நல்ல கதை.தங்களின் குரல் வளம் அழுத்தமாக கதை மாந்தர்களை விளக்குகிறது.வண்ணநிலவன் அவர்களின் கடல்புரத்தில் நாவல் தங்களின் குரலில் கேட்க வேண்டும். மகா அற்புதம் மகா.வாழ்த்துகள்.
@-storyteller99903 жыл бұрын
நன்றி சகோதரி. இனிவரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
@k.mariyakaliraj8824 ай бұрын
அருமை அருமை அருமை சகோதரா!
@veeranganait40873 жыл бұрын
வண்ணநிலவன் ஆகச்சிறந்த எழுத்தாளர், நீங்கள் சிறந்த கதை சொல்லி. 💐
@-storyteller99903 жыл бұрын
நன்றி சகோதரி
@padmarajramanoudjam3 жыл бұрын
அருமையான கதை சொல்லல்.. பதிவுக்கு நன்றி
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்.
@karthickmanikandan3 жыл бұрын
நன்றி 👍👌
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்
@manimegansivagami23711 ай бұрын
Super irrku Anna
@mathivanivani23713 жыл бұрын
Story padikum sugam therium enaku but ungal thamilli ketka 👍👍👍 ungal thondu thodara valthukal sakothara
@-storyteller99903 жыл бұрын
வாழ்த்திற்கு நன்றி சகோதரி..
@Edm3103 жыл бұрын
pongal vazhthukkal thozhar. read this story but its so nice to hear this story in your narrative style.
@-storyteller99903 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துகள். நன்றி தோழர்.
@sharmaine243 жыл бұрын
Manapaakupaadukalai thulliyamaaha eduthukaattum vithyaasamaana kathai.kathaihal entraal verum katpanaihal mattumalla.nijamkalanthathupolirukirathu.nantri
@-storyteller99903 жыл бұрын
கதை கேட்டமைக்கும், கதை பற்றிய பார்வைக்கும் நன்றி தோழர்.
@ranganathankrishnamurthy333 жыл бұрын
Very nice
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்
@buffdude4463 жыл бұрын
துக்கம் தாங்க முடியவில்லை 😑.. சொல்லின் வலிமை புரிந்துகொள்ள முடிகிறது.
@-storyteller99902 жыл бұрын
நன்றி தோழா
@daulton51253 жыл бұрын
இந்த எஸ்தர் கதை சிறந்த சிறுகதை என்பதில் சந்தேகமில்லை கதையை சிறந்த முறையில் எடுத்தியம்பிய உங்களுக்கு என் நன்றி
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்.
@ushanandhinia61373 жыл бұрын
ஆட்டனத்தியினுடைய பால் கூடாரம் நாவல் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ....🙏
@-storyteller99903 жыл бұрын
நாவல் பற்றிய எந்த பதிவுகளையும் இன்னும் ஆரம்பிக்கவில்லை சகோதரி. தொடர்ந்து அதையும் சொல்ல முயல்கிறேன் வழிகாட்டலுக்கு நன்றி
@ushanandhinia61373 жыл бұрын
@@-storyteller9990 நன்றி சகோ....தங்களுடைய முயற்சி சிறப்பாகவும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் உள்ளது மென்மேலும் தொடருங்கள்...வாழ்த்துகள்...நாவல்கள் பற்றியும் பதிவிட முயலுங்கள்....நன்றி
@sundarmahalingam923 жыл бұрын
Oru vela esthar pattiya potu thalliruchu so sad 😢😭😭
@-storyteller99903 жыл бұрын
காலம் நம்மை எதையெல்லாம் செய்ய வைத்துவிடுகிறது
@karminiscooking50733 жыл бұрын
Sense of sadness felt throughout the story. Thank you so much for uploading. Looking forward to more. You mentioned the story of Darkness, will good if you could upload
@-storyteller99903 жыл бұрын
வாழ்த்திற்கு நன்றி சகோதரி.. இருள் பற்றிய தனிக்கதை அல்ல. இந்த கதையில் வரும் இருள் பற்றிய விடயங்களைச் சொன்னேன். இக்கதையை கேட்டுவிட்டாலும் வாய்ப்பு கிடைத்தால் வாசிக்கவும்.
@ghousepavi5252 жыл бұрын
Hello fm la pathi kadhai ketan sago
@-storyteller99902 жыл бұрын
Sirappu sagothari.. Nandri
@muruganadimai30363 жыл бұрын
Oomai sennai story plz...book vangi kuda padikalam neenga solra vitham Nala iruku athan
@-storyteller99903 жыл бұрын
நிச்சயமாக படித்து சொல்ல முயல்கிறேன் தோழர்.
@raana40873 жыл бұрын
வறண்ட கிராமத்தின் காட்சி கண் முன்னே வந்து பாேகிறது
@-storyteller99903 жыл бұрын
கதையை வாசிக்கும் பொழுது அதே மாதிரியான வறட்சியையும், வெயிலின் உஷ்ணத்தையும் அறிந்தேன். கதை பற்றிய பார்வைக்கு நன்றி
@kasthuris27313 жыл бұрын
32👌👌👎👎🙏🙏
@-storyteller99903 жыл бұрын
🙏🙏
@Ert-z8i3 жыл бұрын
அருமையான கதை. வறுமை பஞ்சம் கொடுமையானது. கதை சொல்லும் போது minute detailஐ சொல்வதால் கதையில் தொய்வு வருகிறது. இக்கதையை 15 நிமிடங்களில் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. கதையை விரிவாக சொல்லும்போது கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை. கடைசி வரியில்தான் கதையின் கரு தெரிகிறது. இருமுறை படித்தபின்தான் கதை புரிந்தது. அப்பாவின் சகோதரி எப்படி சித்தி ஆவார்?அத்தை எனதானே வரும்? 1950 60 ஆண்டுகளில் பஞ்சம் சாதாரணம் தமிழகத்தில். அரிசியை கீழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வர். இதற்கு ship to mouth phenomenon என கூறுவர். கப்பல் வந்தால்தான் சாப்பாடு. அதற்குபின் தான் பசுமைபுரட்சி, food corporation of india நிறுவப்பட்டது.நன்றி தோழர்.
@-storyteller99903 жыл бұрын
கதையின் சாரம் மிகவும் முக்கியமாக பட்டதால் நுணுக்கமாக சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது. நீங்கள் சொல்வது போல முக்கியமான விடயத்தை சொல்லியே கதையினை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முயல்கிறேன். உங்களுடைய "சித்தி" உறவு பற்றிய சந்தேகம் எனக்கும் இந்த கதையை முதன்முறையாக படித்தபோது தோன்றியது. கதையில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்னால் அதை ஏற்றுக் கொண்டேன். பஞ்சம் பற்றிய உங்களுடைய தகவலுக்கு நன்றி தோழர்
@sivasakthisaravanan48502 жыл бұрын
ஒரு வார்த்தையையும் விட முடியாது, விடக் கூடாது.
@nirupamasundar7781 Жыл бұрын
Sometimes a person is addressed with a different relationship in many households so not a big mistake for eg many children even call their parents by the relationship which is addressed by some other member of the family