Anna enaga veetula kalavu eduthavanuku sariyana thandana keadikanum awea eni matha veetula eni awea kai vaika koodathu karuppa kombudalama
@s.s.37453 ай бұрын
அய்யா தங்களுடைய தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்
@sukunesvaransaravanan9958 Жыл бұрын
How about for Vettai karrupar is it same
@jayaramans1833 Жыл бұрын
ஐயா..என் குல சாமி சைவ கருப்புசாமி.. நானும் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிவிட்டேன்..எனக்கு கருப்பு சாமி அருள் வருகிறது..நான் சைவ பூஜை செய்வதா அசைவ பூஜை செய்வது என்று குழப்பத்தில் உள்ளேன் ஐயா..எனக்கு மற்ற உயிர் பலி கொடுப்பது பாவமாக தெரிகிறது ஐயா..நான் என்ன செய்வது ஐயா
@rockforthari1534 Жыл бұрын
கருப்பனுக்கு சைவம் தான் சகோ, அவருக்கு காவலுக்கு செல்லும் போது துணைக்கு செல்லும் பூத கணங்களுக்கு தான் அசைவம் 🙏🙏🙏
@anjalibakthan9721 Жыл бұрын
Karupu kari sapadhu saiva padayal dhan adhuku pudikum .nan non veg kudutha sapada matudhu .
@murugananthampalanivel50263 жыл бұрын
எந்திரம் தெளிவாக இல்லை சரியாக சொல்லுங்கள்
@antanydaas31762 жыл бұрын
Ayya antha mula kattu eppadi podovadhu
@govindarajg93342 жыл бұрын
பூஜை அறையில் மற்ற. சைவ தெய்வ படங்கள் இருந்தால் எப்படி கருப்பசாமி படையல் போடுவது சொல்லுங்க ஐயா
@prempremkumar75962 жыл бұрын
Ayya ayyanyor swami vasiyam poduga ayya
@thilothchandiran35353 жыл бұрын
Ayya. Lakshmi ayakkirivar vasiyam solluga
@aravindkumar27132 жыл бұрын
Amman vara vali sollungal
@aruns54692 жыл бұрын
Aiya sabarimalaiku mala pottu etha seilama..mandhiratha sithi panalama
ஐயா உங்கள் முகவரி வேண்டும், என் குலதெய்வம் மொடக்காற்று கருப்பனசாமி, பல வருடமாக பேசவில்லை யாரோ கட்டு கட்டி வைத்து விட்டதுபோல் கனவு வந்துள்ளது நான் என் குலதெய்வவத்தை வசியம் செய்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்
@rockforthari1534 Жыл бұрын
ஒன்பது, ஏழு,எட்டு, ஒன்பது, மூன்று, இரண்டு, ஐந்து, மூன்று, ஆறு, நான்கு
ஐயா வணக்கம் இந்தக் கருப்பசாமி வசியத்தை பற்றி தெளிவாக விளக்கினார்கள் மிக்க நன்றி. ஐயா இந்த கருப்பசாமி படையலில் வைத்த மது மற்றும் சுருட்டு இவைகளை நாமே சாப்பிடலாமா அல்லது என்ன செய்ய வேண்டும்.
@rockforthari1534 Жыл бұрын
தீர்த்தமா எடுத்துகலாம்...சாப்பிட கூடாது...அவருக்காக உதவிக்கு வரும் பூதகணங்கள் ஊர் எல்லையில் நிக்கும் அங்க வெச்சுட்டு வந்துருங்க
@Nandhu-ty2gj10 ай бұрын
கருப்பு ஸ்வாமி மந்திரம், சுடலைமாடன் படத்துல சுத்தலமாடன் மந்திரம் சொல்ல முடியுமா? பிரசாதம் கொடுத்தால் போதுமா? இருவரின் மந்திரம் ஓதும்போது.
@kamaraja.d53 Жыл бұрын
கருப்பசாமி படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா
@rockforthari1534 Жыл бұрын
சுத்தம், சுகந்தம் முக்கியம் சகோ
@purushothamaniyer1592 жыл бұрын
Pls anna enakku upasanai tharuveengala
@kesavan.s33883 жыл бұрын
பாவாடை ராயர் மந்திரம் எந்திரம் போடுங்கள்...
@rajagopalanm94222 жыл бұрын
ஐய்யா வணக்கம் நான் கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளேன் எனக்கும் கருப்பசாமி வசியம் தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் விபரம் வேண்டும்.
@muthusamyvv2161 Жыл бұрын
ஐயா எனக்கு கருப்பசாமி வாசனை
@MuthuKumar-iw6rt2 жыл бұрын
Super
@muthuraj52732 жыл бұрын
Samy enakku Karuppasamy arul vanthuttu irunthuchu samy ippo oru oru varusama enmela Karuppasamy vara maattanguraru edhavadhu nadakka poguthunna atha munnadiye kanavula solluvaru ana ippo edhuvum kaatta mattanguraru enna panrathunne theriala samy neenga than udhavi pannanum samy
காருப்பு சாமி வர்ராரு ஆனா உடம்புக்கு புல்லா இரங்குராரு இல்ல புல்லா இரங்க என்ன செய்ய
@OMKKNALLWAYS2 жыл бұрын
Supper samy
@podhigaimalaiagasthiyar2 жыл бұрын
ஐயா யந்திரம் தெளிவாக இல்லை ஜயா நல்ல தெளிவாக பதிவு போடுங்கள்
@s.radhikaraman499511 ай бұрын
❤
@rajasekar561510 ай бұрын
எந்திரம் சரியான முறையில் தெரியவில்லை
@tfv2083 Жыл бұрын
படிப்பில் சிறந்து விளங்க ஏதாவது அம்மன் வசியம் சொல்லுங்க சாமி படிகுறதுகு ரொம்ப கஸ்டம் ஹ இருக்கு 😭😢😥
@aadhishivantamil473 Жыл бұрын
சரஸ்வதி பூஜை செய்து வாருங்கள் நண்பரே கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்
@MusthaqM-x5b9 ай бұрын
எந்திரம் எப்படி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை மந்திரம் எத்தனை முறை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை எத்தனை எண்ணிக்கை சொன்னால் சித்தி ஆகும் அதை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லவில்லை இதையெல்லாம் முழுமையாக சொல்லுங்கள் ஏழு நாளில் எப்படி சித்தி செய்வது என்பதைப் பற்றி கூறவே இல்லை தலைப்பிற்கு ஏற்றவாறு வீடியோ போடுங்கள்
@arivazhagan15092 жыл бұрын
நான் இந்த பூஜை செய்த பிறகு பெண் தெடர்பு இருக்க முடியுமா
@aadhishivantamil4732 жыл бұрын
Kandipa irukalam
@kalaiyarasanselvamani26712 жыл бұрын
உங்களுடைய நம்பர் வேணும் அய்யா
@samymuthu56095 ай бұрын
மதுரைவீரன். மந்திரம்
@Babu-ut2mf3 жыл бұрын
ஐயா வருகிறார் ஆனால் பேசுவதில்லை.குறியும் சொல்வதில்லை
சாமி வணக்கம் உங்க வீடியோ நிறைய பாத்துட்டு இருக்கேன் கருங்காலி. தலைப்லகாய் அமர்ந்து எந்திரம் வைத்து மந்திரம் சொல்லி கருப்பையாவை அழைக்கலாம் என்று சொன்னீர்கள் அந்த எந்திரம் ஏதாவது கருப்பசாமி எந்திரம் ஆக இருக்கலாமா நீங்க கொடுத்த எந்திரத்தை வைத்து தான் வணங்கணுமா நாங்கள் தமிழ்நாடு மதுரை இங்கு கிடைக்கும் கருப்பசாமி எந்திரத்தை வைத்து வணங்கலாமா சாமி எனக்கு குலதெய்வம் கருப்புசாமி அதனால் தான் வணங்க வேண்டும் என்று நினைக்கிறேன் டெய்லராக எங்கள் வீட்டில் அருவா வைத்து வழிபடுவோம் நாங்கள் இப்ப சிவன் ராத்திரிக்கு விரதம் கொண்டிருக்கிறோம் இந்த நேரத்தில் நீங்கள் சொல்லும் வழிபாட்டுமுறை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு நல்ல பதில் சொல்லுங்க ஐயா