Madam, Good morning. மகரம் கடந்து வந்த பாதை 2013-2024 போட்டு இருந்தீங்க, உண்மையிலேயே யாரும் சொல்லிடாத பல விஷயங்கள கேட்டு வியந்தே போனேன். 2025ல இருந்து மகரம் நிலைமைல மாற்றம் வருமா?10.5 சனி முடிவுக்கு வரும் மார்ச் மாதம், ஏப்ரலில் ராகு-கேது, ஏப்ரலில் குரு பெயர்ச்சி. ஏதாவது நல்லது நடக்குமா? இல்லை 10.5வருஷம் ஆச்சு இன்னும் பழகிக்கலையானு மறுகேள்வி வருமா?
@vijaynagarajan10595 ай бұрын
Perfect prediction la...for me too
@ramprasathbalaji5 ай бұрын
@@vijaynagarajan1059 Perfect it is, i can't say it is general one 😊
@AstroMala5 ай бұрын
நன்றி 🙏 2025 மார்ச் மாதம் ஏழரை சனி முடிந்தால் நிம்மதி உண்டு. சுய ஜாதக தசா புத்தி பார்த்துக்கொள்வது பாதுகாப்பாக முடிவுகள் எடுக்க உதவும்
@ramprasathbalaji5 ай бұрын
@@AstroMala குரு தசை தான் நடக்கிறது. மகரத்திற்கு குரு பெரிதாக எதுவும் நன்மைகள் செய்யாது என்பது என் விஷயத்தில் உண்மை. கெடுதல் இல்லாமல் இருந்தால் சரி. நிறைய ஜோதிட வல்லுநர்கள் மகரத்திற்கு சனி ராசிநாதன், தன் தாய் குழந்தையை அடிப்பாரா, அதனால் மகர ராசியினரை ஒன்றும் செய்ய மாட்டார்னு சொன்னாங்க, வாயில துணியை அடைச்சு, உருட்டுக்கட்டையாலே அடிச்ச மாதிரி இருக்கு, இனியும் அடியை தாங்க முடியாது 😃😃