Naan en plant ground la dhan mam vachirukken but growth kammiya dhan irukku i will try this mam thank you so much happy gardening
@jayaramesh75442 жыл бұрын
Karuveppilai chedi valarppu patria thagaval nanraka arumaiya solli irukkinka.thank you.
@rohini.k14862 жыл бұрын
Nice N clear tips. What to do for greenish leaces?
@sjcreations8793 жыл бұрын
I will try to my karuvappilai plant akka tips are very much useful thanks for your tips akka ❤️ 💐💐
@AlexAlex-ph8ul3 жыл бұрын
கறிவேப்பிலை வளர்ப்பு பற்றிய முழுமையான தகவல்களையும் தெளிவாக சொல்லியிருக்கீங்க மேடம். எந்த சந்தேகமும் வராதபடி ரெம்ப அழகாக புரிந்தது மேடம் நன்றி
@esthersheely78623 жыл бұрын
இனிய மாலை வணக்கம் நிஷா சகோதரி 🙏🙏 நான் ஆடி மாதத்தில் தான் கருவேப்பிலை வாங்கி நட்டு வைத்து உள்ளேன்.நீங்கள் இந்த வீடியோ மூலம் கூறிய அனைத்து தகவல்களையும் நான் கடைபிடிக்கின்றேன் சகோதரி 👍👍👍 அருமையான பதிவு சகோதரி 👌👌 வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏
@chitradevi39883 жыл бұрын
கருவேப்பிலை வளர்ப்பில் மண்கலவையிலிருந்து உரம் வரை தெளிவான விளக்கம். நன்றி சகோதரி
@jayaramesh75443 жыл бұрын
Button panneer rose,sandal rose, kariveppilai tips nalla irukku,3 varusama ore mathiri irukku, correct time video pottinkana condippa unka tips try panren,thank you so much sister.
@mithrasukg54612 жыл бұрын
Neenga sonnathukkapparom than naan ithai ubayokikkaren sister thankyou 🙏
@kalaranjanisenthil92782 жыл бұрын
கருவேப்பிலை வளர்க்கும் முறைகள் மற்றும் உரங்கள் பற்றிய தகவல்கள் சூப்பரோ சூப்பர் அக்கா 🤩🥰
@sjcreations8793 жыл бұрын
Good fertilizer for curry leaves plant i also have curry leaves plant i will try this akka thank you for your tips akka ❤️😍👍💐😘🤩
கருவேப்பிலை வளர்ப்பு பற்றிய தகவல் நல்ல பயனுள்ள தகவல். வீட்டில் இது இருக்கும் போது நன்றாக பயன்தருகிறது. மண்கலவையிலிருந்து அனைத்தும் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி சகோதரி
@jayachitrajagannathan55463 жыл бұрын
அழகான தகவல் எனக்கும்அப்படிதான்இருக்குநீங்கசோன்னடிப்ஸ்நானும்பயன்படுத்திபார்க்கிறேன் அருமையான டிப்ஸ் சோல்றிங்க சூப்பர் 👌 நன்றி வாழ்கவலமுடன்
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை கருவெப்பலைபற்றிடிப்ஸ் உங்கள் தொட்டத்தில்கருவெப்பிலைசூப்பர்பழகரசல்அருமை நன்றி வாழ்கவலமுடன் 👍
@akilaravi60433 жыл бұрын
Hi akkaaa.... superr tips...nanum eptiyachum oru karuveppilai valakanum aasa paduren mudila...2 vatti chedi vachu kanchu pochu ipa seed pottu 2 chedi valaruthu chinnatha iruku kjm perusa aanathum neenka Sona mari try pani nalla thala thalanu valkanum akkaa....thank you so much akkkaaaa..... superrr 👌👌👌👌👌👌👌
@padmaraj34602 жыл бұрын
Pazhaya chadam tannen endral rathri meethmulla chadattil tanner vittu vaithu atha morning la chedi kku vidalama?is it ok?
Curryleaves grow Panna neega kuriya palakaraisal try pannapogiren mam.thank you.
@adhitpattu59853 жыл бұрын
Hai akka. Curry leaves valarpu and paramaripu and mannkalavai nalla vilakam. Unga tips ketu siriya curry leaves cut pani vitu ipo konjam grow agi irukanga akka my chedi. Unga chedi mari valarkanum. Thankyou akka.
@petchithai89253 жыл бұрын
மாடித்தோட்டத்தில் கருவேப்பிலை செடி எப்படி வளர்ப்பது,பராமரிப்பு ,உரங்கள் எந்த நேரத்தில் கொடுக்கனும் அருமையான விளக்கம் சகோதரி.
@tusha15522 жыл бұрын
Hi sis ! பசுமையான , செழுமையான கருவேப்பிலை செடியைப் பார்கக ஆசையாக உள்ளது . உங்கள் அறிவுரைகளை பின்பற்றி எனது கருவேப்பிலை செடியைப் பிரமாதமாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது . நன்றி .
@tusha15523 жыл бұрын
Hi sis ! நான் வைத்த கருவேப்பிலை கன்று சரியாகவே வளரவில்லை . நீங்கள் கருவேப்பிலை செடி வளர்க்க கொடுத்துள்ள tips ஐ follow செய்து அதை நன்றாக வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது . நன்றி🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
@jayachitrajagannathan55463 жыл бұрын
அழகான தகவல் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள பழகறைசல் நன்றி வாழ்கவலமுடன்
@vanithavivekanandhan32523 жыл бұрын
Yenga veetlayum karivepilai chedi irukku sister. Very useful tips thk u
@sangeethagopalakrishnan29713 жыл бұрын
Hi sister.... karuvepilai ku kudutha tips super...romba clear explanation...
@petchithai89252 жыл бұрын
கருவேப்பிலை வளர்ப்பு பற்றிய தகவல் பயனுள்ளதாக உள்ளது சகோதரி.
@MeenaGanesan682 жыл бұрын
நிக்ஷா நீங்க சொல்றத கேட்டு கேட்டு எங்களுக்கு பழக்கமாயிடும் உரம் கொடுக்கும் போது நியாபகமும் இருக்கும் ரொம்ப சூப்பர் மா நிஷா ரொம்ப நன்றி
@adhitpattu59853 жыл бұрын
Hai akka. Super tips akka. Enta kutty karuvepillai irukanga. Ana erumbu problem iruku akka. Thankyou akka.
@adhitpattu59853 жыл бұрын
En curry leaves la poo vitu kai vanthuchunga akka. Atha cut panathum tha neraya leaves varuthu. Konjam grow agiruku. 1St karuvepillai chedi pathi theriyama apadiye vituten. Ipo unga videos pathu care panren. Thank you akka.
@vijayalakshmidhanasekaran17113 жыл бұрын
Hi sister vanakkam karuveppilai valarpu arumaiyana tips mikka nandri
Hi கறிவேப்பிலை வளர்ப்பு பற்றிய பதிவு Super . Thank you 😊Valzha valamudan 😊
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear madam ungalukku 100 aisu ippothaan unga address eluthidu irukean
@kalaichelviranganathan32583 жыл бұрын
@@MithuFashions 🙏🙏🙏🙏🙏
@nathiprabhu34313 жыл бұрын
Karuvappilai valerppu supera , clear explanation 👍,unga sediyum nailla valainthuerukku , good work 👍👍👍
@pkanimozi6673 жыл бұрын
Enka home layum karuvaipillai nallava varula sis eppa follow pandran sis neeka sona tips
@lathifaabdullah15753 жыл бұрын
Hi Hallo mitu fashion Tevayana nerattil tevayana tips En veettelum karuvepplay plant Sareyaga valara villay. Ungal patevukku mekka nanre Tozi
@santhinikumar17533 жыл бұрын
Hi Akka செம்பருத்தி செடி இந்த உரம் கொடுக்கலமா pls reply
@sumathiamirthalingam97283 жыл бұрын
அருமையான பதிவு👌👌👌. இது தெரியாமல். என்னோட செடி. வீண் ஆயிடுச்சு
@kaviganga55713 жыл бұрын
கருவேப்பிலைச் செடிக்குப் சொன்ன உதாரணம் மிக அருமை அக்கா
@paramasivamps94953 жыл бұрын
என் கறிவேப்பிலை மரம் அருமையாக இருக்கும்
@akilaravi60432 жыл бұрын
Unka karuveppilai maram superrrr 👌👌 nanum tharaila than akka vachuruken chinna chedi ku neenk Sona mari papaya fertilizer um kudukaren thanks akkaaa.... happy gardening...
@masilamaniraja38313 жыл бұрын
சகோதரி உங்கள் பதிவு நல்லா இருக்கு நன்றி மிக்சியில் அரைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து உடனேயே செடிக்கு கொக்னுமா அல்லது எத்தனை நாள் ஊறவைக்க வேண்டும் சகோதரி தெளிவு படுத்துங்கள்
@nathiprabhu34312 жыл бұрын
Karuvappilai valerppu superunga, second time pakkuren, clear explanation 👍👍thirumba thirumb keka thondum unga voice good work 👍👍👍
@AlexAlex-ph8ul3 жыл бұрын
இதுவரை செடி வளர்த்து பழக்கமில்லாதவர்கள் கூட உங்க வீடியோ பார்த்தபிறகு தைரியமாக வளர்க்க ஆரம்பித்து சக்ஸஸ் பண்ணிடுவாங்க மேடம். சூப்பர்
Hi mam ur tips are very useful thank u so much ur speech too inspire us to make a garden love u nisha sis
@sowmiyaramar58693 жыл бұрын
Enoda plant m apdiye than mam irukku 😐inimel kandippa inda tips la follow pani ide mari valara vaikren mam 😍
@renugarajendran58413 жыл бұрын
Sister rose plant die back diseases affect ayitu iruku. Eathana solution solluga akka.
@ezhilhari31653 жыл бұрын
Na thotathula than sis vazhakurean... useful sis
@vadivelan97132 жыл бұрын
Supper na try pannuven kodikanal side varuma
@sjcreations8792 жыл бұрын
Very pleasant to see your beautiful heaven flowers in the video akka the tips are Very much useful i tried that very nice results keep going akka ❤️😍👍💐😘🤩😍
@mithrasukg54613 жыл бұрын
Two years achu but valarave illai neenga sonna uram kudukkiren sister ubayokama irukkuthu thankyou very much sister
@hemalatha5003 жыл бұрын
Yes I am growing curryleaves plant.I gave menaminoamilam it gave a good result.I will surely try this method also.thank you very much. 😊😊😊😊👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
செடிவளர்த்து அனுபவமே இல்லாதவர்கள் கூட உங்க வீடியோ பார்த்தபிறகு தைரியமாக கறிவேப்பிலை செடி சூப்பர் வளர்த்துடுவாங்க மேடம். குழந்தை களுக்கு சொல்றது மாதிரி விளக்கமாக சொல்லியிருக்கீங்க மேடம் நன்றி
@praveenavittal10593 жыл бұрын
My plant is very small . This video is helpful.
@elangovanviswanathan80683 жыл бұрын
நன்றி சகோ...... தெளிவான, அமைதியான, எளிமையான விளக்கங்கள்.... வாழ்க வளமுடன், நலமுடன்..!!
@chitradevi39883 жыл бұрын
கருவேப்பிலை நம் அனைவருக்கும் நிறைய வகைகளில் பயன்படும் ஒன்று. கட்டாயம் நாம் வளர்க்கலாம். மண்கலவையிலிருந்து அனைத்தும் உபயோகமான தகவல்.
Ennaku karuvapillai chedi and seeds kidaika matukithu akka
@MeenaGanesan683 жыл бұрын
Hello Nisha உங்க கருகப்பிலை செடி ரொம்ப நன்னா வளர்ந்துருக்காங்க சூப்பர் மா நான் இப்பதான் நாகர்கோவிலுக்கு வந்துசேர்ந்தேன் நிக்ஷா வந்தோடன தான் உங்க வீடியோ பார்த்துட்டுருக்கேன் நானும் வெச்சுருக்கேன் மா கருகப்பிலை நான் வெச்சு 5 மாசம் ஆறது அது வெச்ச மாதிரி அப்படியே இருக்கு இனி இந்த உரம் கொடுத்து செடிய பெருசா வளர்க்கறேன் மா நிக்ஷா நன்றி dear
@MithuFashions3 жыл бұрын
Thank you very much dear madam, take rest madam
@MeenaGanesan683 жыл бұрын
@@MithuFashions ok Nisha
@Mithus_Gardening923 жыл бұрын
Fertilizer to karuveppillai superb akka🥰🥰🥰
@MeenaGanesan683 жыл бұрын
நிஷா நீங்க தண்னீர் விடகூடாதுனு சொல்றீங்க என்னோட மாடிதோட்டத்துல அப்ப இந்த மழைல கருகப்பிலை செடி என்ன ஆயிருக்குமோனு தெறியல யே மா dear sari pappom nandri