🥜🌱⚫கருப்பு நிற புதிய வேர்க்கடலை 🥜🥜⚫⚫ மிரள வைக்கும் விவசாயின் கண்டுபிடிப்பு black groundnut

  Рет қаралды 157,506

விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom

விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom

Жыл бұрын

🥜🌱⚫கருப்பு நிற புதிய வேர்க்கடலை 🥜🥜⚫⚫ மிரள வைக்கும் விவசாயின் கண்டுபிடிப்பு black groundnut
திரு சிவலிங்கம் ஐயா அவர்கள்
for contact : 73971 32112
நயம்பாடி கிராமம்
திருவண்ணாமலை
இதுவரை நாம் வேர்க்கடலை விவசாயத்தில் சிகப்பு மற்றும் வெள்ளை நிற கலர் கொண்ட வேர்கடலை பயிர் செய்து கொண்டு வந்திருந்தோம் இப்போது கருப்பு நிற வேர்க்கடலை நம்முடைய தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக முயற்சித்து புதிய கருப்பு நிறமாக வேர்க்கடலை அறிமுகம் நம்முடைய விவசாயம் செய்வோம் சேனல் மிகவும் பெருமையடைகிறது

Пікірлер: 193
@vivasayamseivom
@vivasayamseivom Жыл бұрын
திரு சிவலிங்கம் ஐயா அவர்கள் for contact : 73971 32112 நயம்பாடி கிராமம் திருவண்ணாமலை
@bhagyalakshmi9462
@bhagyalakshmi9462 Жыл бұрын
நன்றிங்க ஐயா
@aloeveraayyarama.shanmugam5756
@aloeveraayyarama.shanmugam5756 Жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன்...
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 Жыл бұрын
Intha seeda vikka mudiuma enaku
@tamilan_tamil805
@tamilan_tamil805 8 ай бұрын
இறைவன் கருணை பொழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.ஐயா
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
விஞ்ஞானிகள் வட நாட்டில் இல்லை தென்நாட்டில் அதிலும் தமிழ்நாட்டில் 💪💪💪💪💪💪பெருமை கொள்கிறோம் அய்யா. உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@mahimahi8751
@mahimahi8751 Жыл бұрын
தமிழன் என்பவன் உலகத்திற்க்கே அறிவியல் , வாழ்வியல் முறை , ஆரோக்கியம் , உணவியல் ஆராய்ச்சி அனைத்திலும் முன்னோடியாக திகழ்கிறான் என்பதற்கு அய்யா ஒரு முன் உதாரணம்,,,,,, அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்,,,,,,,
@ArunKumar-ox8nk
@ArunKumar-ox8nk Жыл бұрын
அய்யா அவர்கள் Government Award குடுக்கனும். அங்கிகாரம் குடுக்க வேண்டும்.🎉🎉 வாழ்த்துக்கள் ஐயா.
@mohanabi9046
@mohanabi9046 Жыл бұрын
இது இவரின் வாழ்நாள் அற்பனிப்பு சாதனைக்கு வயதில்லை மென்மேலும் சாதிக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கும்
@guna4822
@guna4822 Жыл бұрын
அரசு உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்களோ இல்லையோ ஆனால் பொதுமக்களாகிய நாங்கள். உங்களுடைய கண்டுபிடிப்பிற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். நன்றி வாழ்த்துக்கள்
@baladee
@baladee Жыл бұрын
9
@chandrasekaranelango4858
@chandrasekaranelango4858 Жыл бұрын
அய்யா அருமை, வாழ்த்துக்கள். காப்பு உரிமை கண்டிப்பாக பெறவும், பின்னர் சமுக வலை தளங்களில் பகிரவும்.
@velu2786
@velu2786 Жыл бұрын
அய்யாவின் பணி சிறக்க உடல் ஆரோக்கியமாக இருக்க முயற்சி அனைத்தும் வெற்றிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🌾🌾🙏🙏👍
@jesminnagaraj3646
@jesminnagaraj3646 Жыл бұрын
🙏iam praying for u
@KrishnaMoorthy-zf5pd
@KrishnaMoorthy-zf5pd Жыл бұрын
Aman
@csampathkumar77
@csampathkumar77 Жыл бұрын
❤😊❤
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா...நீங்களே இயற்கை வின்ஞானி...
@trsarathi
@trsarathi Жыл бұрын
ஐயா, உங்கள் அற்புத கண்டுபிடிப்புகளுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் patent rights வாங்க ஏற்பாடு செய்திருப்பது நல்லது. அது தான் உங்களுக்கு வெற்றியைத் தரும். நல்ல patent lawyer களாக இருப்பது அவசியம். 🙏🙏🙏🙏
@ravichandranseenuvasan2710
@ravichandranseenuvasan2710 Жыл бұрын
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி .
@s23121972
@s23121972 Жыл бұрын
அருமையான பதிவு இது, விவசாய அவர்களுக்கு மிகவும் நன்றி ஐயா🙏 நீங்கள் உடல் ஆரோக்கியமாய் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன்.
@antitnsundaram958
@antitnsundaram958 Жыл бұрын
அய்யாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍👍🙏😭
@parthasarathy663
@parthasarathy663 Жыл бұрын
உங்கள் ஆணித்தரமான பேச்சு நம்பிக்கை அதிகரிக்கிறது வாழ்த்துக்கள்
@vimalaraamamoorthi1573
@vimalaraamamoorthi1573 Жыл бұрын
அய்யா இன்னும் நிறைய நிறைய புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு ஆண்டவன் நிறைய ஆயுளையும் ஆரோக்கியம் அயராது உழைத்து நிறைய கண்டுபிடிக்க வேண்டும் வாழ்த்த வயது இல்லை வனங்குகிறோம்
@radhakrishnanjeganathan1052
@radhakrishnanjeganathan1052 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள் தங்களுக்கு சொந்த ஊர் எது ஐயா நீங்கள் இன்னும் மென் மேலும் வளற வாழ்த்துக்கள் இது தவிர பாரம்பறிய அரிசி யின் விளக்கம் தாருங்கள் ஐயா வாழ்க வளமுடன்.🙏🙏🙏 இன்னும் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்,🙏
@malikarajendrakumar8790
@malikarajendrakumar8790 Жыл бұрын
பாதுகாக்கப்பட வேண்டிய மனிதர்.
@thavasilingarasa
@thavasilingarasa Жыл бұрын
நம்மாழ்வார் போல மக்கள் ஆரோக்கியத்தில் அக்கரை உள்ள மாமனிதர் திரு,சிவலிங்கம் அவர்கள்.
@riyashmani3734
@riyashmani3734 11 ай бұрын
தமிழன் தனித்துவம் வாயிந்தவன் என்பதட்கு தாங்கள் சிறந்த உதாரணம். கண்டுபிடிப்புக்கு தலை வணங்குகிறோம் ஐயா 🙏
@thiyagarajanthiyagu8524
@thiyagarajanthiyagu8524 Жыл бұрын
அய்யா உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் . இந்த சேனலை பார்க்கும் அனைவரும் அய்யாவுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிரோம். தமிழ் தமிழ் ஆசை ஆசையாய் கூறுகிறார்.வாழ்த்துக்கள் அய்யா.
@daraninamaskarsathguru2883
@daraninamaskarsathguru2883 Жыл бұрын
உங்கள் வாழ்வின் குறிக்கோள் எங்கள் ஆரோக்கியம் எங்களுக்குக்கு கிடைக்க வேண்டுகிண்றோம்
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
ஐயா அவர்கள் நீடூழி வாழ அன்னை இயற்கை ஆசி வழங்குவாள்.வாழ்க நீ எம்மான்!வாழ்க தமிழ்! வந்தேதீரனும் தமிழ்த்தேசியம்
@rameshs1323
@rameshs1323 Жыл бұрын
Such a nice and dedicated person in agriculture research. Very proud of him. Congratulations for your achievement
@duraisamyk.s3986
@duraisamyk.s3986 Жыл бұрын
மிகவும் சிறப்பு அய்யா வாழ்த்தி வணங்குகிறேன்🎉
@charlesmanoharan459
@charlesmanoharan459 Жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு ஐயா. உங்களைப் போன்ற ஆர்வமிக்க வரை அரசாங்கம் போற்ற வேண்டும். உதவி செய்ய வேண்டும்
@manik2216
@manik2216 Жыл бұрын
அரசு உதவி தேவையில்லை. பொதுமக்களின் முழு ஆதரவே போதுமானது. அரசு அரசியல் விளையாட்டு விளையாடும்.
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
​@@manik2216👌👌👌👌
@muthurajraj2452
@muthurajraj2452 Жыл бұрын
அய்யாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@MDKasim001
@MDKasim001 Жыл бұрын
இறைவா இவர்களுடைய செயலை மேண்மையாக்குகவாயாக!
@elangene
@elangene Жыл бұрын
Excellent work.long live , this village scientist
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws Жыл бұрын
ஐயாவின் இந்த அற்புத பணி தொடரட்டும். இறைவன் நீண்ட ஆயில் தர பிரத்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤🙏🙏🙏
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 Жыл бұрын
விவசாயம் விவசாயை வள்ளுவரே புகழ்த மாமனிதர்கள் .
@Marx2338
@Marx2338 Жыл бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.😊
@anandhanambi8221
@anandhanambi8221 Жыл бұрын
Best of luck 🤞 Ayya.Such efforts should be taken again, This kind of information passed not only by this generation but also by the youth of the next generation, for the betterment of farmers.
@pitchaipillaip1406
@pitchaipillaip1406 Жыл бұрын
சிறப்பு இது போன்றவர்களை பற்றி மேலும் பல வீடியோக்களை பதிவிடவும் அவர்களின் அறிவும் தொழில்நுட்பமும் அனைவரையும் சென்றடையும் நன்றி🙏💕
@paarivenkatessh159
@paarivenkatessh159 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்றும் இறைவன் உங்களுக்கு துணை நிற்பார் வணக்கம் ஐயா
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர்
@pandit521
@pandit521 Жыл бұрын
அருமை
@prakash1100
@prakash1100 Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி??? உங்களை போல எல்லா மனிதர் ஆவார் வேண்டுகிறேன்...
@6thto10thmaths5
@6thto10thmaths5 Жыл бұрын
நிச்சயமாக உங்கள் முயற்சிக்கு எனது ஆதரவு உண்டு
@navinask7244
@navinask7244 Жыл бұрын
Speechless. What a man.give him a doctorate 🙏👏👏👏👏👏
@arokiyamsanthosham4770
@arokiyamsanthosham4770 Жыл бұрын
Please support the farmer and save our traditional foods. Salute ayya 😊❤👍🙋‍♂️🙋‍♀️
@vivasayamseivom
@vivasayamseivom Жыл бұрын
Yes, thank you
@balukaruppiah4542
@balukaruppiah4542 Жыл бұрын
பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@natarajanr8227
@natarajanr8227 Жыл бұрын
Congratulations ayya, great to know that he is from Tamilnadu, he needs to be encouraged by the TN govt
@varshavv2440
@varshavv2440 Жыл бұрын
ஐயா உங்கள் பெரும்பணி தொடர வாழ்த்துக்கள்... உங்களுடைய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வாங்குங்க அதன் பின் காணொளியில் பதிவிடுங்கள்....
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Vanakkam Ayya ungal kandupippu serapaga vendum melum melum valara vendum valthukkal ayya avaruku support kodukka venum help panna vendum endru kettu kolkiren avar perum. Pugalum pera vendum valthukkal 🙏🙏 the great man of India farmer vivasayam kappom vivasayam valarppom valga nam Tamil Nadu 👍👍🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 Жыл бұрын
Arumaie Ayya, vazga valamudan. Long live Sir. 🙏🏻🙏🏻🙏🏻
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை அய்யா நன்றி வணக்கம்.
@Naveenkumar-ob3dp
@Naveenkumar-ob3dp Жыл бұрын
பனிகள் சிறப்பாக தொடங்கட்டும் ❤
@thirupathit9803
@thirupathit9803 Жыл бұрын
Great. Hats off to u.👌👍🙏
@Manjall
@Manjall Жыл бұрын
Speechless... What an invention 👌👌🙏🙏
@user-ys6cq6id6d
@user-ys6cq6id6d Жыл бұрын
🎉🎉ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏
@devac7162
@devac7162 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@baskaransundaram8066
@baskaransundaram8066 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐🔥🔥🔥🙏🙏🙏
@naatthanaarkitchen
@naatthanaarkitchen Жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் 👍👍👌👌👌👌💐💐💐
@godshivandasan8969
@godshivandasan8969 Жыл бұрын
வாழ்க நலமுடன்
@roselily8085
@roselily8085 Жыл бұрын
ஐயா உங்கள் திறமையை கண்டு ஆச்சரியமாக இருந்தது
@jpind9018
@jpind9018 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
விவசாயத்தை நேசிக்கும அனைத்து விவசாயிகளுக்கும் வணக்கம்.🎉🎉🎉🎉
@dhanumathi8609
@dhanumathi8609 Жыл бұрын
Super
@tiruvannamalai6638
@tiruvannamalai6638 Жыл бұрын
ஐயா அவர்களே உங்களுடைய வேர்க்கடலை ரகங்கள் கண்டுபிடிப்பு சாதாரண விஷயமல்ல. ஐயா உங்களுடைய கண்டுபிடிப்பை மத்திய அரசிடம் தெரிவியுங்கள். உங்களுடைய வேர்க்கடலை கண்டுபிடி விவசாயிகளுக்கு மிக மிக அவசியமான ஒன்று. மனிதர்களுக்கு விவசாயம் தான் முக்கியம் விவசாயம் இல்லை என்றால் மனிதன் எப்படி உயிர் வாழ முடியும் அனைவரும் விவசாயத்திற்கு முன் உரிமை பெற வேண்டும் அனைவரும் விவசாயம் செய்ய வேண்டும். பசி இல்லா மனிதனாக வாழ வேண்டும். நோயில்லா மனிதனாக வாழ வேண்டும். உணவுதான் மனிதர்களுக்கு முக்கியம் மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான். ஐயா உடைய பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்...
@naagaa7403
@naagaa7403 Жыл бұрын
Great Iyya
@sundarmpkkandaswamy8483
@sundarmpkkandaswamy8483 11 ай бұрын
Very good news. Good invention
@devam6189
@devam6189 Жыл бұрын
his voice looks loud and young, congratulation
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 Жыл бұрын
வாழ்க உங்கள் சேவை
@kamadhenuagroservice921
@kamadhenuagroservice921 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@devandevan3287
@devandevan3287 Жыл бұрын
அருமை ஐயா
@Athi17
@Athi17 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤
@kuttiyank3713
@kuttiyank3713 Жыл бұрын
அருமை ஐயா .
@madhavanrp8888
@madhavanrp8888 Жыл бұрын
Good
@shanthivelusamy406
@shanthivelusamy406 Жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துகள்
@mumtajrafek7875
@mumtajrafek7875 Жыл бұрын
Aiya melum melum valthukkal aiya mikka nantiy aiya
@balasubramanian5912
@balasubramanian5912 Жыл бұрын
வாழ்க
@jadharbatcha5545
@jadharbatcha5545 7 ай бұрын
ஐயா ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ஆரோக்கியமான உணவு என்று சொன்னால் உடனே கார்ப்பரேட் விடமாட்டார்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்கள் அனைவரையும் நோயாளிகள் ஆக வேண்டும் என்பதே கார்ப்பரேட் நோக்கம்
@ksreemanikandan211
@ksreemanikandan211 Жыл бұрын
Super super
@ashwakashif2392
@ashwakashif2392 Жыл бұрын
Arumai Ayya 🙏🙏👍
@sakthivel-we7yc
@sakthivel-we7yc Жыл бұрын
ஐயா முயற்சி தமிழ் நாட்டில் விவசாய வளர்ச்சி அடைந்து வருகிறது நன்றி
@subhamuthu6255
@subhamuthu6255 Жыл бұрын
ஐயா, உங்களை வணங்குகிறோம்.
@kandasamygurusamy4229
@kandasamygurusamy4229 Жыл бұрын
அன்புடையீர் வணக்கம் தாங்கள் நன்றாக விளக்கம் அளித்தீர்கள் தங்கள் சொந்த ஊர் எது என்று கூறினால் நல்லது
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா..🎉❤🎉
@musictamizhaneditz4331
@musictamizhaneditz4331 6 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் பணி சிறக்க
@palaniraj4765
@palaniraj4765 Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டம் நயம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் இவர்
@muralimunna3762
@muralimunna3762 Жыл бұрын
All the best
@r.josephthiraviyamrajandur3427
@r.josephthiraviyamrajandur3427 Жыл бұрын
வாழத்துக்கள்
@arulraj11
@arulraj11 Жыл бұрын
🙏🙏👌👌
@KannanKannan-dd6qm
@KannanKannan-dd6qm Жыл бұрын
Agriculture God welcome,!!!
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Ippadi pada manithartha onmayana vivasaya vinchani valka 🙏🙏
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 Жыл бұрын
Good job your idea very great hands up Jay Hind❤😊😊😊😊
@s.padagalingamsbaski8165
@s.padagalingamsbaski8165 Жыл бұрын
Super iyya
@nallasamy6423
@nallasamy6423 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@prakashkokila2469
@prakashkokila2469 Жыл бұрын
Super salute sir
@ArunArub-zb7jc
@ArunArub-zb7jc Жыл бұрын
Wish you all the best
@ktrchannel91
@ktrchannel91 Жыл бұрын
Super👏
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
விவசாயம் செய்வோம் சானல் அவர்களே .அருமையான பதிவு அய்யாவின் தொலை பேசி எண்ணை பதிவிட வேண்டுகிறேன். நன்றி🎉🎉🎉🎉🎉🎉
@vivasayamseivom
@vivasayamseivom Жыл бұрын
சிவலிங்கம் ஐயா நயம்பாடி கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் 73971 32112
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
​@@vivasayamseivom,,🙏🙏🙏🙏
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 Жыл бұрын
All the best ayya
@user-jz2tl3qc9f
@user-jz2tl3qc9f Жыл бұрын
புதிய மரபுணு இயற்கைக்கு முரணானது.. உள்ளதை உள்ளபடியே கொடுத்தாலே போதும்
@sugams6368
@sugams6368 Жыл бұрын
ஐய்யா உமது பாதமா தொட்டு வணங்குகிறேன்,
@thamaraiselvan6458
@thamaraiselvan6458 Жыл бұрын
Nantri iya..
@surenrulz8905
@surenrulz8905 Жыл бұрын
Wow❤ 🇮🇳
@Arul_Sandy
@Arul_Sandy Жыл бұрын
Proved of you
@RaviRavi-bb2fc
@RaviRavi-bb2fc Жыл бұрын
Hard work good job.some one take your idea .he make money careful.
@raghupathyvp7105
@raghupathyvp7105 Жыл бұрын
👍🙏😊
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 12 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 159 МЛН
@deejayfarming8335
7:48
DeeJay Farming தமிழ்
Рет қаралды 8 М.
Парень рассекретил измену своей жены😳
0:57
Они поймали того , кто уничтожал их дома
0:40