🔥கர்த்தர் உங்களை "நிலைப்படுத்துவார்" கவலைப்படாதீங்க💥BENZ PASTOR / Tamilchristianmessage / songs

  Рет қаралды 5,845

கன்மலையானவரே

கன்மலையானவரே

2 ай бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569

Пікірлер: 65
@user-ry3zk3xo3n
@user-ry3zk3xo3n Ай бұрын
எனக்கும் வீ டு இல்ல ஜெபம் பண்ணுங்க. இயேசு அப்பா ஸ்தோத்திரம் நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ❤
@user-nb3yx9mt8g
@user-nb3yx9mt8g Ай бұрын
Ama paster நான் 19 வருஷமா வாடகை வீட்டில் இருக்கேன் எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க கர்த்தர் எங்களுக்கு ஒரு சொந்த வீடு தரவேண்டும்
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz Ай бұрын
நாமளும் ஒரு வீடு கட்ட முடியுமா என்று மணதில் நினைத்துக் கொண்டே U tube பார்க்க வந்தேன்.கர்த்தர் ஒரு வீட்டையும் வேலையும் கிடைக்கும் என்று தங்களுடைய செய்தி நேரலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.எனக்கும் கர்த்தர் அப்படியே தருவார் என்று விசுவாக்கிறேன் .
@elisabathseenu7779
@elisabathseenu7779 Ай бұрын
நான் 18 வருடம் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். என் கணவருக்கு மீண்டும் வேலை கிடைக்க மற்றும் எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்க மற்றும் எங்களுக்கு ஒரு நல்ல வீடு கட்ட கிருபை செய்யும் இயேசப்பா
@nehadas21
@nehadas21 Ай бұрын
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உதவி செய்வார் கவலைப்படாதீங்க ✝️🛐
@user-nd4ml7lb6x
@user-nd4ml7lb6x Ай бұрын
இசப்பா என் கணவர் திருந்தி வர கிருபை செய்க அப்பா
@barathkumar5534
@barathkumar5534 Ай бұрын
பஸ்டர்வேலைஆசிர்தாம்உங்களிம்எனக்குவேண்டும்சும்ம இருக்க கூடாதுபலசிந்தைகவலைஎனக்குஜேபியுங்கள்பிளிஸ்இயேசுபாஎன்னாபாவம்செய் தோன்சாபம்
@princesajin2021
@princesajin2021 Ай бұрын
Sonthamaka oru veetai thanka yessappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kulamathiparthiban1460
@kulamathiparthiban1460 Ай бұрын
Enakku oru sontha veedu. Tharum yesu samy. Ennai nilai paduthunga dad. Amen
@nimalanshobana8244
@nimalanshobana8244 Ай бұрын
Yesappa ennalkum our aasirvathamaana velai kidaikka help pannuga
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd Ай бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@rosy7381
@rosy7381 Ай бұрын
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏❤️🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹
@barathkumar5534
@barathkumar5534 Ай бұрын
பஸ்டர்வேலைமட்டும்இல்லைஆசிர்வதிங்காமரணவரைவேலைக்குகஷ்டபாடகூடாதுவே லைஇல்லமால்ஓருஆசிர்வாதம்உங்களிடம்வேண்டும்பஸ்டர்
@barathkumar5534
@barathkumar5534 Ай бұрын
பஸ்டர்மனுசமுன்வேலைநின்றுபணத்திற்குரெம்பவேதனைஇடம்வேலைகுழந்தைதங்க மிகபெரிய ஆசிர்வதாம்தலைமேல்வையும்ஆமெ
@littleprincemad7552
@littleprincemad7552 Ай бұрын
இயேசுப்பா ஸ்தோத்திரம் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது எனக்கு பெலனை தாரும் ஆண்டவரே பயத்தை நீக்கிப்போடும் இமைப்பொழுது உன்னை கைவிட்டேன் ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னை பற்றி கொண்டேன் என்று சொன்ன ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் எங்களை காத்து வருகிறீர் அதற்காக உமக்கு நன்றி அப்பா என் தம்பியின் கடன் தொல்லையை நீக்கும் அவன் சீக்கரமாக சொந்த வீடு கட்ட கிருபை தாரும் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@ramuradha5470
@ramuradha5470 Ай бұрын
Ennakum vidu neer kodukka povatharkku sthothiram yesappa,
@dsouzas4587
@dsouzas4587 Ай бұрын
Uncle Benz i am going to write for government job tnpsc on June 9th and for my life partner too lot of struggles to find a job for my life🌟🙏
@nehadas21
@nehadas21 Ай бұрын
உங்களுக்காக ஜெபிக்கிறோம் 🛐✝️
@user-rt4dc1pe8i
@user-rt4dc1pe8i Ай бұрын
Sondha veedu vanga neraya thadai brother..pray for me..veedu vilai pesi.ninnuruchu..pls adhey veedu kidaika pray brother n sister
@alexm487
@alexm487 Ай бұрын
Amen
@user-rt4dc1pe8i
@user-rt4dc1pe8i Ай бұрын
Brother 1lak salary vangiyum rent home la 12 yrs ah irukom.medical selavu monthly 30k ku mela agudhu 36lak kadan la irukom.nilai padavum veedu vangavum udhavum jesus..pray for me
@nehadas21
@nehadas21 Ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐
@SinghJeba
@SinghJeba Ай бұрын
Amen thank you very much
@user-rt4dc1pe8i
@user-rt4dc1pe8i Ай бұрын
Veedu vilai pesina aparam.ungala Vida adhigama oruthar thranga nu stop panni vachirkanga..adhey veedu vanga udhavum appa enakaga yavaiyum seithu mudikira Devan..thirumba andha veedu engaluke virka udhavum appa
@manimaran13151
@manimaran13151 Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌✝️🙏
@dsouzas4587
@dsouzas4587 Ай бұрын
Amen❣️🌟
@blesswinisaac9017
@blesswinisaac9017 Ай бұрын
Amen🎉
@sangeetha95-qh7py
@sangeetha95-qh7py Ай бұрын
Amen 🙏
@KumarKumar-pi2tl
@KumarKumar-pi2tl Ай бұрын
Ennaku sonthamaha oru veedu thangappaaaa
@saraswathianandaraj5555
@saraswathianandaraj5555 Ай бұрын
Yen maganuku vaidhu sendrukondey irukirdhu thirumanam je bikavum indha kariyam vaikumpadi appa seivar
@suthakiruba2766
@suthakiruba2766 Ай бұрын
Amen appa
@jajitha2741
@jajitha2741 Ай бұрын
En husband ku ore company la velai kidaika prayer pannunga paster engaluku niraiya kadan irukku but olunga foreign la company kidaikama poguthu paster kadan athigamagite poguthu engalukaga prayer pannunga paster unga msge enakkaga solra mathiriye irukku paster
@KumarKumar-pi2tl
@KumarKumar-pi2tl Ай бұрын
Praise the Lord
@sangeetha3006
@sangeetha3006 Ай бұрын
Praise the lord 🙏
@nissi_vlog_4381
@nissi_vlog_4381 Ай бұрын
Amazing amen shrreenidhi alies nissi study and future life safety please papa Jesus Financial problems broken through Jesus health wellness need vendum blessing also please papa 💜
@leethiyalblessy6605
@leethiyalblessy6605 Ай бұрын
Praise the lord
@arulraj3948
@arulraj3948 Ай бұрын
Enaku Vela Ella iyya oru Vela kidaika jebiungal iyya
@marisha7295
@marisha7295 Ай бұрын
Prise the LORD
@Naruto_5102
@Naruto_5102 Ай бұрын
Yes true
@TheNutriCare
@TheNutriCare Ай бұрын
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் ❤❤❤ இயேசப்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤இயேசப்பா உங்க மார்பில் சாய்ந்து கதறி கதறி அழ வேண்டும் ❤❤❤இயேசப்பா நான் உங்களுக்குள்ளும் நீங்க எனக்குள்ளும் இருப்பதாலும், உம்முடைய ஜீவனை கொடுத்தது என் ஜீவனை மீட்டு கொண்டேங்க இயேசப்பா, இயேசப்பா நான் உமக்கே சொந்தம், இயேசப்பா உம்மை விட்டால் இந்த உலகத்தில் எனக்கு யாருமே இல்லை, இயேசப்பா உம்மை மட்டும் தான் 💯நம்பியிருப்பேன், இயேசப்பா நீங்க தான் இந்த உலகத்தில் எனக்கு சொந்தம் பந்தம் உறவு என் உயிர் தோழி என் சந்தோஷம் சமாதானம் மகிழ்ச்சி நீங்க மட்டும் தான், இயேசப்பா கண்ணீரோடு கவலைகள் வரும் போது உம்முடைய சமூகம் தேடி தஞ்சம் அடைவேன், ❤இயேசப்பா நீங்க போதும் என் வாழ்க்கையில் ❤❤❤
@nehadas21
@nehadas21 Ай бұрын
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் ✝️🛐
@sajeevevs
@sajeevevs Ай бұрын
Praise the lord 😍🤍
@nissi_vlog_4381
@nissi_vlog_4381 Ай бұрын
Husband thangadurai attached his daughter shrreenidhi alies nissi wife gnanasoundari job need husband thangadurai. Teaching field problems broken removed .salary increase vendum.gnanasoundari. shrreenidhi alies nissi and future life safety please papa. Husband thangadurai need his with safety Jesus.💜
@Neno1808King
@Neno1808King Ай бұрын
Nallasukatyum.veedum.vallaium.taruvikane.namkael.erukiran.appa❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉❤😂🎉
@Suganya.k4372
@Suganya.k4372 Ай бұрын
✝️🛐🙏🙌🙌🙌❤️
@julinamary9296
@julinamary9296 Ай бұрын
I am also waiting for own house its my big dream,pls pray for us pastor..
@thamaraiselvi9284
@thamaraiselvi9284 Ай бұрын
Appa..... Appa...
@daniel7921
@daniel7921 Ай бұрын
❤❤❤❤❤❤❤ AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤❤❤❤❤❤❤
@kalakala8268
@kalakala8268 Ай бұрын
இயேசப்பா எனக்கு ஆசை இல்லை. .. 7லட்சம் லீஸ்க்கு வீடு கிடைக்க வேண்டும்
@nehadas21
@nehadas21 Ай бұрын
கர்த்தர் சொந்த வீட்டையே தருவார் ஜெபம் பண்ணுங்க 🛐✝️
@SrilekhaSamuvel-ou9un
@SrilekhaSamuvel-ou9un Ай бұрын
My housihg loan please pray
@umasangaria9484
@umasangaria9484 Ай бұрын
Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord
@EVANJALIN2006
@EVANJALIN2006 Ай бұрын
Amen god.jesus always be with me❤❤
@jesmyfernando4918
@jesmyfernando4918 Ай бұрын
We also in rent house, please pray for us to give own house
@vanithaa7838
@vanithaa7838 Ай бұрын
Engalaku vedum illa job illa pastor prayer panuga pls pls pa
@nehadas21
@nehadas21 Ай бұрын
Kandipa pray panrom ✝️
@sangeetha3006
@sangeetha3006 Ай бұрын
En magan name ruban avanutaya rachipukaka jebithu kollunkal pastor
@dalib3679
@dalib3679 Ай бұрын
Sonthamaka oru veetai thanka appa....
@user-ol1bz4vl4c
@user-ol1bz4vl4c Ай бұрын
Amen
@user-qf5wy6qk6w
@user-qf5wy6qk6w Ай бұрын
Praise the Lord
@arulraj3948
@arulraj3948 Ай бұрын
Praise the lord
@LakshmiDas-bu6kl
@LakshmiDas-bu6kl Ай бұрын
Amen
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 58 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 15 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 105 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 57 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 58 МЛН