ஆமென், அல்லேலூயா, சொல்லுங்க என்று சொன்னாதான், ஆமென் சொல்லுமளவுக்கு சபையை இன்னமும் பால்குடிக்கும் குழந்தையாகத்தான் வைத்திருக்கிறோம். சில சபையில் பாஸ்டர் என்ன சொல்கிறார் என்று காதுகொடுக்காமல், இடைவிடாமல் ஆமென், ஆமென் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.
@arulrajrubyruby23386 ай бұрын
18 பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? எபிரேயர் 3:18 Stream to zion.
@deepikadurairaj41516 ай бұрын
What is the meaning of pethai...?? In tamil Bible...andavar spoken me... Proverb:: 8/5