No video

கதை #02: ஒரு பகல் நேர பசஞ்சர் வண்டியில் | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

  Рет қаралды 45,395

கதைசொல்லி மகா- Story Teller

கதைசொல்லி மகா- Story Teller

5 жыл бұрын

வாழ்க்கையில் எதன் மீதும் பிடிப்பு இல்லாமல் இருக்கக்கூடிய அம்மாசி என்கிற ராணுவத்திலிருந்து ஊருக்கு அனுப்பப்பட்டு கிழவன் வாழ்வில், எப்படி அன்பால் விளைந்த உறவின் மூலம் பிடிப்பு ஏற்படுகிறது என்பதனை அருமையாய் சொல்லி இருக்கக் கூடிய கதை.
இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி.
பகிர்ந்த முதல் 10 கதையாடல்கள்:
கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை- • கதை#10: மரி என்கிற ஆட்...
கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை- • கதை#09: நகரம் | எழுத்த...
கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை- • கதை#08: ராஜா வந்திருக்...
கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை- • கதை#07: அக்ரஹாரத்துப் ...
கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை- • கதை#06: காய்ச்சமரம் | ...
கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை- • கதை#05: விகாசம் | எழுத...
கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை- • கதை#04: கதவு | எழுத்தா...
கதை#03: திரு. ஜெயமோகனின் "அறம்" சிறுகதை- • கதை#03: அறம் | எழுத்தா...
கதை#02: திரு. ஜெயகாந்தனின் "ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்" சிறுகதை- • கதை #02: ஒரு பகல் நேர ...
கதை#01: திரு. ஜெயகாந்தனின் "மூங்கில்" சிறுகதை- • கதை #01: மூங்கில் | எ...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...

Пікірлер: 172
@sarkunans960
@sarkunans960 3 жыл бұрын
தாங்கள் கதை சொல்லும் நடை யும், தங்கள் குரலும் அருமை. வாழ்த்துகள். சற்குணன்
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி தோழர்
@sivaramakrishnanseetharama182
@sivaramakrishnanseetharama182 Жыл бұрын
அருமை அருமை அருமை.
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி தோழர்
@subbuk023
@subbuk023 4 жыл бұрын
கண்கள் மூடி இந்தகதையை கேட்டேன்..... படமாய் ஓடியது இந்த கதை....
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்.
@swamis1256
@swamis1256 4 жыл бұрын
இப்போதுதான் உங்களின் கதையை கேட்க தொடங்கி யுள்ளேன்.நன்றாக உள்ளது .
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
தொடர் கேட்டலுக்கு நன்றி தோழர்!!!
@sasikumar5413
@sasikumar5413 3 жыл бұрын
Super annaa vaalthukal
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@anbukodichandran6595
@anbukodichandran6595 Жыл бұрын
அருமை தோழர்
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நன்றி சகோதரி
@bamaganapathi5558
@bamaganapathi5558 2 ай бұрын
நான் இந்த காலத்துக் குழந்தைகள் புத்தகம் படிக்காமல் வளர்கிறார்களே என்ற வருத்தம் எப்போதும் உண்டு... ஏனெனில் புத்தகத்தை போல சிறந்த நண்பன், ஆசான் வேறு எதுவும் இல்லை என்பது என்னுடைய எண்ணம்... உங்களை படிக்கத் தூண்டிய நபருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉. கண்டிப்பாக நீங்கள் நூலகம் போய் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்🎉🎉🎉
@prabakart2661
@prabakart2661 4 ай бұрын
Nice story
@rajendranappannan180
@rajendranappannan180 Ай бұрын
This story gives many more opinion, feelings to the reader.
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
அருமை சொல்லும் விதம் அழகா இருக்கு Church இல் Fathers preach பண்ணுவது போல இருக்கு
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி... Church ல் வேலை ரெடி 😃
@vasukienmozhi2947
@vasukienmozhi2947 10 ай бұрын
உங்களுடைய வாசிப்பு மனதிற்கு இதமாக உள்ளது.
@najmudeenansary1707
@najmudeenansary1707 3 жыл бұрын
அற்புதம்
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@arunas8828
@arunas8828 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது சகோதரா!
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
இளையவர்கள் இலக்கியம் படிப்பதில்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. அதேநேரத்தில், மனிதநேயம் மிக்க இந்த கதையை நீங்கள் சொல்லும் அழகு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் 💐
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை கேட்டமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
@perumalraja3627
@perumalraja3627 4 жыл бұрын
சிறப்பான முயற்சி. ஜெயகாந்தன் அவர்களின் தீவிர வாசகன் என்ற முறையில் சொல்கிறேன். அவரின் கதைகள் இந்த மாதிரியான கதை சொல்லல் நிகழ்வுகளுக்கு மிகவும் உகந்தவை ..மேலும் உங்கள் குரலில் "அக்கினிபிரவேசம்" சொல்லப்பட்டு அது நிறைய பேரால் கேட்கப்பட்டு தமிழ் நாட்டில் மறுபடியும் ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறி பெண்கள் மீதான சமூக தாக்குதல்கள் ஒழிய ஒரு மறுமலர்ச்சி ஏற்பட பேராவல் கொள்கிறேன்...வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தோழர். ஐயா ஜெயகாந்தன் அவர்களினுடைய கதைகள் கதை சொல்லலுக்கும், இலக்கிய விவாதத்திற்கும் உகந்தவை. அவருடைய பல கதைகள் சமூக புரட்சிக்கு வித்திட்டவை. வரும் நாட்களில் நிச்சயமாக அவருடைய பல கதைகளை குறிப்பாக 'அக்னிப்பிரவேசம்' கதையை கதையோட ஆர்வம் தோன்றுகிறது. உங்களுடைய வாழ்த்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தோழர்.
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 3 жыл бұрын
Arumai.. Thanks to Thiru Jeyakhandan......Vazhthukal Thambhi 💐
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@arulsivamanig892
@arulsivamanig892 3 жыл бұрын
அருமையான கதையை எழுதுவதற்கு ஒரு திறமை வேண்டும். அதே போல் எழுதிய கதையை சாரம் மாறாமல் அப்படியே சொல்வதற்கும் மிகப்பெரிய திறமை வேண்டும். அது உங்களிடம் இருக்கு 👏👏👏
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உங்கள் வாழ்த்திற்கு நன்றி
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 3 жыл бұрын
Thambi,super telling by you
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 3 жыл бұрын
ஜெயகாந்தன் ஐயா வாசிக்கப்பட வேண்டியவர் இல்லை கற்க வேண்டிய சகாப்தம்
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உண்மை தோழர்.. நன்றி
@vennilavennila6558
@vennilavennila6558 3 жыл бұрын
@@-storyteller9990 p000 AA
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 3 жыл бұрын
இதே போல் காட்சிகள் அன்றாடும் எங்கேயோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் காணத் தவறியதை திரு ஜெயகாந்தன் காட்சிப்படுத்தியுள்ளார். வழக்கம்போல் சகோதரர் வாசிப்பு அருமை. வாழ்க வளமுடன்.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்
@charumathysaravana3363
@charumathysaravana3363 3 жыл бұрын
Arumaiyaane kathai.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@karthikeyan7301
@karthikeyan7301 3 жыл бұрын
Super sir
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@mahalakshmiganapathy6455
@mahalakshmiganapathy6455 2 жыл бұрын
Splendid
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி சகோதரி.
@tsoThaneswari
@tsoThaneswari 3 жыл бұрын
ஜெயகாந்தனின் பகல் நேர paasenger வண்டி அருமை.அதை விட அருமை தங்களின் கதை சொல்லும் விதம்,குரல். தங்களின் தமிழ் சேவைக்கு பாராட்டுக்கள்.வணங்குகிறேன் சகோ
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை கேட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி தோழர்
@deepikathiruppathi
@deepikathiruppathi 3 жыл бұрын
ஜெயகாந்தன் அவர்களின் சொற்களும் உங்கள் வாய்மொழியும் இணைந்து ஒரு காணொலி வெளியாகக் கேட்டு கோரிக்கை வைக்கிறேன் அண்ணா!
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி எதிர்வரும் கதையாடல்களை முயல்கிறேன்.
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
உ🏥🤞🤞🌷🌷👍
@adrasakka72
@adrasakka72 3 жыл бұрын
அய்யா அருமையாக கதை சொல்கிறீர்கள். கதை இதயத்தை என்னமோ செய்கிறது. நன்றி.வாழ்த்துக்கள்.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்
@haripriyaveluchamy9449
@haripriyaveluchamy9449 3 жыл бұрын
Anna innum neria expect panrom na unka Peria fan innum neria story podunka unka
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நிச்சயமாக தோழர் நிறைய கதையாடல்களை நிகழ்த்த முயல்கிறேன். நன்றி
@arunas8828
@arunas8828 3 жыл бұрын
Keep going...,👌🙏
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@aruldoss8153
@aruldoss8153 3 жыл бұрын
நாம் பிறருக்காக வாழும் போது நம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வருகிறது
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நிச்சயமாக தோழர் நன்றி.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 жыл бұрын
நான் கேட்கும் 3ம் கதை. சோறு போட்டு 40ரூபாய்,கேதாரின் தாயார். இந்த கதை சொல்லும் விதம் சிறப்பாக உள்ளது. அதிக அழுத்தம் இல்லாத உச்சரிப்பு இயல்பான ஏற்ற இறக்கம்.. முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர் இன்னும் பல கதைகளை கேட்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு...
@meenalganesan6901
@meenalganesan6901 3 жыл бұрын
மிகவும் அருமை ,தம்பி உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு என்னுடைய மேலான நன்றி தோழர்
@serancane
@serancane 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மகா.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@selvakarthikeyan4596
@selvakarthikeyan4596 3 жыл бұрын
கதை சொல்லும் விதம் மிக அருமை தம்பி
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
உங்கள் கருத்து ரொம்பச்சரி! கதை அருமை!
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@dhanalakshmim7397
@dhanalakshmim7397 3 жыл бұрын
கதையை சொன்ன விதம் அருமை.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி!
@anantharamann2646
@anantharamann2646 3 жыл бұрын
சாதி மதம் தாண்டி.. ரயில்.. வாழ்க்கை வளைவு பாதையில்செல்ல.. கனத்த மனதுடன்.. கதையெனும் மாயையிலிருந்து விடுபட்டேன்!
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு வாழ்த்துக்கு நன்றி தோழரே
@RajeshSriMuthu
@RajeshSriMuthu 4 жыл бұрын
vazhtukal.. Ungal pani thodaratum
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!!!
@Aswin__21
@Aswin__21 3 жыл бұрын
அருமை அண்ணா 👌👌நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன் .
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தம்பி இந்த வயதில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இலக்கிய ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது
@Aswin__21
@Aswin__21 3 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் அண்ணா
@sangeethar7136
@sangeethar7136 4 жыл бұрын
Sela kathai ku karuthu kura mudiyathu. Manasa pizhiyuthu kathai. Monam mattum than ithoda comment nu solluven.papathi romba azhagana peyar👏👏👏👏👏
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Amam mam. Namala Oru mari pannirum indha kathai.. Thank you for watching
@edwardsamrc5904
@edwardsamrc5904 4 жыл бұрын
சிறப்பு
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!
@silviyap1129
@silviyap1129 3 жыл бұрын
நன்றி சகோ😢😢😢
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்.
@silviyap1129
@silviyap1129 3 жыл бұрын
@@-storyteller9990 தோழி
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@sivakumar-nq9be
@sivakumar-nq9be 3 жыл бұрын
Owing to this human element, we are called human beings...
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதையின் சாரத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி தோழர். Note: Tholar, I hope you can read Tamil right?. If you are not able to read please say. I will reply in English since your mother tongue is Telegu.
@sivakumar-nq9be
@sivakumar-nq9be 3 жыл бұрын
I am unable to read sir, please reply in English, thank you very much
@shrumaha3916
@shrumaha3916 3 жыл бұрын
Superb sir great work
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@dr.thirumenisundharam3549
@dr.thirumenisundharam3549 3 жыл бұрын
Good .......continue.....👌👌👌👍👍👍👍
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நிச்சயமாக தொடர்ந்து சொல்ல வருகிறேன் நன்றி தோழர்
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 жыл бұрын
அருமை .
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர். தொடர்ந்து கேட்பதற்கு...
@premathothadri4044
@premathothadri4044 3 жыл бұрын
மிகவும் அருமையான narration
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@mkanthasamim4729
@mkanthasamim4729 3 жыл бұрын
Super very nice
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழா
@muthuselvi4070
@muthuselvi4070 3 жыл бұрын
No words
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@sujathagururajan931
@sujathagururajan931 4 жыл бұрын
அருமை தம்பி
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!!!
@sangeetabass4309
@sangeetabass4309 3 жыл бұрын
Unga voice la oru magic ✨ iruku bro 😊 semaaaa voice
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உணரவில்லை இருப்பினும் நல்வாழ்த்து மகிழ்வு தருகிறது. அப்படியான மந்திரமோ, அப்படியான வசீகரமோ கதையை கேட்கத் தூண்டினால் மகிழ்வு தான். நன்றி சகோதரி.
@allerkumar5847
@allerkumar5847 3 жыл бұрын
அருமை...ஐயா...
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@inbavlog6346
@inbavlog6346 5 жыл бұрын
super
@-storyteller9990
@-storyteller9990 5 жыл бұрын
Nandri Nanba.
@mkapilhanumanthan9669
@mkapilhanumanthan9669 4 жыл бұрын
Alagu na..😍😍😍
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தம்பி!
@sangeethamisai7559
@sangeethamisai7559 3 жыл бұрын
Super anna❤️❤️❤️❤️
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@abhishankari5383
@abhishankari5383 5 жыл бұрын
Beautifully picturized 👏👏
@-storyteller9990
@-storyteller9990 5 жыл бұрын
Thank you sister
@priyaqueen4041
@priyaqueen4041 3 жыл бұрын
அருமை
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@kumarandurai7702
@kumarandurai7702 3 жыл бұрын
Super bro
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழா
@sdvasanth4288
@sdvasanth4288 5 жыл бұрын
Sprrrrrr sir.... 😍
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Thank you kanna
@dsivamca
@dsivamca 3 жыл бұрын
Nice presentation Bro
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@prof.rrathikaramnad1290
@prof.rrathikaramnad1290 4 жыл бұрын
🙏👌👍🤗👏
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!!!
@prof.rrathikaramnad1290
@prof.rrathikaramnad1290 4 жыл бұрын
@@-storyteller9990 keep to continue ur greatful service 🙏💯Thank you
@krishunni9576
@krishunni9576 3 жыл бұрын
Excellent Bro. A lesson for all of us.The way you have narrated this story is very nice.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்.
@anithadharmar3127
@anithadharmar3127 4 жыл бұрын
Nice...
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Thank you
@sangeethar7136
@sangeethar7136 4 жыл бұрын
Awesome 👍👍👍
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Thank you mam.
@maheshwaripalanisamy2141
@maheshwaripalanisamy2141 2 жыл бұрын
😭
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி
@bapjohn1837
@bapjohn1837 3 жыл бұрын
I appreciate you bro. excellent narration. keep it up
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@ramalingamramalingam7983
@ramalingamramalingam7983 4 жыл бұрын
Good
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!
@ranganayaki2844
@ranganayaki2844 4 жыл бұрын
super thambi
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி..
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
Nice. Read in our schooling days - nondetailed subject.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உங்கள் பால்யத்தை நினைவு கூர்ந்தது சிறப்பு. நன்றி சகோதரி Note: typo error sister..
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
🤔
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
😆
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
ஓகே
@gracedominic9764
@gracedominic9764 3 жыл бұрын
Nice
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@karthikeyan2913
@karthikeyan2913 3 жыл бұрын
Tremendous narration. Can you tell us some stories of writer konagi?
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர் சகோதரி. ஏற்கனவே 59-வது கதையாடலாய் கருப்பு ரயில் என்கிற கதையை சொல்லியிருக்கிறேன். இன்னும் சில கதைகளையும் எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
@simonsingh7955
@simonsingh7955 3 жыл бұрын
மனக்கண்ணில் கதையை படமாக காட்டிவிட்டீர்கள்,
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழரே
@jassimahamed593
@jassimahamed593 4 жыл бұрын
Bro please read the story with some narration. You're narration is good, but like to hear book reading.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Thank you for your suggestions. I like to narrate the story. This is my second story in narration. I am trying to improve now a days. Please see recent stories and give suggestions. Thank you
@sivapalanikumar8862
@sivapalanikumar8862 3 жыл бұрын
Anna பூமணியின் ெபாறுப்பு கதை sollunga na pls
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர். சொல்ல முயல்கிறேன்
@umamaheshwari5923
@umamaheshwari5923 4 жыл бұрын
Pls read the story in his own lines. We need enjoys the narration of Jayaganthan. But your voice and expression is good. Keep going
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
கதை சொல்வதில் ஏனோ ஆர்வம் மேலிடுகிறது. கதையாடலின் குறைகளை படிப்படியாக சரிசெய்ய முயல்கிறேன். நன்றி சகோதரி!!!
@davidabraham5114
@davidabraham5114 4 жыл бұрын
If you read this story it would have better than narrating.
@davidabraham5114
@davidabraham5114 4 жыл бұрын
It's too slow narration. 15 min video dragged to 22 minutes. Play back speed option also not given. That's why not so much viewers watching this video. This is only my view.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
Ya may be. But this story I have narrated in the starting days of storytelling journey. I hope now I have improved little bit in these aspects now a days. Thank you for your valuable suggestions.
@showkatali28
@showkatali28 4 жыл бұрын
@@davidabraham5114 yes. Very slow narration. Listen to bava chelladurai' s way of telling stories
@BalaKrishnan-xm3nm
@BalaKrishnan-xm3nm 2 жыл бұрын
அற்புதம்
@karthiniresh7313
@karthiniresh7313 3 жыл бұрын
Super bro
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்.
@maliniemalini2151
@maliniemalini2151 3 жыл бұрын
அருமை
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@youngersagriculture4688
@youngersagriculture4688 5 жыл бұрын
Super sir
@-storyteller9990
@-storyteller9990 5 жыл бұрын
Thank you kanna
@Vedikai
@Vedikai 4 жыл бұрын
அற்புதம்
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்.
@abineshsmart3381
@abineshsmart3381 3 жыл бұрын
Super bro
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 12 МЛН