மிக அருமயான பதிவு. 👌. உங்கள் சேனல் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.. 👍
@-pasumaipannai58662 жыл бұрын
Thanks bro 🙏
@saravananr18562 жыл бұрын
மிக அருமையான பதிவு
@-pasumaipannai58662 жыл бұрын
Thanks bro🙏
@AshokKumar-vz9wq Жыл бұрын
Excellent interview & information
@-pasumaipannai5866 Жыл бұрын
Thanks sir😍🙏
@vivasayimagan85321 күн бұрын
Anna naaga erode districtla irunthu msg pandra Karumpu vettunu piragu saruguku theeveipu nallatha illa saruvu machine moolama mulching pandrathu nallathanga
@sakthivelat21122 жыл бұрын
True government need to arrange these machines for each sugar mill
@maheshwarim89402 жыл бұрын
My brother 😍
@-pasumaipannai58662 жыл бұрын
🙏
@kannankannan18032 жыл бұрын
Super
@-pasumaipannai58662 жыл бұрын
Thanks
@rkvanniyar28572 жыл бұрын
அந்த வண்டி ஓட்டுவது என் மாமா தான் அரியலூர் கார்ன் 61
@-pasumaipannai58662 жыл бұрын
Nice bro
@venkateshsarath41862 жыл бұрын
No send pannunga
@venkateshsarath41862 жыл бұрын
Villupuram varuma
@Kotteeswaran32102 жыл бұрын
Contact Details?
@priyahariprasanth5891 Жыл бұрын
இப்போது வண்டி தேவைப்படுகிறது நம்பர் தாங்க bro
@prabunarayanan4475 Жыл бұрын
Row how much gap
@AshokKumar-vz9wq Жыл бұрын
Above 4 feet
@-pasumaipannai5866 Жыл бұрын
குறைந்த அளவு 5அடி பார் இருக்க வேண்டும்.
@greenwaytravel59162 жыл бұрын
oru vivasayin pirachanaigal purikirathu
@-pasumaipannai58662 жыл бұрын
நாட்டின் முதுகெலும்பு விவசாயம் அதனால் தான் முதுகு பின்னாடி இருகிற விவசாயி வலிகள் தெரியவில்லை
@darshandappaduli37762 жыл бұрын
1tonne harvesting cutting price
@AshokKumar-vz9wq Жыл бұрын
Around rs 700 per hour
@i_am_thamizhanda2 жыл бұрын
Bro nanum kallakurichi tha antha machine oda contact num etha kedaikuma??
@sami6379 Жыл бұрын
Naa misan opratar thaa
@sathiskumar1515 Жыл бұрын
💯 true
@-pasumaipannai5866 Жыл бұрын
🙏
@arunshanmugam1592 жыл бұрын
machine vellore irruga ayya number thanga machine number
@anbuanbu25972 жыл бұрын
yes yes ii
@Siva-wy8cz2 жыл бұрын
இந்த வண்டி கற்று கொடுங்கள் நான் வேலைக்கு வருகிறேன்
@karthikshaw42622 жыл бұрын
இயந்திரம் மட்டுமே அனைத்திற்கும் தீர்வாக முடியாது. கரும்பு வெட்டும் தொழிலை நம்பி ஏராளமான நடுத்தர மக்கள் இருக்கின்றார்கள். அந்த மக்களுக்கு இந்த மாதிரியான இயந்திரம் சாபக்கேடு. நிதர்சனமான உண்மை
@-pasumaipannai58662 жыл бұрын
Thanks bro
@rajasekarant20502 жыл бұрын
Coolies demanding 75% of the cost as cutting charges which is very high. Machine is only solution to escape from Mydassian labourers.
@ungaluzhavan2.02 жыл бұрын
நீங்கள் கரும்பு வெட்ட ஆட்களை வர வைக்க முடியுமா ஒரு தின கூலி என்பவர் எங்கு சென்றாவது வேலை பார்த்துக்கொள்வார் ஆனால் விவசாயம் கடன் வாங்கி முதலீடு போட்டு அதை எப்போது வெட்டி எடுப்பது என்று காத்திருக்கிறார் அதுவும் 12 மாதம் முதல் 17 மாதம் வரை காத்திருந்தால் மட்டும் தான் அவருக்கு வருமானம் கிடைக்கும்
@Kongunadu_Kalai_Culoo2 жыл бұрын
கூலிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை,கூலி Tonneக்கு 400 ஏறிடுச்சு.. அரசு சென்ற ஆண்டு Tonne க்கு 250 தான் ஏத்துனாங்க... உர விலை, இடுபொருள் விலை,மற்ற கூலி அனைத்தும் ஏறிடுச்சு... கிட்டதட்ட Tonneக்கு 600 உற்பத்தி விலை ஏறிடுச்சு.. ஆனால் அரசு 250 தான் கொடுத்தது... எப்படி நாங்கள் விவசாயம் செய்ய முடியும்?
@vpgtyrecarts7256 Жыл бұрын
You come to village do agriculture then you woudnt talk like this.
@venkateshsarath41862 жыл бұрын
Villupuram thula yaravathu iruntha machine mobile number send pannunga