காஜு கட்லி அருமை அனைவரும் செய்யக்கூடிய வகையில் நிலக்கடலை சேர்த்து செய்தது சிறப்பு ஒவ்வொரு ரெசிபியும் ஒரேமாதிரி செய்யாமல் மாற்றி யோசித்து செய்வது தான் டீக்கடை கிச்சனோடா ஸ்பெஷல் வாழ்த்துக்கள் 👌👌👌🎉🎉🎉
@TeaKadaiKitchen00728 күн бұрын
@@valarmathi1150 நன்றிகள்
@nestorselwyn645423 күн бұрын
Nice alternative to expensive cashewnuts
@TeaKadaiKitchen00723 күн бұрын
@@nestorselwyn6454 thank you
@snithyakalyani524625 күн бұрын
Very top channel you only bro.Wooooooooooow
@snithyakalyani524625 күн бұрын
Your Kadai is sooooper anna
@lingamv892628 күн бұрын
Yaruppa neenga super rempavey parppaatharkku migavum sulavamaga soli kodukkirirgal.arumai super...🎉
@TeaKadaiKitchen00728 күн бұрын
@@lingamv8926 thanks anna
@u.angayarkanniulaganathan666227 күн бұрын
புதிய எளிய முயற்சி. வாழ்த்துகள் தம்பி. மிகவும் அருமை. தீபாவளிக்கு உங்கள் சேனல்தான் leading என்று நினைக்கிறேன். நன்று.
@TeaKadaiKitchen00727 күн бұрын
நன்றிகள் மேடம். நம்மை விட பெரிய சேனல்கள் தான் leading la போறாங்க
@geetharani995528 күн бұрын
சமையலை செலக்ட் செய்து வீடியோ எடுக்க தயாராகும் நேரத்தைவிட டைட்டிலை செலக்ட் செய்ய எடுக்கும் நேரம் அதிகமாகுமோ. நீங்கள் எடை கணக்கில் சொல்வதே சிறப்பு.வீட்டில் செய்வதற்கேற்ப சாதாரண கேஸ் ஸ்டவ்,கடாய் ,மர கரண்டி எல்லாமே நன்று.காஜூ கட்லிக்கு ஒரு கை தட்டல். சாமானியர்களின் வீட்டிலும் காஸ்ட்லி பலகாரங்களை எளிமையான முறையில் அறிமுகப்படுத்தும் டீ கடை கிச்சனின் சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க, வளர்க.
காஜு கத்லி அருமை bro 👌 எப்படி ரசித்து சாப்பிடணுங்கறது வரைக்கும் சொல்றிங்க 😅👍 நன்றி 🙏
@TeaKadaiKitchen00727 күн бұрын
நன்றிகள் சகோ
@snithyakalyani524625 күн бұрын
I will try tomarrow.
@LathaLatha-w7b28 күн бұрын
Wow yummy super excellent sweet annachi unga recipe ellam romba super annachi thankyou so much ❤❤👍👍👍🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen00727 күн бұрын
thanks sister
@srinivasans460528 күн бұрын
Thank you anna, All recipes are super good. Your good thought for budget friendly is great anna.
@TeaKadaiKitchen00728 күн бұрын
@@srinivasans4605 yes thanks brother
@girijaiyer916027 күн бұрын
Nice Idea...I've made.both .. with Only peanut(kadalai) & only Cashew.. Peanut kathli is known as poor mans kaju katli here ...(Taste was good..).This I'll try..Thanks.
@TeaKadaiKitchen00727 күн бұрын
thank you
@kanmanirajendran76728 күн бұрын
டைட்டில் பெயர் எப்படி சார் யோசிக்கிறீங்க சூப்பரான ஸ்வீட் ரெசிபி அருமை சார் 👌👌
உங்க கிட்ட பணம் நிறைய இருந்தா 2 கிலோ முந்திரிபருப்பு கூட வாங்கி உங்க பிள்ளைங்களுக்கு செய்து குடுங்க யார் வேணாம்னு சொன்னாங்க 😅
@SudiRaj-1952328 күн бұрын
@@malarVizhi-yn3gzஆமா கண்டுபுடிச்சிடீங்க!! Tink tonk னு அனுப்பிடுவாங்க!! எனக்கு இன்றுவரை நிலக்கடலையே துணை😊 😂
@malarVizhi-yn3gz28 күн бұрын
@@SudiRaj-19523 நீங்க தானே எங்க புள்ளைங்கள ஏமாத்த முடியாதுன்னு சொன்னீங்க நான் எதுக்கு Tink Tonk -னு அனுப்பனும்.🙄
@MrsRajendran27 күн бұрын
@@malarVizhi-yn3gzpeanut என்பேத்திக்கு alergy! எப்படி அதில் செய்து கொடுக்க முடியும்!!முந்திரி பிசினஸ் கூட்டா செய்தபோது tink tonk னு வந்துரும் பலதடவைmundhiri cake செய்திருக்கேன்!! அதுமேல silver coating பார்த்து என்னோட north indian friend கிட்ட athu பற்றி கேட்டேன்!! வீட்டில் செய்ய ஆசை!! அது நிறை வெற்றிக்கொண்டேன் 😃👍
@malinin74427 күн бұрын
சில்வர் பேப்பர் பற்றி நான் வெஜ் என்று சொல்கிறார்கள் பசுவின் குடலில் செய்வது என்கிறார்கள் புரியவில்லை விளக்கம் தேவை
@TeaKadaiKitchen00727 күн бұрын
ஓகே மேடம்
@andrewsart728 күн бұрын
காளி அண்ணா பெருமாள் அண்ணே வெளியே வெடி வாயில காஜு கட்லி வெடி 😂💥 தீபாவளிக்கு ஆட்டோ பாம் வெடியா 😂💥
@TeaKadaiKitchen00728 күн бұрын
@@andrewsart7 ஆமாம் அண்ணே
@SudiRaj-1952328 күн бұрын
உங்கபுள்ளைகள் இனிப்பு கண்டா தெறிச்சு ஓடுதுனு சொன்னீங்க!! முந்திரிக்கேக்செஞ்சு குடுங்கன்னு idea தந்தேன்! அந்தம்மா க்கு என்ன கோபம் 🥺
@TeaKadaiKitchen00728 күн бұрын
நல்ல ஐடியா தான். பட் தெறிச்சு ஓடினது மட்டும் நிக்கலை. 😁😁😁