கருணா அம்மான் ஊடக சந்திப்பு

  Рет қаралды 150

eastern news

eastern news

Күн бұрын

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது போலி வேஷங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தேசியம் தேசியம் என்று கதைத்து இவ்வளவு காலமும் எமது மக்களை ஏமாற்றி யுள்ளார்கள்.என்று தேசிய ஜனநாயக முன்னனி கட்சியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இன்று (09.10.2024) இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திபொன்று தேவபுரம் முறக்கொட்டானசேனையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கும்போது கூறியதாவது....
துமிழ் தேசிய கூட்டமைப்பினர்
வருகின்ற அரசாங்களில் இலஞ்சங்களை வாங்கி இன்று மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.
இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்பு மக்களுக்கு வெளிப்படையாக தெரியவந்துள்ளது.கடந்த காலத்தில் அம்பபாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டிய தேவை உள்ளது.காரணம் இங்கிருந்த அமைச்சர்கள் இருவர் விட்ட தவறுகள் காரணமாக இங்கு ஒரு சரியானதொரு தலைமைத்துவம் தேவையென கருதுகிறார்கள்.இதன் காரணமாக இங்குள்ள மக்கள் என்னை அழைத்துள்ளார்கள் அதன்படி இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.
அம்பாறை மாவட்ட மக்களை மறந்து விடவில்லை.அங்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.இலங்கை பூராகவும் எமது கட்சி போட்டியிடுகிறது.என்று மேலும் அவர் தெரிவித்தார்.நாட்டின் ஜனாதிபதியின் ஊழல் ஒழிப்புக்கு தமது ஆதரவை தெரிவித்து ஜனாதிபதி தேர்தலின் போது அவரது வெற்றிக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டதாகவும் கூறினார்.முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாகவும் தேர்தலில் இறங்கியுள்ளதாகவும் அவர்கள் தன்னுடன் வந்து இணைந்து செய்றடுமாறும் கருத்து தெரிவித்தார்.

Пікірлер: 3
@DbndsjZjszvv
@DbndsjZjszvv 37 минут бұрын
😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮
@thasananth2692
@thasananth2692 35 минут бұрын
இந்த.. இடையில் இவன் வேற.. அங்க இங்க ஓடித் திரியிரானப்பா.. 😄😄😄😄😄😄
@Rama-ix3vl
@Rama-ix3vl Сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 49 МЛН
How the Most Elite Spy Agency Operates
22:42
Newsthink
Рет қаралды 1,7 МЛН
J&K and Haryana Assembly Election results | Faye D'Souza | LIVE
2:02:06