No video

கருநாக்கு உள்ளவர் சாபம் விட்டால் பலிக்கும்! உண்மையா? | Aanmeega Thagaval | Rajayogam

  Рет қаралды 495,878

Rajayogam

Rajayogam

Күн бұрын

கருநாக்கு உள்ளவர் சாபம் விட்டால் பலிக்கும்! உண்மையா? | Aanmeega Thagaval | Rajayogam
Rajayogam,
Ph: +919952991118, +919840160068
வாழ்க்கையில் மேம்பட வற்றாத செல்வம் பெற தனது பல வருட ஆன்மீக ஆராய்ச்சி மூலம் அறிந்துகொண்ட ஆன்மீக தகவலை நமக்காக தெளிவாக எடுத்துரைக்கிறார் ராஜயோகம் டாக்டர் K ராம் Ph.D (USA)
Follow us:
Facebook: / rajayogamdrkram
Twitter: / drrajayogam
Instagram: / rajayogam_o. .
LinkedIn: / rajayogam. .
KZbin: www.youtube.co....
#Raghu #kethu #todayrasipalan #indrayarasipalangal #rasipalantoday #rasipalan2022 #todayrasipalan #rasiplantoday #dailyrasipalan #rasipalan #rasipalantodaytamil #Todayrasipalan #DailyRasiPalan2022 #IndrayaRasiPalan2022 #VaraRasPalan 2022 #WeeklyRasiPalan2022 #NewYearRasiPalan2022 #MonthlyRasiPalan2022 #TamilNewYearRasiPalan2022
#Mesham​ #Rishabam​ #Rishabam #Kadagam​ #simam​ #kanni​ #Thulam​ #Viruchigam​ #Dhanusu​ #Makaram​ #Kumbam​ #Meenam​#Rasipalan​ #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #கதுகுத்து #பெயர்சூடும்_விழா #யோகாமா #Aanmeega_thagaval #ஆன்மீக_தகவல் #karunakku_rajayogam #karunakku
Aanmeega Thagavalgal | Rajayogam Aanmeega Thagaval | Anmeega Thagaval Today | aanmeega thagavalgal in tamil | Aanmeega Thagaval Dr.K.Ram | Aanmeega Thagavalgal Tamil | ஆண்மீக தகவல்கள் | ராஜயோகம் ஆன்மீக தகவல்கள் | இன்று ஆன்மீக தகவல்கள் | ஆன்மீக தகவல்கள் தமிழ் | ஆண்மீக தகவல் டாக்டர்.கே.ராம் | Puthuyugam TV | Adithya TV | கருநாக்கு
Aanmeega Thagavalgal, Rajayogam Aanmeega Thagaval, Anmeega Thagaval Today, aanmeega thagavalgal in tamil, Aanmeega Thagaval Dr.K.Ram, Aanmeega Thagavalgal Tamil, ஆண்மீக தகவல்கள், ராஜயோகம் ஆன்மீக தகவல்கள், இன்று ஆன்மீக தகவல்கள், ஆன்மீக தகவல்கள் தமிழ், ஆண்மீக தகவல் டாக்டர்.கே.ராம், karunakku, கருநாக்கு

Пікірлер: 249
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
Sir நன்றி நீங்கள் சொல்வது 100/. உண்மை எனக்கும் கருநாக்கு உள்ளது. நான் சிம்மராசி 6 ராகு இருக்கிறரர் நான் எந்த நன்மையான விடயங்கள் சொன்னாலும் அது உடனே நடந்து விடும். அதேபோல் யாரும் எனக்கு நான் செய்யாத தவறை எனக்கு பழிச்சொல் சொன்னால் பொறுமை இழக்கும் தருணத்தில். நீங்கள் சொன்ன மாதிரி கோவமன வார்த்தைகள் வந்து விடும். அதுவும் உடனே பலித்து விடும். அதனால் நான் மிகவும் பொறுமைகாக்க வேண்டியுள்ளது. இவ்வளவு நாளும் இதற்கான விடை கிடைக்கவில்லை உங்களால் அது கிடைத்தது. நன்றி sir
@deeparavisankar1446
@deeparavisankar1446 2 жыл бұрын
Yes I too have same problem
@mangaiarasi6956
@mangaiarasi6956 2 жыл бұрын
நான் சிம்மம் தான் சிம்மத்தில் ராகு. 12 ல் கேது. கரு நாக்கு உள்ளது. 😭😭😭😭😭
@RagupathykRk
@RagupathykRk 2 жыл бұрын
Iyyooo enakum appadithan
@madhanavallim5829
@madhanavallim5829 Жыл бұрын
எனக்கும் கரு நாக்கு தான் sir
@madhanavallim5829
@madhanavallim5829 Жыл бұрын
சிம்மம் ராசி
@buwaneshasn5090
@buwaneshasn5090 2 ай бұрын
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சார்
@rajeshwariganeshmurthy565
@rajeshwariganeshmurthy565 2 жыл бұрын
நீங்கள் கூறியது 100/100 உண்மை தான்
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
Yes 👏👌👌
@manimekalaimanimekalai853
@manimekalaimanimekalai853 2 жыл бұрын
Iyya enakum Karu nakku irukku. Nan en kulanthaikalai adikkadi thittiyiruken inimel thidda Madden iyya en manasulla oru miga periya theliva thanthadarkku nandri iyya 🙏🙏🙏
@kothaimohankothaimohan3331
@kothaimohankothaimohan3331 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை. என் மகனுக்கு கரு நாக்கு
@deepikarr6486
@deepikarr6486 2 жыл бұрын
விளக்கம் அருமை
@sarusaradhamani
@sarusaradhamani 5 ай бұрын
நன்றி sir வாழ்க வளமுடன்
@Rajayogam
@Rajayogam 5 ай бұрын
நன்றி
@shanthishanthi7560
@shanthishanthi7560 2 жыл бұрын
மிகவும் நன்றி சார்
@nithyanithu4682
@nithyanithu4682 2 жыл бұрын
நிச்சயமாக நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான் ஐயா இதை நான் உணர்ந்திருக்கிறேன் உணர்கிறேன் ஏனென்றால் எனக்கும் கரு நாக்கு தான் ....இதுவரை இவ்வளவு தெளிவான உண்மையான தெளிவுரை நான் கேட்டதில்லை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் கோடி ஐயா
@allwinadamproplayr5877
@allwinadamproplayr5877 11 ай бұрын
Karu naaku paaka eppadi irrukum
@subhasubha1224
@subhasubha1224 Жыл бұрын
💯உண்மை தான் ஐயா எனக்கு கரு நாக்குத்தான்
@subaramaniamsudha4358
@subaramaniamsudha4358 Жыл бұрын
ஐயா எனக்கும் கருநாக்குதான் ஐயா நான் நேர்மையான பழக்கத்தையே விரும்புவேன்
@ramaprakash8716
@ramaprakash8716 Жыл бұрын
ஐயா எனக்கும் கருநாக்கு உள்ளது.நான் முன்கூட்டியே பல விஷயங்கள் சொல்கின்றேன்.ஆனால் என் குடும்பத்தார் அதை கேட்க மாட்டார்கள்.நான் சொன்னதுபோல் நடந்த பிறகு நீ அன்னைக்கே சொன்ன நாங்க தான் கேட்க லைனு வருத்தப்படுறாங்க.எனக்கு அப்போ புரியலை நீங்க சொன்னதை கேட்ட பிறகு புரிகிறது.
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk Жыл бұрын
உன்மை தான் சகோ
@ammumega6963
@ammumega6963 Жыл бұрын
Unmaithan
@tamilanna-gr5uc
@tamilanna-gr5uc Жыл бұрын
Q
@reenareena4859
@reenareena4859 Жыл бұрын
எனக்கு தான் ஆனா சொன்ன லூசு சொல்வார்கள் 😢
@mahalakshmi6907
@mahalakshmi6907 Жыл бұрын
Enakum dan iruku
@androidsuperstars2824
@androidsuperstars2824 Жыл бұрын
ஐயாஉண்மைதான் நான்யார்க்குஎதுசொன்னாலும் நடக்கும் எனக்குசிறுவயதிலிருந்தே என்நாக்கில் மச்சம்அதீகமாகஇருக்கும்
@allwinadamproplayr5877
@allwinadamproplayr5877 11 ай бұрын
Karu nakku pakka eppadi irrukum..
@revathibalu2837
@revathibalu2837 2 жыл бұрын
100% ummai sir 👍ennakum karunakku nannum manam nonthu vethanai pattu sonnua annaithu visayangalum nadunthu irruku. Apadi sollua kudathu ninaipan but ennai ariyamal solluiduvan. Avalo manaaluthuam ennaku, tharuima vanthudum 🙏
@kalpanamarimuthu8821
@kalpanamarimuthu8821 2 жыл бұрын
💯 உண்மை எனக்கு கருநாக்கு தான் சார் உள்ளது சமீபத்துல நானும் கோபத்துல எங்க வீட்டுக்காரர் நானும் திட்டிட்டேன் அதனால அவரு வண்டியிலிருந்து கீழே விழுந்து வீட்டுக்கு வந்தார் நீ சொன்ன அதனால் தான் எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று எனக்கும் அவருக்கும் சண்டை வந்துவிட்டது நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரிகிறது இது உண்மை என்று நன்றி ஐயா🙏🙏🙏
@Rajayogam
@Rajayogam 2 жыл бұрын
நீங்கள் வேண்டுமென செய்யவில்லை கவலை வேண்டாம் .
@kalpanamarimuthu8821
@kalpanamarimuthu8821 2 жыл бұрын
நன்றி 🙏
@packialakshmi2569
@packialakshmi2569 4 ай бұрын
Thank you so much sir 🙏
@user-qq8pp5di6i
@user-qq8pp5di6i 5 ай бұрын
it's true words ❤❤❤❤❤
@lincypriya9421
@lincypriya9421 2 жыл бұрын
Thankyou sir. Yenakku karu nakku than. Thanks for information. All the best.
@jayajaya7660
@jayajaya7660 2 жыл бұрын
Ayya 🙏 thanks ayya naan solli neraya vishayangal palichuruku naan full moon day I'll naan romba sencitiva ga erupen ayya.
@toysandtractors6631
@toysandtractors6631 2 жыл бұрын
100 % உண்மை ......
@sathyapriya6731
@sathyapriya6731 2 жыл бұрын
Ennakku naake karupppagathan irukku, naan ethana pesinale bayapaduranga, adhanaal yaraiyum saabam vidamatten, naan sonnarhu nadathullathu, ellorum nallaerukka vendum, en aasai athan
@kavithak9487
@kavithak9487 2 жыл бұрын
நன்றி ஐயா
@shashirekha1611
@shashirekha1611 2 жыл бұрын
What you said is true. Give more useful tips based on this guru that will be blessings to us. Karun nakku
@Rajayogam
@Rajayogam 2 жыл бұрын
Sure I will, நன்றி.
@Rajalakshmi-v6y
@Rajalakshmi-v6y 26 күн бұрын
💯 correct sir
@jayakathir9210
@jayakathir9210 2 жыл бұрын
💯 💯 percent true sir
@SMs-2714
@SMs-2714 2 жыл бұрын
True sir … Same happened in my life …
@VimalRayar
@VimalRayar 2 ай бұрын
Supersuper
@jaivands
@jaivands Жыл бұрын
Tqvm ayya from Malaysia..
@Rajayogam
@Rajayogam Жыл бұрын
நன்றி
@Kavikavi-ql7gw
@Kavikavi-ql7gw 2 жыл бұрын
Thank you sir unmaithan
@sasikaran70
@sasikaran70 2 жыл бұрын
Thanks sir
@TamilSelvi-eq2wb
@TamilSelvi-eq2wb 4 ай бұрын
மிக அருமை ஐயா. நன்றி.
@Rajayogam
@Rajayogam 4 ай бұрын
நன்றி
@Rajalakshmi-v6y
@Rajalakshmi-v6y 26 күн бұрын
💯 correct
@thamizhselvi161
@thamizhselvi161 9 күн бұрын
Yes sir i am thiruvathirai mithunam nan solvathum palichiruku nariya time
@bhuvanachinnadurai7814
@bhuvanachinnadurai7814 2 жыл бұрын
100 % true sir
@nithyachakravarthi6596
@nithyachakravarthi6596 Жыл бұрын
Really correct sir
@sachinmasterblaster6039
@sachinmasterblaster6039 2 жыл бұрын
Thank you sir & super sir💐💐💐
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
அருமை sir நன்றி
@tgunadevidevi6384
@tgunadevidevi6384 2 жыл бұрын
True sir.
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 жыл бұрын
Thank you sir
@hitlargaming9196
@hitlargaming9196 Жыл бұрын
கரு நாக்கு உள்ளவர்கள் அதிக பொய் சொல்வார்கள் என்பது உண்மையா ஐயா🙏
@reenareena4859
@reenareena4859 Жыл бұрын
நல்ல விசயத்திற்கு மட்டும் பொய் சொல்லவார்
@kidscompetitionclips
@kidscompetitionclips 6 ай бұрын
Unmai sir
@user-ze7qt3vl4p
@user-ze7qt3vl4p 2 ай бұрын
Supear sir👏👏👏👏👏👏
@lalithaarul319
@lalithaarul319 Жыл бұрын
Super👍 sir... Yanakum karu nakku... My rasi rishbam... Raku irukaru....ethu varai yarum sollatha thagaval....Thankyou 🙏🏾🙏🏾
@allwinadamproplayr5877
@allwinadamproplayr5877 11 ай бұрын
Kaaru naaku pakka epadi irukum..
@srichannel7918
@srichannel7918 2 жыл бұрын
Super super sir enakkum karu namakku irukku neega sonnathu appuram na enakku karu nakku irukkarathu enakku rompa perumaiya irukku sir thankyou 🙏🙏
@Rajayogam
@Rajayogam 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
@allwinadamproplayr5877
@allwinadamproplayr5877 11 ай бұрын
Karru naaku pakka eppadi irukum..
@pappukitchen9785
@pappukitchen9785 2 жыл бұрын
100./.True sir
@user-xd9oo8sw2m
@user-xd9oo8sw2m 6 ай бұрын
💯 true
@HarishKumar-fd6hx
@HarishKumar-fd6hx Жыл бұрын
Super sir
@Rajayogam
@Rajayogam Жыл бұрын
நன்றி
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் எனக்கு கருநாக்கு உள்ளது. என் ஜாதகத்தில் ராகு ரிஷபம் ராசியில் உள்ளார்
@allwinadamproplayr5877
@allwinadamproplayr5877 11 ай бұрын
Karru naku pakka epadi irukum..
@tharasoundarajan4680
@tharasoundarajan4680 2 жыл бұрын
Karunakku kettavarthai, pesum evil ladies will get God s blessing. .
@lalkrishnablalkrishnab1605
@lalkrishnablalkrishnab1605 2 жыл бұрын
Unmai sollasolluvanga abdi sonna palikkathu ennariyama sonnatha palikkum neriya time nadanthurukku
@papithabala5717
@papithabala5717 2 жыл бұрын
Nbbbbbbbbbbbbbbbbbbnnbb,
@ArtsAndPetsOfficial
@ArtsAndPetsOfficial 2 жыл бұрын
Me too
@priyarajkumar2214
@priyarajkumar2214 2 жыл бұрын
S crct
@geethalakshmi5011
@geethalakshmi5011 2 жыл бұрын
உண்மை என் அனுபவம்
@chinnaiahkutti5351
@chinnaiahkutti5351 2 жыл бұрын
its true enakkum karunakku than sir 💐🐟
@pandishwarisanmugam673
@pandishwarisanmugam673 2 жыл бұрын
Supersri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@lalkrishnablalkrishnab1605
@lalkrishnablalkrishnab1605 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯 unmai super rompa cracked
@mageshammu9225
@mageshammu9225 2 жыл бұрын
என் வாழ்க்கையில் எனக்கு நடந்த கொடுமை வேற யாருக்கும் நடந்திருக்காது 😭😭😭😭 என் 2வது நாத்தனாருக்கு கரு நாக்கு அவ என் 5 மாத முதல் குழந்தையான பெண் குழந்தைக்கு சாபம் விட்டது னால என் பிள்ளை இப்போ உயிரோடு இல்லை 😭😭😭😭😭😭😭💔💔💔💔💔. இறைவா என் பிள்ளையை எனக்கு திருப்பி கொடு 🙏🙏🙏.
@nandhininivas4586
@nandhininivas4586 2 жыл бұрын
Don't feel sis .... Ungaluku ungaloda kulanthai kandipa kitakum... ☺... So enakum karunaaku... Kandipa kitakum
@Rajayogam
@Rajayogam 2 жыл бұрын
@Magesh Ammu கடவுளின் சக்திக்கு முன்னால் மனிதனின் வாக்கு ஒன்றும்மில்லை. கடவுளை முழு மனதுடன் வேண்டுங்கள் நிச்சயமாக உங்களோட மகள் திரும்ப பிறப்பாள்
@Rajayogam
@Rajayogam 2 жыл бұрын
@@nandhininivas4586 thank you for your positive words
@vellaichamy.vvellaichamy7011
@vellaichamy.vvellaichamy7011 2 ай бұрын
True sir
@janakidevi2097
@janakidevi2097 2 жыл бұрын
Fact fact fact 💯
@senkalai2035
@senkalai2035 2 жыл бұрын
Yes true
@Devil-q3w
@Devil-q3w 2 жыл бұрын
Vala,Vala,pechu romba ilupara
@jasminjas6996
@jasminjas6996 2 жыл бұрын
Thank you 💖 🙏🙏🙏🙏
@PriyaPriya-fn6ni
@PriyaPriya-fn6ni 2 жыл бұрын
Thank you
@Gokulageetham007
@Gokulageetham007 2 жыл бұрын
Yes sir.unmaidhaan pola.ungal video muluvadhum parthathum thrunjukiten.but enakum Karu naakku dhaan.neengal solvathu sila nerangalil silaruku nadanthiruku.
@srinivasannice9390
@srinivasannice9390 2 жыл бұрын
Nice
@nagalakshmim1102
@nagalakshmim1102 2 жыл бұрын
உண்மை ஐயா
@anandhsrihari9344
@anandhsrihari9344 2 жыл бұрын
Unmai sir enakkum karunakku than
@nathiteena1909
@nathiteena1909 2 жыл бұрын
உண்மைதான் இது நான் சொல்றது எல்லாருக்குமே வலிக்குது
@sermiliyusuf4717
@sermiliyusuf4717 Жыл бұрын
Super
@user-fd9oy8dz1b
@user-fd9oy8dz1b 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RanjithChandhra
@RanjithChandhra 5 ай бұрын
true
@gtmgamer5518
@gtmgamer5518 2 жыл бұрын
Thankyoysir
@maninagunagu621
@maninagunagu621 2 жыл бұрын
Nandri sir.makara rasi enakum karu naakku irukkunga sir
@ayyappanm2523
@ayyappanm2523 2 жыл бұрын
Enakum karunakku ullathu i am mesha rasi women but i feel some time
@sasikaran70
@sasikaran70 2 жыл бұрын
Unmai
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t 2 жыл бұрын
Appady pavanai seivorukku palikkum .ithai maranthu kadavulai ninatthal ethuvum palikkathu .kadavulai nampinaal no problème
@Karthiga_Chetty
@Karthiga_Chetty 2 жыл бұрын
Yes sir, enakkum naakkin nuniyil maccham irukku.. Naan Rishabam rasi dhan .. oru joshiyar idhae dhan sonnaru...🙏🏻
@allwinadamproplayr5877
@allwinadamproplayr5877 11 ай бұрын
Karu naaku pakka eppadi irrikum
@pollachiacademy
@pollachiacademy 2 жыл бұрын
Correct
@blacklover8123
@blacklover8123 2 жыл бұрын
உண்மைதான் சார் ஏ பொண்னுக்கு கருநாக்கு
@dhanam9468
@dhanam9468 2 жыл бұрын
Yes sir
@kitnasamyvijayshalini7288
@kitnasamyvijayshalini7288 Жыл бұрын
Aijaa enku karunakku irukku Nan sollanum ninaipan but solla matdan but athu nadanthu vituthu unmai ninga solrathu
@devikrupa9052
@devikrupa9052 2 жыл бұрын
Hi, Karunakku Patri Ippadi oru Vilakkam Yarum Kuduthuiruka Mudiyathu Sir, Superb, Thank u🙏
@SRJDrKRAM
@SRJDrKRAM 2 жыл бұрын
Thank you mam…🙏🙏
@kalaiyarasi7465
@kalaiyarasi7465 2 жыл бұрын
Enku oru 80% ok va iruku
@LakshmiD1991
@LakshmiD1991 2 жыл бұрын
It's true really
@saransara3091
@saransara3091 3 ай бұрын
💯 correct sir enakkum karu naakku ullathu sir naanum ennai ariyaamal en Thaatha enga akka va thididaru naanum kovathula avara thitida innum ni one year la seathuduva nu sonna athu polave one year la death agittaru enakke manasu rompa kashtama irukku 😢
@saisarangamingyt5552
@saisarangamingyt5552 2 жыл бұрын
Enakku karunakku manasala yarukkume keduthal nenakkamatten
@ramayasasikala7449
@ramayasasikala7449 Жыл бұрын
👍
@Thanishka.
@Thanishka. 2 жыл бұрын
நண்பர்களே 🙏🙏🙏என்ன மாதிரியான சிறிய சேனலுக்கு உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க
@ranirani4589
@ranirani4589 2 жыл бұрын
unmy sir super
@girijasrinivasan8221
@girijasrinivasan8221 2 жыл бұрын
Yes sir annku கருநாக்கு
@santhakumari7964
@santhakumari7964 2 жыл бұрын
Karunaaku ullavargalidam pazhgi enga thalaimurai nilathai tholachitu nirkirom kudumpame pochi ,
@velanvelan6272
@velanvelan6272 2 жыл бұрын
Sir yenakku karu nakku than 🙏🙏🙏💓
@legendgamer964
@legendgamer964 Жыл бұрын
இருவரும் என்ன மாதிரி மனிதர்கள் இதை சொல்வதற்கு உங்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்பதை தாங்கள் ஆராய்ந்து இந்த மாதிரி நிகழ்ச்சிகளை போடுங்கள் வாழ்த்துக்கள்
@Gokulageetham007
@Gokulageetham007 2 жыл бұрын
Sir enaku oru santhegam.en family la enaku amma ku anna ku akka ku 4 peruku Karu naakku ulladhu.enaku therunju amma manasu nondhu saabam vital adhu pazhichuruku sir.
@sujidanukuttysujidanukutty9401
@sujidanukuttysujidanukutty9401 Жыл бұрын
Ayya eanakkum karunakku than. Enakku kanavu kuda munnadiye nadakka pirathai kattirum
@rajiraji2267
@rajiraji2267 Жыл бұрын
yes pa
@RagupathykRk
@RagupathykRk 2 жыл бұрын
எனக்கு கரு நாக்கு இருக்கு. நாக்கின் இரண்டு புறமும் இருக்கு. நான் சொல்லும் சொல் பலிக்கும்
@amudhamabdulkader6164
@amudhamabdulkader6164 2 жыл бұрын
Karu naagu oru viyathi! Kidney symptoms irunthal karu irukkum!
@thenmozhigthenmozhig1757
@thenmozhigthenmozhig1757 Жыл бұрын
நாக்கின் நுனியில் மட்டும் கருப்பாக இருந்தாலும் பலிக்குமா
@shakthipunitha6791
@shakthipunitha6791 Жыл бұрын
Unmyi sir yenakkum yennoda pasanga rendu perukkum irukku naan koba pattu yedhavadhu pesinal Apdiye nadakkudhu
@kalaiselvikishore7638
@kalaiselvikishore7638 2 жыл бұрын
Enga vittula ellorukkum Kar nakku irukku sir
@madhumithamitha1907
@madhumithamitha1907 2 жыл бұрын
Sir enakum appdi than eiru gu atha Nala na poi sollranu solranga manasu rompa kastama eirugu oru sila time death akilanu thounam😔😔😔
@kitnasamyvijayshalini7288
@kitnasamyvijayshalini7288 Жыл бұрын
Nanum Mena rasi revathi natcchathiram..
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
கரு நாக்கு வந்ததில் இருந்து நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு நடந்திருக்கிறது. சாது போல் இருந்த நான் பிற்காலத்தில் துணிச்சல் தன்னம்பிக்கை உடையவளாக மாறி விட்டேன்.
@sivasangari5987
@sivasangari5987 23 күн бұрын
Eppati sister ​@@tamilselvia9283
@nidhindharanimurugaiyan2051
@nidhindharanimurugaiyan2051 Жыл бұрын
My raasi viruchigam
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 32 МЛН