கர்த்தர் உன்னை நித்தமும் நடத்துவார் | The Lord Shall Guide You Continually | Dr. Jeyarani Andrew Dev
Пікірлер: 225
@jayanthijawahar8923 жыл бұрын
ஆமென்.தினமும் உங்கள் தேவ செய்தி கேட்பேன். என் கணவர் அடிக்கடி என் தாயாரை திட்டுவார்கள்.எனக்கு கோபம் வந்துவிடும். நான் தினமும் ஜெபிப்பான். வேதம் வாசிக்கும் தேவ மகள்தான். உங்க தேவ செய்தி கேட்க கேட்க என் வாயைத் திறக்காமல் முடி கொள்ள தேவன் கிருபை செய்தார். ஸ்தோத்தம் தேவனுக்கு. எனக்கு திருநெல்வேலி மாவட்டம். நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். என் தேவன் உங்களை மேட்டூர் வந்து தேவ செய்தி கொடுக்கும் போது கிருபை செய்தார். நன்றி
@raviselvakumar2878 Жыл бұрын
ஆமென் நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா.🙏
@tamilpechuchannel20154 жыл бұрын
ஆமென்....அக்கா நீங்கள் கொடுக்கும் தேவ செய்தி மிகவும் அற்புதம் ஆவியானவர் பேசுகிறார்....இன்னும் அதிக அதிகமாய் உங்களை உபயோகிக்க ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்....எல்லா புகழும் கர்தரருக்கே
@michaelraj392711 ай бұрын
ஆண்டவர் நம்மை வழி நடத்துவார்.
@ratnakumar1763 жыл бұрын
இப்படி பட்ட சகோதரியை தேவன் எங்களுக்கு தந்த துக்கு நன்றி தேவநே ஆமென்
@questiontoot90506 жыл бұрын
ஆமென் ஆலேலுயா மிகவும் அருமையான செய்தி சகோதரி கர்த்தர் இன்னும் உங்களை ஆசிர்வதிப்பாராக
Praise the Lord..God words comforts the broken heart
@daphnemanohari2602 Жыл бұрын
Praise the lord.Amen Amen
@rahulstonerrahulstoner81495 жыл бұрын
Wonderful message...aunty......your message showing your spiritual life......verry useful in my life.......and change in my bad habits...so thank you so much for your wonderful and amazing message thank you
@vijaykumarkuamr60932 жыл бұрын
ஆண்டவரோடு என்னை இணைந்து கொள்ள வைக்கும் நற்செய்திக்கு நன்றி அக்கா
@vijayaranivijayarani7719 Жыл бұрын
Penish vijayarani Michael Joel pevinashantony ✝️✝️✝️ amen thank you Jesus
@kanakaprakash21903 жыл бұрын
Super message sister amen
@n.muthurajn.muthuraj62964 жыл бұрын
Amen amen amen Jesus
@lillysanath61064 жыл бұрын
Amen
@sulochanabamavathi72842 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@kumutha21746 жыл бұрын
ஆமென் உண்மையிலும் உண்மை சகோதரி எனக்கு பிரியோசனமான நல்ல செய்தி கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள்
Good msg Dr pray for me to get relief from the ladies born with me n their torture for the past 12months. They try to send out by their actions evil spell. But Jesus protects me nuts thank Him
@JSharmila-zo9du10 ай бұрын
Praise the Lord
@jennifermargret95723 жыл бұрын
Jesus is so so good for me 💚✝️ amen
@thilagasiva56784 жыл бұрын
Amen appa
@kv49942 жыл бұрын
மிகவும் நன்றி அன்பு சகோதரி praise the lord
@davidarulsudhakar66410 ай бұрын
ஆமென்🙏 ஆமென்🙏 ஆமென்🙏
@kumarperera41978 ай бұрын
Thank you Jesus 🙏
@svadivu5563 Жыл бұрын
PRAISE THE LORD. 🙏🙏🙏🙏🙏
@malaasaithambi34363 жыл бұрын
Prise the lord your msg are very manasukku ithamma irrukku
@siluvaipensilin32206 жыл бұрын
Amen amen amen praise the Lord
@nh41324 жыл бұрын
Amen amen amen amen andavare
@biblecalls4 жыл бұрын
Sis.suganthi God bless you
@evangelinstephani13144 жыл бұрын
Prasie the lord
@biblecalls4 жыл бұрын
Sis.Evangelin God bless you
@rachelsamuel90 Жыл бұрын
Praise the Lord wonderful
@umamagi64936 жыл бұрын
Amen praise The lord
@gayathricgj44424 жыл бұрын
Amen
@deviappathurai40214 жыл бұрын
Praise the Lord! God bless Bible Calls ministry 🙂🙂🙌🙌
Dear sister I am a good Jesus believer but , I warried about several problems .....but this blessed message Heals me ......several ways thank you 🙏 god bless you
@joycepeterjohnson5697 Жыл бұрын
God be glorified
@reyanclothing95785 жыл бұрын
Aman அல்லேலூயா
@hopeandshine2 ай бұрын
ஆமென்
@marquiseryan28322 жыл бұрын
Super madam, truly living God's servent roll model for my family thank you lord Jesus Amen.
@jeanperera48825 жыл бұрын
Thank you Lord..... and Thank you Sister..... we are pray for you. and your ministry too Amen 🙏
@usharajesh4164 Жыл бұрын
Amen 👏👏 nala oru message sister nethu anku oru periya problem aana ipo intha message jesus ankaha koduthu irukar 🙏🙏jesus always with me 🙇🙇
@godblessyou98855 жыл бұрын
Jesus Loves U 🎉🎉🎉🎊🎊🎊
@shankarijaison7458 Жыл бұрын
God blesssing you mam 🙋. Ovoru msg um enodu life la romba touching ah iruku. Thank you mam🙏.
@christya54184 жыл бұрын
Very very useful full message
@Joshuaanna20136 жыл бұрын
thank you sister. praise the lord. Amen.
@jesudossraj48482 жыл бұрын
Super message mam.Thank you Jesus🙏💐
@lathasuresh21253 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஏசப்பா 🙏🙏🙏
@manjunathanagni88312 жыл бұрын
Praise the lord Sister Amen 🕎✝️🕎 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@marypatresan71146 жыл бұрын
Amen Praise the Lord
@priyapaulraj80193 жыл бұрын
Praise god
@ambikaprabhu34276 жыл бұрын
Amen Amen Amen Amen Amen hallelujah
@prasathprasath68246 жыл бұрын
0
@shankarijaison7458 Жыл бұрын
Unga message enaku romba pidikum. Entha neramum unga msg ketute irukkanum pola irukum. I like it mam
@porkodikannanfantasticwors10784 жыл бұрын
Amma ninga pesurathu தீர்க்க தரிசனத்தின் வார்த்தை என் வீட்டுக்குள் வந்து என்னை ஒளிந்திருந்து பார்ப்பது போல் எனக்கான வார்த்தைகள் thank you so much ma , God bless abundantly to you and your family
@jesiskitchen1112 жыл бұрын
Praise the lord sister
@beulahhepsiba15886 жыл бұрын
Praise the Lord Jesus
@muthurajmuthuraj53426 жыл бұрын
Amen. Arumaiyana msg sister. God bless you
@sasikalasasikala81522 жыл бұрын
Amma song is very nice
@ranjithasanthoshsr95406 жыл бұрын
Amen. Amen thank u dad. Superahna msg sister. Thank you.
Hallelujah song was very nice aunty 😍😍 All the Glory to our Heavenly Father
@joice4576 жыл бұрын
Dear mam, praise the lord.i am blessed by this message. Everything u taught is very true to receive the blessings from god.i surely follow it daily.god bless you,your family and ministry abundantly.
@sheeladheels13655 жыл бұрын
Amen
@ijeethangamuthu42434 жыл бұрын
@@sheeladheels1365 drjaysrud bi es chjkllf
@biblecalls4 жыл бұрын
Thanks Sister
@jansiranirajkumar5513 Жыл бұрын
Amen jesusappa
@velvizhi98572 жыл бұрын
Esappa intha varthai never koduthathu🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🕯🕯
@slugsnail43375 жыл бұрын
Please pray that i should receive blessings ,deeper and higher spiritual experience in my life.
@aswinimary92144 жыл бұрын
Prise god how wonderful mam ur every videos personally very motivation thanks to God to give u 🙏
@srinivashathinamilagi15016 жыл бұрын
amen, God bless you
@jemimaltheresa38404 жыл бұрын
Srinivash Athinamilagi amen
@Ourtownlet5 жыл бұрын
Amen🕊Praise the lord 🙇♂️🙇♀️
@cdanielsundarsingh89435 жыл бұрын
Your message very useful for me. Please pray for me and my family.
@cyntudhana18546 жыл бұрын
superb prayer praise the lord🙏
@seethaseetha86515 жыл бұрын
Amen Jesus
@jayamkrishnan77133 жыл бұрын
Pray for me to get permanent relief from the evil spell of they've o ladies born. With me due to sin.
@vasushanmugam8242 Жыл бұрын
கர்த்தாவே நித்தமும் என்னை நடத்தும் 🙏 கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது 🙏ஆமென் 🙏🙏🙏🙏