கருஞ்சீரகம் பயன்கள் | Karunjeeragam uses in tamil | Black cumin seed benefits in tamil | Doctor

  Рет қаралды 1,576,179

Doctor Interview

Doctor Interview

Күн бұрын

Пікірлер: 1 100
@SadananthiMychkel
@SadananthiMychkel 5 ай бұрын
அனைவரும் நலமோடு வாழணும் என்ற எண்ணமுள்ள டாக்டருக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
@doctorinterview
@doctorinterview 5 ай бұрын
நன்றி 🙏
@KaiRegaiTV
@KaiRegaiTV 5 ай бұрын
​@@doctorinterview❤
@andrews5614
@andrews5614 Жыл бұрын
நெறியாளர் கேள்வி மிக அருமை அதற்கு சரியான முறையில் பதில் புரியும் படி சரியாக தெளிவாக பதில் மகிழ்ச்சி
@coolrijo9703
@coolrijo9703 9 ай бұрын
அருமை
@sheikdawood4478
@sheikdawood4478 9 ай бұрын
¹¹
@MaruthaiLakshmi
@MaruthaiLakshmi 9 ай бұрын
😅😅😅ஈ வலது த ஜவகர் ஒன்று​@@coolrijo9703
@IvathanMuthu
@IvathanMuthu 8 ай бұрын
Ok good
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கத்தை தந்த உங்களுக்கு நன்றிகள் sir ❤️💐💚 நல்ல கேள்விகளை கேட்டு சிறப்பான பதில்களைதந்தமைக்கு அறியகூடியதாக இருந்தது
@krishnavenimanika1812
@krishnavenimanika1812 Жыл бұрын
Narmpotalrihgosapetalama
@ranihhamadi
@ranihhamadi Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abulhasansadali2465
@abulhasansadali2465 Жыл бұрын
Thanks
@vbkrishnan3665
@vbkrishnan3665 9 ай бұрын
டாக்டர் சிறந்த பதிலை மக்களுக்கு தெரிவித்தாலும் நீங்கள் கேட்ட கேள்விகள் தான் மனதில் நிற்கின்றன ஏனென்றால் நீங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கேள்வி கேட்க தோன்றும் அந்தக் கேள்வியை சொல்லி வைத்தார் போல் நீங்கள் கேட்டு அந்த பதிலை எங்களுக்கு வாங்கி கொடுத்து விடுவீர்கள் மிக அருமை நன்றி
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
நன்றி 🙏
@IndiraSwaminathan-i7b
@IndiraSwaminathan-i7b 9 ай бұрын
It's
@baskarane7823
@baskarane7823 Жыл бұрын
அருமை யான பதிவு. விழுத்துக்கள மருத்துவர் கௌதமன மற்றும் பேட்டி எடுத்தவர்க்கு.
@Vijay-b4o8b
@Vijay-b4o8b Жыл бұрын
இந்த காணொளிக்கு மிக்க நன்றி 🙏
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
தெளிவான விளக்கம்! 👌👌👌
@syedibramisha
@syedibramisha Жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி !!!
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@KalaiselvanRengasami
@KalaiselvanRengasami Жыл бұрын
மிக அருமையான மூலிகை என்பதை புரிந்து கொண்டோம்
@bonmadha
@bonmadha 11 ай бұрын
கருஞ்சீரக பயன்கள் பற்றிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .நன்றி..
@doctorinterview
@doctorinterview 11 ай бұрын
நன்றி 🙏
@ssusila8034
@ssusila8034 Жыл бұрын
கண்டிப்பாக நாங்களும் சேர்த்து சாப்பிட்டு பயன் நல்ல பதிவு சொன்ன டாக்டருக்கு மிக்க நன்றி
@aachipushpa3011
@aachipushpa3011 8 ай бұрын
😅
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
Doctor's contact details: Phone number: 9952666359 Website: www.drgowthaman.com
@publicspeaking4858
@publicspeaking4858 Жыл бұрын
A recorded msg says that the number is not in use
@g.k.harinath3496
@g.k.harinath3496 10 ай бұрын
🙏👍🏻🙏fantastic explanation, Ayya, and good clarification,வெளிப்படையான பேச்சு, நமது மருத்துவம், வாழும் வளரும், நன்றி 🙏👍🏻🙏
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
நன்றி 🙏
@padhmaramesh1841
@padhmaramesh1841 10 ай бұрын
அருமையான, எல்லாருக்கும் உபயோகமான ஒரு நேர்காணல்
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
நன்றி 🙏
@mukeshtn24
@mukeshtn24 Жыл бұрын
மிக்க நன்றி இருவருக்கும்.....❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
மிகப் பிரயோசனமான நேர்காணல்! 👌💐💐💐
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
நன்றி ஐயா
@jeyalakshmi3172
@jeyalakshmi3172 10 ай бұрын
மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
நன்றி 🙏
@easycooking7398
@easycooking7398 Жыл бұрын
மிகச்சிறப்பான அவசியமான பதிவு, மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@vasudevan7814
@vasudevan7814 5 ай бұрын
கருஞ்சீரகம் பற்றிய மிகவும் தெளிவான விளக்கம் மிகவும் அருமை மருத்துவர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ❤🙏
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன் 11 ай бұрын
❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாய அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு மிகவும் நன்றி ❤❤❤
@doctorinterview
@doctorinterview 11 ай бұрын
நன்றி 🙏
@thangavelu3434
@thangavelu3434 9 ай бұрын
மிகவும் முக்கியமான பதிவுகள் நன்றி 🙏
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
நன்றி 🙏
@aananthamugam2360
@aananthamugam2360 4 ай бұрын
தொகுப்பாளர் மிகவும் முக்கியமான கேள்விகளை, கேட்டிருக்கிறார், மருத்துவர் அருமையாக பதிலளித்திருக்கிறார்,!
@doctorinterview
@doctorinterview 4 ай бұрын
நன்றி 🙏
@AffectionateCrab-hv8ez
@AffectionateCrab-hv8ez 3 ай бұрын
😊😊😊😅😅😅😅😅😅😅😊😊
@arulfranklin7146
@arulfranklin7146 9 ай бұрын
அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள் brother.
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
நன்றி 🙏
@buwaneshasn5090
@buwaneshasn5090 10 ай бұрын
இருவரது பேச்சும் தெளிவாக புரிந்தது நன்றி
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
நன்றி 🙏
@BoobalanBoobalan-gm2yo
@BoobalanBoobalan-gm2yo Жыл бұрын
அருமை ஐயா எங்களது சில குழப்பங்களுக்கு தீர்வு கொடுத்தீர்கள் உங்களது மருத்துவ ஆலோசனை இறையருள் ஆசையோடு பிரபஞ்ச அருள் ஆசியோடு மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன்
@JayaramanV-db3jl
@JayaramanV-db3jl Ай бұрын
அருமை,அருமை,நன்றி
@sumathyaasthaa9895
@sumathyaasthaa9895 Жыл бұрын
நன்றி ஐயா, அருமையான பதிவு கருஞ்சீரகம் வாங்கி வைத்து இருக்கிறேன் ஆனால் எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியல ஆனால் இப்ப அதன் பயன் முழுவதும் ரத்தின சுருக்கமாக சொள்ளியதற்கு நன்றி
@sivakumarannaiah7741
@sivakumarannaiah7741 6 ай бұрын
சொல்லியதற்கு
@anbalaganalagan4328
@anbalaganalagan4328 Ай бұрын
பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது நன்றி நண்பரே 🎉🎉🎉
@doctorinterview
@doctorinterview Ай бұрын
நன்றி
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி இருவருக்கும் நன்றி
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@SahaanMon
@SahaanMon 7 ай бұрын
மிகப் பயனுள்ள தகவல் ஐயாவுக்கு மிக்க நன்றி
@doctorinterview
@doctorinterview 7 ай бұрын
நன்றி ,🙏
@5sundaram405
@5sundaram405 Жыл бұрын
கருஞ்சீரகம் வந்து நல்லது ஆனா நான் கருஞ்சீரகம் நிறைய பயன்படுத்தி பார்த்தேன் ஒரு விதமான பிரச்சனைகளை தான் ஏற்படுகிறது அளவா நாளைக்கு ஐந்து கிராம் 10 கிராம் அதோட நீங்க பயன்பாட்டுல இருந்தா உடம்பு ஆரோக்கியமா இருக்கு மேல் கூடும் பொழுது அதுவும் நமக்கு ஒரு பிரச்சனையை தான் உண்டு பண்ணுது அதை மருத்துவர் அவர் அனுபவத்தில் தெரிந்திருக்கலாம் என்ன அனுபவத்தில் அதை நான் உணர்ந்தேன். அதனால் அளவாக பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை மருத்துவர் ஐயாவுக்கும் இந்த நேர்காணல் எடுத்த நெறியாளருக்கும் நன்றி
@matrixxclansubcreator2466
@matrixxclansubcreator2466 2 ай бұрын
It decreases blood pressure. I used and found some issues if you take a limited level continuously. So I discontinued
@kissheriff1971
@kissheriff1971 2 ай бұрын
கருஞ்சீரகம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுமா?
@badurudeenvsmi5725
@badurudeenvsmi5725 21 күн бұрын
​@matrixxclansubc😊reator2466
@karurannaduraikarurannadur3257
@karurannaduraikarurannadur3257 10 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
நன்றி 🙏
@animationpullingorjpm5431
@animationpullingorjpm5431 4 күн бұрын
ஐயா வணக்கம் நல்ல தகவல் சொன்னீங்க வாழ்க வளமுடன் வளமோடு வாழ நல்ல வழி கட்டி இருக்கீங்க நன்றி ஐயா🎉
@suganthiselvi2481
@suganthiselvi2481 Жыл бұрын
மிக்க நன்றி நல்ல பதிவு
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@oveaselvi4141
@oveaselvi4141 2 ай бұрын
நன்றி ஐயா.தெளிவான விளக்கம்.
@doctorinterview
@doctorinterview 2 ай бұрын
Thank you
@uniqueness6064
@uniqueness6064 Жыл бұрын
ஐயா ரொம்ப தெளிவாக இருந்தது உங்க விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி...🙏 சொல்லிக்கிறேன் கருஞ்சீரகத்தை ஹார்ட் பேஷண்ட் தைராய்டு பேஷண்ட் சாப்பிடலாமா? அதை எப்படி சாப்பிடணும் கொஞ்சம் சொல்லுங்க
@ThilagadasanS
@ThilagadasanS 7 ай бұрын
11:38 yyyyyy me 😅o😅oi😅
@MalligaMithu25
@MalligaMithu25 5 ай бұрын
CHL
@r.sadhaana7a58
@r.sadhaana7a58 5 ай бұрын
M
@kumars5681
@kumars5681 5 ай бұрын
😢
@padamapadama6662
@padamapadama6662 3 ай бұрын
Sir we àdd this karujiragam.even for those who have thiroid.
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
Very good explanation. Sukriya ji
@doctorinterview
@doctorinterview 8 ай бұрын
Thank you 🙏
@Athirahindustani
@Athirahindustani 2 ай бұрын
Nandri .
@rameshs5477
@rameshs5477 Жыл бұрын
Sir thanks for massage today I will take eating karunjeerakam sir tq sir
@mahi2625
@mahi2625 9 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏👍🙏
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
நன்றி
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 Ай бұрын
அருமையான விளக்கம்.நபிகள்நாயகம் சொன்னதை நினைவு கூறுவீர்கள் நன்றி அய்யா
@doctorinterview
@doctorinterview Ай бұрын
நன்றி
@priyap.6582
@priyap.6582 8 ай бұрын
மிக அருமையான பதிவு!!👌🏼👌🏼 Thank you!🙏🏻
@doctorinterview
@doctorinterview 8 ай бұрын
Welcome
@saleem8019
@saleem8019 Жыл бұрын
His experience speaks.Good explanation about the basics of all diseases that affect irrespective of age.
@jesyleno1944
@jesyleno1944 11 ай бұрын
Mail
@LeelaLeelarosali.G
@LeelaLeelarosali.G 11 ай бұрын
​@@jesyleno19445🎉😂x
@jothirlingam6373
@jothirlingam6373 11 ай бұрын
BAYANKAL ENBATHAI PAYANKA ENDRU VASIKKAVUM NANDRI
@nathiyasenthil1525
@nathiyasenthil1525 Жыл бұрын
மிக்க நன்றி கருஞ்சீரகம் பயன்கள் இவ்வளவு நன்மைகள் இருப்பது இன்று நான் தெரிந்து கொண்டேன். மக்கள் நீங்களும் தெரிந்து பயனடைய வேண்டும். நன்றி ஐயா. ஓம் நமசிவாய
@Padmavathi2013-d4s
@Padmavathi2013-d4s 8 ай бұрын
அருமையான பதிவு
@doctorinterview
@doctorinterview 8 ай бұрын
நன்றி 🙏
@waheedaabangsa-jayah9301
@waheedaabangsa-jayah9301 9 ай бұрын
Thanks for this wonderful information about Karuncheeraham. Learnt a lot about its benefits.
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
Our pleasure!
@grootentertainment9031
@grootentertainment9031 9 ай бұрын
Very very genuine interview , thanks for sharing this video to people
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
Our pleasure!
@LTNEWLT
@LTNEWLT 8 ай бұрын
நல்ல தகவல் ஐயா.
@doctorinterview
@doctorinterview 8 ай бұрын
நன்றி 🙏
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 நன்றி அய்யா
@Athirahindustani
@Athirahindustani 2 ай бұрын
Mohammed just copied from other cultures nd practices . Arabia did not have any karunjeeragam . He copied like everything else . 😂
@KowsalyaK-n7y
@KowsalyaK-n7y 10 ай бұрын
❤ iya very useful irunthathu enna ku ungala neril enga pakka mudium
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
Dr. Gowthaman, Shree Varma Ayurveda Hospital, Contact number: 9952666359
@LakshmiM-wr1vj
@LakshmiM-wr1vj Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@a.peranantham3520
@a.peranantham3520 Жыл бұрын
உங்கள் நேர்காணல் நன்று
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@yumnafahim46
@yumnafahim46 11 ай бұрын
நல்ல பிரகாசமான அறிவுரை.
@doctorinterview
@doctorinterview 11 ай бұрын
நன்றி 🙏
@udayanpushbavalli8711
@udayanpushbavalli8711 6 ай бұрын
நல்ல பதிவு நன்றி ❤🎉
@doctorinterview
@doctorinterview 6 ай бұрын
நன்றி 🙏
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Very valuable informations dictor. Thank you .
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
Thank you 🙏
@Rose-lt9tf
@Rose-lt9tf 7 күн бұрын
Very good sir
@doctorinterview
@doctorinterview 6 күн бұрын
Thanks and welcome
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
Doctor,s explanation was wonderful.Interviewing person asked good questions
@Jimikkiponnu5
@Jimikkiponnu5 9 ай бұрын
Good to know about the essential facts about this black jeera. Thank you Dr and Wilson!
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
Thank you 🙏
@shadowreaperff6192
@shadowreaperff6192 11 күн бұрын
Fantastic explanation sir, kudos to you.
@doctorinterview
@doctorinterview 6 күн бұрын
Many thanks!
@kaniyanjayaraj4026
@kaniyanjayaraj4026 11 ай бұрын
Thank you Doctor and DI team friends.wonderful wisdom sharing god bless you All the best
@doctorinterview
@doctorinterview 11 ай бұрын
Thank you 🙏
@kalaarunachalam3824
@kalaarunachalam3824 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்தோம்
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 4 ай бұрын
எந்த நோய்க்கு எப்படி சாப்பிடுவது என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், by naattataayan
@sajethabasha7011
@sajethabasha7011 Жыл бұрын
Very good explanation by the Doctor. Good anchoring. Thank you Doctor for explaining about kalonji in detail.
@thamayathis3956
@thamayathis3956 11 ай бұрын
😂😂😂😂😂😂
@Divyajiyaah
@Divyajiyaah 10 ай бұрын
Ayya thelivana kelvi supper🎉🎉🎉
@selvamkishore2199
@selvamkishore2199 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 🎉
@rsrinivasan1729
@rsrinivasan1729 Жыл бұрын
Simply great information. Thanks doctor
@mohamedrafik2600
@mohamedrafik2600 11 ай бұрын
கருஞ்சீரகம் பற்றி மிக அருமையான உண்மையான தகவல் 👍💯👌
@doctorinterview
@doctorinterview 11 ай бұрын
நன்றி 🙏
@sivapriyapillay
@sivapriyapillay Ай бұрын
Very useful message Thank you Gouthaman Sir Clear explanation God bless you
@moizabdulcader9090
@moizabdulcader9090 9 ай бұрын
Very comprehensive, scientific, philosophical, theological truths touching explanation by eminent Dr. Gauthaman. Many thanks
@doctorinterview
@doctorinterview 9 ай бұрын
You are most welcome
@Athirahindustani
@Athirahindustani 2 ай бұрын
Esrth is not flat like mohammed said 🤣
@plantnersary1208
@plantnersary1208 10 ай бұрын
நான் இலங்கையில் வாழ்கின்றேன். இன்று உங்கள் பதிவு களை பார்க்க முடிந்த து.அருமையாக இருந்தது.இது போன்ற பதிவுகள் அவசியம் தேவை.நன்றி ஐயா.🎉❤❤❤
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
நன்றி 🙏
@ShivaKumar-le7mv
@ShivaKumar-le7mv 7 ай бұрын
நன்றி ஐயா
@ShamilaIbrahim-hr9je
@ShamilaIbrahim-hr9je Жыл бұрын
Am so glad to hear about our beloved prophet's hadheedh about black seed from doctor gowthaman , may Allah bless him as well, am so proud of being a Muslim Alhamdhulillah (all praise for Allah ).
@thakan150
@thakan150 9 ай бұрын
People using black seed oil more than 5000 years ago. Muhammad mentioned this just 1500 years ago, nothing to be proud by being belong to a religion . Be proud to be a human or spiritual. That’s what the world need .
@Athirahindustani
@Athirahindustani 2 ай бұрын
Mohammed just copied from other cultures nd practices . Arabia did not have any karunjeeragam . He copied like everything else . 😂
@Athirahindustani
@Athirahindustani 2 ай бұрын
What a joke ! Mohammed came only 1500 years ago . Hindu sages lived many 1000 yesrs before him 🤣
@Athirahindustani
@Athirahindustani 2 ай бұрын
He also said Earth is flat , Sun sets in a puddle every evening
@mmmnnbb773-qs9jr
@mmmnnbb773-qs9jr 8 ай бұрын
Thank you so much to go in detail in about this blackseed.Very helpful for my health.
@doctorinterview
@doctorinterview 8 ай бұрын
Thank you 🙏
@gowrianbalagan4275
@gowrianbalagan4275 Жыл бұрын
Nalla pathivu how much grams Karuncheeragam powder we should take daily
@homecameraroll
@homecameraroll 7 ай бұрын
Very good information! Thanks for sharing
@doctorinterview
@doctorinterview 7 ай бұрын
Glad it was helpful!
@valliramasundram8590
@valliramasundram8590 Жыл бұрын
Thank you doctor, l was just thinking of the uses of black seregam, l so happy to get the advice on this. Greetings from Malaysia. 🙏🏼
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 10 ай бұрын
Useful information thank you very much
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
You are welcome
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Excellent questions by the anchor and mind blowing answer by the ultimate Doctor 🙏🙏🙏🙏👏👏👏👏
@hannidcted
@hannidcted 8 ай бұрын
Tq sir you explained very beautifully and clearly. Pl keep giving us good information. Tq.
@doctorinterview
@doctorinterview 8 ай бұрын
Thank you 🙏
@nagappanv6096
@nagappanv6096 Жыл бұрын
Aiya hari re-growth and hair loss thadukka best in best (Siddha muligai)hair oil and tips video podunga
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
Okay sir 👍
@pushpalathapushpalatha8696
@pushpalathapushpalatha8696 10 ай бұрын
Thank you Dr. Dr. Iam having Vertigo. Got medicine for it. Please help. Tq. So much.
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
We will try to do a video on this very soon
@SanthaTanapa
@SanthaTanapa 7 ай бұрын
I'm always thinking of this karunjeeragam
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
சிறப்பாக சொன்ன ஐயாவுக்கு நன்றி
@muthunatarajan8419
@muthunatarajan8419 Жыл бұрын
@karthiaswin9139
@karthiaswin9139 28 күн бұрын
How to prepare the black seed oil sir.its very useful vedio. Thank you
@AbdulSamad-ie1ns
@AbdulSamad-ie1ns Жыл бұрын
நல்லபதிவு
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@chandrachristumony7624
@chandrachristumony7624 10 күн бұрын
ஐயா சோரியாசிஸ் இருக்கிறவுங்க கருஞ்சீரகம் சாப்பிட்டு வந்தால் சரியாகுமா.எப்படி சாப்பிடுவது சொல்லுங்க.
@doctorinterview
@doctorinterview 6 күн бұрын
இந்த வீடியோ பாருங்க kzbin.info/www/bejne/j5LOpaGXe6dml5o
@ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222
@ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222 8 ай бұрын
அருமை அருமை ❤❤❤❤❤❤
@doctorinterview
@doctorinterview 8 ай бұрын
நன்றி 🙏
@christychinnammal9662
@christychinnammal9662 11 ай бұрын
அருமை ஐயா
@doctorinterview
@doctorinterview 11 ай бұрын
நன்றி 🙏
@jeyalakshmi-n1d
@jeyalakshmi-n1d 10 ай бұрын
Sir how to use for liver cancer patient can it be taken along with English medicine please reply sir
@VasidevanTR-ny3rn
@VasidevanTR-ny3rn 10 ай бұрын
Pl explain how to use karunjeeragam by diabetic patients
@lathas3595
@lathas3595 Жыл бұрын
Thank u so much sir for having enlightened us a valueable information about this product 'karunjeeragam'
@sankarikk9286
@sankarikk9286 10 ай бұрын
Very useful Doctor. How to prepare karunjeeragam oil at home. Want to take as intake.
@tastyahsamaikkalamvanga2099
@tastyahsamaikkalamvanga2099 Жыл бұрын
Thank you so much Doctor 🙏🙏🙏
@thangaraj9252
@thangaraj9252 9 ай бұрын
Intha Podi ya Morning edukurathu best ah illaa night' edukurathu best ah yaarachum sollunga pa
@paulinrichard5506
@paulinrichard5506 Жыл бұрын
Very good information you have provided Dr.... Thank you Dr...God bless you
@KbalasubramanianPharmacy-ig1nk
@KbalasubramanianPharmacy-ig1nk 10 ай бұрын
Lv
@subathra9483
@subathra9483 3 ай бұрын
Idly maavu, milagai thul araikun bodhu endha alavula karunjeeragam use pannanum ....andha maavu, milaga thula 2 to 10 age kolandhaiku. Kodukkalama
@rushdhafaizar4901
@rushdhafaizar4901 6 күн бұрын
Colostrol problem irundha black seed oil kudikkalama?
@ChandraKala-x5u
@ChandraKala-x5u 7 ай бұрын
ஐயா ரொம்ப நன்றி ❤
@doctorinterview
@doctorinterview 7 ай бұрын
நன்றி 🙏
@lingaduraisasikumar2213
@lingaduraisasikumar2213 11 ай бұрын
நன்றி சார்
@doctorinterview
@doctorinterview 11 ай бұрын
நன்றி 🙏
@vimalkumar.r1991
@vimalkumar.r1991 8 ай бұрын
Padarthamaraiku payanpaduthalama please sir
@alspraveenalspraveen8770
@alspraveenalspraveen8770 10 ай бұрын
🎉very good information sir....please make a video about all spine problems with the same doctor.....
@doctorinterview
@doctorinterview 10 ай бұрын
Sure 👍
@keerthanakeerthi1881
@keerthanakeerthi1881 Жыл бұрын
Thank you doctor for clear explanation and also the interviewer you done a good job your all questions are fully satisfied.
@doctorinterview
@doctorinterview Жыл бұрын
Thank you 🙏
@rajendranganeshan7058
@rajendranganeshan7058 Жыл бұрын
​@@doctorinterview&tg
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 37 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 13 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,2 МЛН
Optogenetics: Illuminating the Path toward Causal Neuroscience
3:54:38
Harvard Medical School
Рет қаралды 1,8 МЛН
Symptoms of Early Pregnancy | Dr.M.S. Usha Nandhini
7:16
Dr M.S. Usha Nandhini
Рет қаралды 39 М.
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 37 МЛН