இந்த மழை சென்னையில் பெய்து இருந்தால்,அத்திப்பட்டி 2.0-ஆக வரைபடத்தில் இருந்து காணாமல் போய் இருக்கும்
@ahamedkhan9336 Жыл бұрын
Dee potta badu
@Dhana-r3p Жыл бұрын
@@ahamedkhan9336 ne poda pottakuthi vanthu oombu da pottakuthi
@janani978 Жыл бұрын
Summa mooditu erunkada ana Una Sanda mooti vidurinka endha Uru ah erundha makkal evolo kasta paduranka adha parunka..it's time to get united and save ppl ...periya dash mari pesitu erukanimka anka vandha ena imka vandha enanu Enka vandhalum alivu thada paradesi
@kannan7500 Жыл бұрын
Dei varusa varusam chennaila ipdidhanda peyudhu. Indha varusamdhan kammi chennaila. 2015 la ipdidhan peinjadhu low pressuredhan adhum
@don-jm1ik Жыл бұрын
சும்மா ஏதாச்சும் சொல்லாத ப்ரோ 😂😂😂அதிக மழை தண்ணி செல்ல குளம் மற்றும் குளத்தில் இருந்து கடலுக்கு செல்ல கால்வாய் இருக்கும் தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமாரி எங்களுக்கு இந்த நிலைமை சென்னைல தண்ணி எங்க போகும் @@kannan7500
@princlynprince3620 Жыл бұрын
கருணை இல்லாமல் பெய்த மழை என்று மழையை சபிக்காதீர்கள்.
@venkatponni9875 Жыл бұрын
நீரின்றி அமையாது உலகு
@rajkumarg.8354 Жыл бұрын
கொடூர அரசியல் வாதிகள் ஒளிந்திட நல்ல அரசியல் மனிதர்கள் மலர்ந்திட வேண்டுகிறேன்...
@Prakashfilmstudio Жыл бұрын
Hi
@traveltowardstruth82 Жыл бұрын
விரைந்து வர வேண்டும் இறைவா வா வா@@Prakashfilmstudio
@rajkumarg.8354 Жыл бұрын
@@Prakashfilmstudio hi
@traveltowardstruth82 Жыл бұрын
கருணை இல்லாமல் என்று மழையை குறை கூற முடியாது. நாம் ஒரு விலங்கு. மற்ற விலங்குகள் போல் வாழ பழகிக் கொள்ள வேண்டும். இயற்கை என்பது இறைவன்.காரணம் இல்லாமல் எதுவும் இல்லை. நீங்களும் நானும் நினைத்தது போல எல்லாம் வல்ல இறைவன் நிகழ்வு இருக்காது. பிரபஞ்சம் முழுக்க நலம் பெற நன்மை கருதியே இங்கே செயல் நடக்கும் நடைபெறுகிறது. இந்த மனித குலம் படும் இன்னல் நமக்கு புரிந்து கொள்ள முடிகிறது. விடைகள் அவரவர் கையில். இங்கு எல்லாம் பணம் பணம் என்று ஓடுபவர்கள். எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை புரிந்து கொண்டு மற்ற உயிரினங்களை நேசிக்க வேண்டும்.ரொம்ப ஆட்டம் போட கூடாது. மற்றவர்கள் துயரம் நீங்க துனைபுரிய வேண்டும்.
@mahalakshmi106 Жыл бұрын
Thiruchendhur kovilil nadakkum arachagam Adhanal samaniya makkal vita sabam arasiyal vadhigalukku vvaruna bagavan kattum power idhu
@kalaiarasi8748 Жыл бұрын
வர்ணபகவான் ஐயா உங்ககோபத்தை தணித்து இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றி கொடுங்க அறநெல்லிய துறை சாந்திபரிகார பூஜைசெய்ங்க
@செந்தமிழ்-ப5ப Жыл бұрын
வர்ணாபகவான் செருப்பால அடிக்க veendum
@kesavanduraiswamy1492 Жыл бұрын
2 இட்லி பார்சல் (10 ரூ.) இட்லிக்கு, ஓரு பாலிதின் தாள். சட்னி 1 கவர் சாம்பார் 1 கவர் இதெல்லாம் போட 1 பை. சாகும் முன் திருந்து. இயற்கையின் வாயில் திணித்தால் ! விளைவை கண்டாயோ ?
@kalaiarasi8748 Жыл бұрын
போடிலூசு ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றபார்ப்போம் பின் உன் வசனத்தை சொல்
@suganthiram-tm6rp7 ай бұрын
மக்களே தயவு செய்து யாரும் மழையை திட்டாதீர்கள்
@vallisubrama Жыл бұрын
காசு வாங்கி வோட்டு போட்ட மக்களுக்கு இயர்க்கையின் பதில் போல தோன்றுகிரது.
En husband Chennai to tuticorin travels driver tuticorin la matikitanga call panna ring pogala engaluku Nankuneri pilangala aluranga enala onu seiya mudiyala yaravathu help panunga plssssssss...
@JayaLakshmi-mp5yi Жыл бұрын
Madam thuthukudi la therinjavanga eruntha police ku complaint pannunga details sollunga help pannuvanga
@arunachalaohm5605 Жыл бұрын
100 ku call pannunga
@sabariashokkumar2944 Жыл бұрын
Akka anna safe ah irupanga so worry panikathinga ipo rain illa so bayapadathinga
@safiyasgranary7260 Жыл бұрын
He will be safe. Bus will be stopped somewhere due to heavy rain. U pls don't worry. Take care of urself and kids.
In future,Central Govt may allow Helicopters/helipad landing,airlifting facility on various places in and cities over the private Terrace of the building,Govt Building and other high rise Residence building to tackle such future flooding problems all over India.
@arvindkumar-uy4ft Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@Murugesan-sh1np Жыл бұрын
எங்க அரசில் வாதி செய்தி கணம்மே
@Ganganadhi Жыл бұрын
people ask for rain and if it falls they dont want it !!! what a irony
@PThiru-gw6rd Жыл бұрын
Paavam athigarithu vittathu
@Prithikalux Жыл бұрын
Enga veetlayum thanni than enga appa sister thampi ellam veetla than irukanga first floor vara wter vanthruchu 2 nd floor la irukanga 😢 rain stop aairucha therila ipo contact kuda panna mudila 😢😢
@akshayasuresh5360 Жыл бұрын
Mala nindruchu bro. Thanni seekiram poidum
@akshayasuresh5360 Жыл бұрын
Signal suthama illa.. Bayapadathinga. Thairiyama irunga. Morning signal vanthurum call pannuvanga. Nimmathiya thoongunga. Avanga safe a irupanga.