Рет қаралды 4,543
Kshetram: Thiruvidanthai , Kanchipuram district
Raagam: Kannada
Thalam: Adi
Composer: Thiruvalampozhil K Ram Kumar
Tuned and sung by: Dr R Ganesh
Accompanists:
Violin: Melakaveri Shri K Thiagarajan
Mridangam: Shri Ganapathiraman
Ghatam : Shri H Sivaramakrishnan
Veena: Karukurichi Balaji
க்ஷேத்ரம் : திருவிடந்தை , காஞ்சிபுரம் மாவட்டம்
ராகம் : கன்னடா
தாளம் : ஆதி
இயற்றியவர் : திருவாலம்பொழில் K இராம்குமார்
பாடகர் : Dr R கணேஷ்
பக்கவாதியங்கள்:
வயலின் : மேலக்காவேரி திரு K த்யாகராஜன்
ம்ருதங்கம் : திரு B கணபதிராமன்
கடம் :திரு H சிவராமக்ருஷ்ணன்
வீணா : கருகுறிச்சி பாலாஜி
பல்லவி
கருணை கொள் என்பால் என்றும் - பெருமாளே
பெருமைகொள் வராக பெருமாளே
(கருணை)
அனுபல்லவி
அகிலம் ஆளும் அகிலவல்லி அணைத்தே
அன்னையாய் தந்தையாய் மங்களம் தந்து அன்புடன்
(கருணை)
சரணம்
கோரிக்கை வைத்தோம் கோமளவல்லியிடம்
கவலையெதர்கென அபயமருள் தேவி
நித்யகல்யாண பெருமாளே தஞ்சமென
நெஞ்சினில் பக்தியுடன் வணங்கும் அடியாற்கருள்
(கருணை)
Pallavi
Karunaikkol En Paal Endrum Perumale
Perumaikol Varaha Perumale
(Karunaikkol)
Anu Pallavi
Akilam Aalum Akilavalli Anaithe
Annaiyai Thandhayaai Mangalam Thandhu Anbudan
(Karunaikkol)
Charanam
Korikkai Veithom Komalavalliyidam
Kavalai Edharkena Abhayam Arul Devi
Nithya Kalayana Perumaale Thanjamena
Nenjinil Bhakthiyudan Vanangum Adiyaarkarul
(Karunaikkol)