Super sakothari enakkum madi thottam valarkka arvama irukku
@Kokilalakshmipathi Жыл бұрын
Unga video pakkum bodhu mind relax ha irukkum sis .....tank you for your video s sis
@sathiyaramesh8310 Жыл бұрын
அருமை நண்பர் தோட்டம் வைக்கிறது முக்கிய மில்ல நல்ல ரிசல்ட் கொடுக்கிறிங்க அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும்...
@arokiadassnirmalnirmal2997 Жыл бұрын
Super ma unga thottam paakum pothu romba alaka eruku.ungala paathu thaan thottam vetchen,enniki vegitable super ma congrats 🌺
@chitraraj9305 Жыл бұрын
உங்கள் உழைப்பின் பலன் அருமை. வீட்டில் அருமையாக பொழுதை கழிக்க பெண்களுக்கு நீங்கள் நல்ல உதாரணம். உங்கள் அறுவடை எங்களுக்கு செடி வளர்க்க நல்ல தூண்டுதல். தோட்டம் பார்க்கவே அழகா இருக்கு. இப்படி வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. வாழ்த்துகள் சகோதரி
Super harvest sister..... எங்கள் வீட்டில் தக்காளி,கத்தரிக்காய், விதை விதைதுள்ளோம் sweet corn, மிளகாய் செடி வைத்துள்ளோம். மற்றும் ரோஜா செடி நிறைய வைத்துள்ளோம்.
@MaadithottamSachu Жыл бұрын
அனைத்து செடிகளும் சிறப்பான அறுவடை கொடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள் சகோ
@bhavanirameshkumar8353 Жыл бұрын
Superaa iruku unga garden. Enakum ipadi valakanum asai.. first time I saw white brinjal sis
@antonyjestin1132 Жыл бұрын
Sister birinjal & tomato seeds kidaikkuma? pls
@Pooranilifestyle5587 Жыл бұрын
எப்ப வீடியோ போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் இருந்த சிஸ்டர் போட்டுட்டீங்க சூப்பர் ஹார்வெஸ்ட் 👍😍
@MaadithottamSachu Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sandiyosandiyo6573 Жыл бұрын
அருமையான வீடியோக்கள் நல்ல ஒரு அறுவடை அருமையான பதிவு
@MaadithottamSachu Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@udhayavaniudhayavani7560 Жыл бұрын
Harvesting video ve pakkave kannukku kulirchiya iruku kaa......really enjoy it🔥
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@Sudhajanardhanan Жыл бұрын
சூப்பர் அறுவடை உங்கள் அறுவடையை பார்த்து கொண்டே இருக்க ஆசையா இருக்கு 👍
@MaadithottamSachu Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@Nagajothy-ph3ev Жыл бұрын
Super harvest sister very nice 👍👍 happy gardening 🌹💐
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much.. happy gardening
@vasanthit7703 Жыл бұрын
Colour ful and variety harvest superb 👌👌👌
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@tusha1552 Жыл бұрын
எப்போதும் போல அட்டகாசமான அறுவடை வீடியோ . 👌👌👌
@MaadithottamSachu Жыл бұрын
மிக்க நன்றி
@delhisanthikitchen Жыл бұрын
உங்கள மாதிரி தோட்டம் வைக்க ஆசையாய் இருக்கு
@florencekw9081 Жыл бұрын
Romba nalla irukku
@srimathik6174 Жыл бұрын
Super super. All because of your hard work.
@mithilad6883 Жыл бұрын
Nai chilli seeds kidaikuma
@senthilkumarkalimuthu3050 Жыл бұрын
Super harvest sis looks colourful.sis white brinjal seeds venum
@smrithisundarraj5997 Жыл бұрын
Your garden is full of enrichment, pls let me know from where do you get seeds...thankyou
@chandrumenaka7780 Жыл бұрын
One day show what fertilizer you are using sister
@durgadurga4762 Жыл бұрын
Wow wonderful sister
@sahirasikkandar Жыл бұрын
Supara irukku maadithottam
@chandraraghuram8509 Жыл бұрын
சூப்பர். அந்த தக்காளி விதைகள் எங்கே வாங்கினார்கள்? எனக்கு விதைகள் வேண்டும்.
பழம் அறுவடை முடிந்ததும் சில செடிகள் புதுதளிர் வந்து காய்வரும் சில செடிகள் காய்ந்துவிடும்.. மண்புழு உரம் மாட்டு எரு கொடுங்கள் தொடர்ந்து liquid fertilizer கொடுங்கள் சகோ
@padmaideas Жыл бұрын
@@MaadithottamSachu okay sis .. thanks for your reply.
@umadevi1531 Жыл бұрын
Nice
@parimalal7274 Жыл бұрын
Super
@SureshKumar-vn4yc Жыл бұрын
என்னோடே தோட்டத்தில் எல்லா செடியும் வாடி போகுது. என்ன செய்யினும் சொல்லுங்க
@anandhuart4625 Жыл бұрын
Kalakitenga sis very good harvest....sis enaku vellarikai kasakudhu reason ena sis
@MaadithottamSachu Жыл бұрын
மிக்க நன்றி சகோ..சாதாரணமாகவே சில விதைகள் சரியில்லாமல் அதில் இருந்து முளைக்கும் செடியின் வெள்ளரி கசப்பாக உள்ளது சகோ எங்கள் தோட்டத்திலும் குண்டு வெள்ளரி போட்டுஇருந்தோம் அல்லவா அதில் ஒரு கொடியின் காய் கசப்பாக இருந்தது இன்னொரு கொடியின் காய் நன்றாக இருந்தது சகோ
@anandhuart4625 Жыл бұрын
@@MaadithottamSachu thank you sis
@kpseasygarden8357 Жыл бұрын
Hi Sachu என்னோட garden ல என்னால அவ்வளவா விளைச்சல் எடுக்க முடியல காரணம் எண்ணனு தெரியல தயவு எனக்கு சில tips கொடுங்க எனக்கு சில விதைகள் எல்லாம் வேணும் உங்க கிட்ட எப்படி contact பன்றது
@ZameeniyaSMBY1shafraz Жыл бұрын
Akka kodi vegetables ku mannu kalawai epudi pananum
@MaadithottamSachu Жыл бұрын
1:1:1 மண்கலவை போடுங்கள்
@ZameeniyaSMBY1shafraz Жыл бұрын
Thanks ka
@AjmalAjamal-ws5ih Жыл бұрын
Nise
@ushadevi-er3qq Жыл бұрын
Variety of tomato. Happy to c.
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@apsanaapsana619 Жыл бұрын
Super Akka
@MaadithottamSachu Жыл бұрын
Thank you so much
@yogeshg5135 Жыл бұрын
Mam enga vittil lemon seti irukku kai normal size than varuthu. Palukka madankguthu green colour than irukku yellow colour varala
@MaadithottamSachu Жыл бұрын
காய் நன்கு முற்றி பழுப்பதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும் சகோ
@anithaanitha-dj9wn Жыл бұрын
Epo Akka Seeds share panuvinga 🙃🙃
@karthika6084 Жыл бұрын
Sis, red cherry tomato la poo uthirinthu vidukerathu. Inum oru kai kuda varala, chedi vaithu 2 n half month aguthu, ena panalam? Any idea pls
@MaadithottamSachu Жыл бұрын
தேமோர் கரைசல் செடியின் மேல் தெளியுங்கள்... செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் மாட்டு எரு கொடுங்கள்.. வாரம் ஒரு முறை தொடர்ந்து liquid fertilizer செடியின் வேர் பகுதிக்கு கொடுங்கள் சகோ
@karthika6084 Жыл бұрын
Thank you sis
@vanithadevadoss4943 Жыл бұрын
3 thakkali seeds kidaikkuma sister
@MaadithottamSachu Жыл бұрын
9444882307 இந்த வாட்சப் நெம்பருக்கு மெஸேஜ் பண்ணுங்கள் சகோ
@krishnaveniumapathy457 Жыл бұрын
Colourful and beautiful
@MaadithottamSachu Жыл бұрын
Thanks a lot 😊
@lakshan.s2734 Жыл бұрын
Kothhamalli vidhai podium pothu video podunga sis
@MaadithottamSachu Жыл бұрын
கொத்தமல்லி வளர்ப்பு ஏற்கனவே போட்டுள்ளேன் சகோ
@dharaniramasamy8293 Жыл бұрын
Sister plant maintaining video poduga
@MaadithottamSachu Жыл бұрын
👍👍
@nilav4032 Жыл бұрын
Do you sell seeds. I would like to buy tomato seeds