கதை#53: பால் நரம்பு | எழுத்தாளர்: கண்மணி குணசேகரன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

  Рет қаралды 12,306

கதைசொல்லி மகா- Story Teller

கதைசொல்லி மகா- Story Teller

Күн бұрын

குழந்தையின்மையிடைய வலியினை, அதனால் பெண்ணிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகவும் எதார்த்தமான வழியில் சொல்லக்கூடிய கிராமத்து மணம் வீசும் கதையிது.
இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#52: திரு. நாஞ்சில் நாடனின் கிழிசல் சிறுகதை-
• கதை#52: கிழிசல் | எழுத...
கதை#51: திரு. ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு சிறுகதை- • கதை #51: ஒரு பிடி சோறு...
கதை#50: திரு. பவா செல்லத்துரையின் வலி சிறுகதை- • கதை#50: வலி | எழுத்தாள...
கதை#49: திரு. அஸ்வகோஷ் (அ) ராஜேந்தர சோழனின் காசுக்காக அல்ல சிறுகதை- • கதை#49: காசுக்காக அல்ல...
கதை#48: திரு. எஸ்.ராமகிருஷ்ணனின் அவளது வீடு சிறுகதை- • கதை#48: அவளது வீடு | எ...
கதை#47: திரு. பிரபஞ்சனின் ஆகஸ்ட் 15 சிறுகதை- • கதை#47: ஆகஸ்ட் 15 | எழ...
கதை#46: திரு. நகுலனின் தில்லைவெளி சிறுகதை- • கதை#46: தில்லைவெளி | எ...
கதை#45: திரு. சுந்தர ராமசாமியின் ரத்னாபாயின் ஆங்கிலம் சிறுகதை- • கதை#45: ரத்னபாயின் ஆங்...
கதை#44: திரு. நாஞ்சில் நாடனின் இந்நாட்டு மன்னர்கள் சிறுகதை-
• கதை#44: ஒரு இந்நாட்டு ...
கதை#43: திரு. ச. தமிழ்ச்செல்வனின் கருப்பசாமியின் ஐயா சிறுகதை- • கதை#43: கருப்பசாமியின்...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...

Пікірлер: 74
@sujathaprabu5403
@sujathaprabu5403 3 жыл бұрын
Solachi really great... Congrats maha nice story teller.
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி சகோதரி.
@embashakaranletchumanan3054
@embashakaranletchumanan3054 4 жыл бұрын
கதைச்சொல்லி மகா அவர்களுக்கு வாழ்த்துகள். அன்புடன் மலேசிய மண்ணிலிருந்து
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
மிக்க நன்றி தோழர்!
@silviyap1129
@silviyap1129 3 жыл бұрын
அருமை சகோதரே உங்கள் கதை சொல்லும் முறை அருமை
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@PonmaniBoopathi-bn9he
@PonmaniBoopathi-bn9he 5 ай бұрын
தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் கதை சொல்லும் விதம் அற்புதம் இறுதியில் நீங்கள் சொல்லும் கதை கூறும் நீதி,, கதையிலிருந்து பெறும் அறிவு என நீங்கள் சொல்லும் விதம் அற்புதம் மகிழ்ச்சி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@dhanasekaranNks
@dhanasekaranNks 3 жыл бұрын
கதையும் அருமை.தாங்கள் கதையை சொன்ன விதமும் மிக அருமை தோழர்.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
வாழ்த்திற்கு நன்றி தோழர்.
@ranganayaki2396
@ranganayaki2396 3 жыл бұрын
Miga arumai.thi.ja short stories. Sollunga sir
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி.எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
👌👌👌👌🙏🙏🍂🌷
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி சகோதரி.🙏🙏🙏
@கல்வீட்டுகருணாகரன்
@கல்வீட்டுகருணாகரன் Жыл бұрын
அற்புதமான கதை
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி தோழா
@sujathagururajan931
@sujathagururajan931 4 жыл бұрын
மனமும் கண்களும் கலங்கின. வழக்கம் போல் யதார்த்தமான நடை. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!!!
@k.bowshiya9225
@k.bowshiya9225 3 жыл бұрын
சோளச்சியின் கதையை கேட்டு கண்களில் நீர் வழிந்தது...... மனம் வருந்தியது.....😢
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@anjalym8456
@anjalym8456 3 жыл бұрын
Kadai solluvadil neengal maharaja tahan anna thank you
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி.
@apostrophe6420
@apostrophe6420 Жыл бұрын
❤❤❤
@sujathasuresh565
@sujathasuresh565 3 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் ,படிப்பது பிடிக்கும்,ஆனால் உங்கள் கதை யாடல் என்னை ஈர்க்கிறது தம்பி
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி... தொடர்ந்து படியுங்கள் மற்றும் கதை கேளுங்கள்
@embashakaranletchumanan3054
@embashakaranletchumanan3054 4 жыл бұрын
வாழ்வின் சாரத்தை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்திய கதை
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!!
@devijothy1615
@devijothy1615 3 жыл бұрын
Super bro
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@விஜயராகவன்கோவை
@விஜயராகவன்கோவை 4 жыл бұрын
முதலில் நன்றி தோழர். கடைசி வரி படிக்கும் போதும் கேட்கும் போதும் இதயம் கனத்தது. குழந்தையின்மை ஒரு வித குறைபாடுதான் என்ற தங்களின் பார்வை மிகவும் சரி. மேலும் அதற்கு தாங்கள் கூறிய தீர்வு சிறப்பு. உளவியல் ரீதியாகவும் சரி. ஆனால் நம் சமூக கட்டமைப்பு வேறு மாதிரியாகவே உள்ளது. social stigma என்று சொல்வார்களே அது. மேலும் பணிச் சிறக்க வாழ்த்து.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
அந்த பக்குபட்ட மனநிலையைப் பெறுவதற்கு இதுமாதிரியான கதைகள் உதவும் என நினைக்கிறேன். இக்கதையை எனக்கு அறிமுகப் படுத்தியதிற்கும், கேட்டமைக்கும் நன்றி தோழர்!!!
@sakthibala4225
@sakthibala4225 4 жыл бұрын
எதார்த்தமாக கதை சொல்வது மிக அருமையாக உள்ளது சகோ.....
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!!!
@elangovanm3918
@elangovanm3918 4 жыл бұрын
மௌனியின் கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா உங்கள் பார்வையில்
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
முயல்கிறேன் தோழர். வழிகாட்டலுக்கு நன்றி!!!
@prof.rrathikaramnad1290
@prof.rrathikaramnad1290 4 жыл бұрын
Most realistic emotional story 👍👌
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!!!
@muthulakshmir6491
@muthulakshmir6491 3 жыл бұрын
@@-storyteller9990 👌👌👌
@magilampoo4966
@magilampoo4966 3 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் வளர்ந்துவிட்ட நிலையில் குழந்தையின்மை என்பது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் கல்வியிலும் பின்தங்கிய காலகட்டம் பெண்களுக்கு மிகப்பெரிய சாபக்கேடு .
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உங்கள் பார்வைக்கு நன்றி சகோதரி. குழந்தையின்மை என்பது மருத்துவம் சார்ந்த பிரச்சனை என்பதும், மருத்துவம் வளர்ந்து விட்டது அதனால் இப்பொழுது பிரச்சனை குறைந்து விட்டது என்பதும் ஒருபுறமிருக்க, இதைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்கிறது என்பதே என்னுடைய கவனமாக இருக்கிறது.
@magilampoo4966
@magilampoo4966 3 жыл бұрын
@@-storyteller9990 உண்மை தான் சமூகம் பெண்களை மட்டுமே குற்றம் சுமத்தி. கொடுமை படுத்துகிறது.
@malligamohan
@malligamohan 2 жыл бұрын
@@magilampoo4966 சாபக்கேடு ,அந்தோ பரிதாபம்.
@prabaakaran5260
@prabaakaran5260 4 жыл бұрын
அருமை 💐
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி தோழர்!!!
@PonmaniBoopathi-bn9he
@PonmaniBoopathi-bn9he 5 ай бұрын
கோவை மண்ணிலிருந்து
@kavithamani1468
@kavithamani1468 4 жыл бұрын
Heart touching story.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!!!
@kavithamani1468
@kavithamani1468 4 жыл бұрын
Thankyou.
@ashwinps1358
@ashwinps1358 4 жыл бұрын
Super
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!!!
@selvinatarajan9438
@selvinatarajan9438 3 жыл бұрын
👌👌👌😭😭😭🙏🙏🙏
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
🙏🙏🙏
@bhuvananatarajan3833
@bhuvananatarajan3833 4 жыл бұрын
Super naa
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
நன்றி சகோதரி!
@Edm310
@Edm310 4 жыл бұрын
very nice narration. I dont have courage to read it again.. but i developed the courage and curiosity to hear from you. Adopt the already orphan!!!...
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
உண்மை தோழர்! படித்து கடக்க முடியாத அழுத்தமான கதை. நன்றி
@saranatan1
@saranatan1 4 жыл бұрын
அருமை. I try my luck. மலையாள எழுத்தாளர் எச்சிகானம் எழுதிய ப்ரியாணி கதை எனக்காக வாசியுங்களேன்.
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
எனக்கு மிக பிடித்த கதைகளில் ஒன்று அது. நிச்சயமாக முயல்கிறேன் தோழர். நன்றி
@saranatan1
@saranatan1 4 жыл бұрын
கதைசொல்லி மகா- Story Teller மகா.. அது போல படித்தவுடன் கண்ணீர் ததும்பி.. பல நாள் தூக்கத்தைக் கெடுத்த நீங்கள் படித்த ஒரு கதையையும் வாசியுங்கள். இந்த இரண்டு விருப்ப மனுவில் ஏதோ ஒன்று நடந்தாலும் எனக்கு பேரானந்தமே.😜
@Edm310
@Edm310 4 жыл бұрын
a couple of Ji. Nagarajan stories I already asked you (Anuyugam, Sambaathiyam, nadigan, yaaro muttal sonna kathai, naan purintha narseyalgal, kayitru nuni, engal oor)..
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
ஆம் தோழர். ஏற்கனவே குறித்து வைத்துள்ளேன். நிச்சயமாக சொல்கிறேன். நன்றி தோழர்!!
@-storyteller9990
@-storyteller9990 4 жыл бұрын
My whatapp no.: +91 99944 27724. Can you provide contact number if possible?
@Edm310
@Edm310 4 жыл бұрын
@@-storyteller9990 Thank you..
@saravananramanan535
@saravananramanan535 3 жыл бұрын
Please tell me thee.jaanakiramans moogamull.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
தி.ஜானகிராமன் அவர்கள்நாவல்களை விட எனக்கு சிறு கதைகள் மிகப் பிடிக்கும். நான் நாவல் வகைகளை இன்னும் சொல்ல ஆரம்பிக்கவில்லை தோழர். விரைவில் முயல்கிறேன் வழிகாட்டலுக்கு நன்றி.
@kkiruthikapriya304
@kkiruthikapriya304 3 жыл бұрын
Ayo romba kodumai
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
வலிமிகு கதை நன்றி சகோதரி
@AshokKumar-fg9um
@AshokKumar-fg9um 2 жыл бұрын
Nice story..n book name????
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நன்றி தோழா. ஆதண்டார் கோயில் குதிரை என்கிற சிறுகதை தொகுப்பில் இருந்து...
@selvaraj-ly5eb
@selvaraj-ly5eb 3 жыл бұрын
Super
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 272 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 43 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 272 МЛН