#ungalmeenavanmookkaiyur #fisherman #dryfish Follow me on, Facebook : / ungkalmeenavanmkr Instagram : / ungkal_meenavan_mookka... Twitter : / ungkalmeenavan
Пікірлер: 438
@stellag22015 жыл бұрын
சீனி உப்பா மாறிடும் 😆😆 உங்களோட இந்த வெள்ளந்தியான குணம் சூப்பர்.. இது தான் உங்களோட பெரிய +
@rajganesh113815 жыл бұрын
நண்பா , தங்கள் வீடியோக்களை யாராவது நண்பர்கள் உதவியுடன் ஆங்கிலத்திலும் தனியாக மொழி பெயர்த்து போடுங்கள் உங்கள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் தற்போது இருப்பதை விட பல நூறு மடங்கு வேகமாக உங்கள் ரசிகர்கள் பெருகிவிடுவார்கள்
@anu.A945 жыл бұрын
Fish le ivalav veraity and fisher mans odey life pakke mudiyuradhu ungalale thank u.. bro.😍
@samphilipson90535 жыл бұрын
அண்ணன் நீங்கள் மிகவும் வெள்ளை மனம் படைத்தவர். மீனவர் என்று சொலன்னாலே கடுமையான உழைப்பாழிகள்தான் நீங்கள் பல்லாண்டு வாழ்க
@Raavan_Tn5 жыл бұрын
Semma thalaivaa super video
@Vaanilai_ariviyal5 жыл бұрын
அருமை அருமை அருமை
@ilanithish5 жыл бұрын
Bro hard work oru like போடுங்க pa
@deepuraj55353 жыл бұрын
சூப்பர் அண்ணா, பயனுள்ள பதிவு
@dhanalakshmisridharan47715 жыл бұрын
Dai Thambi , nalla super aa explain panra. Good.
@devaraj.cdevaraj.c215 жыл бұрын
இவ்வளவு சுத்தமாக கருவாடு உண்மையாக யாரும் செய்வதில்லை
@nammaveetukitchen55545 жыл бұрын
இந்த மீன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
@basimansoor49565 жыл бұрын
Hi sis na unga fan my name Basi
@basimansoor49565 жыл бұрын
Unga samayal yallam yanaku Romba pudikum
@arunblesson48565 жыл бұрын
Ooohhhh apadiya...venum na itha meen'ah marriage' pannikonga Ji 😉😋
@arunblesson48565 жыл бұрын
Ooohhhh apadiya...venum na itha meen'ah marriage' pannikonga Ji 😉😋
@donlyjosephalex37274 жыл бұрын
Pattu rani akka intha meen name கிளி மீன் akka. Unga samayal vedio enakku romba pitikum.thank you akka
@janagijanagi85515 жыл бұрын
Uppu karuvadu ureveicha soru mmm...super naan eppo karuvadu seiye poren... bye😃🙋♀️tq for the recepi
@anandapriya39205 жыл бұрын
Anna rompa super ah na video....athuvum seeni uppu semma..
@ponnithi36915 жыл бұрын
வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்குபின்னர் உங்கள் பதிவுகள் பார்க்க முடிந்தது நாங்கள் ஊரில் இருக்கும் போது உப்பு கருவாடும் ஊற வைத்த சோறும்தான் எங்கள் உணவு தற்போது வெளிநாடுகளில் இப்படியெல்லாம் சாப்பிபடுவது கொஞ்சம் கஷ்டம்தான் பதிவுகள் அருமை நன்றி நன்றி நன்றி
@mohamedasif8055 жыл бұрын
Very nice bro காமெடி ரொம்ப நல்லா இருந்தது. Bro thanks for this video. 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@prithivtv5 жыл бұрын
மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும் கூடு கண்ணதாசன் சொன்னதுப்பா ..... superstar அண்ணாமலை பாட்டு
@ahamed12383 жыл бұрын
Meen karuvadu ottamal varuvatu eappate
@duraidaya.mdayalan67915 жыл бұрын
குடல் எடுக்க வேண்டமா சகோதரர்?
@govindrajan45285 жыл бұрын
Your videos are Super Anna. Sura meenodae anubavam erutha video poduka Anna.
@sowmibala25495 жыл бұрын
Super use full video
@roverrover60895 жыл бұрын
பிஸ்க் கருவாடு பெரட்டல் பழையசோரு காலையிலே இரண்டும் கலந்து சாப்டும் போது.செம்ம செம்ம
@digroopafansclub58795 жыл бұрын
Super boss...😃😃😃
@myuniversebts67135 жыл бұрын
Ayiiiiyaaaa😍😍😍😍 Super super karuvadu🥓 Thank you Anna karuvadu panratha video eduthu kamchathuku😍😍😍 Really super🤤🤤🤤
@hariprasad.chariprasad.c91163 жыл бұрын
Super thalaivaa
@jeromedaniel37235 жыл бұрын
அண்ணா சால்ட் காமெடி 🤣😂🤣😂 செம்ம
@rameshr86885 жыл бұрын
😁😀😂👌
@aishm71015 жыл бұрын
Seeni uppu
@kuttysiva22285 жыл бұрын
Karuvadu... Super 🐟🐟🐟 anna sema 😀
@vivekanand94345 жыл бұрын
Very nice karavad speech
@vivekanandan64725 жыл бұрын
மிகவும் அழகான வாழ்க்கை
@nagendiranrajan7993 жыл бұрын
அருமை..
@ammasamayalarai66305 жыл бұрын
🤩🍀🤩 Vanakam All...Karuvadu eppadi seiyarathune sollikudetha en anbu thambiki oru salute. Karuvadu kulambu Unggal style eppadi vaikirathune sollikudenggeh Thambi.🙏 Roomba nandri intha arumayana pathivuku🙏. Eppadiku Unggal Malaysia Sagothari🤩🍀🤩
@ganeshravi57015 жыл бұрын
Karuvadu kolambuku Ku Puli Karachi oothanum... Athu than taste ... Malaysia la apudi seiya mattanga... seithalum unga veetu pillaigal sapida mattanga.. Yenna Nan Malaysia la work pannum bothu en friend Karuvatu kolambu vachar.. Nan iruntha veetuku ethir il oru Tamil family Ku koduthom.. avangaluku antha taste pudikala... Baba's masala pola illai nu sollitanga... Neenga " Green Masala " podanum.. appo than Indian type taste varum... Powder masala poda kudathu.... Happy eating...👍👍👍👍👍
@digroopafansclub58795 жыл бұрын
Super bro...fish briyani videos updated panunga...😃😃😃
@ranidavidranidavid93815 жыл бұрын
Arumai nanba.. life la oru time mavathu unga pakkanumm
@anns1435 жыл бұрын
Meeenavaaaaaaa 👌👍 👌👍 👌👍 👌👍 👌
@matheshmathesh42675 жыл бұрын
அருமை அண்ணா🐟🐳🐟🐋
@hinayaskitchen8715 жыл бұрын
அருமை..ஒரே காமெடிதான்்போங்க....
@jomayusa5 жыл бұрын
Bro I love your powerful greetings...Vannajam, Unngal Meenavan👍👍👍👍👍👍👍👍👍👍💖
@uthayakumarrajendram36385 жыл бұрын
I have no word to describe how wonderful your every videos. God bless you and have wonderful future
@chirubavani40775 жыл бұрын
Karwar se technical tips super bro
@kavinkannan11585 жыл бұрын
Super mama... Nallarukku samachu sapturuntha innum supera erukkum