பொன்ராஜ் சார் சரியான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@amudhan7449Күн бұрын
❤
@RaviKumar-sw9tcКүн бұрын
என் கருத்தும் அதுவே.திரு பொன்ராஜ் அவர்கள் சரியாதான் சொல்கிறார்.
@alizainudeen9611Күн бұрын
Dr ponraj அவர்கள் மிகவும் சரியான அருமையான பதிவு தான் தந்துள்ளார் நன்றி நல் வாழ்த்துக்கள் ❤
@KurinchiselvanPКүн бұрын
பாமக தொண்டன் தேர்தலின் பொழுது வேண்டும். வெற்றி பெற்ற பின் சுக போக வாழ்க்கையை அனுபவிப்பது இராமதாஸ் குடும்பம்.
@anbumaniD-dm1vfКүн бұрын
இது தான் உண்மையான விளக்கம் அருமையான சார்
@kumarmuthiyaliah1670Күн бұрын
Absolutely, I agree and everyone should apply their mind (including vanniars)
@prabhur9659Күн бұрын
காடுவெட்டி குரு உயிரோடு இருந்து தன் மக்களிடம் சொல்ல முடியாததை அவர் மறைந்து இவர்களின் உண்மை முகத்தை உணர வைத்தார்❤❤❤
@jeganathajeganatha6834Күн бұрын
பொட்டிமணியா திமுகவில் எக்ககாரணம் கொண்டு சேர்க்க கூடாது
@mohammedhanifa7772Күн бұрын
YES BRO...CORRECT
@madhanakumar6155Күн бұрын
Fr the forth coming election they are planning fr a very big suit case, pana veri padhavi veri.
@r.sugumarangingee2308Күн бұрын
என்னடா கரெக்ட் பண்ணி @@mohammedhanifa7772
@saravanasamyp257Күн бұрын
கண்டிப்பாக சேர்க்க கூடாது ❤
@amudhan7449Күн бұрын
❤
@sowbagyaraj4362Күн бұрын
வேளாண்மை சட்டத்தை ஆதரித்து கையெழுத்து போட்ட பொட்டிமணிகள் கதறனும் சாரே
@cristopercristoper4060Күн бұрын
மாங்காய் அழுகி போச்சி இனி மாங்காவும் இல்லை மணிகளும் இல்லை
@anila7415Күн бұрын
Oo Avana ni Ni yara Thalaivana yethukitdu Erukiriyo Avane Oru Aiyokiyan. Athu pola than ni oru Aiyokiyan
@jayaraman483Күн бұрын
மகிழ்ச்சி.. மிக சிறப்பான நேர்காணல்.. வாழ்த்துகள்!!
@KurinchiselvanPКүн бұрын
2026 தேர்தலில் சூட்கேஸ் வாங்குவதற்காக இட ஒதுக்கீடு பிரச்சினையை கையில் எடுத்துள்ள அன்புமணி.
@NallusamySaravanasundaramКүн бұрын
நீங்கள் பேசுவது 100% உண்மை.
@stalinm4644Күн бұрын
சிறப்பான பதிவு சார்
@ezhilmak4611Күн бұрын
இராமதாசு உண்மையில் வன்னியரே கிடையாது... சி.என்.இராமமூர்த்தி தான் உண்மையான வன்னியர் தலைவர்
@booragasamysubramaniyan8789Күн бұрын
உண்மை சார் சி.என்.ஆர் இல்லையென்றால் வன்னியசமூகத்திற்கு எந்தநன்மையும்-கிடைத்திருக்காது
@murugamaninedumaran345Күн бұрын
Yevanda sonna thu antha Badu ithuvaraikum yenna panna slu konjam
@KurinchiselvanPКүн бұрын
வன்னியர்களுக்கு 15 % இட ஒதுக்கீடு கொடுப்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. அந்த தணிச்சலில்தான் அன்புமணி திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு. என்ற நாடகம் ஆடுகிறார். அப்படியே 2026 தேர்தலின் பொழுது ஒரு 100 கோடி திமுக விடம் கேட்கலாம் என்ற அன்புமணியின் பேராசை.
@Angalamman40211 сағат бұрын
கண்டிப்பாக கொடுக்க முடியும் ராமதாஸ் ஆட்சிக்கு வரவேண்டும் அது வரை பழைய நடைமுறையே சாத்தியம்
@jdawood6240Күн бұрын
அருமையான பதிவு
@KurinchiselvanPКүн бұрын
இராமதாஸ், அன்புமணி, சௌம்யா அன்புமணி, சங்கமித்திரா.....! இது குடும்ப அரசியல் இல்லையா....! உதயநிதிக்கு துணை முதல்வர் கொடுத்ததை விமர்சிக்க அன்புமணிக்கு தகுதி இல்லை.
@amudhan7449Күн бұрын
❤
@IsmailIsmail-ep2jjКүн бұрын
Nanri 🙏 arumiyana velakkam valtukal
@MurugesanKavutarКүн бұрын
சூப்பரான பதிவு
@cmurugesancm7087Күн бұрын
ராமதாஸ் அன்புமணி பெட்டிக்காக காலம்காலமாக அப்பாவி மக்களின் பெயரில் இட ஒதுக்கீடு பற்றி தீவிரமாக பேசுவார்கள் . பெட்டி கிடைத்தவுடன் கொஞ்ச காலம் அமைதியாகி விடுவார்கள். இதுவே அவர்களின் அரசியல் வாழ்க்கை. அப்பாவி மக்கள் புரிந்து கொண்டால் சரி
@saravanasamyp257Күн бұрын
தயவு செய்து அன்பு மணி ராமதாஸ் அவர்கள் இந்த பேட்டியை உங்கள் கட்சிக்காரர்கள் பார்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
@dawooddawood-wk4smКүн бұрын
வழ்த்துகள் சார்
@funnyshorts1876Күн бұрын
சிறப்பான விளக்கம்.
@Kalai-r1yКүн бұрын
யாருகிட்ட கேக்கற . கேளு 25 சதவீதம் 30 சதவீதம் என்று கேளு. அப்பாவி மக்கள் பாவம்
@thangaduraik.r949Күн бұрын
குடும்பமே பாமக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் இவர்கள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பற்றி பேசக்கூடாது அன்புமணி மனைவி அவர் மகள் எல்லா வாரிசு வந்தாச்சு தன் கட்சிக்குள் உள்ள உள்ள வாரிசுகளை பார்க்க வேண்டும் மற்றபடி அடுத்தவரைப் பற்றி பேசலாம்
Very great 👍 speech 👍 congratulations (don't alliance pmk )
@alagesanalagesan4362Күн бұрын
இந்த விளக்கம் எல்லாம் தேவையில்லை கூட்டணி உண்டா இல்லையா என்பதை மட்டும் சொல்லுங்கள் பெட்டி மணி பேச்ச தண்ணீர் மேல் எழுதி வைக்கலாம் அப்பா நான் வந்து உன்ன கோட்டையில் பார்த்து கேட்கனுமா எனக்கு கேவலமாக இருக்கிறது என்கிறார் ஆனால் மகன் சொல்லார் 15 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தா நிபந்தனையற்ற ஆதரவு என்கிறார் எப்பேர்ப்பட்ட சுயநலவாதிகள் என்பது தெளிவாகிறது பதவி ஆசை மட்டுமே உள்ள நபர் இந்த பெட்டி மணி வன்னியர்களுக்காகப் போராடவில்லை என்பது தெளிவாகிறது வன்னியர் சொந்தங்கள் இதை தெளிவாக உணரவேண்டும்
@nathank.p.3483Күн бұрын
கலைஞர் 20% கொடுத்ததே அதிகம். 69 ல் 20 என்பது குறைவா? இது ஏதோ பாஜகா தூண்டி விட்டுதான் அன்புமணி கேட்பது போல் தெரிகிறது.இது உள்குத்து வேலை.
@murugamaninedumaran345Күн бұрын
Yow tharkuri 20% 108 Peru athula vanniyar shamugam population teriyuma vonaku
@ChandranP-p2hКүн бұрын
Ponraj avargalin padhivu super. Vazhthukkal.
@sarojas2087Күн бұрын
எப்படி மோடியை கேள்வி கேட்க முடியும் பணம் கிடைக்காது வாங்கிய கோடியில் அவர் இ ன மக்களுக்கு உதவி செய்யலாமே
@RavichandranRavichandran-c7eКүн бұрын
வண்ணிய மக்கள் மேல் பாசமும்,கவலையும் கொண்ட அன்புமணி தன்னுடைய அரக்கட்டளையில் இருந்தும்,இவருடைய சொத்தில் இருந்தும் இவர்களால் பாதிக்கப்பட்ட வண்ணிய மக்களுக்கு உதவி செய்யலாமே,தேர்தல் வந்தா போது இட ஒதிக்கீடு என்ற நாடகம் ஞாபகம் வந்திடும் .
@SakthiVel-np5ek20 сағат бұрын
சரியாக சென்னிர்கள் சார்
@RajeshRaj-rz4uwКүн бұрын
Super super super 👌 👍 😍
@ArumugamPeriyasamy-h2vКүн бұрын
Super explan. 🙏
@sekerarumugam2683Күн бұрын
இப்போ...ஒன்றிய அரசு.. சென்சஸ் எடுக்க வேண்டும்..பின்னர் அதை அடிப்படையாகவைத்து..மாநில அரசு Caste based survey எடுக்க வேண்டும்...
@kupusamykrishnen2091Күн бұрын
சகோ, மோடியிடம் இரண்டு மாங்காவும் பேச துணிவு இல்லை, பேசினால் மாங்கா மணி உள்ளே போக வேண்டும்!
@kupusamykrishnen2091Күн бұрын
சகோ, தர்ச்சமயம் பிஜேபி கூட்டணியில் தான் இருக்கிறார்கள், ஏன் dmk விடம் கேட்கிறார்கள் அவர்களுக்கு தெரியும் முடியாது என்று ஆக போட்டி வாங்கத்தான் அந்த நீலிக்கண்ணீர்!
@muthuramanm2414Күн бұрын
Super sir ❤♥️💟🌹💓🌺🫲🫱👍
@Sakthi-g5u9iКүн бұрын
Super ❤❤🎉🎉👍🔥🔥🔥
@pachipachi6048Күн бұрын
V v.supar.sair..vazka.valamudan
@murugaiyans4496Күн бұрын
Super reply sir.
@harinabtsarmygirl2983Күн бұрын
Nice sir❤
@kaliyamoorthy-o5mКүн бұрын
கரெக்டா சொன்னீங்க சார்🎉
@seihai1974Күн бұрын
super
@selvams485Күн бұрын
அப்பா.அப்பப்பா.இது தேர்தல் கால.இட.ஒதுக்கீடுதான் ஊமைஜனங்களுக்காணதுஅல்ல
@ramakrishnanp5289Күн бұрын
எடப்பாடி சொல்வது பொய் என பொதுமக்கள் இவர் கருத்து படி நம்புவார்கள்....
@meenacthisundarammanickamКүн бұрын
கூட்டணி வைத்தால் உள்ள ஓட்டும் பெப்பே அவ்வளவு ராசியான மணி
@anila7415Күн бұрын
Oo Avana ni
@madhanakumar6155Күн бұрын
They will lose even deposit
@Ramachandran-xx1xnКүн бұрын
Mr.poonraj he know very well indian political knowledge he is a great leadership and great speach he super personby Ramachandiran AgsRailway contract labour's Union Tamilnadu state
@chandiramohant1904Күн бұрын
2026 ல மாநில தேர்தல் அதுக்குள்ள என்ன அவசரம் பெட்டி வாங்கறதுக்கு.
@guhanguhan7541Күн бұрын
ராமதாஸ் அவர்கள் குழந்தை இரன்டு ஐஸ் கேட்டு அடம்பிடிக்கர கதைதான் ராமதாஸ் கேட்பது
@senthurpothikulam9799Күн бұрын
பொட்டிமணி அரசியல் முடிந்துவிட்டது
@velmuruganmurugan646122 сағат бұрын
Arumaiyana pathyu sir 🙏 🙌
@diyamedagency8164Күн бұрын
எடப்பாடியும் ராமதாசும் வன்னிய மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்
@sureshbabu8964Күн бұрын
அதான் கை கால் மாவு கட்டு போட்டாச்சு சார் 😂😂😂
@arokiadassv1797Күн бұрын
15 ÷100 × 69 = 10.35% இந்த அடிப்படையில்தான் கேட்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் கேட்பது மக்களை ஏமாற்ற.
@mohammedhanifa7772Күн бұрын
CLEAN EXPLAIN...SUPER PONRAJ SIR (THEY KNOW TRUE - NOW THIS IS THEIR FULL DRAMA)
@ramachandranmurugesan311315 сағат бұрын
பொன்ராஜ் அவர்கள் சரியான முறையில் விளக்கம் தந்தீர்கள். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
@aksarbasha3555Күн бұрын
.டெய்...விடுங்கடா.பாவம்.வன்னியர்கல்.❤...
@Kalai-r1yКүн бұрын
10.5 கிடைத்து விட்டது என்று அழுது நாடகம் போட்டது என்னாச்சு?
@sankarg7391Күн бұрын
இந்த விளக்கம் வன்னிய மக்கள் புரிந்துகொள்ளுங்கள்.,.
@davidrajamani3172Күн бұрын
Don't allow PMK in INDIA Alliance
@Kalai-r1yКүн бұрын
தூத்துக்குடி சாத்தான்குளம் மணிப்பூர் மக்களுக்காக தாமதமாகப் போராடுகிறார்கள்
@HamletSheeba17 сағат бұрын
அருமையா விளக்கமா சொன்னீங்க எங்களுக்கு இவ்வளவு நாளா தெரியாது 69% தான் இன்னைக்கு தான் தெரியும் எங்களுக்கு அவங்க அரசியல் பண்றாங்க உண்மைதான் அது அவங்களுக்கே தெரியும் நன்றி ஐயா
@dheera197317 сағат бұрын
மத்திய, மாநில அரசு நினைத்தால் இரண்டு நாட்களில் எடுக்கலாம் அனைத்தும் கம்ப்யூட்டரில் உள்ளது,பல்கலைக்கழக தகவல் உண்மையான பதிவு
@Kalai-r1yКүн бұрын
கலைஞர் MGR ஜெயலலிதா - திராவிட மாடல் ஆட்சி நடத்தியவர்கள்.
@elangomani6273Күн бұрын
The analysis about the inner reservation that explained by Mr. Ponraj is excellent and I am hearing first time. Hatsoff Sir.
@BalaiahRaman19 сағат бұрын
Great explanation sir Mr ponraj U R kalam,s academy
@GomathyP-l2yКүн бұрын
Why not Anbumani take initiative to collect all communities under MBC quota and read the strength of each community and share the benefit accordingly. In addition he can request his partner Modi to conduct the census, instead of Survey by the state government, it will receive the support of the Court.
@NambirajanRKКүн бұрын
Ramadoss says even though gives rs10000 vaniyar not put vote for dmk but anbumanisays no conditions to put votes for dmk what is the logic of pmk
@R.SivashanmugamКүн бұрын
We know the fate of regional parties who had alliance with BJP in the past.
@sureshnarayanan817018 сағат бұрын
LETS APPRECIATE TN POLICE WHO HAD ARRESTED ACCUSED IN 3 HOURS OF TIME ! ANNA UNIVERSITY CAMPUS ADMINISTRATION HAD GONE DOWN COMPLETE FATAL AND TN GOVERNOR RN RAVI MUST HOLD RESPOSIBE FOR POOR ADMINISTRATION ! HOW THE VICTIM GIRL CAME OUT OF HOSTEL SO LATE? WHAT HAPPENED TO THE CCTV CAMERAS WITHIN THE CAMPUS? HOW COME THE ACCUSED CAME INSIDE THE CAMPUS WITH POOR SECURITY OF WATCHMAN? ALL THESE UNDER VICE CHANCELLOR CONTROL WHOM HAD BEEN DIRECT APPOINTED BY TN GOVERNOR RN RAVI AND WHOM MUST BE HELD RESPONSIBLE !!!!
@pandarinaathanv785316 сағат бұрын
பாமக தமிழ்நாட்டில் ஒரு கட்சி, ஒரு கட்சி என்றால் அனைவருக்கும் பொதுவான கட்சியாக இருக்க வேண்டும்! குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு கேட்டால் அது கட்சி அல்ல, அது ஒரு சாதிய இயக்கம்!
Anbumani may be pleased to call on the Union Government to conduct the census, to end the acrimony. It seems he is not really interested to find solution, rather he is enacting a drama to misdirect the Vanniars.
@ThambiPillai-h2nКүн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@rajendhrana5883Күн бұрын
A copy book style of dr Abdul kalam god blessyou ponraj sir. How youare unblemished character
@kalaissportschannel5927Күн бұрын
No petti mani
@muruganselvan40918 сағат бұрын
காசு துட்டு money வேனும் sir வேற enna Idea இருக்கு சொல்லுங்க வேற எப்டி அரசியல் பண்றது ஓபன உண்மை தெளிவா சொல்லிட்டீங்க 😢😢
என்ன செய்ததை அந்த அயோக்கியன் வீடியோ எடுத்தான் இரவு சுமார் 8 மணிக்கு எப்படி உள்ளே போனான்
@MuthuDanakodi6 сағат бұрын
சமூக மக்களை ஏமாற்றாதீர்கள் அய்யா
@Evolution_Tamil20 сағат бұрын
Anna university konjam open campus ennaku therinja 4,5 entrance iruku.... Main gate la watchman irupanga side gates regular ah iruka matanga pakkathula illa neraiya peruku theriyum athutha advantage ah use panirukan.... Vera yaru help um irunthurukathu but security ah tight pannanum... Cctv effective ah nu theriyala because avolo periya campus ah camera vaika mudiyum nu thoonala
@sureshnarayanan817018 сағат бұрын
KEDU KETTAH ETTAOAB EDAPADDIKKKKU NIRBAYA CASE ENNA VENDRU THERIYUMA? ETTAPAN , TRYING TO DO POOR POLITICS!
@prabhakaranprabha4402Күн бұрын
டோய் மணியா திமுக வர ஆசைப்படுகிறாய்
@maheshwarikuppuswamy1301Күн бұрын
சேர்க்கக் கூடாது
@gopikrishnan59521 сағат бұрын
pmk fight cast percentage 15% onlly gambling he want (anbumani) money he is live our family
@sivashankaraardhyaa9842Күн бұрын
என்ன எல்லா யூட்யூப் லம் கன்னடா.விளம்பரம் தவிர்க்கலாமே
@KothanadamD-s2fКүн бұрын
Question about wrapping case not about drugs please answer particular question only