வணக்கம் பழனியப்பன்.சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் நன்றி 🙏👏👌🌹
@satyalover4 ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@sathiy_saravedi4 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவி..என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா
@vijaichinnasamy4 ай бұрын
True, Shruti TV is the only channel covering all Tamil literature events.
@makeshmakesh29404 ай бұрын
சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் தோழர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு
@mimeumesh4 ай бұрын
இன்று தான் நான் நேரில் சந்தித்தேன் அரங்கில் கலந்து கொண்டேன்.. அருமையான பேச்சு...
@mangai50203 ай бұрын
அருமையான உரை அய்யா ❤❤❤❤🎉🎉🎉
@antonyogarajah263 күн бұрын
மதுரை❤
@sinjuvadiassociates90124 ай бұрын
திரு கரு.பழனியப்பன் அவர்களே.... கருத்துச் செறிவுடன் உள்ளது உங்களுடைய பேச்சு.🎉🎉🎉🎉🎉🎉
@satyalover4 ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும் திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@noorboy29114 ай бұрын
உலகிலேயே சாதி அமைப்பு இருப்பது இந்தியாவில்தான். ஆனால் உலகத்தை உருவாக்கியது ஒரே கடவுளாம்
@rajarajanrajamahendiran58434 ай бұрын
அட்டகாசமான பேச்சு 😍🔥
@kathaikelu27424 ай бұрын
இன்று நிகழ்ச்சி மிக அருமை, பிரம்மாதமான பேச்சு
@malaiaaru98574 ай бұрын
திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள்எனது சிவரக்கோட்டயின் கரிசல்பூமி 1500 ஏக்கர் மானாவரி இயற்கை விவசாய நிலத்தின்9 ஆண்டுக் காலக் கூட்டுப் போராட்டத்தை ஆவணப்படுத்த கிராம மக்கள் சார்பில் வேண்டுகிறேன்.
@mahendiranp58852 ай бұрын
🎉🎉❤🎉🎉
@priyamurali7314 ай бұрын
மிகவும் நன்றி திரு கபிலன் மற்றும் ஸ்ருதி டிவி
@sivamuruga42113 ай бұрын
வணக்கம் 🙏 sir. ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களுக்காக நன்றாக பணி செய்ய யராவது 2 அல்லது 3 ஆசிரியர்கள் இருப்பார்கள் என்று கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி கருபழனியப்பன் sir.
@kperiasamy84124 ай бұрын
😊 அருமை அருமை. நல்ல பயனுள்ள கருத்துக்கள். வாழ்க வளர்க 🎉
@SpiceandSpicyKitchen4 ай бұрын
அருமையான பேச்சு.
@thamilarasan50864 ай бұрын
நல்ல பேச்சு❤
@-infofarmer72744 ай бұрын
சிறப்பு
@RIFAYCAPSCO4 ай бұрын
புரூப் ரிடர் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தில் உள்ளார் என அறிகின்றேன் இந்த தகவலை கரு. பழனியப்பனிடம் சேர்த்து விடுங்கள்
@sathiy_saravedi4 ай бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவி..என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே? பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… மணியம்மா… இங்கே வந்து குனியம்மா
@LarelBuskin4 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@joetv5334 ай бұрын
வாழ்த்துக்கள்
@rameshs63264 ай бұрын
Arumai anna..
@abdulsam1004 ай бұрын
❤
@BritishMoralHQ4 ай бұрын
there was another time when the tea shop in simmakkal was shut.. on the funeral of simmakkal palakkadai pandian .!!!
@abdulsam1004 ай бұрын
ஐய்யா கபிலன் ஐய்யா...கடைசி 1.30 நிமிடம் சரியாக பதிவேற்றம் ஆக வில்லை....
@saravananpalaniyandi90994 ай бұрын
விழாவிற்கு நேரில் போகமுடியவில்லையே என்ற மனக்குறையை நீக்கியது கரு பழனியப்பன் அவர்களின் உரை. புத்தகம் பெறுவதற்கான வழியைத்( link )தெரிவிக்கவும். ப.சரவணன், கரூர்.
@Monishwaran31042 ай бұрын
6:25 இதுக்கு காரணம் யாரு ....???
@santhis44363 ай бұрын
சகோ நேரம் பத்தல சகோ. 9 மணியிலிலிருந்து 5 மணி வரையிலும் அந்த குழந்தைங்க சத்தம் தவிர வேறு சிந்தனை வராது.
@mandiriyarss4 ай бұрын
M
@mthamaraiselviDevendhiran4 ай бұрын
படிச்ச ஆசிரியர்க்கு எப்படா நீங்க வேலை கொடுத்தீங்க
@sarathy954 ай бұрын
ஆமா...ஆசிரியர்க்கு ஏன் மறுபடியும் வேலை குடுக்கனும் ? அவர் ஏற்கனவே ஆசிரியர் தானே?
@KannanKannan-wu9tw4 ай бұрын
ஒரே நாடு ஒரே நாள் தேர்தல் சாத்தியமா ? ஒரு நாள்ல தேர்தல்ல வச்சு முடிக்க முடியல.
@IbrahimSifa4 ай бұрын
வாத்தியெல்லாம் இப்ப வட்டிக்கு விடுகிறார்கள்.
@arunanj20124 ай бұрын
டேய் பரதேசி நீ பார்த்தியா டா நாயே?
@Amitharajamir4 ай бұрын
31:00 ஆசிரியர்கள் வட்டி bussiness பண்ணிட்டு இருகங்கங்க ,, அரசாங்க pay commission அப்படி,,
@arunanj20124 ай бұрын
டேய் பரதேசி நீ பார்த்தியா டா நாயே?
@balagom78904 ай бұрын
Sooombu dhan
@mask27054 ай бұрын
படுபாவி… முதல் இருபது நிமிடங்கள் சொந்தக் கதை. ஒரு நியாயம் வேண்டாமா…
@Monishwaran31042 ай бұрын
8:40 நீங்க சுடுற வடை எப்போதும் வேற வடையாத்தான் இருக்கும் அதற்கு பெயர் கருப்பு அட தப்பா நினைக்காதீங்க நான் சொல்றது கருப்பு வ(உ)டையை.....
@gunasekaranchellamuihu19114 ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@pkuniverse14 ай бұрын
200
@balakrishnanzathishumar20404 ай бұрын
திமுக செம்புதான்டா நீ
@murugasans29194 ай бұрын
பள்ளி களின் இன்றைய நிலையில் தங்கள் கருத்து கணிப்பு 70/_சதவீதம்சரி....
@devadeva34224 ай бұрын
மக்கள்:-government கொள்ள Tax...2000 பொருள 2500 குடுத்து தன்டமா 500 extra என் சொந்த காசு வாங்கி....Return ஒன்னமே வரல...ஏ காச ஆட்டய போடுது இந்த SCAM government... H ராசா :-ஹிந்துக்களுக்கு ஆபத்து.... காப்பாத்த ஓட்டு போடுவீர் மோடிக்கு😂😂... மக்கள் :-செருப்பு பிஞ்சுறும் 😂😂😂😂...
@selvarajv39474 ай бұрын
தமிழ் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் அனைத்து பத்திரிகைகளிலும் அச்சுப் பிழை அதிகம் உள்ளது,தொலைக் காட்சிகளில் வெளியிடப்படும்,தலைப்பு செய்திகள்,இடையில் ஒளிப்பரப்பப்படும் திடீர் செய்திகள், அடியில் எழுத்து வடிவில் ஒளிப்பரப்பப்படும் செய்திகள் போன்றவற்றிலும் எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளது.