நிஷா அக்கா, நீங்க உண்மையிலே, பேரழகி தான், உங்க காமெடி எல்லாம், ரொம்ப பிடிக்கும், உங்க தீவிர ரசிகை நான்
@dondeen88792 жыл бұрын
நிஷா அக்கா அனைத்தும் அருமை .... வீடியோவுக்காக எதையுமே கூட்டி குறைக்காம எதார்த்தமா இருந்தது,... எதார்த்தம் தான் நிஷாவுடைய ஸ்பெஷலே......
@imthiyazmuju36522 жыл бұрын
நிஷா அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க நோன்பு வைக்கிறது அம்மா பேசறது, அண்ணா பேசுறது, எல்லாமே நல்லா இருக்கு அக்கா, இன்ஷா அல்லாஹ் உங்கள் துவா எல்லாம் கபூல் ஆகட்டும் ஆமீன்🤲🤲🤲🤲🤲❤️❤️❤️
@sithyrifaya66072 жыл бұрын
Insha Allah aameen 🤲☝️
@agkalyaniagkalyani17952 жыл бұрын
Vazgavalamudan u and ur family Nisha .
@alfreddamayanthy41262 жыл бұрын
Nisha என்றைக்கும் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rojabanu41382 жыл бұрын
நிஷா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை பார்த்தா என் தங்கையை பார்ப்பது போல் இருக்கும் அவளும் உங்கள் மாதிரிதான் சிரிக்க சிரிக்க பேசுவாள் மேன்மேலும் வாழ வாழ்த்துக்கள் அஸ்ஸாமு அலைக்கும்
@aanitha33642 жыл бұрын
Unga comedy ellam enaku rompa pudikum sister ❤
@mohamedpagaulul7682 жыл бұрын
அம்மா எனக்காக துவா செய்யுங்கள் கூடிய விரைவில் நான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் துவா செய்யுங்கள் உங்கள் அன்பு மகள்
@indhirajeni66352 жыл бұрын
ஆமாம் அக்கா 🌹❤
@mariammalvadivel45382 жыл бұрын
ஆம் அம்மா எங்களுக்காகவும்
@Justtrysamayalwithsameera2 жыл бұрын
என்னுடைய dua vum இதுதான் இனி ungalkavavum என்னுடைய dua irukkum
@adventurouslife2512 жыл бұрын
Ungaluku vittu kattanum naaa Allah kitta thuva seiyanum intha loose taa illa
@adventurouslife2512 жыл бұрын
Ungaluku Allah arivutharuvaga
@kaniperumal56262 жыл бұрын
Nisha akka enakkaga pray pannunga enaku baby illa akka mrg agi 4years aguthu akka allah enaku karunai kattuvayaga 🙏 Amen
@ddevakumar32032 жыл бұрын
இலங்கையில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் இந்த நோன்பு காலத்திலும் மண்ணெண்ணெய் வரிசையில் நோன்போடு காத்திருந்து அவதி படுகிறார்கள் நிஷா அக்கா அவர்களுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்படி கேட்டு கொள்கிறேன் 🤲
@fathimanajeeba37872 жыл бұрын
i am from Sri Lanka 🇱🇰
@yaliniraju77822 жыл бұрын
Ean ninga pannunga avanga l da solringa
@peaces40132 жыл бұрын
Dt worry brother we will pray for u n your country too. May Allah Bless Everyone.
@jumailaahnaf6232 жыл бұрын
Masha Allah Ugga amma sooper a sonnagga Nombu time la epidi eekkanum endu. Ugga ammakku salam sollugga
@anishfathima84142 жыл бұрын
Masha allah eppavum namma sayra kadamaiyai namma correcta Sainam.....
@rottukadai31352 жыл бұрын
அன்பு தாயின் பொன்மொழி ❤️❤️❤️❤️❤️❤️❤️ மகிழ்ச்சி 🌹
@angelinekamala19142 жыл бұрын
My advance Ramzan wishes to all my Muslim brothers and sisters. My special wishes to nisha sister and her family members.
@muruganganesan87622 жыл бұрын
Unga comedy sense super akka
@artmix65662 жыл бұрын
My friend is a Muslim friend she is in fasting and I also have one day fasting it is good I feel akka
@hanifkwt83362 жыл бұрын
Elarum kandippa toluthu dua seinga 🤲🏻 intha nala days aa use pannikonga 💕
@firststdkid93092 жыл бұрын
Best vlog of urs.....tvla parkurathum ippo parkurThuku yevvalavu difference.....very normal
@ranjaniiyyappan96512 жыл бұрын
Amma yevalo positive a pesuranga super Nisha sis
@nivedhac54742 жыл бұрын
Akka semma.... Actually na hindu but enaku muslim dua pannanum nu romba aasai iruku but panna theriyathu.... So en friend ithu mathu ena pannalum na atha romba admire panni paapen... Super akka
@atul93922 жыл бұрын
நான் உங்களுடைய வீடியோகள் எல்லாமே பார்ப்பேன் அது positive vibes கொடுக்க கூடியதாக இருக்கிறது அக்கா. அம்மா பேசியது மிகவும் அருமை இன்னும் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. love from muscat
@SSUlagam2 жыл бұрын
Nisha Akka naanum meen kuzhambula potta manga mattum than sapiduven with fried fish near pkt style meen kulambu super
@pavithrapavithra57262 жыл бұрын
Spr nisha akka... Yengala avlo sirikka vaikiringa... Nenga unga family oda yepothum happy ya erukanum.... Entha video la riyas mama erutha nall eruthu erukum😁
@lamidhayan51602 жыл бұрын
Karupalagiila neega... 😉unga speeechl elam super but neega kovathula pestadhuthan siripaa irukum
@fathimashifa76272 жыл бұрын
Fasting video super sister👍 eppavum neega happya irukanum unga family oda❤ Naa ungalukaha pray pannikiren😊 Love from : - qatar 🇧🇭
@fathimashifa76272 жыл бұрын
@revathi🙂 hii revathi Okay👍
@fathimashifa76272 жыл бұрын
@revathi🙂 okay sure👍
@jamilamariyam91312 жыл бұрын
Hi fathima
@fathimashifa76272 жыл бұрын
@@jamilamariyam9131 Hello
@jamilamariyam91312 жыл бұрын
@@fathimashifa7627 Qatar la yenga irukenga....my husband also in Qatar 🇶🇦
@MultiNokia972 жыл бұрын
Akka words from Amma on Fasting,,Studying Quran & Thanking God for this day Great 😎😎😎
@periyannankrishnaveni73672 жыл бұрын
நீங்கள் சொன்னது போல எல்லாரும் விரும்பும் கஞ்சிதான் எனக்கும் மிகவும் பிடிக்கும்.இலங்கையில் இருந்து.இன்று தான் உங்கள் செனலை பார்த்தேன்.
@ashiqmohamed50952 жыл бұрын
I am muslim happy Ramadan nisha Akka 😊😊😊
@asik85082 жыл бұрын
Allah hakkuna sollren Nisa akka. Ennala namba mudea. Na oru imaam wife .so happy ungala ippdi paakumodhu. Amma semmma ka. Maasha allah . Narya dua seinga ka Insha Allah
@merlon87532 жыл бұрын
5:09 LOSLIYA VOICE 🤩🤩
@Ameerjasmine20142 жыл бұрын
ஆமா அக்கா எனக்கும் மீன் தான் எனக்கு பிடிக்கும்
@hanibeerecipe75722 жыл бұрын
Masha allah amma enga ellarukum duwa seiga
@noushadabdul4803 Жыл бұрын
Super sahar saappaadu.Ammavin vaarththaihal arumai,Ramjan vaalththukkal Nisha and family.🕌🌙
@sujathag48152 жыл бұрын
Hsi Nishakka superb உங்களுடைய நோன்பு மிகவும் பிரமாதமாக இருந்தது கடவுளுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுடைய குடும்பத்தை வழிநடத்தி செல்லட்டும் God bless u all undoubtedly Nishakka 👍🙏🙏
Ellam superu. Porikira Satti romba adi vangiruku polaye haha
@nirmalsiva91882 жыл бұрын
ரமலான் எப்படி கொண்டாடுவார்கள் என்று தெரியாது உங்கள் விடியோ மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி
@anishfathima84142 жыл бұрын
Nishaka ippadi paaka romba happyaa iruku......Avanga amma sonna word super......👌👌👌👌👌👌👌
@jasmin69792 жыл бұрын
Akka unga mummy nalla ebathath seiravanga pola super 👌
@devapriyaangusamy6632 жыл бұрын
Nathanar and thambi wife epdi irupinga akka... Avanga kooda oru interview podunga...
@sanaaashika67912 жыл бұрын
Ellam ok than kka Nisha thalayike sholl podunge😘
@vincydas14602 жыл бұрын
Superb...semma fish curry n fry..unga Thambi karruppu azhagu.. Amma namaz panitu irukanga ... Allah bless ur family 🙏💐🥰❤️😘
@inkypnkyponky5802 жыл бұрын
Akka ungalaala daan nan quran odinan. Anneki inda vedeo paten nombu time. Na video mudinjadum sindhitchi pathen arantaagi enra kannukku kanada durathula erkura oorulaye engada muslimgal nombu masathuku ganniyam kodukuranga daa naanum quran eduthu oduwom nu odhinen ka. Unaku kodaana kodi nanrigal ka. Allah unnayum un ammawayum un kudumbathaye nalla waikanum. Ameen aaganum!!!
@asainasainar42322 жыл бұрын
Masha allah.... Ungala paathale santhosama iruku..... Na nonbu sari ya nonbu vakkira thu illa.... But ninga sollum pothu enaku sonna madiri iruku..... Nisha evlo thooram uyarathuku ungaloda ethaarthamana life romba pidichuruku ma... Ungalukaga nangalum dua seirom ma.... Allahu akbar..... Assalamu alaikum
@siranjeevis24312 жыл бұрын
என் மகளுக்கு நல்ல வரன் amaiyanuminu துவா பண்ணுங்க thank you சின்னத்திரை நயன்தாரா
Amma super ...Apadiya enga amma matamay paysuranga,🤲🤲🤲😍😍😍kandeepa ella Amalum panrom ma...Amma pakura palam en amma neyabagam varuthu...Nanga india va miss panrom rompa...nompu kanji miss panrom...Enjoy pannugaka...rompa happya iruku unga nompu vlog pathu...india vantha matam iruku ka...thanks for sharing 💐💐duaseiga ka ellarukum ...Amma ku ennoda salam🤝🤝
@vanivani53252 жыл бұрын
Hi sister my Vani na day one la irundhu 24 nombu vechi irukan na oru Hindu girl but pary pana therijadha nombu aathuku paduma sister plss answer me sister
@suberiyakaleel17972 жыл бұрын
Yethuka padum sister nammoda manasa than allah paapan.. unga nombu kandipa allah yethupan insha allah
Asalam alaikum sis... how cute ur mom is.... every mom is same when comes namaz , they used to remember us always about prayers even we try to skip!! May Almighty bless all our moms with good health!
@tamilcinecomedy54032 жыл бұрын
First time like pandran ...unga amma sonna visayam ketu avlo happya iruku so like pannirukan
@pinkpetalshijabs77412 жыл бұрын
Masha Allah Apdiye enga family pola eruku .. Same my kids age unga kids age , my bro & wife , mom & me ☺ Same enga ammaum nanum epdi pesipomo apdiye negalum irukiga
@brindhasujitha28222 жыл бұрын
Eid Mubarak to all Muslim brothers and sisters ♥️💥♥️💥♥️
விஷாகா நீங்க ரொம்ப எதார்த்தமா இருக்கீங்க உங்களுடைய ஸ்பீச் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் இப்போ முஸ்லீம் பொண்ணு தான்எனது பெயர் சகராஜ் நான் நோன்பு வைக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறேன் நீங்கள்
@suganyaganya87242 жыл бұрын
TRUE, I also like nonbu Kanji.., pray 4 me sis🙏
@bilalzara9015 Жыл бұрын
Niga nompu vepigala....??? First time pakura niga nompu vepiganu .... Allah ungaluku ella sandhosamum tharadum nu na pray for me aameen,🤲🤲🤲🤲🤲🤲
@jaganelavarasi95652 жыл бұрын
Super sis.ittana videola yen unga maama attayha kaatula.enna reason
Hi Nisha ultimate tallentinga ninga . nangalum pudukkottai.keep rocks it Nisha mam.Ranjani
@sabujazz38472 жыл бұрын
Asalamu alaikum ....happy ya iruge
@peaces40132 жыл бұрын
Nice to see but here in Singapore most family nowdays morg Sahar just drink milk oats or bread only.
@vannipodiyan2 жыл бұрын
Super நிசா அக்கா , நான் இலங்கையில் வன்னியில் இருந்து "vanni podiyan "
@saranya58772 жыл бұрын
Hai sis.. Iam karambakudi... In puthukottai dr.. Unga ooruku pakkam... Ungala yenaku romba padikum.. I love you sis...
@sillyfathima1162 жыл бұрын
Karampakudi Aranthangi pakkama 😀😀buse kidaikathu
@meharhamid78552 жыл бұрын
Your comedies are awesome 🤩, fish gravy and fish fry looks yummy 🤤,happy fasting and God bless you and your beautiful family 🥰
@asmabasith70702 жыл бұрын
Ennagada idhu ipodan oru vedio oda thumbnail pathen...en kitchen modular aa mathitten nu...🧐🧐🧐
@ssfam67412 жыл бұрын
Masha Allah very nice to see this video. May Allah give you more strength to spread the word of Deen with ur orating skills. Inshaallah
@arshaqsulaimmohamedaslam61352 жыл бұрын
Masha Allah. Amma pesanudu oru neinaiuu ootal pol irukum......
@asmathasmath12722 жыл бұрын
I love you akka and ur family semma vlog roampa happy ugkalota intha video pakkum pothu
@fazulunisha5972 жыл бұрын
உங்களுக்கு அல்லாஹ் கூடிய விரைவில் பிள்ளை பாக்கியம் செய்வானாக ஆமீன்
@Aranthagiboysvlogsintamil2 жыл бұрын
Akka neega yantha ariya nanum aranthangithan
@christinaraiza4542 жыл бұрын
Akka enaku 1 year college seara mudiyama pooiduchi intha year achum college keadaika prayer panikonga ka
@murugansathishkumar34502 жыл бұрын
Nanum aranthangi tha Akka nee entha area ya nu solluga Akka plz
@nishargf82852 жыл бұрын
Very nice sister. Unga mummy ya romba pudichi pochu. Yevlo alagha dhua othuranga.
@arshaqsulaimmohamedaslam61352 жыл бұрын
Nagalum iftar ku share pannoom
@Neelakkadal2 жыл бұрын
நோன்பு நாள் சூப்பரா பாக்க சூப்பரா இருக்கு
@muthukumarana30932 жыл бұрын
இறைவன் பெரியவன் . நல்வாழ்த்துகள்.
@Ameerjasmine20142 жыл бұрын
மாஷா அல்லாஹ் சூப்பர்
@Ameerjasmine20142 жыл бұрын
@revathi🙂 எனக்கும் ஆதரவு தாங்க பிலிஸ்
@anbus30572 жыл бұрын
Nisha akka unmaiyaalum neenga romba alagu
@elangth2 жыл бұрын
எங்க ஊர் குடவாசல் நிஷா நீங்க காளியம்மன் பூஜை திருவிழாவில் ப்ரோகிராம் பண்ண வரும் போது எங்க வீட்ல தா தங்கினிங்க என் தங்கை என அண்ணி தம்பி மனைவி எல்லாம் உங்களை நல்ல விதமாக கவனித்த தாக சொன்னார்கள் நான் சென்னையில் இருக்குறேன் அதனால் வந்து விட்டி தவிரக்க முடியாத காரணத்தால் உங்களை தங்கி பாரக்க முடியாமல் சாமி பார்த்து உடன் கலம்பிட்டோம் சாரி எனக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க கணவர் ரொம்ப நல்லவரா பொறுமையா இருக்கார் எனக்கு ராமர் அண்ணா செய்யும் காமடி ரொம்ப ரொம்ப பிடிக்கும் நானும் சற்று கருப்பு தா கலையா இருப்ப ஏ பெயர் கலைவாணி நீங்க கருப்பா இருந்தாலும் கலையா இருக்கிங்க ஒவ்வொரு சமயம் மேக்கப்ல நடிகையாட்ட இருக்கிங்க உள்ளதா சொல்ர👍❤️❤️😍❣️❤️👍🧡🌟🧡🌟💕💥💚💚💛🌹💐🌹💐🌹💐🌹
@khaderkhader2822 жыл бұрын
Nisha akka super ramzan purchase aiducha,please reply
@ganeshtthangaiah95012 жыл бұрын
Wish you happy Ramzan
@fathimashamha90932 жыл бұрын
Nisha sis enaku ungalayum pidichiruku unga family um pidichiruku.. Neenga eppavum happy ya irukanum.. Love you sis
@kalantharpavi45962 жыл бұрын
enakkum manga potta than kolambu pudikkum akka🙃
@craftbyshafa41202 жыл бұрын
Arshad nonbu pudipangala ?
@akilakannan152 жыл бұрын
Nisha unga daughter looks exactly like your brother......
@reashmazaheer57872 жыл бұрын
Assalamu alaikum akka unga karisamani design kaatunga plz different a irukku
Am pregnant akka enaku nalla padiya baby porakaum thuvaa panuga unga video pakaum pothu romba romba happy a erukum nama vittla oru alu mathri neega erukiga akka love you so much nisha akka
@mohamedasath61632 жыл бұрын
Hi Nisha thathi engalukkum ramazan sirappa pohuthu dress ellam eatuththuttum neenga eatuththurippinga unga vedio sammaya irukku nalla entertainment vedio indian family friendsa irukkanumdu virumburom neenga chollunga msg read pannuna I'm srilanka
@sofidhasleem43102 жыл бұрын
Ellar veetlayyum same dialogue... Thouluthuttu thugunum nu solluvanga... Ka
@fasmiyanageemdeen63732 жыл бұрын
EId Mubarak Nisha sisetre & ummakum
@shafaksilmy9 Жыл бұрын
Nisha akka ungada thalaya cover pannikoga
@nashreenrasheed53662 жыл бұрын
Super akka.unga welailayu .mada walippaduhalayu widama irukenga.super.masha allh