Bava sir plz post minimum one post day by day. It will very useful to informative speech sir. Really inspired gayathri madam life. Thank you sir.
@ShrutiTv14 жыл бұрын
கைவசம் 5 காணொளிகள் இருக்கிறது. தினசரி மாலை 7(IST)மணிக்கு வாங்க..
@anonymous.........4 жыл бұрын
@@ShrutiTv1 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@aravindsheshadri63534 жыл бұрын
@@ShrutiTv1 பவாவின் பேச்சில் தினம் தினம் தொலைகிறேன்.
@anithav235 Жыл бұрын
@@anonymous......... hgff
@arumugamkathamuthu46 Жыл бұрын
@@anonymous......... ll ll ll k ll ll ll ll ll l ll ll ll ll ll ll k ll kkkkmkmk ll ll m mam mkkkmkm mk kkkkmkmkkkmmmmmkkkkkmmmmmmkkkkmmmkkmkkm kkkkmkmk mmkkmmmkkmmkmmmkkmkkkmmmmkkkkkmmklkmkkkmlklkkmlmk ll kk i iíkjjjjjjjî
@selliahjeyachandran85004 жыл бұрын
உண்மைத் தந்தையின் நெஞ்சின் ஈரமும்... தொடரறா மரபின் கவிஞனின் இதயமும்... நெஞ்சைத் தொடும் அழகான பதிவு. அரிய பணி தொடரட்டும். இரசிகன் பாரிசில் இருந்து.
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
நான் கவிஞனுமில்லை , வேறு கலைஞனுமில்லை கிளினிக்கில் டாக்டராகவும & குடும்பத்தில் அம்மாவாகவும் சேவை செய்து கொண்டு ரகசியமாக புதுமைப்பித்தன் ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ,அம்பை சூடாமணி,லா சா ராமாமிர்தம் பவா செல்லதுரை இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களின் ரசிகையாக இருக்கிறேன்
@nalaventhanarojunan66324 жыл бұрын
ஓர் எழுத்தாளரின் மகனாக என்னால் இக்கதையை உணர முடிகிறது. அருமையாக கதை சொன்னீர்கள்.வாழ்த்துகள் பவா. அன்புடன், நலவேந்தன் அருச்சுணன் வேலு. மலேசியா.
@pasupathiraj57144 жыл бұрын
1988ம் ஆண்டுகளில் சென்னை பல்லாவரம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்ந்து இயங்கிய முசாபர் கலைக்குழு கலைஞனாக அறிவொளி இயக்கம் வீதி நாடகங்களில் நடித்து வந்தேன்... ஆனால் பவா அவர்களே உங்களின் அறிமுகம் எனக்கு 2020ல்தான் யூ ட்யூப் மூலமாக கிடைக்கிறது... இருந்தாலும் எறும்பு கடிக்கும் முன்னதாக இப்போதாவது உங்கள் தொடர்பு கிடைத்ததே அதுவே ஒரு மகிழ்ச்சி தான்..மகிழ்ச்சி நன்றி🙏💕
@kpsbala84 жыл бұрын
நீங்கள் சொல்லும் கதையைக் கேட்டு தினமும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் நீங்கள் கதை சொல்லும் விதமே அலாதி
@meenam43784 жыл бұрын
கவிஞனின் இருக்கை அரண்மனை அல்ல அதில் ஒளிந்திருக்கும் ட்ரங்குபெட்டியிலும் இருக்கலாம். என்பதை உணர்த்திய ஆத்மார்த்தமான கதை
@vjeeva1234 жыл бұрын
மிக சிறந்த கதையை சொல்ல கேட்டேன் தோழர்.. நன்றி 🤗
@sathishkumar-sx6qd4 жыл бұрын
அற்புதமான கதை பவா. அன்பு பவாவுக்கு எனது ஆசை முத்தங்கள் ❤️ 😘 😘 😘
@sunjoy14394 жыл бұрын
ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா,...என் தேடல் இங்கிருந்து தொடங்குகிறது....
கதை கேட்க வாங்க | சுந்தர ராமசாமி - ஆத்மாராம் சோயித்ராம் | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
@pasupathiraj57144 жыл бұрын
பவா அவர்களே மனதை உருக்குகிறது உங்கள் கதை சொல்லி காணொளி...ஆனால்,அதே குடோன் தெருவில் சௌந்தரி மஹால் என்ற ஒரு அரங்கம் இருந்து அதில் பெரிய ஜாம்பவான்களின் நாடகங்கள் அரங்கேற்றம் ஆனதாக அந்த சௌந்தரி மஹாலில் ஒரு பகுதியில் வசித்து வாழ்ந்த என் நண்பனின் நண்பன் சொல்வான்.. 1990 காலங்களில் நானும் அடிக்கடி குடோன் தெரு சென்று சௌந்தரி மகால் கட்டிடத்தின் தரை தளத்திலுள்ள 4×4,அளவிலான பெட்டிக்கடை நடத்தி வந்த என் நண்பன் ஷ்ரீதரை அடிக்கடி பார்க் செல்வதுண்டு.. ஆனால் என் நண்பன் கடனாளியாகி இப்போது ஓர் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனத்தில் பாதுகாவலனாக பணியாற்றுகிறான்.. இதே ஷ்ரீதரின் அப்பா சுப்பராயலு அந்த குடோன் தெருவில் ஒரு பெரிய துணிக்கடையில் சேல்ஸ் மேனாக பணியாற்றியவர் தான்..
@francismoto4 жыл бұрын
லவெகீக வாழ்க்கைக்கும், கலை வாழ்க்கைக்கும் நடுவே மனித நேயம் படும் அவஸ்தை எத்தனை கொடியது. என்ன செய்வது சில சமயங்களில் நாம் லவெகீக வாழ்க்கை பின்னால் ஓட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுகிரோம். ஆனால் நம் ரசனை எப்போதும் கலை பின்னால் தானே ? பகிர்ந்தமைக்கு நன்றிகள் பவா ஐயா. அன்புடன்.
@ksanand19744 жыл бұрын
"வியாபாரத்தில் உப்பிப் பெருகிய மனிதர்கள்" என்ன ஒரு வாசகம். பவா இது உங்களால் மட்டுமே முடியும்.
@valliammala98924 жыл бұрын
காலம் கலை குணம் படைத்தவர்களின் பலரது வாழ்க்கையை சிதைத்து தான் போடுகிறது .. நன்றி பவா சார்..
@mangai50203 ай бұрын
அருமையான கதை அய்யா ❤❤❤
@venkatesanvenkatesan48024 жыл бұрын
அற்புதம் பாவா கிடங்கு தெரு என் கண்முன்பு வந்துவிட்டது
@jeyakala1464 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை சேர்.. தனியாக ஒரு உலகத்தில் மிதக்கிறேன்.
@draja91704 жыл бұрын
புதுமைப்பித்தன் அவர்களின் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கிடங்கு தெருவில் வாழவைத்துவிட்டீர்.
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.
@Dr.D.DuraiSingam4 жыл бұрын
மிக அருமை ஐயா
@logusundarp8134 жыл бұрын
பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘.........
@deviharini4817 Жыл бұрын
அருமையான கதை சார்
@indhumathi88234 жыл бұрын
அற்புதம் பவா அப்பா...
@arunvadivel56854 жыл бұрын
Sir pls share your next programme we would like to come with my family.
@vijayaragavand94744 жыл бұрын
சிறபுபான கதை பாவா சார்.
@Booksandwriters4 жыл бұрын
அருமை பவா
@meenaanilniki4 жыл бұрын
Godown street ... மணமும்.. trunk பெட்டியின் காந்தல் மணமும் ரோஜா மாலையின் மணமும்.... கன்னியாகுமரி கடல் ஓரம் வரும் கடல் மணமும் ....you are transfering in no time பவா....
@perumalnarayanan29752 жыл бұрын
Extraordinary story
@banumathig5353 Жыл бұрын
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
@rathnavelnatarajan4 жыл бұрын
அற்புதம் சார்
@poonkuzhali17304 жыл бұрын
அருமை ஐயா
@vijilatherirajan13194 жыл бұрын
அருமை பவா.
@rajasimhan67512 жыл бұрын
Enna kadha cha Sundar ramasami is a master of emotions
@user-saba-siddhu-4484 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@stanislasp30514 жыл бұрын
"ஆத்மாராம் சோயித்ராம்" கதையல்ல படமாக நகர்த்தினார்.தயை நிறை தாகூர்தாஸ் தயை நிறை விஷ்ணுராமாக பரிணமித்து ஜூனியர் மனைவியை நினைத்துப் பார்க்கும் முடிவு நெஞ்சை நிறைத்தது.கோழிக் கொண்டையின் சிவப்பு நெடுக தெறித்தன.அப்பா - மகன் புரிதல் நிகழ்வது அபூர்வமே!பலருக்கு வாய்க்காத கணங்கள் கருணையற்ற காலத்தின் இன்னொரு முகமே!...
@abuabi29774 жыл бұрын
Arumai bava sir!
@prajeetkumar39664 жыл бұрын
நன்றி
@lokeshwarinatarajan40284 жыл бұрын
அருமை தோழர்
@vasanthaashokan96264 жыл бұрын
100% TRUE SIR...........
@karunakaranrajamani68844 жыл бұрын
சார், மனசு அப்படியே புல்லரித்துப்போச்சி🥰
@Isairajal4 жыл бұрын
அருமை
@தோழன்ராஜா4 жыл бұрын
பவா ♥️
@8891sunshine4 жыл бұрын
இன்று ...நான் சைக்கோ படம் பார்த்தேன் ... பாவா... நீங்கள் நடித்திருப்பது எனக்கு பிடித்திருந்தது ... ஆனால் அதில் நீங்கள் இறக்கும் படியான ஒரு காட்சிக்காக நான் காத்திருந்தேன்... ஆனால் அப்படி இல்லை ... ஏமாற்றம் ... ஆனால் படம் குழந்தை வளர்ப்பில் நமக்கான ஒரு சரியான பாடம்...
@dhanapalsivakkumar25884 жыл бұрын
பவா செல்லதுரை சொன்ன கதை தாகூரால் விதைக்கப்பட்டு விஷ்னுராமால் வளர்க்கப்பட்டு ஜூனியர் மனைவியின் ரசிகனாக முடிக்கப்பட்ட சுந்தர் ராமசாமியின் கதை கவிதை !
@bosekabilan99654 жыл бұрын
Bavaa........
@kanagasabapathikalyanasundaram4 жыл бұрын
நெஞ்சம் நிறைந்தது
@ideaman88334 жыл бұрын
வேற ஒரு உலகத்துக்கு போய்ட்டு வந்தா மாதிரி இருக்கு.