கதை

  Рет қаралды 5,894

கதைசொல்லி மகா- Story Teller

கதைசொல்லி மகா- Story Teller

Күн бұрын

Пікірлер: 28
@aadhitya8340
@aadhitya8340 Жыл бұрын
சுமைபெதம்
@anurathaias1322
@anurathaias1322 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா...பல கதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் அண்ணா.....நன்றி🙏🙏🤩🤩🤩🔥🔥🔥👌
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நிச்சயமாக தொடர்ந்து சொல்ல முயல்கிறேன் சகோதரி.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
கதையைக் கேட்கும் போது நீங்கள் சொன்ன மூன்றாவது கருத்துத் தான் என் மனதிலும் எழுந்தது.
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நன்றி சகோதரி
@vasukienmozhi2947
@vasukienmozhi2947 11 ай бұрын
கண் முன்னே காண்பது போலிருந்தது .நனறி
@sathianarayanansathia773
@sathianarayanansathia773 Жыл бұрын
மனிதனைப் பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருந்த நமக்கு மற்ற உயிரினங்களின் வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்க வைத்த ஜெயகாந்தன் ஐயா அவர்களுக்கும் அதை விவரித்து மனதில் பதிய வைத்த தங்களுக்கும் நன்றியுடன் கூடிய வணக்கம்.
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
அதைப்பற்றி உங்களுடைய மேலான பார்வைக்கு நன்றி தோழா
@edwinjoseph8971
@edwinjoseph8971 Жыл бұрын
காட்சி யாகவே கண்டேன் வாழ்த்துக்கள் சகோதரா
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி தோழா
@PriyasankarPriyasankar
@PriyasankarPriyasankar Жыл бұрын
Life is not an easy. Not only for dog but also man.
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகச் சரி. உங்களுடைய பார்வைக்கு நன்றி
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
எப்பொழுதும் கதை சொல்லும் முன்னர் அந்தப் புத்தகம் எழுதப் பட்ட ஆண்டை குறிப்பிடுங்கள்.. அப்படிக் குறிப்பிடும் போது அந்தக் காலத்துக்கே நாம் கேட்கின்ற அந்தக் கதை நம்மையும் கொண்டு செல்லும் உணர்வு ஏற்படும்.
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நிச்சயமாக சகோதரி இனி வரும் காலங்களில் கதை எழுதப்பட்ட ஆண்டை குறிப்பிடுகிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
உங்களுக்கும் எனது நன்றிகள்,எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டமைக்கு.
@ponmalaipm2726
@ponmalaipm2726 Жыл бұрын
Super brother one request intha story entha publication padichunga solunga enaku padikanum aasaiyaga irukuthu
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நன்றி தோழா. ஜெயகாந்தன் அவர்களுடைய மொத்த சிறுகதை தொகுப்புகள் சில தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. வலைத்தளங்களிலும் அவருடைய சில கதைகள் கிடைக்கப் பெறுகின்றன.
@eloheministris3812
@eloheministris3812 Жыл бұрын
Super bro
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நன்றி தோழா
@eloheministris3812
@eloheministris3812 Жыл бұрын
ஏன் நன்றியெல்லாம் ஏனென்றால் நாங்கள் தான் உமக்கு நன்றி சொல்ல வேண்டும் உமது கதை சொல்லும் திறனுக்கு
@mahalakshmiganapathy6455
@mahalakshmiganapathy6455 Жыл бұрын
மிக அருமையான கதை எப்பொழுதும் மனிதர்களைப் பற்றிய கதைகளையே படிப்பதால் விலங்குகளைப் பற்றி அறிய இயலவில்லை உண்மையில் இந்த கதை நம் மனதில் நல்ல‌ மாற்றங்களை கொண்டு வருகிறது உணர்வு பூர்வமான கதை.கதா ஆசிரியருக்கும் வாசித்த தம்பிக்கும் பாராட்டுக்கள் 🎉
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
கதை பற்றிய பார்வைக்கும் உங்களது வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி
@ponmalaipm2726
@ponmalaipm2726 Жыл бұрын
Jeyakanthan sirukathaigal entha publication vangi padichungi enaku nenga sonathu padikanum aarvamaga irukuthu brother
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
அவருடைய மொத்த சிறுகதைகள் கவிதா பதிப்பகத்தால் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
@vijaygamingfamily206
@vijaygamingfamily206 Жыл бұрын
Bro வட்டக் கண்ணாடி-தோப்பில் முகமது மீரான் கதை போடுங்க bro pls
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
குறித்து வைத்திருக்கிறேன் தோழா வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி
@prakashmanikandan4313
@prakashmanikandan4313 Жыл бұрын
hii
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
வணக்கம் தோழா
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН