 ай бұрын
எப்படி நல்லா இருந்தா சீரியல்ல கெடுத்து வச்சிட்டீங்க டா
@mathikrishna2976
@mathikrishna2976 2 ай бұрын
KD promo please
@ansariansari6427
@ansariansari6427 2 ай бұрын
Ama sama boar
@robinsonk2505
@robinsonk2505 2 ай бұрын
இத மட்டும் பாருங்க.டிவியில் பாக்காதீங்க.டைம் வேஸ்ட்.அறுவை சீரியல்
@mayalashmi2686
@mayalashmi2686 2 ай бұрын
நான் பிரமோ மட்டும் தான் பார்க்கிறேன் சீரியல் சுத்தமா பாக்குறது இல்ல படு கேவலமா போனா யார் பாக்குறது😂
@KokilaS-fu3fv
@KokilaS-fu3fv 2 ай бұрын
Ama yes
@Yaghnaprabha
@Yaghnaprabha 2 ай бұрын
Vara vara serial paka pidekala kathaiye nalla illa kevalama eruku chai story track change panuga first tension pakave suthama pidekala
@kaverirajan6561
@kaverirajan6561 2 ай бұрын
I wonder how this serial is high in TRP. Stupid story, stupid director, think he doesn't know how to end the story.
@indirasinna3139
@indirasinna3139 2 ай бұрын
What a serial! I like the way director degrade police in finding a criminal who is right in front of them. Dai director find a way to end serial. Muttal team😡
@abcdefghijklmnopurstu
@abcdefghijklmnopurstu 2 ай бұрын
Rempaworst
@sowthaminisundar2436
@sowthaminisundar2436 2 ай бұрын
Sema boaring end the serial riya ramya Iswarya kellam ivlo scene kuduthu ethukku serial ah ippadi iluthitttu irukeenga pesama serial enda card podunga intha seriala than villinga ellam sema smart hero heroine ellam romba dummy karthik ah evlo smart anavar yen than ippadi waste pannittu irukkanga nu theriyala avarum innamum ithila continue pannittu irukkar yen nu theriyala abirami vijay tv la oru program la kalanthittu irukkanga athanala abirami kaga track ah mathi samiyaar poojai nu kolranga pakka mudiyala evlo azhaga arambicha serial ippo evlo kevalama poguthu fulla negative comments trp ella irunthalum director zee tv ethaiyum kandukkala yarume pakkama vitta than end card poduvanga
@grevathigrevathi-db5fj
@grevathigrevathi-db5fj 2 ай бұрын
Arivu ketta mundam, andha Vijay TV la than rendu pondati story pottu konnutu irrukanga paatha, ippa ingayuma? Anand , karthi rendu pondati. Apadiye Arun, avanga appa-ku kuda rendu pondati story kondu poidu. Riya and Ramya character very worst not recommended for society.
@rasathurairasiah6230
@rasathurairasiah6230 2 ай бұрын
Ithellam oru serial ah mokka serial hero waste
@Chitrakarthik-d6j
@Chitrakarthik-d6j 2 ай бұрын
Rempa worst ah poguthu change the story
@user-oj5js6we6m
@user-oj5js6we6m 2 ай бұрын
Karthi sethutana
@padmaramanna2876
@padmaramanna2876 2 ай бұрын
Idu oru entertainment ha chi worst very worst
@narayanibarani1880
@narayanibarani1880 2 ай бұрын
நல்லாவே இல்ல இந்த சிரியல் pls change
@ajohnedwardselvaraj2911
@ajohnedwardselvaraj2911 2 ай бұрын
என்னம்மா இந்த கார்த்திகை தீபம் சீரியலில் யாரோ ஒருவனுக்கு மனைவி ஆகி அவனால் பலான தொழிலுக்கு சென்று அவனிடம் இருந்து எஸ்கேப் ஆகி கோடீஸ்வரர் அபிராமி நாச்சியாரின் மூத்த மகன் மயக்கி திருட்டு தாலி கட்டி கொண்டு அபிராமி நாச்சியாரின் மூத்த மருமகள் ஆகி விட்டேன் என்று சொல்லி அந்த வீட்டில் புகுந்த ரியா கேரக்டரில் நடிக்கும் இப்போது போலி பெண் சாமியார் ரிஷியானந்தி வேஷத்தில் நடித்து இருக்கும் வைஷாலி @மௌனிகா .நீ முதலில் செம்பருத்தி சீரியலில் ஆதி கடவுர் அகிலாண்டேஸ்வரி யின் மூத்த மருமகள் ஆகி ஆதி கடவுர் பரம்பரை சொத்து முழுவதையும் தான அடைய வேண்டும் என்று பேராசை படும் ரொம்ப மோசமான கேரக்டரில் நடித்து ஆதி@ஆதித்யாவின் மனைவி ஆக வேண்டும் ஆசைப்படும் பெண்ணாக நந்தினி என்கிற வில்லி கேரக்டரில் நடித்தாய் பிறகு இப்போது இந்த கார்த்திகை தீபம் சீரியலில் கோடிஸ்வரி அபிராமி நாச்சியாரின் மூத்த மருமகள் ஆக ரியா கேரக்டரில் நடித்து தற்போது அபிராமி அம்மாவை சுட்ட காரணத்திற்காக போலீஸார் தேடப் படும் தலைமறைவான குற்றவாளியாக இப்போது என்னான்னுனா போலி பெண் சாமியார் ரிஷியானந்தி வேஷத்தில் நடித்து இருக்கிறாய் . இப்படி கற்பனை சீரியல் கதைகளில் இந்த மாதிரி கேரக்டரில் நடிக்கும் நீ உண்மையாகவே பெண் சாமியார் ரிஷியானந்தியாக கைலாஷா தீவுக்கு சென்று அங்குள்ள அதிபராக உள்ள நித்யானந்தாவை சல்சா அந்த ஆளை மயக்கி உன்னுடைய பெண்மையை அந்த ஆளிடம் கொடுத்தால் அந்த ஆள் கைலாஷா தீவின் அதிபர் என்றால் நீ துணை அதிபர் அவருக்கு பிறகு நீ தான் அந்த கைலாஷா தீவின் அதிபர் பெசாம அந்த தீவுக்கு சென்று விடு என்ன நாங்கள் சொல்வது உன் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கிறதுக்கு தான்
@gomathihari6132
@gomathihari6132 2 ай бұрын
Deepa ku leave
@suryas-rq3sz
@suryas-rq3sz 2 ай бұрын
Very very worst serial.Change the story
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 10 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
Anna | Ep - 456 | Preview | Sep 05 2024 | Zee Tamil
1:59
Zee Tamil
Рет қаралды 316 М.
Kayal - Best Scenes | 03 Sep 2024 | Tamil Serial | Sun TV
8:31
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 10 МЛН