Рет қаралды 131
இன்றைய கருத்துக்குள் காணம் நிகழ்ச்சியில், சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த,"ரோஜாவின் ராஜா" படத்தில் இருந்து "ஜனகனின் மகளை மணமகளாக......" பாடல்.காதலனை ராமனாகவும் தன்னை சீதையாகவும் பெண் கேட்டுவருவோரை சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் அன்டைநாட்டு மன்னர்களாகவும் சித்தரித்து வாணிஸ்ரீ பாடும் பாடல் தான். இது. நன்றி வணக்கம்.