கருப்பு நிலா | Karuppu Nila Movie Songs | Lucky Audio

  Рет қаралды 73,451

Music Junction

Music Junction

Күн бұрын

Пікірлер: 15
@dillibabudillibabu1081
@dillibabudillibabu1081 4 жыл бұрын
தலைவர் விஜயகாந்த் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா AVL இசையில் ஐந்து பாடல்களும் இனிய...
@Raja-ip5gq
@Raja-ip5gq Жыл бұрын
Super
@sridharraja8653
@sridharraja8653 2 жыл бұрын
All song super
@rahulr4166
@rahulr4166 Жыл бұрын
nice
@boi5055
@boi5055 4 жыл бұрын
Good deva songs
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
காபி வேணுமா டீ வேணுமா நான் வேணுமாய்யா - காபி சூடுதான் டீயூம் சூடுதான் பொண்ணு சூடுதான்யா - ஹாட் டிரிங்க்ஸ்தான் என் நெஞ்சுகுள்ளே தான் - கூல் ட்ரிங்க்ஸ்தான் என் கண்ணுக்குள்ளே தான் - ஹீட்டு ஹீட்டு தான் ரொம்ப ஹீட்டுதான் காதல் மேட்டர் தான்யா - பாட்டில் பாட்டிலா எடுத்து ஊத்தணும் மினரல் வாட்டர்தான்யா… பட்டாம் பூச்சி படபடபடவென பறக்குது பறக்குது இங்கே பன்னீர் புஷ்பம் கமகமகமவென மணக்குது மணக்குது அங்கே - சும்மா என்னை தொட தொட என துரத்துது துரத்துது மோகம் யம்மா உன்னை பருகிட பருகிட சிலிர்க்குது சிலிர்க்குது தேகம் - ஹ்ஹோய் ஆடையிட்டு மேலும் கீழும் மூடிக்கொண்டால் தாங்காதம்மா - ஆதி அந்தம் பார்க்காவிட்டால் பார்வை ரெண்டும் தூங்காதம்மா - மாலையிட்டு பார்க்கணும் பார்க்கணும் பம்சிக்கு பம்சிக்கு பம்..பம்..பம். காபி வேணுமா….. மச்சான் போட பனித்துளி பனித்துளி கழுத்தில விழுந்தது மாலை - மையல் கூட பளப் பளபள வென மனசுல எழுந்தது ஆசை - உன்னால் தானே சிலு சிலுவென அடிக்குது அடிக்குது காத்து சொந்தம் கொண்டு சரிகமபதநிச ஸ்வரங்க்ளை ஸ்வரங்களை மீட்டு - ராத்திரி நெஞ்சில் யாரோ ஏழு நாளா தூக்கம் போச்சு ஹய்யோ - காரணத்தை என்ன சொல்ல மேலும் மேலும் ஏதோ ஆச்சு - ஊசி ஒண்ணு போடணும் போடணும் பம்சிக்கு பம்சிக்கு சிக்குபம் பம் காபி போதுமா டீ போதுமா நீ வேணுமம்மா - காபி போலவே டீய்ய போலவே நீயும் சூடுதாம்மா ஹாட் டிரிங்க்ஸ்தான் என் நெஞ்சுகுள்ளே தான் - கூல் ட்ரிங்க்ஸ்தான் என் கண்ணுக்குள்ளே தான் - ஹீட்டு ஹீட்டு தான் ரொம்ப ஹீட்டுதான் காதல் மேட்டர் தான்யா - பாட்டில் பாட்டிலா எடுத்து ஊத்தனும் மினரல் வாட்டர் தான்மா. Sharmini Satgunam !
@tamilarasu2806
@tamilarasu2806 5 жыл бұрын
i like this karuppu nila movie songs in my childhood
@s.murugesans.murugesan9078
@s.murugesans.murugesan9078 5 жыл бұрын
All songs super
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ
@sharminisatgunam4969
@sharminisatgunam4969 5 жыл бұрын
Plz listen to me singing some very very old film songs on You tube under Sharmini Satgunam or Sharmz... Excuse if wrong lyrics You wanat Coffee Tea or me Coffee வேணுமா Tea வேணுமா நான் வேணுமாய்யா Coffee சூடுதான் Tea யும் சூடுதான் பொண்ணும் சூடுதான்யா Hot drinksu தான் என் நெஞ்சுக்குள்ளேதான் Cool Drinksu தான் என் கண்ணுக்குள்ளே தான் சூடு சூடு தான் ரொம்ப சூடு தான் காதல் matter. தான்யா Bottle Bottle ஆ எடுத்து ஊத்தணும் Mineral water தான்யா பட்டாம் பூச்சி பளபள என பறக்குது பறக்குது இங்கே பன்னீர் புஷ்பம் கமகம என மணக்குது மணக்குது அங்கே சும்மா உன்னை தரதரதர என துரத்துது துரத்துது மோகம் யம்மா உன்னை தழுவிட தழுவிட சிலிர்க்குது சிலிர்க்குது தேகம் ஆசைக்கு மேலும் கீழும் மூடி கொண்டால் தாங்காதம்மா ஆதி அந்தம் பார்க்கா விட்டால் பார்வை இரண்டும் தூங்காதம்மா மாலையிட்டு பார்க்கணும் பார்க்கணும் BAM CHICCA BAM CHICCA CHICCA BAM BAM மச்சானோட மடிக்குள மடிக்குள படுத்திட விரும்புது மாலை மையல் கூட பளபளபள என மனசுல எழுந்தது ஆசை ஒண்ணாதானே சிலுசிலுசிலு என அடிக்குது அடிக்குது காத்து சொந்தம் கொண்டு சரிகம பதனிச பதங்களை பதங்களை மீட்டு ராத்திரி வந்து பாரு 7 நாளா தூக்கம போச்சு காரணத்தை என்ன சொல்ல மெல்ல மெல்ல ஏதோ ஆச்சு கூட இன்னும் போடணும் போடணும் BAM CHICCA BAM CHICCA CHICCA BAM BAM Coffee போதுமா Tea போதுமா நீ வேணும் அம்மா Coffee போலவே Tea போலவே நீயும் சூடுதாம்மா Hot drinksu தான் உன நெஞ்சுக்குள்ளேதான் Cool drinksu தான் உன் கண்ணுக்குள்ளே தான் Weaku Weaku தான் காதல் weaku தான் Bottle bottle ஆ எடுத்து ஊத்தணும் Mineral water தாம்மா
@MohanRaj-vl3ui
@MohanRaj-vl3ui 3 жыл бұрын
Coffe tea song enaku romba pitikum
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
@@MohanRaj-vl3ui ! Hi Mohan Raj ! Plz , if interested listen to me singing the same song & many other Tamil , Hindi Film songs …under - Sharmini Satgunam - God Bless ! Good Health !
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
@@MohanRaj-vl3ui ! Link for - Coffee Venuma - kzbin.info/www/bejne/rpPLmWCqepmVlbs -
Kallazhagar - Official Jukebox  | Vijaykanth | Laila | Deva
23:35
VAANATHAI POLA FULL MOVIE AUDIO JUKEBOX|VIJAYAKANTH|MEENA|PRABHU DEVA|KOUSALYA
23:59
😍Laven Creation😍
Рет қаралды 1,7 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Gandhi Pirandha Mann Movie Songs | Lucky Audio
29:09
Music Junction
Рет қаралды 106 М.
Padikkathavan movie song's collection box... 🎧🎧
21:51
Kalai
Рет қаралды 3,9 МЛН
Tamil Old Hit Songs | Rajadurai Movie Songs | Jukebox
27:50
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 58 М.
Periyamaruthu Movie Songs | Lucky Audio
33:24
Music Junction
Рет қаралды 141 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 22 МЛН
கேப்டன் பிரபாகரன் movie songs
10:22
thanvi media
Рет қаралды 1,3 МЛН
Tamil Old Hit Songs | Suriyan Movie Songs | Jukebox
24:08
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 587 М.