Рет қаралды 77
Karuppasamy worship to recover lost Gemini
மிதுன ராசி இழந்ததை மீட்டு எடுக்க கருப்பசாமி வழிபாடு
வாழ்க்கையில் இழந்ததை அனைத்தையும் திரும்ப பெற்று உங்கள் தலையெழுத்தையே மாற்ற
இழக்கக்கூடாததை இழந்து நிற்கதியாக நிற்கிறீர்களா?
மனித உயிர் இழப்பை தவிர மற்ற அனைத்தும் திரும்ப பெறக்கூடிய யோகத்தை பெறலாம்
18 புதன்கிழமை பிரம்ம முகூர்த்தம் 6:30 - 7:30 pm
கருப்பசாமி வழிபாடு
கருப்பசாமி போட்டோ, ஐயப்பன் பூக்கள்,பழங்கள், விளக்கு, வெண்கல மணிகள், அரிவாள்கள் மற்றும் ஆடைகள்
காலை பூஜை அறையில் வேப்பிலை தீபம் முதல் புதன்கிழமை ஒரு தீபம், இரண்டாவது புதன்கிழமை தீபம், …, 18 வது புதன்கிழமை 18 தீபம்.
நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி விளக்கேற்றி பூஜை செய்தால்.
ஒரு சின்ன கற்பூரம் ஆரத்தி முதல் புதன்கிழமை ஒரு கற்பூரம், இரண்டாவது புதன்கிழமை கற்பூரம், …, 18 வது புதன்கிழமை 18 கற்பூரம்.
மாலை வீட்டு வாசலில் பூசணிக்காய் விளக்கெண்ணெய் தீபம்
ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
‘ஓம் கருப்பசாமியை நமஹ’ என்ற மந்திரத்தை 18000 முறை
கருப்பசுவாமி காயத்ரி
ஓம் கல்கி கருப்பசாமியை வித்மஹே
தசாவதாராய தீமஹி
தன்னோ ஆதி சிவாயஸ்ய ஆதி ஆதி பிரச்சோதயாத்
சர்க்கரைப் பொங்கல் அவல் பொரிகடலை மா பலா வாழை இளநீர்
உங்கள் உணவில் முருங்கை அல்லது அகத்திக்கீரை சேர்த்து உண்ண வேண்டும்.
துளசிச் செடி, வேப்ப மரம், நெல்லிக்காய் மரம் வைக்க இயலாதவர்கள் வீட்டில் நெல்லிக்காய் எப்பொழுதும் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்
உங்கள் வாழ்க்கையில் தீராத பிரச்சனைகள் தீர்ந்து போகும். இழந்த அனைத்தும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மொத்தத்தில் உங்களுடைய தலையெழுத்தே மாறி வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.