Enga veettu la irukkura oruvar kadhai sollura maadhuri super aa sollurenga paa.vazhga vazhamudan 🙏🙏🙏
@-storyteller99903 жыл бұрын
நான் முயன்ற அந்த உணர்வினை, பக்கத்தில் அமர்ந்து, வீட்டில் இருப்பவர் சொல்வதாய் உணர்ந்தற்கு நன்றி.
@shasi13504 жыл бұрын
எல்லோரையும் சிந்திக்க வைக்கும் கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நிலையிலிருந்து உணரும் பொழுது வேறு வேறு அர்த்தங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
@-storyteller99903 жыл бұрын
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி
@sangeetabass43093 жыл бұрын
மிகவும் அருமை சகோ..... 👍👍
@-storyteller99903 жыл бұрын
நன்றி சகோதரி
@sangeetabass43093 жыл бұрын
@@-storyteller9990 🙏
@lalitharavichandran40153 жыл бұрын
Wonderful story. Great writer!!you narrated very well👍
@-storyteller99902 жыл бұрын
நன்றி சகோதரி.
@arumugamsubrayar3971 Жыл бұрын
Arumai
@saravanakumarannamalai9884 жыл бұрын
தங்கள் கதை தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது தோழர். வாழ்த்துக்கள். தொடர்க உங்கள் பணி.
@-storyteller99904 жыл бұрын
உங்களுடைய வாழ்த்திற்கும், கதை கேட்டமைக்கும் நன்றி
@murugalakshmik42234 жыл бұрын
Supera kathai solluringa anna
@parvathaparvatha2904 жыл бұрын
நீங்கள் ரொம்பத் தெளிவாக சொல்வதால் எந்த கதை சொன்னாலும் அருமையாக இருக்கு கேட்க தூண்டு துதம்பி🙏
@-storyteller99904 жыл бұрын
நன்றி சகோதரி @Murugalakshmi & Parvatha parvatha
@deepamanavalan17563 жыл бұрын
தமிழ் utcharippu அருமை
@-storyteller99903 жыл бұрын
நன்றி சகோதரி
@vijibalan59063 жыл бұрын
Wow super sir 👌 neengal story solla, solla naan apadiye indha kadhaikul travel seidhutu vandha feeling dhan irundhudhu sir 👍 arumaiyana story, once again thank you sir 🙏
@-storyteller99903 жыл бұрын
தொடர்ந்து கதைகளை கேட்பதற்கு நன்றி சகோதரி
@subhashvolg95873 жыл бұрын
அருமை
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்
@nellaisridharv14144 жыл бұрын
Excellent Narration = It is an art அருமையாக உங்களுக்கு வாய்த்திருக்கிறது
@-storyteller99904 жыл бұрын
கதை கேட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்.
@sivajuttu66234 жыл бұрын
Nandri Thozhlare
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்
@ramachandranmurugan67993 жыл бұрын
கதையை வாசித்தது போன்ற உணர்வு நண்பரே ,
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்
@keerthisivam56514 жыл бұрын
Arumaiyana kadhai
@-storyteller99903 жыл бұрын
நன்றி சகோதரி
@sunilhermon31464 жыл бұрын
I am big fan for you
@-storyteller99904 жыл бұрын
நன்றி தோழர்
@marypaul30414 жыл бұрын
you are a good story teller ,this also a appreciable talent .
@-storyteller99903 жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி
@parimalateacher41553 жыл бұрын
Very good story teller
@-storyteller99903 жыл бұрын
நன்றி சகோதரி
@santhisanthi47304 жыл бұрын
அருமை அருமை சகோ தரா நன்றி அபாரம் அற்புதம்
@-storyteller99904 жыл бұрын
நன்றி சகோதரி
@phoenixparavaigal65003 жыл бұрын
அப்படியே காட்சிகளை கண் முன்னே நிறுத்துகிறது நீங்கள் சொல்லும் விதம்.... மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.... உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன்... மிக்க நன்றி நன்றி
@-storyteller99903 жыл бұрын
உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
@kvenkataramani76813 жыл бұрын
a wonderful short story.highest class.the author captures the finest of human feelings emotions.the narrator is sensitive and narrates compellingly.an unforgettable experience K.Venkataramani
@-storyteller99903 жыл бұрын
கதை கேட்டதற்கும், வாழ்த்துக்கும் மேலான நன்றி தோழர்
@chitrachitra12734 жыл бұрын
Nice story 😀....neenga kadhai soldra vidham...romba nalla iruku👍
@-storyteller99904 жыл бұрын
நன்றி சகோதரி
@spicemixsamayal84534 жыл бұрын
Nalla iruku story
@-storyteller99904 жыл бұрын
நன்றி சகோதரி
@umamaheshwari96894 жыл бұрын
Super bro ungal pani thotara vazthukkal
@-storyteller99904 жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தோழரே
@surimurthy70783 жыл бұрын
Superb story... Super presentation by the story teller.
@-storyteller99903 жыл бұрын
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
The Human touch in this Story touched my heart...really a wonderful stoty....and excellent narration.Thank you very much .
@-storyteller99904 жыл бұрын
கதை கேட்டமைக்கும் கதை பற்றிய பார்வைக்கும் நன்றி தோழா.
@Edm3104 жыл бұрын
Nandri thozhar
@-storyteller99904 жыл бұрын
நன்றி தோழர்
@rangasamydhaanakoti33443 жыл бұрын
The boy Sambhu is a dedicated worker, his future bound to be very prosperous. Good story
@-storyteller99903 жыл бұрын
கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்
@lokeshr45924 жыл бұрын
Sila narangalil sila manithargal story solluga Anna
@-storyteller99904 жыл бұрын
இன்னும் நாவல் சொல் ஆரம்பிக்கவில்லை தோழர் ஆனால் எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று நிச்சயமாக வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி தோழர்
@BalaKrishnan-xm3nm3 жыл бұрын
your story telling capability is good, keep it up
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்
@tcgoud19963 жыл бұрын
Thank u appa en payyan kuda edhe nilamani dhan
@-storyteller99903 жыл бұрын
இந்த கதை போல் பொறுப்பாய் உங்கள் மகன் மாறியது மகிழ்வு.. நன்றி தோழர்.
@sathyasakthi42824 жыл бұрын
WELL-DONE BRO..SUPER..
@-storyteller99903 жыл бұрын
நன்றி தோழர்.
@sripriyarajamani3964 Жыл бұрын
அண்ணா கதை Upload பண்ண மாட்டிங்களா நா உங்களோட தீவிரமான இரசிகை please அண்ணா கதை சொல்லுங்க அண்ணா
@ranganayaki28444 жыл бұрын
nice story thambi
@-storyteller99904 жыл бұрын
நன்றி சகோதரி
@sridhar44904 жыл бұрын
Good
@-storyteller99904 жыл бұрын
நன்றி தோழரே
@tcgoud19963 жыл бұрын
Iam experiencing the same story
@-storyteller99903 жыл бұрын
நன்றி
@nakul35793 жыл бұрын
நீ என்ன வேலை செய்கிறாய? என்று கேட்க மனமில்லையா அப்பா பணம் மட்டுமே முக்கியம்
@-storyteller99903 жыл бұрын
உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர். ஆனால் அப்பாவின் மன ஓட்டத்தை வெறுமனே பணத்தை எதிர்பார்க்கக் கூடிய ஒரு சாதாரண அற்ப மனநிலையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. தந்தை தன்னுடைய மகன் ஒரு சிறப்பான, பொறுப்பான, தனக்கான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று எப்பொழுதும் யோசிக்கிறான். அதனுடைய வெளிப்பாடுதான் இது இக்கதை.
@nakul35793 жыл бұрын
தந்தையின் எதிர்பார்ப்பு எப்போதும் வெற்றி மட்டுமே! தாய் மட்டுமே தோலவியின் போது தோள கொடுத்து தூக்கி விடுகிறாள். அதனால் தான் தந்தை என்றுமே ஒரு படி பின் நிற்கிறார்.
@rajaniliyoor51323 жыл бұрын
இந்த கதையை கேட்ட உடனே எனக்கு என் அப்பா நியாபகம் வந்தது ஏன் என்றால் அவர்கள் அவருடைய அப்பா அம்மாவிற்க்கு தன் முதல் 1971றில் சம்பளத்தை 25₹ ரூபாயை மணியார்டர் செய்ததை மடலில் தெரிவித்தார் அந்த மடலை நான் படித்தள்ளேன்
@-storyteller99903 жыл бұрын
எவ்வளவு உன்னதமான தருணமும், அற்புதமான மாடலும். உள்ளபடியே மகிழ்வு மேலிடுகிறது. நன்றி தோழர் உங்களுடைய நினைவினை பகிர்ந்ததற்கு.
@saranyamanoharan24333 жыл бұрын
Fabulous narrating
@-storyteller99903 жыл бұрын
நன்றி சகோதரி
@deepamanavalan17563 жыл бұрын
முகம் மறை பேசுngal திரு தமிலன் pol
@-storyteller99903 жыл бұрын
வழிகாட்டலுக்கு நன்றி யோசித்து முடிவு செய்கிறேன் சகோதரி
@priyankasakthivel36464 жыл бұрын
Nan theriama sapdrapo intha stry ketutu irukn bbro🙄🙄
@-storyteller99903 жыл бұрын
Ha ha.. கருத்தை மட்டும் வாங்கி கடந்து விடுங்கள்.. நன்றி
@sridhar44904 жыл бұрын
En valkaidan adu
@sridhar44904 жыл бұрын
Postman unarvu epdi?
@-storyteller99904 жыл бұрын
வேறு வேறு கோணத்தில் ஒரு சிறுகதை நம்மை சிந்திக்க சொல்லும். உள்ளபடியே நீங்கள் அந்த தபால்காரர் நிலையில் என்று யோசிப்பது மகிழ்வு தருகிறது நன்றி தோழரே.
@sridhar44904 жыл бұрын
@@-storyteller9990 nanri
@sridhar44904 жыл бұрын
@@-storyteller9990 please please please please upload sivasankaris avargal peasattum sirukadai first short story of her
@stanislasp30514 жыл бұрын
மகா, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கி கதாசிரியரின் உரையாடல்களை அப்படியே சொல்கிறீர்கள்.தி.ஜா.வின் உரையாடல் சற்றே தனித்துவமானது.அதையும் வழக்கம் போல நேர்த்தியாகச் சொன்னீர்கள்.கதை டக்கென்று முடிந்து போனது.கதையின் போக்கினை வாசகனின் மனப்போக்கிற்கு இனி...! அப்பாக்களுக்கு ஆண் பிள்ளைகளின் வேலைவாய்ப்பு பற்றிய கவலை இன்றளவும் மாறாத நியதி.அக்கணாகுட்டியின் மனோபாவம் ஒருவேளை வந்தால் அதை அப்பாக்கள் வரவேற்க வேண்டும்...
@-storyteller99904 жыл бұрын
உண்மை தோழர். தி. ஜா. உரையாடல் முறை வித்தியாசமானது இன்னும் அழகானது. உங்களுடைய வாழ்த்து மகிழ்வு தருகிறது நன்றி தோழர்.