chennai 60 days after one cup coffee and walk Vlog #jackiesekar #jackiecinemas kzbin.info/www/bejne/aKq6aa2pZ7ukfas
@Raaj20204 жыл бұрын
KarthikDial seiytha yenn ungal vimarsanam karuthu ellamey super sir... Ennaney therila yetho oru feel intha rivew nenga pannum pothu ungalukkulla oru feel... Unmaithaney jak sir...
@vinothone4 жыл бұрын
Jackie 40 or 60 😂
@JackieCinemas4 жыл бұрын
Yes ofcourse
@JackieCinemas4 жыл бұрын
Twenty plus
@vinothone4 жыл бұрын
@@JackieCinemas ♥️
@sundararajan41504 жыл бұрын
12 நிமிட குறும் படத்திற்கு 17 நிமிட விளக்கம்.
@mediamanstudio59774 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@lucas-lw5xq3 жыл бұрын
Ivan oru thaiveli bro
@elangesk4 жыл бұрын
#KarthikDialSeythaYennReview Really bold and detailed review Jackie.. keep up the great work.. 💐💐💐
@anasbalakrishnan50484 жыл бұрын
தயவுசெய்து நீ விமர்சனம் பன்னாத...பா..! வழ...வழ...வழன்னு பேசிகிட்டே...இருக்க...பா...நீ. Short film...Duration.அ காட்டிலும் உன் Duration பெரிசு..ஆ இருக்கு.
@JackieCinemas4 жыл бұрын
நீங்க உடனே ராக்கெட் விடும் வேலைக்கு செல்லவும்... உங்கள் நேரத்தை இங்கே செலவு செய்ய வேண்டாம்.
Watched the short film after seeing your review, very matured, open lovely movie showing true love between two sensible grown up people. Those people complaining must grow up. I''m sure these hypocrites enjoy watching and don't complain about vulgar gana/club dancing songs with half naked women shaking her fat belly.
@JackieCinemas4 жыл бұрын
Ha ha ha ... True word's
@selvir36174 жыл бұрын
GT2RS Well, I think we , who disagree are entitled to our view as you are to yours. Maturity is agreeing to disagree. It is very mature of Karthik to proposition a married woman, just because he is psychologically disturbed due to quarantine. 😂🤣. What happens if Jesse was immature too and accepts his offer? How is it right for her to subject a generous husband and children to such stress and indignity? These hypocrites???? Wow! Artistic criticism is always a personal view and depends on the critic’s personal experience and view. Please refrain from calling it hypocrisy.
@tamilvlogengland8284 жыл бұрын
Second like Jackie Anna
@JackieCinemas4 жыл бұрын
Thanks 👌👍😀 da
@vigneshcoumar97854 жыл бұрын
Center la Center la movie reference soldringala Anna...adhan bestu...whatever movie u review...idha maari yedha movie oda reference sollunga Anna...that's nice :)
@lakshminarayanana60284 жыл бұрын
Matured review jackie... One can review like this, whoever is having a very good experience in life and who saw top to bottom of the life....
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@agrudirsv4 жыл бұрын
Super anna.. short film paathavudane vandha mounathin explanation maari irundhadhu.😊
@manikandank7094 жыл бұрын
Perfect example Jackie Joseph movie My fav scene Atha vazhkai Super bro nenga
@ramlaxman21424 жыл бұрын
Ya you are wright bro. This clarity need for those meme creators & some people.
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@sunnydrive56484 жыл бұрын
Good one ! I actually liked the attempt of #GVM. GVM movies always the best in delivering #trueromance (a feeling of soulful connection) that's love, what real people feel like rather than being cinematic and he has a way to do that just with body language of actors mostly and with simple direct dialogues. #mindvoices are a trait too, all of which I think in real life exists too for most people who have truly had a love interest. I liked this short film, for most people who may have parted with shared understanding to find their own lives and still share a friendship with boundaries I'm sure they will like it, Similarly for people who parted but are not in contact after their lives settled, I'm sure they would have always imagined what it would be like to meet or talk again, I'm sure those people will like this film too. This is reality expressed. Whether its possible or not to connect back with a forgotten love interest, this is what most would want possible, இது யதார்த்தம், #hypocrisy would deny. Lovely Jackie anna ! I'm glad you talked about it. for the link to #perfectstrangers kzbin.info/www/bejne/l2WkimN7jtSspqs for link to #joseph the #malayalam movie kzbin.info/www/bejne/e3y6eIp_fM59f5o and for the #gvm #gautham #trisha #simbu #shortfilms #KarthikDialSeythaYenn kzbin.info/www/bejne/qYCYkmCVgJKVfLc oh ! btw 100th like :-)
@jagadeeshmanoharan96134 жыл бұрын
Vera level talk 👍 aduthavana kaayapaduthatha entha vaazhkai murayum thavarillai
@JackieCinemas4 жыл бұрын
மிகச் சரியாக புரிந்து கொள்ளப்பட்ட பதிவு
@jagadeeshmanoharan96134 жыл бұрын
Please do more and more general talks like this Jackie bro 🤗
@gpriya32654 жыл бұрын
Short film paarthutten na😊😊 Very great n classy attempt by GVM❤❤❤ He is always the one who portraits the exact reality feel😍 he also enhanced the purity of luv through the dialogues, waiting for VTV2 in big screen☺️☺️☺️ And unga review, semma semma semma👌👌👌 Practical aa real aa honest aa irukkanum, unga maari eppavume😊😊😊 #speakfromheart
@JackieCinemas4 жыл бұрын
👍👍👍👍
@selvir36174 жыл бұрын
It is ok. The memes it has generated are hilarious. :D "She babyzoned him!!!"
@iam_dee.a4 жыл бұрын
Memes are probably the most viral 😂👌👌
@iam_dee.a4 жыл бұрын
The voice over (mind voice) is a film technique! GVM utilized in every film genre.. it's mandatory for GVM style Film making 😂
@selvir36174 жыл бұрын
@@iam_dee.a Actually, I hated VTV movie. It was like soft porn. So compulsively romantic for the sake of being romantic. The only saving feature in that film were the songs. If we want a good blow hot blow cold romance, "500 days of Summer" it is!!! Love that film.
@malathibhaskaran54534 жыл бұрын
@@selvir3617 I replied under Ur comment , but I have placed it under jackie' s comment.. somehow misplaced..
@selvir36174 жыл бұрын
Malathi Bhaskaran I corrected it
@shriramhustler4 жыл бұрын
Love you Jackie Anna...❤️ Arumayaana Explanation...👍🏾 Indha vishayathula neenga eppavum best...💗
@JackieCinemas4 жыл бұрын
Thanks da Sheri 😀
@madevisuja41314 жыл бұрын
Good explanation brother Jacki..broad minded people can understand this situation.Should read n explore more...
@gpriya32654 жыл бұрын
I have not seen the short film yet, wil see only after your review na😃😃😃 Superb bold explanation na👏👏👏 Would like to watch the film now.
@JackieCinemas4 жыл бұрын
Will see soon
@priyantharasrig19954 жыл бұрын
I expected this from you..and there we have it..!!
@JackieCinemas4 жыл бұрын
Oh thanks
@bebicknobel4 жыл бұрын
Excellent point of view
@JackieCinemas4 жыл бұрын
Thanks 😊
@arunpandiyanofficial4 жыл бұрын
Super Jackie Anna.... Thank you.... Correct ah sollirkinga..... Very true & Nice
@JackieCinemas4 жыл бұрын
Thanks arunn
@varunk19174 жыл бұрын
Super Bro 🤩👌 You have conveyed the point clearly about the short flim... ✌
@shasa2415144 жыл бұрын
Honest speak Jackie well done.
@NaveenKumar-em9om4 жыл бұрын
First comment .oru like podunga anna.
@KidszoneIndiatv4 жыл бұрын
On his behalf I liked it - vo
@JackieCinemas4 жыл бұрын
Congratulations da
@rbalasubramanian13424 жыл бұрын
Like pottachu Anna
@JackieCinemas4 жыл бұрын
Good
@vijayalakshmithiyagarajan25704 жыл бұрын
மனிதநேயம் கொண்ட புரிதலாகதான் jessy நடந்துகிட்டது பார்கிறேன் ..gowtham menon அழகா விஷயத்தை convey செய்திருக்காங்க👌..last நீங்க சொன்னது very true..it depends..நல்ல review.👍
@JackieCinemas4 жыл бұрын
Yes you are correct
@nagoorgani72874 жыл бұрын
Super jackie Anna 💐💐 ஏனக்கு பிடித்த படம் ஜாக்கி அண்ணா
@JackieCinemas4 жыл бұрын
Thanks 👌👍
@ajiththanan28424 жыл бұрын
Matured review 🥰💓
@JackieCinemas4 жыл бұрын
thanks
@selvarajank32804 жыл бұрын
அதெல்லாம் சரி ஜாக்கி தற்போது மதுப் பிரியர் போல புதுச்சொல் ஒன்று வந்துள்ளது. பிறர்மனை பிரியர்....haha...
@JackieCinemas4 жыл бұрын
Ha ha ha
@sivag47774 жыл бұрын
Love You Jackie ❤️
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@narenace4 жыл бұрын
Nice mature explanation mr.jackie👌👍
@muhilan.x33294 жыл бұрын
Bro video lengtha iruku ...so shorta mutika parunka
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@pkrishnavanipitchan46934 жыл бұрын
Vanakam.. nice
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@mathewk8104 жыл бұрын
Nice 👍🏻 😊
@karthiksankarasubramaniam21484 жыл бұрын
One of the best and matured comentary
@JackieCinemas4 жыл бұрын
Thanks 😊
@kovaikrishnakrishnarajkova65934 жыл бұрын
We can't judge wrong thing is right by anyway,it is the common people mentality,creator should show the wrong way to the correct way, correct way should not go to wrong way
@VIJAYkumar-oq8eu4 жыл бұрын
Short Film pakkum pothu goosebumps 😍😍 ...lovely Jackie really.. Goutham super love director
@sivag47774 жыл бұрын
Simply Superb Jackie ❤️
@JackieCinemas4 жыл бұрын
Thanks 😌
@vimalpvm4 жыл бұрын
Like and comment ✔️✔️✔️✔️
@senbagavallilakshmanan16704 жыл бұрын
Hi Anna Vanakkam. like: 175th pottachunna. thank you so much
கணவன் மனைவிக்குள் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். இல்லையென்றால் அவர்கள் திருமண வாழ்க்கை போலியானது. இந்த உரையாடலை இந்தப் பெண் தன் கணவரிடம் சொல்லவேண்டும்; இல்லையென்றால் அவள் கணவனுக்கு உண்மையாக இல்லை என்று அர்த்தம். என் சிற்றறிவிற்க்கு எட்டியவரை பெரும்பானமையான இந்தியக் கணவர்களுக்கு தன் மனைவியின் இந்த உரையாடலக் கேட்டால் மனசு வலிக்கும் என்று நினைக்கிறேன். அப்படி இந்தப் பெண்ணின் கணவனுக்கு மனசு வலிக்காது என்று இந்தப் பெண்ணிற்க்கு நன்றாகத் தெரிந்து இந்த உரையாடலை வெளிப்படையாக கணவனிடம் சொன்னால் அதில் தப்பில்லை. நாம் செய்யும் செயல் அடுத்தவரை எப்படிப் பாதிக்கிறது என்பதைவைத்துத்தான் அதனை சரி அல்லது தப்பு என்று சொல்லமுடியும். இந்த உரையாடலை இந்தப் பெண் தன் கணவனிடம் சொல்லாமல் மறைத்தால் அவள் கணவனுக்கு துரோகம் செய்கிறாள், கள்ளக்காதல் செய்கிறாள் என்று அர்த்தம்.
@JackieCinemas4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.. உங்களிடம் ஒரே கேள்விதான்... இந்தியாவில் இருக்கும் அத்தனை ஆண்களும்.,.. அவர்களுடைய முன்னாள் காதலியிடம் பேசும் அத்தனை தகவல்களையும் தன்னுடைய மனைவிகளிடம் பகிர்ந்து கொள்கிறார்களா??? பெண் செய்தால் அது கள்ளக்காதல்... ஆன் செய்தால் அது பெருமை காதலா??
@spasokan4 жыл бұрын
@@JackieCinemas நன்றி. எப்படி இருக்கவேண்டும் என்றே நான் கருத்து தெரிவித்தேன். ஆனால் எதார்த்தம் அப்படியில்லை. இந்திய ஆண்களின் மனப்பான்மை என்பது, தான் தன் மனைவிக்கு உண்மையாக இல்லாமல் மற்றப் பெண்கள் மீது காம இச்சையுடன் இருக்கலாம் , ஆனால் தன் மனைவி அடுத்த ஆணை நினைத்துக்கூட பார்க்ககக்கூடாது என்பதுதான். இந்த வஞ்சக கபடம் (hypocrisy) இந்திய ஆண்களின் இரத்த அணுக்களில் பல தலைமுறைகளாக ஊறிக்கிடக்கிறது. இதற்க்கு ஏற்றாற்போல் அப்படி ஒரு மனைவி அடிமுட்டாளாக, அடிமையாக அமைந்தாலோ, அல்லது புத்திசாலித்தனமாக அப்படி இருப்பதாகக் காட்டிக்கொண்டாலோதான் இந்தியாவில் கணவன்-மனைவி உறவு சுமுகமாக இருக்கும். இந்திய ஆண்களின் இந்த கீழ்த்தரமான இந்த மனப்பான்மையை இன்னும் பல ஆண்டுகள் மாற்றமுடியாது. அதனால் நாம் நம் பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியது இதுதான். நீங்கள் அமைதியான திருமண வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்பினால் ஆண்களின் இந்த மனப்பான்மையப் புரிந்துகொண்டு அதற்க்கு ஏற்றார்போல் நடங்கள். புத்திசாலியான, நேர்மையான சுயமரியாதை உள்ள பெண் இந்திய ஆணுக்கு மனைவியாக வாழமுடியாது. முழு சுதந்திரமான வாழ்க்கை எட்டாக்கனியே.
@Suryastudios_19974 жыл бұрын
Super Jakie anna
@JackieCinemas4 жыл бұрын
thanks da
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@foodhere67004 жыл бұрын
Like potahu Anna 👍👍👍👍
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@sms.sriram64044 жыл бұрын
Sema sema...
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@PerumalKarur4 жыл бұрын
ஜாக்கி சார், O T T என்றால் என்ன? இந்த O T T மூலம் சினிமாவை ரிலீஸ் செய்தால் எளிதாக திருட்டு விசீடி வந்து விடுமா ? பெரிய பட்ஜெட் படங்கள் O T T மூலம் மட்டுமே ரிலீஸ் செய்தால் லாபம் பார்க்க முடியுமா ? இது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்படியான ஒரு விரிவான வீடியோ போடுங்களேன்
@JackieCinemas4 жыл бұрын
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்கிறேன்
@NavinKumar-yp2rf4 жыл бұрын
Gud topic
@pkrishnavanipitchan46934 жыл бұрын
Vanakam
@noorulmoosa90744 жыл бұрын
PURUSHANA THAANDI VARUVAYAA 2020
@mediamanstudio59774 жыл бұрын
ஜாக்கி சார்... நீங்க பாக்கியவான்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்...!
@JackieCinemas4 жыл бұрын
நன்றிகள்
@banumathivaidhyanathan29464 жыл бұрын
இந்த குறும்படம் ஒரு "கலாசாரத்துக்கு மரியாதை " சேர்த்துள்ளது என்பதே நிதர்சனம் 🙏 " அழகி " பார்த்திபன், நந்திதா தாஸ் ,தேவயானி நடித்த படம் perfect example for this theme ✌👌👍👏
@gpriya32654 жыл бұрын
Beautiful view mam😃😃😃
@banumathivaidhyanathan29464 жыл бұрын
@@gpriya3265 நன்றி 🌷
@gayathriraman51654 жыл бұрын
When jackie said 2 days back about his ex calling and he asked her to come home.it reminded me azhagi only .pakka mature both jackie and anni .
@gayathriraman51654 жыл бұрын
U thinking style is always unique
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@PrakashKumar-os3rr4 жыл бұрын
Jackie.. Kadambaria.maruthungala ...jackie...that name ...is --- Nanum Rowdy than..movie...heroine...Nayanthara name...come..sketech....Trisgaka illa kumaru.....!!!! Nama lafy super star ku.." Trisha illana Nayanthara ".... Jessieeeee jessieee solluthu....
@annaidasananbucheliyan92624 жыл бұрын
Semma review 👌
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@Thalaivan_4 жыл бұрын
செம்ம💐👌👌
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@Rosarysuresh4 жыл бұрын
Good insight of the short film. As usual loved your point of view and explanation.❤️
@jawaharramaswamy81584 жыл бұрын
♥.HAI. Jackie.
@vidhyaprabha79324 жыл бұрын
Like pottachu Jackie sir ..
@JackieCinemas4 жыл бұрын
Thanks da
@bhagyapaarthiv55174 жыл бұрын
Hi Anna 👍🏼
@JackieCinemas4 жыл бұрын
Thanks ma
@Mr.Madurai.4 жыл бұрын
Bro Semma !
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@pongalopongal90624 жыл бұрын
கதைய மாத்தியிருக்கலாம்...
@JackieCinemas4 жыл бұрын
Appadiya?
@dhandapanibcom19844 жыл бұрын
Super
@JackieCinemas4 жыл бұрын
Thanks
@navanikrish9734 жыл бұрын
Film just 12min . Review 18min😂😂😂
@vijidb4 жыл бұрын
I like this video than that short film
@JackieCinemas4 жыл бұрын
Thanks 👍
@gayathriraman51654 жыл бұрын
I like the short film but I feel it is a bad influence to the society.u want someone( wealthy man) to live with ur kids and want other man to praise u flirt with u in the side .even though she is not doing anything but indirectly encouraging him to continue it .if she had stopped talking to him after her marriage who knows he would have been happily married .just my opinion .i know Anna it is just a film but ur opinion on this triggered me to comment like this sorry
@kathyliping4 жыл бұрын
Infact this movie shows a strong modern women capable of perfectly having a happily married life and a good friendly (not flirting) relationship with her ex-boyfriend with her husbands full knowledge instead of a semi-intelligent, weak sex object heroins who falls for a flirting, singing, dancing heroes and later made to become a slave to his parents, bullied by her in-laws, putting up with abuse and slaps by drunken husband/lover all in the name of conforming to 'society' told by some illiterate psychos as village heads/elders usually shown in Indian cinemas.
@gayathriraman51654 жыл бұрын
Hi sir is this reply for my comment .just asking😅😃
@kathyliping4 жыл бұрын
@@gayathriraman5165 Hello, Hope my comment didn't cause any offence. With respect I want to say, why can't we accept women can be strong and intelligent enough to choose whom she wants to speak and can have a friendly relationship. Why the society should judge her and assume she is "flirting" "encouraging" etc and look everything with sexual outlook. All these "traditional" unwritten laws are written by men to control women. I am standing up for women.
@gayathriraman51654 жыл бұрын
GT2RS oh ok. It is not offensive . My comment was about Jessie and ur comment was about a bold women that’s why .i find Jessie’s as a confident women not bold women
@gayathriraman51654 жыл бұрын
There is a myth about bold women .most of the women we think are not bold .we confuse between bold and confident .jessie is not bold .karthick is damm bold both in vtv and here .and btw flirting is not bad.and I respect ur view about women.ur daughters must be proud 😀
@rajahmuthiah87264 жыл бұрын
bro உங்கள் அக்கா அல்லது உங்கள் மனிவிக்கி இப்படி நடந்தால்????
@santhoshbabu90154 жыл бұрын
Superdulex movie vara scene enjoy pannuvaga but eduku pesa onnum ila
@buvaneshwaran66484 жыл бұрын
Gvm awesome
@JackieCinemas4 жыл бұрын
எஸ்
@chekamal36284 жыл бұрын
எனக்கு ஒன்னு மட்டும் புரியல ... இந்தியா , தமிழகத்தில் இது தான் மக்களின் பிரச்சினையா?