கருமுட்டை வளர்ச்சியும் குழந்தைப் பேறும் - சிறு விளக்கம்

  Рет қаралды 66,879

Marundhu TV

Marundhu TV

Күн бұрын

Пікірлер: 82
@Ammachannel98
@Ammachannel98 9 ай бұрын
ரொம்ப அருமையாக சொல்றீங்க ஐயா எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுதா ஐயா நானும் என் கணவரும் குழந்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும் சுத்தி இருக்கிறவர்கள் கேட்டு கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் ஐயா அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு ஒரு நல்லது கெட்டது எதுக்குமே என்னாலும் சொல்ல முடியலையா ஒதுக்கி வைக்கிறாங்க ஐயா இதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு குழந்தை வரும் கிடைக்கணும்னு நீங்களும் வேண்டிக்கோங்க ஐயா இந்த வீடியோ பாக்குற எல்லாருக்கும் குழந்தை வரும் கிடைக்கணும்னு நானும் மனதார வேண்டிக் கொள்கிறேன்
@muthulakshmi1254
@muthulakshmi1254 2 жыл бұрын
ஐயா 🙏 எனக்கு இயற்கையில் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் ஐயா என்னால் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லை ஐயா 😭😭😭🙏🙏🙏🙏
@RajeswariSundar-g3y
@RajeswariSundar-g3y Жыл бұрын
நானும் இதே நிலைமை தான் தோழி...
@gowripaneerselvam
@gowripaneerselvam 9 ай бұрын
Ungaluku kandipa god oru kuzanthaiya tharuvaru sis❤
@krishanthshan5216
@krishanthshan5216 8 сағат бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@eswarisathya7564
@eswarisathya7564 3 жыл бұрын
எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது குழந்தை இல்லை மருத்துவமனையில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் கருமுட்டை வளர்ச்சி இல்லை என்று ஊசி போட்டு அனுப்பி வைத்தனர் இப்பொழுது நீங்கள் பேசிய ஒவ்வொன்றையும் கேட்டுக்கொண்டே இருந்தேன் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது கண்ணீரும் வந்தது இந்த மாதிரி என்னுடைய பெற்றோர்கள் கூட எனக்கு அறிவுரை சொன்னதில்லை நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது ஐயா மிக்க நன்றி.
@ananthiramachandran6339
@ananthiramachandran6339 2 жыл бұрын
Asoka pattai matrum thannir vittan kezhaku eduthu kollungal kandipa egg growth irukum
@இணைந்துகற்போம்-ன2ன
@இணைந்துகற்போம்-ன2ன 3 жыл бұрын
அப்பாவிற்கு நன்றிகள். Liver care tonicஐ gall bladder stone சரியாக வாங்கி உள்ளேன். உணவு பத்தியம் சொல்லுங்கள் அப்பா.
@MarundhuTV
@MarundhuTV 3 жыл бұрын
அம்மா எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்.சிறுகீரை, முள்ளங்கிக்கீரை,வாழைத்தண்டு அடிக்கடி உணவில் சேர்க்கவும்.3 முதல் 6 மாதங்கள் மருந்து சாப்பிடவும்.வாழ்த்துக்கள்.
@SuryaSurya-pt3qp
@SuryaSurya-pt3qp Жыл бұрын
1 varudam achi but 🙏🙏🙏intha matham Nan karutharika vendikollungal pls 🙏 appa 🥺 ennaku vendura yellorum nandraga eruka vendikollgiren🙏🙂ayya....pls....vendikonga yellorum
@raguraman9295
@raguraman9295 2 жыл бұрын
Aiyya rompa rompa nandri 3yrs achu merrage agi baby ila ofter 2yrs ku aprom hos poren unga vedio pathen rompa motivation ah irunthu oru penuku thaimai yenpathu mega periya varaum sekeramave elarokum antha varum kedaikanum👀👪
@MarundhuTV
@MarundhuTV 2 жыл бұрын
மகிழ்ச்சி! மிக்க நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!
@rubinirj8512
@rubinirj8512 3 жыл бұрын
Ayia, pls tell us any home remedy how to unblock fallopian tubes. I'm trying to concieve from 5 years. let this remedy be helpful for others too.
@varshasriram6667
@varshasriram6667 3 жыл бұрын
Mam malaivembu juice kudinga nanum adhan try pandren
@bakiya1517
@bakiya1517 7 ай бұрын
மிக்க நன்றி
@nizamaasiya6975
@nizamaasiya6975 3 жыл бұрын
ஐயா எனக்கு டவுட் மலைவேம்பும். களர்ச்சிகாய்யும் ஒன்னா சாப்பிடாலாமா ஐயா.. Period டைம் ல..
@AllAasaan
@AllAasaan 3 жыл бұрын
Ethukku inthak mooligaik kalavaiyai sappidaveandum ammaa... Yaar sonnathunga...?
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 3 жыл бұрын
அய்யா உடல் எடை அதிகமாக உள்ளது டாக்டரிடம் பரிசோதித்தபோது உடல் எடை குறைந்தால்தான் கரு உண்டாகும் என்று கூறுகிறார்கள் அதற்கு மருந்து கூறுங்கள் அய்யா
@geethavijayan71747
@geethavijayan71747 2 жыл бұрын
தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு எடுத்து கொள்ளலாம்.
@ammusathya8458
@ammusathya8458 2 жыл бұрын
Healthy food sapidunga protein less food sapidunga....mrng pacha payaru mula katti sapidunga , lunch veg neraya sapidunga rice kammiya sapidunga nite chapathi.....weight reduce aagum anna
@rea.d6232
@rea.d6232 2 жыл бұрын
Migaum nandri Aiyyaa 🙏🙏🙏
@amsasweety3670
@amsasweety3670 2 жыл бұрын
இயா நன்றி மனதுக்குஆருதலாக உள்ளது
@nagenthiranbalaiyan5604
@nagenthiranbalaiyan5604 Жыл бұрын
Ayya ennaku pcod fibroid oruku marriage aaiuttu 2years baby illa ayya treatment sollunga
@maheswari7203
@maheswari7203 2 жыл бұрын
ஐயா இன்னும் அதிகமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@MarundhuTV
@MarundhuTV 2 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா! மிகவும் நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!
@muhintahran8163
@muhintahran8163 3 жыл бұрын
Thank you aiya
@menakamenaka4726
@menakamenaka4726 Жыл бұрын
ஐயா எனக்கு ahm அளவு 0.36 அதிகப்படுத்த என்ன செய்வது
@sundaravallik108
@sundaravallik108 10 ай бұрын
Karba pai veekam eruku soldranga milk, curd sapidalama ayya
@vanitharameshbabu3951
@vanitharameshbabu3951 3 жыл бұрын
Discoid lubusku how to cure
@balaranju7734
@balaranju7734 3 жыл бұрын
Sir ennaku endometrial polyps eruka inntha problem ku oru solutions sollunka sir
@fathimabegam1372
@fathimabegam1372 2 жыл бұрын
Karu kulai adaipu neenga maruthuva kuripu please
@sovee-annan7991
@sovee-annan7991 Жыл бұрын
நாகதாழிப்பழம் கர்ப்பப்பையை பலமடையும் செய்யும் என்பது உண்மையா ஐயா.
@manjugowri3271
@manjugowri3271 3 жыл бұрын
கருமுட்டை வெடிக்க மருத்துவம் சொல்லுங்க ஐயா...🙏
@nandiarts6760
@nandiarts6760 3 жыл бұрын
Aiyya my daughter has always having thumbal ( cough) continuously when she wakes up some time she coughs for whole day what to do ? Any remedy is there
@stb9431
@stb9431 Жыл бұрын
Clove water edunga ..period ana first 16 days edunga kandipa karumuttai vedikum nambikai Yoda try panunga
@manjugowri3271
@manjugowri3271 Жыл бұрын
@@stb9431 K sis
@vanithavanitha9977
@vanithavanitha9977 2 жыл бұрын
அய்யா, எனக்கு right overy ல dermoid cyst 1.3 cm இருக்கு. Left overy normal. Age 37. No baby. என்னால் கரு தரிக்க முடியுமா?
@maheejaya
@maheejaya Жыл бұрын
Don't have to worry sister, I had dermoid on both ovaries and one ovary tissues also were removed along with cyst. Still I got baby without any issue.
@saranyag4386
@saranyag4386 Жыл бұрын
If u can visit Dr mala raj anna nagar chennai
@Anjalidinesh-j3q
@Anjalidinesh-j3q 11 ай бұрын
Iya ennakku choclate cyst opratiom mindum valiyaga oolathu ethargu oru thirvu sollungall
@MyWorld-03
@MyWorld-03 10 ай бұрын
Kalarchikai sapdunga valaipoo daily sapdunga
@spcollection3827
@spcollection3827 3 жыл бұрын
Ayya enakku 38 age innum kuzhanthai illai thaiyavasithu enakku sollunga
@priyangapriyo2814
@priyangapriyo2814 3 жыл бұрын
Nandri ayya
@gjayakavitha3762
@gjayakavitha3762 3 жыл бұрын
Ayya thanneer vittan kilangu powder 48days sappitalama?
@VijayaLakshmi-rt9qv
@VijayaLakshmi-rt9qv 10 ай бұрын
Super
@jijoswapnavlogs396
@jijoswapnavlogs396 Жыл бұрын
Pcod sari seyya oru video seyyunga sir
@anandipalanivelu8786
@anandipalanivelu8786 3 жыл бұрын
Iyya migavum nandri
@vinothinivinothini8226
@vinothinivinothini8226 3 жыл бұрын
Very good advice iyya
@vanitharameshbabu3951
@vanitharameshbabu3951 3 жыл бұрын
தோல் நோய்க்கும் ஜாதகம் தொடர்பு உண்டா
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 3 жыл бұрын
தாத்தா வணக்கம் சிறுநீர் கழித்த பிறகு ஊசி குத்துற மாதிரி சுருக்குன்னு வலிக்கு சில நேரம் சிறுநீர் தண்ணீர் பொல் வருது சில நேரம் வெழீர் மஞ்சள் நிறத்தில் இருக்கு சில நேரங்களில் டார்க் மஞ்சள் நிறத்தில் இருக்கு இதுக்கு என்ன அர்த்தம்.நான் கர்ப்பமாக இருக்கேன் தாத்தா
@mathivathanabalaji5809
@mathivathanabalaji5809 3 жыл бұрын
Water nalla kudinga..
@kalpna3324
@kalpna3324 3 жыл бұрын
body over heat water nalla kudubga then இளநீர், மோர் weekly 2 times oil bath edunga bady cool aanathum weekly 1 time ok nir kaikarigal sapduma sariyagidum God bless you child
@jothiv3425
@jothiv3425 3 жыл бұрын
ஐயா எனக்கு வயதுக்கு வந்த அப்போ எனக்கு வந்ததோடு சேரி அதோட மாதவிடாய் வரவேயில்லை ஐயா அனா மருத்துவமனையில் பரிசோதனை செய்தபின் அவர்கள் சொன்னார்கள் கருபப்பை சின்னதா இருக்கு சொன்னார்கள் அதுக்கு பின் இப்போ சொன்னது கருபப்பை இல்ல என்று சொல்றருகள் ஐயா என்ன தீர்வு சொல்லுக ஐயா உங்ககிட்ட இருந்து.......ரொம்ப கஷ்டமா இருக்கு நானு காதலித்து கல்யாணம் பண்ணி இப்போ பிரச்னை தா இருக்கு ஐயா....... நீங்க எதுக்கு ஒரு முடிவு சொல்லுக iyya.
@rojaroja5441
@rojaroja5441 2 жыл бұрын
Jothi same problem pa, pls reply me
@sabeenas8536
@sabeenas8536 6 ай бұрын
Naanum same
@augustinpriya9728
@augustinpriya9728 3 жыл бұрын
vinthanu athigarika ana seiya wandum
@nagaraja2575
@nagaraja2575 3 жыл бұрын
Ayya Enaku some times 29days 30 or 35 daysla periods aguthu age 32 ayya enimay than marriage agapoguthu Ethanal Enaku conciveku onum pbm varuthula ayya kindly reply me
@Selvam-jh3qn
@Selvam-jh3qn Жыл бұрын
கல்யாணம் ஆகும்வரை. மாதுளம்பழம்நாட்டு மாதுளை, செவ்வாழை வாரத்தில் 3. நாள் உழுந்துகளி கருப்பட்டி வச்சு கருட்டி நல்லண்ணெய் ஊற்றி சாப்பிடங்கள் உடல்சூடு ஆகமால் பாத்துக்கோங்க கீகள் எக்சசைஸ். கீரைகள் சுண்டைக்கடலை வெண்ணக்காய் பசலைக்கீரைகள் பேரிச்சம்பழம் இதையெல்லாம் சாப்பிடுங்கள் நல்பலன்கள் கிடைக்கும்
@valsalaramadha4293
@valsalaramadha4293 3 жыл бұрын
Thatha period vara Madam
@arul6374
@arul6374 3 жыл бұрын
ஜயா என் கணவ௫க்கு பவும் கவுன்10%இ௫க்கு குழந்தை இல்லை 7 வ௫சாம் ஆகுது இன்ன சேய்வாது தேரியால ரொம்ப கஷ்டமா இ௫க்கு சரியாவும எதாவது ஒன்றை சொல்லு ஜயா
@jeevaje9836
@jeevaje9836 3 жыл бұрын
Sperm count increases aga food vidoes pottuga
@MarundhuTV
@MarundhuTV 3 жыл бұрын
விரைவில் பதிவு செய்கிறேன். வாழ்த்துக்கள்!!
@karpagavallic321
@karpagavallic321 3 жыл бұрын
Appa avarampoo kasayam kudikalama pregnancy time la pls apa solunga
@MarundhuTV
@MarundhuTV 3 жыл бұрын
தாராளமாக குடிக்கலாம். வாழ்த்துக்கள்!
@karpagavallic321
@karpagavallic321 3 жыл бұрын
Romba romba santhosam appa ungalidam irunthu pathil vanthathu manasuku romba santhosama iruku nandri appa......
@balakanaga2298
@balakanaga2298 2 жыл бұрын
Iyya enakku marriage agi 8years aguthu but no baby ivf try panni no use. failure romba kastama irukku karu muttai kumuttaiya irukku nu solli irukkanga ayya athkku enna bali ayya pls reply plssss ayya
@sathyaprakash7832
@sathyaprakash7832 Жыл бұрын
Baby iruka sister ipo
@kalairavikalairavi5170
@kalairavikalairavi5170 24 күн бұрын
நான் சென்றேன் பலன் 😢
@varsharamvarsharam5476
@varsharamvarsharam5476 3 жыл бұрын
Iyya enakk age 40 agudhu innum kulandhai illai Dr. Muttai illai endru solranga.nengadhan vali sollanum
@இணைந்துகற்போம்-ன2ன
@இணைந்துகற்போம்-ன2ன 3 жыл бұрын
விரைவில் கிடைக்கும். வாழ்க வளமுடன்.
@Rsanthoshsivasakthi
@Rsanthoshsivasakthi 3 жыл бұрын
மனசுல குழந்தை பிறக்கிறத நினைச்சு கொங்க சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@Rsanthoshsivasakthi
@Rsanthoshsivasakthi 3 жыл бұрын
என்ன நினைக்கிறோமோ சீக்கிரமா நடக்கு கவலை படாதீர்கள்
@varsharamvarsharam5476
@varsharamvarsharam5476 3 жыл бұрын
@@Rsanthoshsivasakthi th u
@vjvj3363
@vjvj3363 3 жыл бұрын
Even same problem even I have no kid
@narayanannarayanan8422
@narayanannarayanan8422 Жыл бұрын
Appa yenaku kalyanam aagi 4 varusham aaguthu yenaku kuzhanthai ella yenaku 26 age aaguthu yenaku period vanthu 2 month fulla varuthu ellana 2 month varamatuthu yennala hospital poitu paakurathuku vasathi ella appa ethuku yenaku yethachu oru vazhi sollunga appa please🙏🙏🙏🙏🙏 unga contact number send pannunga nanga ungala vanthu pakirum please🙏🙏🙏
@kannankannan6209
@kannankannan6209 3 жыл бұрын
Romba nantri ayya
@malathisakthivel6131
@malathisakthivel6131 3 жыл бұрын
Thank you ayya
@deviyes1459
@deviyes1459 Жыл бұрын
நன்றி ஐயா
@nadesukodees972
@nadesukodees972 9 ай бұрын
நன்றி ஐயா
@sherinsweeta9052
@sherinsweeta9052 3 жыл бұрын
Thanks iyya
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН