Happy Morning Dear KC Familians 💞💞💞 Nenga Niraiya naala ketta pooja room tour & Organization Video unga kooda share panninathula romba happy. intha video va fulla parunga niraiya tips share panniruken, video parthuttu comment pannunga, innum namma channel la subscribe pannathavanga subscribe panni support pannunga. love u all. tc. 💞💞
@banusultan78673 жыл бұрын
Hi... sister 🤝💐. Happy Morning sister 🌞. Happy Morning KC FAMILY Members ❤️❤️. Have a nice day 🌹💖.
@devi23103 жыл бұрын
Hi karthika 😍
@priyankajayagopi67883 жыл бұрын
Hi kc family...
@sharanyabalaji89853 жыл бұрын
காலை வணக்கம் அக்கா ❤️ மற்றும் கே சி குடும்பத்தினருக்கு 🥰
@kavithasantohsh78303 жыл бұрын
Hi akka happy morning very nice vloag akka 💕💕😁💖😘❤️
@MahaLakshmi-tf5nm3 жыл бұрын
சூப்பர் கார்த்திமா எல்லா பூஜா பொருட்களும் அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கோவிலுக்கு உள்ளே போய் வந்த மாதிரி இருக்கு கார்த்திமா.
@dhanveerirfan61453 жыл бұрын
ஆற்றலின் ஆக்கமே இனிமையான காலை வேளையில் அருமையான பகிர்வு இந்த பதிவு பார்க்கும் போது அளவுக்கு அதிகமான கடவுள் பக்தி உங்களுக்கு இருப்பதை என்னால் உணர முடிந்தது மனதில் கடவுள் பக்தி உள்ளவர்கள் வெற்றி இலக்கை அடைய முடியும் வாழ்த்துக்கள் தோழியே
@sharanyabalaji89853 жыл бұрын
பூஜை அறை மிக மிக அறுமை அக்கா 🙏🙏 🙏 நாங்களும் சிவன் கோத்திரம்தான் அக்கா🕉️🙏 நீங்களும் மங்களகரமாக இருக்கிங்க அக்கா 🥰🥰🥰🥰
@a.vaidhegiashok48083 жыл бұрын
Superb superb எனக்கு சாமி கும்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள மாதிரி பூஜை அறை புது வீடு கட்டும் போது கண்டிப்பாக இத போல் செய்யனும் எனக்கு ரொம்ப பிடிச்சசுருக்கு உங்களுடைய பூஜை அறை நீங்க பூஜை செய்யறது அவ்வளவு அழக இருக்கு super
@hariniposhika44123 жыл бұрын
Intha pooja room mattum illa unga own house pooja room um ennakku romba pidikkum karthi❤️❤️❤️
@mahalakshmivijayan92013 жыл бұрын
True. Nalla dedication & sincerity irukku ma . God Bless You! தெய்வீ கமாக இருக்கு.
@eswaripm87793 жыл бұрын
வெள்ளி குத்துவிளக்கு இரண்டும் அருமை 👌 Hair style ரொம்ப அழகா இருக்கு கார்த்தி மா 👌
@kalpanasenthil21233 жыл бұрын
Pooja room romba romba super aa iruku.neenga manasara sollara tips atha vida super sis.
@janukaranesh3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கின்றது உங்கள் பூஜை அறை ✨✨✨
@durgasham19263 жыл бұрын
Indha video romba super.manasukku oru sandoshamana feel irundhuchi.unga poojai arai paathadhil.happy akka.🙏🙏👌👌
@sathyamahi64113 жыл бұрын
எனக்கு உங்கள் பூஜை. அறை மிகவும் பிடிக்கும்.அருமையான விளக்கம்.. டா....உங்களுக்கு இன்னும் நிறைய சிறப்பாக நல்லது நடக்க...என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.. கார்த்திமா....💖💗💕😻😍😍😍💞💞💞🙏🙏🙏🤝🤝🖐️🖐️
@anuratharatha95872 жыл бұрын
தெளிவான பேச்சு அருமை.பயனுள்ள டிப்ஸ் மிக அருமை 👌
@manimegalai48553 жыл бұрын
🙏பூஜை அறை மிகவும் அழகாக இருந்தது அக்கா எல்லாத்தையும் யோசித்து மிகவும் அற்புதமாக பண்றீங்க அக்கா எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது❤❤❤❤❤
Hi Kartika .. ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் உங்க சேனல் பார்க்கிறேன்...
@hemanthikasri34333 жыл бұрын
Hi dear 😍 pooja room tour and organization super 👌🏻 very useful tips, neat and perfect explanation. Green saree nice color ur looking so good karthi. God bless you to and your family 🙏🏻
@vinodhabasava11123 жыл бұрын
பூஜை அறை பார்க்க தெய்வீகமா இருக்கு அக்கா 🙏 🙏 புடவை ரொம்ப அழகா இருக்கு
@deepalakshmishetty62583 жыл бұрын
Awesome video .Your pooja room looks so divine 🙏🙏So many tips you shared Thankyou Karthi
@naliniparanthaman29913 жыл бұрын
பூஜா அறை சூப்பராக இருந்தது கோவில் மாதிரி இருந்தது சகோதரி 🙏🙏
@silambarasi55553 жыл бұрын
Very neat and perfect sis ❤️
@ஓரிருவார்த்தைகள்3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகா இருக்கு எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள் மகளே
@Nsathiyapriya2 жыл бұрын
Such a positive woman 😍 வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்😍
@karthikha2 жыл бұрын
Thank you dear 💞💞💞
@jksjks383 жыл бұрын
பூஜை அறை ரொம்ப அழகா இருக்குங்க சிஸ்டர் . விபூதி குங்குமம் பாக்ஸ் அழகா ஆர்கனைஸ் பண்ணி இருக்கீங்க சிஸ்டர் நானும் சாமி ரூம்ல பஸ்ல காசு வைப்பேன் சிஸ்டர் சென்டிமென்ட் அம்மா வீட்டிலிருந்து கொடுக்க கூடாத பொருள் ஏதாவது அம்மா கொடுத்தாங்கணா அம்மா கிட்ட ஒரு ரூபா காசு கொடுத்துட்டு தான் எடுத்துட்டு வருவேன் சிஸ்டர் இந்த வீடியோ எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sujatharaja39193 жыл бұрын
Hi karthikha how are you after a long time comment potave illa, but following Ur vlogs what I say unga poja room epavum enaku pitikum oru vetuku poja room amairathum kadavul arul venum pa ungaluku paripurnama kitachu iruku , evlo mangala garama vachu Irukeenga each n everything no words karthikha enku atha pathutu happy feeling tears varuthu pa elarum ninaipanga ithu vita big lam irukumu nu but enaku ithu tha pitichu iruku wonderful👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍 God bless you karthikha 🙏🙏🙏
@Meenu403272 жыл бұрын
Pothum akka... Ipdi than irukkanum... Simple ha alaga theivegama irukku onga poojai room👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌
@karthikha2 жыл бұрын
Thank you dear ❤
@moorthyhema77723 жыл бұрын
ஃபுல் வீடியோ பெருமையாக பார்த்தேன் அருமையாக உள்ளது கார்த்திகா
@murthyprema18303 жыл бұрын
Super super karthiga I feel proud of you vazhga valamudan
@ajithac79063 жыл бұрын
அக்கா இன்னைக்கு வீடியோ அருமை அருமை அக்கா 👌👌👌 உங்க வீட்டு பூஜை அறை அருமை அருமை அருமை அக்கா நீங்க குடுத்த டிப்ஸ் ரெம்ப அருமை அருமை அக்கா 👌👌👌👌
@muralikrishna-vt9jx3 жыл бұрын
உங்க பூஜை ரொம்ப அழகாகவும் அருமையாகவும் உள்ளது.U r also so beautiful karthikha
@poojasudhan3002 жыл бұрын
Hi akka neraiya vishayam therinjikita ND unga video so much useful tq akka ND saree draping video also enaku rmba useful ahhh irundhudhu la tq😘
@Er.MuthuMari3 жыл бұрын
Intha green color sarrela maha Lakshmi mathiri irukenga sis enaku karthigai deepamku motivations iruku sisy enaku 💙
@sundaramkathiravan19703 жыл бұрын
நடு வீடு அறை அடிக்கு அறை அடி மரப்பலகையில் தனியாக சுவற்று ஓரம் வைத்து கொள்ளலாம் பூஜை அறை அருமை
@banu44573 жыл бұрын
பூஜை அறை அலங்காரம் அருமை 🙏🙏🙏🌺🌺🌺🌺
@kanishkakanishka47773 жыл бұрын
Akka neenga poojai rooma romba Neeta vachurukinga ongakitandhu na naraya nalavishayangal kathukita neenga seekirama sondha veedukatanu ennoda valthukal
@kayalvizhi90303 жыл бұрын
வணக்கம் கார்த்தி பூஜை அறை அமைப்பு மிக சூப்பர் கார்த்தி அருமையான vlog sis
@santhiyas31393 жыл бұрын
Romba pleasant ha iruthuchi akka 😍😍na two kitta video patha because ennaku romba peace full la iruthuchi akka 🥰🥰🥰
@renugadevi20193 жыл бұрын
Pooja romba romba divine na irrukku akka. Green colour saree super ra irrukku akka
@srigayathrisrigayathri63973 жыл бұрын
கார்த்திக உங்க பூஜை அறை மிக மங்களகரமாக இருக்கு 🙏😍வாழ்க வளமுடன் சூப்பர் மா
@momslittlekitchenandcrafts3 жыл бұрын
நாங்களும் சிவ கோத்ரம் தான் சிஸ்டர், சூப்பர் 🙏🙏🙏👌🌹🌹🌹❤️
பூஜை அறை மிகவும் அழகாகஇருந்தது நீங்கள் காமாட்சி விளக்கு வாசனை நிறைந்த மல்லிகை பூ மிகவும் நல்லது அம்மன் படத்துக்கு 🙏🙏🙏👍👌
@devik60453 жыл бұрын
Akka unga vetlae enaku Romba pidichadhu pooja room and buddha place 👌 Azhaga decorate pannirukinga sis..Superb Akka 👍🏻👍🏻
@kalavathijayabal72433 жыл бұрын
பூஜை ரூம் மிக அழகாக இருக்கிறது மஞசள் சாமந்தி வைத்து மங்களகரமாக இருக்கிறது வாகை வீடு என்றாலும் அருமையாக பராமரிப்பது மிக மிக அழகு அக்கா 👏👏👏👏 🙏அக்கா மகாலட்சுமி போல் இருக்கிறீர்கள் நன்றி அக்கா 🙏🙏
@eswariraju77003 жыл бұрын
கார்த்திமா saree சூப்பர்.. Video vum😃சூப்பர் ❤️❤️❤️
@amupreethipreethiamu70543 жыл бұрын
Super pooja organization....god song super....saree super ah eruku sissy......pooja tips super......romba azagavum thaivigamavum eruku sissy paakumpothu.......
@ramzanbegam59663 жыл бұрын
Hi karthi sis iam iynul iam 13 years old your channel is very sweet sis mummykkum enakkum indha channel romba favourite nenga vedio potaena nanga pathuruvoun karthi sis indha lock downla unga channel enakkum mummykkum romba favourite karthi sis your pooja room tour is vera level ❤️
@karthikha3 жыл бұрын
Welcome to karthikha channel family dear sis 💞💞💞💞
@priyaraja76333 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிகவும் அழகாக இருக்கிறது உங்க பூஜை அறை
@tharikadevi52603 жыл бұрын
Really I proud of u dear.because nan unga subscriberaa irukkarathukku...ivlo detaileda motivateda irukku pa.ipoo irukkura kaala kattaththil traditional ellarum marakkaraanga neenga follow pandrathu mattumillaama engakittayum share pandringa pa.super pa...
@lathasrim18973 жыл бұрын
ஹாய் கார்த்திகா அண்ணி இந்த சேரில நீங்க சூப்பரா இருக்கீங்க பூஜை ரூம் சூப்பர் அண்ணி😀😀
@revathypandy27593 жыл бұрын
Nice karthi ugaloda pooja video pakum pothe enakula positive energy varuthu
@saranyashanmugam87193 жыл бұрын
பார்க்கும் போது அருமையாக உள்ளது சகோதரி
@Anisha-zw5fg2 жыл бұрын
Akka unga pooja room romba nalla iruku, Athe samayam pakkum bothe mana niraiva Azaga iruku ka, Neengalum romba cute ah irukkenga, Eny time happy ah irunga, All the best🙏💐🌹💖
மனசுக்கு நிறைவாகவும் தெய்வீகமாகவும் உள்ளது இந்த விலாக் 🙏🙏
@punithakumaresan68383 жыл бұрын
👌👌👌 கார்த்தி. பூஜை அறை அழகு. இதற்கு முன்பு Rosh cookware வீடியோவில் தூபக்கால் இருந்தது கவனித்தேன். பூஜைக்கு தேவையானவை என்னென்ன Rosh cookwareல் உள்ளது என்பதை ஏதேனும் ஒரு வீடியோவில் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்.முக்கியமாக தூபக்கால். அங்கு என்னென்ன வாங்கினீர்கள் என்பதை ஏதேனும் vlogல் சொல்வதாக சொல்லியிருந்தாய் கார்த்தி. அந்த வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
@gamingfire51313 жыл бұрын
பூஜை அறை மிகவும் சிறப்பு🙏🙏🙏🙏
@jayaraja20073 жыл бұрын
தெய்வீகம் சகோதரி 😍 வாழ்க வளமுடன் 🙂💐
@Divyavicky-ev6kj3 жыл бұрын
Super ah irukku akka neenga soldra definition enga v2laum athe than follow pandrom neenga sollum pothu namma v2 mathiri feel ahkuthu❤❤❤.... 🥰🥰love u akka... God always blessing u..❤
Hai sis unga hair style,saree romba alaga iruku. Unga pooja room door very beautiful. NALLA alaga decoration panni irukenga.Neriya tips solli irukenga.very useful video .Tq for your valuable sharing dear sister.
@priyadharshan74233 жыл бұрын
சின்ன சின்ன டிப்ஸ் கொடுத்தீங்க நல்லா இருக்கு சூப்பர்
green saree and hairstyle ungallukku romba alaga irukku , unga Pooja room romba alaga irukku and unga tips romba nalla irukku
@shakilabanu95763 жыл бұрын
Hi karthi.shorts la yesterday saree paarthuttom pa.azhaga irukkanga dear.enakku indha vlog use illa.but ungalukkaga paarthean.ennoda friends kitta share pannipean pa.ennoda friends kitta neenga ennoda KZbin friend nu sollirukkean sis.avangallam romba happpy karthi.pooja room avlo Azhagu pa.ungaloda ella vlog um ellorukkumey romba useful ah irukku sis.thanks da.last 3vlog layum nail polish use pannirukkinga.nair care tips kodunga pa. Saambrani stain ku oil apply panni wash pannunga sis.karai remove aagirum pa.naa ipdi panrean .try panni paarunga sis.love u.bye sis.
@rathikaqueen73253 жыл бұрын
Theivegama irukku. Pooja room super ah irukku. Saree very nice.
@vanithashakthivel5743 жыл бұрын
Hi karthi...... Nice video dear.... Pooja room organization neat ah arumaiya maintain panninga pa..... வீடியோ பார்க்கும் போது ஒரு கோவிலுக்கு போன மாதிரி இருக்கு கார்த்தி..... Thank you so much...... Green saree super dear.... Makeup also very simple and beautiful ma....
Hai sister ♥️ unga Pooja room enaku rompa putuchruku neet and perfecta iruku oru koviluku pona feil irunthuchu
@divyayuvaraj7853 жыл бұрын
Uga Pooja room old house &new house rendumey alaga irukum sister....alaga iruku sister🙏
@maamishometips81963 жыл бұрын
Romba super karthi...nanum grakapravesam kit vangaran..ithuku pinadi ula story ipa dan theriyadu..bujai room vilakkam super. Unggalai pol oru illatharasiyaga mara try panrrn