அடங்காத் தமிழன் திரு சிவாஜிலிங்கத்தை பலம் பெறச் செய்வோம்..🔥
@maxsuppiah4702 Жыл бұрын
A
@SureshDon-g2j17 күн бұрын
அண்ணன் சிவாஜி லிங்கத்துக்கு துணையாக இருப்போம் இந்திய தமிழர்கள்
@selvamariya14744 жыл бұрын
அண்ணா நீ தான் உண்மையான தமிழனீன் மானம் உரிமை அனைத்துக்கும் உங்கள் உயிரைகூட பணயம் வைக்கும் மணமுள்ள தமிழன் நீ நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் உன்னை நேசிக்கும் ஒரு ஜீவன்.
தெளிவான விளக்கம் அருமையான பதில் வளர்க அண்ணாச்சி வாழ்க
@markantony2614 Жыл бұрын
Dear sir Very Very Very Good Congratulations Master Speech Very Very Very Nice Truth Speech Good Win Tamil
@ackumar47954 жыл бұрын
அவனுக்கெல்லம் நீங்கள் பதிவே போட வேண்டிய அவசியம் இல்லை
@rsuresh52934 жыл бұрын
நல்ல உரை
@sritharponnuthurai28024 жыл бұрын
Great Sir
@sukumar3832Ай бұрын
களவானிப்பயள் கருணா உனது மரணம் யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத படி இருக்கும்
@thomasraj72054 жыл бұрын
Arumayana pathivu ayya. You are a bold and courageous person.Ungal unarchi, Pasam, nermai, uthavi pangu parattukku uriyathu. Nan chennai. Ungal thamizh inimai.
@rajendramvellayan10784 жыл бұрын
கருணாவுக்கு பதில் சொல்வதெல்லாம் பெறுமதி அற்ற செயல்,இவர் செய்த துரோகத்தின் முன் இவரின் கருத்துக்கள் மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
@seethasellathamby36282 жыл бұрын
True
@Suresh-ss9df Жыл бұрын
Yes yes yes
@ushaniushani-w4dАй бұрын
Unka speechkku thanks
@nagarajarumugam2429 Жыл бұрын
OK with it being
@saaa9534 жыл бұрын
super sir
@sujinthanvijayaraja75904 жыл бұрын
Your real tamilan. Karuna Tamil thuroki.
@YogarajaBabyАй бұрын
87 ஆம் ஆண்டு 88 ஆம் ஆண்டு 89 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் சேர்ந்து வெள்ளாமையா விதைச்ச
@SureshDon-g2j17 күн бұрын
🙏🙏🙏💐💐💐👍
@restaurentpmk1814 Жыл бұрын
Mr. Sivajilingam yoir are a grade human in Tsmil socaity.God blese you.
@kanthanalagakoon80334 жыл бұрын
Super
@pakiyarajahkandiah73584 жыл бұрын
கருணா அம்மன் என்ன இளிச்சவாயனாடா என்ன , சிவாசிலிங்கம் அண்ணா, கருணாவுக்கு பதில் சொல்வதெல்லாம் பெறுமதி அற்ற செயல் thak u anna
@mozisaba4894 жыл бұрын
Sir U talk good
@rajahselvadurai7276 Жыл бұрын
Nanny.
@adavanyogaratnam93074 жыл бұрын
சிவாஜிலிங்கம், மேல்,எனக்கு, சிறு பல,விமர்சனம் உண்டு, ஆனாலும் சிவாஜி லிங்கம் கூறுவது, உண்மை, ராஜதுரை, இன்று எப்படி கருணா,அன்று ராஜதுரை கருணா மாதிரி இருந்தான் கருணா,வயதும், சிவாஜிலிங்கம் வயசும்,ஒப்பிடவும், கருணா இன்று வசதிக்கு கதைப்பான்,, இன்று கருணா,இச்சைக்கு பிறந்தவன், கருணா வை எப்பவும் நிராகரிக்க வும், நான் யோகரட்ணம், இந்த பதிவை போட்ட என்னை சிவாஜிலிங்கம் திற்கு, தனிப்பட்ட முறையில் தெரியும், நன்றி சிவாஜிலிங்கம் சிவாஜிலிங்கம், கம் விட
@NzdxThreesixtyАй бұрын
சிவாஜிலிங்கம் சிறப்பான மா மனிதர்... சிவாஜிலிங்கம் சிறந்த துணிந்த மான் சிறப்பு தமிழன்
@yourgarasan3075 Жыл бұрын
Very sorry karuna ------
@saravanan86604 жыл бұрын
KARUNA IS BEST THUROKI AFTER EDDAPPAN
@AnbalaganAnbalagan-y9yАй бұрын
கருணா அன்று கர்ணன் கருணா இன்று காட்டிக் கொடுத்த கருமம்
@ganesuvickneswaran2785Ай бұрын
Good
@prenthiransomasundaram91564 жыл бұрын
Super Anna
@ravichandran60074 жыл бұрын
Verygoodspr
@ravichandran60074 жыл бұрын
Verygoodspeacjh
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
காட்டியும்... கூட்டியும்... கொடுத்த கருணா..
@parmaalpelaiveknaraja86682 ай бұрын
இவர் ஒரு ஜோக்கர்.கருணா அம்மான் நீங்கள் வடக்கு மாகாணத்தில் போட்டியிடவும்.இவர் ரலோவாம்.இவர் சார்ந்த கட்சி மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு என்பதை தமிழ் மக்கள் மறக்க வேண்டாம்.
@pragalathansomasuntharam80214 жыл бұрын
Very.good..
@thavachelvykanagaretnam10712 жыл бұрын
Well unfolded facts traitors should digest the truth and learn to be humble
@uudaya19174 жыл бұрын
கருணா வெளியிட வேண்டும்
@SleepyChocolateBonbons-gz9cwАй бұрын
❤
@mastanmastang33864 жыл бұрын
👍👍👍
@rachnasingh4454 жыл бұрын
THANKS, VOTE FOR FISH
@tj51804 жыл бұрын
When is the election completely forgot about It
@sivaginisivagini4208 Жыл бұрын
பாப்பம் எல்லாரைப்பற்ரியும் சா இப்போது வராதுதானே
@SamundiswaranSinnathuraiАй бұрын
Anna y tellothana
@SamundiswaranSinnathuraiАй бұрын
Ok anna yp0nthu
@KannaKannan-bm4nbАй бұрын
Annakarunnakallan
@taekook-u8b4 жыл бұрын
Pakkamal maruuuu
@PremPrem-cs8sw Жыл бұрын
Siva Anna Enna Anni ningka thurogikku bathil slluriyal
@PremPrem-cs8sw Жыл бұрын
Siva Anna Enna Anni ningka thurogikku bathil solluriyal
@VavuVavu-p9k Жыл бұрын
Uruttiyanna krutti. Annan sivajallingam annan
@gpsingamsrilanka9750Ай бұрын
Karna8dappan
@paramesbala293 Жыл бұрын
Karunavukkum cheruppadi nadakkum very soon.
@manivannan57473 жыл бұрын
ஆம். இந்த இணவாதசிங்கலணூக்கு. பாக்கிஸ்தானில். கொடூத்ததண்டனைதான்சரி
@elangothava14434 жыл бұрын
Thamilnda
@k.kalaiwanikalaiwanikrishn5338 Жыл бұрын
Karina oru paradhes💀💀💀i
@கணபதிகந்தையாАй бұрын
2படகில்கொண்டுவந்தசாமன்மட்டக்களப்புபொதுமா
@ranjan76884 жыл бұрын
1980 , I have
@naliguruАй бұрын
KARUNA MUST BE IN THE PRISON. HOW DARE EDAPAN KARUNA OPEN HIS MOUTH WHEN HE IS STAYING AT GLASS HOUSE. BECAUSE OF HIM ALMOST 2LACKS INNOCENT PEOPLE BRUTTALY GENOCIDE. THIRU SIVAJILINKAM SI POLITE WUTH TAMIL ENEMY. HE DOESN'T HAVE ANY RIGHTS TO INSULT OR TALK ABOUT ANYTHING ABOUT TAMIL PEOPLE IR TAMIL ELLAM.
பயந்த தமிழ் மக்களுக்கான பதிவு அல்ல தைரியமான இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கான பதிவு. தமிழ் அரசியல்வாதிகளே, வெளிநாட்டு வாழ் புலம் பெயர் தமிழர்களே ! வாள் வாள் என்று கதைப்பதை தவிர்த்துவிட்டு போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலில் உதவியை செய்யுங்கள் .அடுத்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலையை அள்ளி வழங்குங்கள் .அடுத்து இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு இருப்பை பலப்படுத்துங்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு நடந்து முடிந்ததை நினைத்து நினைத்து நடக்கவிருப்பதை தடுத்து தடுத்து அரசியலில் இருக்கும் நீங்கள்தான் லாபத்தை தேடுகிறீர்கள். இலங்கை வாழ் தமிழர்கள் நிதானமாக யோசியுங்கள். வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் உங்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் யுத்தத்தை காரணமாக காட்டித்தான் வெளிநாடுகளுக்கு தப்பி வந்தோம். பேஸ்புக்கில் வீர வசனம் பேசுவோம் ஆனால் இலங்கைக்கு வர எங்களுக்கு தைரியம் இல்லை அங்கு வந்து இப்படி கதைக்க மாட்டோம் உங்களுக்காக உதவியும் செய்ய மாட்டோம். நாங்கள் வெளிநாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் இங்கு நலமாகத்தான் வாழுகின்றோம் பிறகு டபுள் சீட் டிசைன் எடுத்து இலங்கைக்கு வந்து ஹோட்டல்கள் தியேட்டர்கள் எல்லாம் கட்டி நாங்கள் மட்டும் நன்றாக வாழ்கிறோம் . போரால் பாதிக்கப்பட்ட நீங்கள் அங்கு கடும் சிரமத்திற்கு மத்தியில் தான் வாழ வேண்டும் என்றால் எங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கடைசி வரையும் இல்லை . உதவி செய்யும் எண்ணம் இருந்திருந்தால் நாங்கள் உங்களுக்கு வீடு களை கட்டி தந்தி இருப்போம் அதே மாதிரிதான் இந்த அரசியல்வாதிகளும் நடந்து முடிந்த பிரச்சனைகளை கதைத்தே இலங்கை வாழ் தமிழர்களை முன்னேற விடுகிறார்கள் இல்லை. மேலும் இலங்கையில் வாழும் பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் போரில் பாதிக்கப்பட்ட நீங்களோ இப்படியேதான் இருக்கப் போகிறீர்கள் அதாவது இலவு காத்த கிளி போல .அவர்களுக்கும் உங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் இல்லை இருக்கப் போவதுமில்லை எனவேதான் தன் கையே தனக்கு உதவி என்ற அடிப்படையில் இனியாவது இலங்கையில் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து நின்றால்தான் தமிழர்களுக்கு விடிவு காலம் வரும். அப்படி நீங்கள் சிந்திக்க விட்டால் இப்படியே தான் பிச்சைக்காரர்களாக இலங்கையில் வாழப் போகிறீர்கள். முஸ்லீம் சகோதரர்களை பார்த்தாவது திருந்துங்கள் ஏனென்றால் அவர்கள் ஆட்சி செய்யும் அரசாங்கத்துடன் இணைந்து இணைந்து அந்த சமூகத்திற்கு வேலைவாய்ப்பு எதிர்கால சந்ததிக்கு இருப்பிடம் எல்லாத்தையும் அவர்கள் வேண்டி எடுக்கிறார்கள் . நீங்கள் நடந்து முடிந்ததை கதைத்துக்கொண்டு ஒன்றுமே இல்லாமல் கஷ்டத்தின் மத்தியில் தான் வாழ்கின்றீர்கள். இலங்கை வாழ் தமிழ் மக்களே சிந்தியுங்கள் உங்கள் மூளைகளை பயன்படுத்துங்கள் வெளிநாட்டு வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு உங்களுடைய தற்போதைய நிலைமை தெரியாது எனவே காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றி முன்னேறுவதற்கு எல்லா பேரும் ஒன்றுகூடி உங்களுடைய எதிர்காலத்தை , இலங்கையில் வாழும் தமிழ் மக்களே நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும் அதை விடுத்து புலம்பெயர் தமிழர்கள் நாங்களோ தமிழ் அரசியல்வாதிகளோ அல்ல அதாவது. (கிழக்கை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்த & விற்ற)
@kugavijendran98084 жыл бұрын
Dragon ball z AND I
@big-s5051 Жыл бұрын
@@kugavijendran9808hi Jo ft
@pushpakaranpushpa12864 жыл бұрын
அண்ணன் உங்களுடைய அரசியல் கூடத்துக்கு தமிழர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் நன்றி வணக்கம்