KATRATHU KAI ALAVU : Cake Eating Challenge - கேக் சாப்பிடும் சவால் | 500Rs CHALLENGE

  Рет қаралды 143,175

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
இதை வீட்டில் முயற்சி செய்யாதீர்கள். கேக் ஜீரணிக்க மிகவும் கடினம்.
இந்த வீடியோவில் எங்களால் முடிந்தவரை ஒரு முழு பிறந்த நாள் கேக்கை சாப்பிடப் போகிறோம். வீடியோவை கடைசி வரை பாருங்கள்.
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Пікірлер: 217
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 4 жыл бұрын
பெரியவர் சொன்னது நூற்றுக்கு நூறு கரெக்ட் இன்னைக்கு யார்கிட்டயும் நிதானம் இல்லை எல்லாமே அவசரம் கடைசில ஆபத்தில் தான் போய் முடியும்
@thanesh9724
@thanesh9724 4 жыл бұрын
Nanri iya old is gold words
@isaithendral4531
@isaithendral4531 4 жыл бұрын
சென்ராயன் கடைசியா சொன்ன ஒரு விஷயம் வாழ்க்கையில் வெற்றியை தொடுவதற்கு முயற்சி செய்யணும் முயற்சித்தால் முடியாதது எதுவுமே கிடையாது வாழ்த்துக்கள் சென்ராயன்
@vandiyenkathalan5720
@vandiyenkathalan5720 3 жыл бұрын
அண்ணா ஒங்க வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அருமையான பதிவு நன்றி அண்ணா நீங்க எந்த ஊரு கிராமத்து சமையல் சூப்பர்
@prakashpram4260
@prakashpram4260 3 жыл бұрын
Sentrayan valuthukal bro
@radhakrishnan7422
@radhakrishnan7422 4 жыл бұрын
சேகர் அண்ணா great pure heart 😍😍😍
@captainamerica8976
@captainamerica8976 3 жыл бұрын
Sendraiyan advice vera level
@selvibharathi406
@selvibharathi406 3 жыл бұрын
சுப்பர் சுப்பர்
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 13 күн бұрын
வாழையிலை மேல் கேக்கா! ஜசிங் கேக் உடலுக்கு ஆரோக்கியமான தல்ல உதவி செய்வது சிறப்பு அவர்கள் அதிகம் கதைக்கிறார்கள்.
@MuruganMurugan-vi1up
@MuruganMurugan-vi1up 4 жыл бұрын
அருமையான பதிவு தாத்தா சூப்பர் சென்ராயன் வாழ்த்துக்கள் சேகர் அண்ணன் வந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது சூப்பர் வீடியோ நன்றி
@mohammedshaf1032
@mohammedshaf1032 4 жыл бұрын
9 : 20 supper
@mohamedismayil8505
@mohamedismayil8505 4 жыл бұрын
Cake ka ipdi saapta kudathu. Neenga saaputrathu enakku adaikkuthu
@laxmanpriyalaxmanpriya6915
@laxmanpriyalaxmanpriya6915 4 жыл бұрын
Sentrayan super irukiega Aana ponnu than kiedaikha maatuthu ga so very feel 😭😂😂
@dmiserv2093
@dmiserv2093 4 жыл бұрын
Bravo Cent👏🏻actually Cent Deserve 5K to finished this challenge ☺️ next time challenge with healthy food !!! Grandpa is Right live journey without temperance kinda driving a car without brakes😉
@monimonisha9718
@monimonisha9718 4 жыл бұрын
Lifelong neega ellarum nalla irukanum anna.
@s.m7756
@s.m7756 3 жыл бұрын
Sendrayan bro kaila amount kodukkala😂.pavam
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 3 жыл бұрын
அண்ணா எங்க ஊரு
@s.p.murugesan
@s.p.murugesan 4 жыл бұрын
சூப்பர் சார்!. நல்ல பதிவு சார்!.
@mohan250s
@mohan250s 4 жыл бұрын
Sendrayan semma One second of thought decides we continue to try or fail
@nalusamy1404
@nalusamy1404 4 жыл бұрын
அருமையான போட்டி
@arammagiltrust3419
@arammagiltrust3419 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@jassersolai8051
@jassersolai8051 3 жыл бұрын
வணக்கம்.பாண்டி.அண்ணா
@divyar1948
@divyar1948 4 жыл бұрын
Sendrayan Anna always gethu than superbbbbbbb oooooooooooo superbbbbbbb na.... Winner in cake eating challenge & always wishing your life also success na.... Only few you tuber are doing they work vvv hard in that list our kk team also there...... I will not skip kk team video's... Thank you 4 the sponsor's..... Last few mins was v emotional......
@maniyarasumani518
@maniyarasumani518 4 жыл бұрын
Vathtagaya vathtagaya vathtaga 😋😋😋😋😋 my fr
@sasikumar-rt4xp
@sasikumar-rt4xp 4 жыл бұрын
300 வது லைக் 😍😍😍
@kavithasivam769
@kavithasivam769 4 жыл бұрын
அருமை
@senthilkumarannamalai5673
@senthilkumarannamalai5673 4 жыл бұрын
👌👌👌👌👌👌
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... சங்கீதா சிஸ்டர்..
@boobalanboobalan9659
@boobalanboobalan9659 4 жыл бұрын
சேகர் அண்ணா உங்களுக்கு கேக் இல்லையா மிஸ்டர் சாங். எங்கே
@dhanush.j9006
@dhanush.j9006 4 жыл бұрын
what are you doing bro
@dkdk3061
@dkdk3061 4 жыл бұрын
Sema bro 😍😍
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 4 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@thangamrasu2038
@thangamrasu2038 4 жыл бұрын
Super Anna
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 жыл бұрын
9:40 நிறைய பேர் இது போன்று செய்கிறார்கள்
@sivakami250
@sivakami250 4 жыл бұрын
Ah ah
@sasikumar-lv9cx
@sasikumar-lv9cx 4 жыл бұрын
Super
@vijinilamecan6467
@vijinilamecan6467 4 жыл бұрын
Nice Anna😊💞☺
@vijaymary6903
@vijaymary6903 4 жыл бұрын
Sema comedy seker Anna
@kuttyragavrecipe
@kuttyragavrecipe 4 жыл бұрын
Pandi anna and team 😍😘
@dhanush.j9006
@dhanush.j9006 4 жыл бұрын
I am your second comment
@bnchitra2534
@bnchitra2534 4 жыл бұрын
அருமையான பதிவு அய்யாவோட அனுபவம்.சேகர் அண்ணே உங்க வீட்டு கல்யாண விருந்து பாக்கி தாத்தா ஆனதும் ட்ரிட் வைங்க.கூடவே இருக்கிறங்களே பாண்டியா நீங்க எல்லாம் சொல்லறது இல்லையா
@mangathagopi3118
@mangathagopi3118 4 жыл бұрын
1st
@RajuRaju-ol3of
@RajuRaju-ol3of 3 жыл бұрын
TN government yethukku Ooompava irukku yethu mari kasda padura makkalukku help pannunam 😭😭😭😭
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 4 жыл бұрын
தாத்தா சொல்வது அ௫மை மற்றும் அனுபவ உண்மை
@elayaraja5851
@elayaraja5851 4 жыл бұрын
Thalaiva super pandi sir super 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Thamizhan Thamizhnatin kadavul Ninga Engeyo poittenga 👌🌹😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 (( " Manamarndha Nandri 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 All family Tamil Nadu Government Seiya vendiyadha Ninga seringa sir super fantastic "))
@rajasekar1360
@rajasekar1360 4 жыл бұрын
Hi
@vadakkansstayalert
@vadakkansstayalert 4 жыл бұрын
கேக் வாழை இலையில் ஆ? கருமம்
@Vixky77
@Vixky77 4 жыл бұрын
pls don't use that gray t shirt boy . only saindrain vs sakar pls next food challlenge pls quit the guy gray T-SHIRT PLS PLS PLS PLS PLS PLS PLEASE
@abinayamercy2089
@abinayamercy2089 4 жыл бұрын
Athu chengai singam illa asingam
@shobaasha3355
@shobaasha3355 4 жыл бұрын
Please neega help panniratha video podathinga. Neega podurathu channel video poduramathiri irukku Samayal video maddum Podunga Yelai makkai katti neenga video podathinga avanga padura kasdathai parkka mutiyala. Help pannuga but video vendam please.
@boobalanboobalan9659
@boobalanboobalan9659 4 жыл бұрын
ஹலோ பாண்டி அண்ணா அருமை சென்றாயன் அவர்களே அந்த கடைசி 1 நிமிடம். முடியும் என்று நினைத்தால். முடியும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@AnilFactsTelugu
@AnilFactsTelugu 4 жыл бұрын
Any school and college student here 🙋‍♂🙋‍♂🎉🌎🌎
@blackmoon6119
@blackmoon6119 4 жыл бұрын
No
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 4 жыл бұрын
பெரியவரின் அனுபவ வார்த்தைகள் அத்தனையும் உண்மை
@MOONVILLAGECOOKING
@MOONVILLAGECOOKING 3 жыл бұрын
Super 🎂🍰🍰🍰
@freekg1
@freekg1 4 жыл бұрын
செங்கை சிங்கங்கள் like seiyavum😍😍
@boobalanboobalan9659
@boobalanboobalan9659 4 жыл бұрын
சென்ராயன் நிதானமாக. சாப்பிட்டு முடித்து விட்டார்
@ஆதிதமிழ்மகன்
@ஆதிதமிழ்மகன் 4 жыл бұрын
அருமையான பேச்சு. நிதானமாக செய்யும் எந்தவொரு காரியமும் வெற்றிகரமாக முடியும். 111வது கமெண்ட்.❤❤❤👏👏👏👏
@vinovino819
@vinovino819 4 жыл бұрын
Last vara sendrayan bro Ku 500 tharala video la
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Super potti Sentraiyan cake sapitadula 10 minutes la Sapitu Asathitinka 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏
@vijivijay99
@vijivijay99 3 жыл бұрын
12:05தண்ணீர் பிரச்சினை உங்களுக்கு மட்டும் இல்லை நாட்டுக்கே தமிழ்நாட்டுக்கே பிரச்சினை.
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
Enrum polla indrum aarumai veralaval❤️😍😍🙏🙏🙏
@maniyarasanrajendranlivein4279
@maniyarasanrajendranlivein4279 4 жыл бұрын
பெரியவர் கூறிய செய்தி அவரது அறியாமை அவரை உலகை அறியாமல் வைத்தவர் இந்த திராவிட கட்சிகள் இந்த இவருக்காக என்ன செய்யுமோ
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
நிதானம் 👍👏👏
@selvapandian83
@selvapandian83 3 жыл бұрын
சென்ராயண்்அவர்களேகேகசெச்சரிக்கைசசுகர்வந்தால்கல்யாணம்கனவாய்போய்விடும்
@jkasathalsamayal3300
@jkasathalsamayal3300 4 жыл бұрын
Anna nanum samiyal panna varaduma
@hoofathima157
@hoofathima157 4 жыл бұрын
Andha payan adhirasam potti la jeychitaar
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 4 жыл бұрын
Sendrayan supper valthukal vera level
@rajendranraja6301
@rajendranraja6301 4 жыл бұрын
Chinrayan hasam varlaval
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
ஒல்லியா இருக்கிறவன் தோக்க மாட்டான் 🤣
@anithaanitha3073
@anithaanitha3073 4 жыл бұрын
Appam. Na. Toga. Madden😂😂😂🤝
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
@@anithaanitha3073 sure.. 🤣🤣🤝
@arunask7353
@arunask7353 3 жыл бұрын
இது என்ன புது பொறலியா இருக்கு
@kalpanas4429
@kalpanas4429 3 жыл бұрын
சூப்பர்கருத்துசகோதரா
@prasanthaprasantha7820
@prasanthaprasantha7820 4 жыл бұрын
அண்ணா சாலவாக்கம் எங்க ஏரியா. அண்ணா உங்கள் team . ம. Miss பண்ணிட்டேன் அண்ணா 😥😥😥😓😓
@நாளையசரித்திரம்-ன1ழ
@நாளையசரித்திரம்-ன1ழ 4 жыл бұрын
சமைக்க மாஸ்டர் வரலனா கேக்கு போட்டி வெச்சிறுவாங்க
@valippokkan7278
@valippokkan7278 4 жыл бұрын
Master anga thane irukaaru paakalaya
@sundari7670
@sundari7670 2 жыл бұрын
Gramathu makkal azhagae azhagu dhan..neryae gramathu makkaloda edunga...vesham iladha manasu
@shanmugam606
@shanmugam606 3 жыл бұрын
Shanmugam
@jagannathan6681
@jagannathan6681 4 жыл бұрын
1st coment.....love from KATRATHU KAIALAVU Fan
@kumar0073043
@kumar0073043 4 жыл бұрын
ஐயாவோட பதிவு நிதானம் அருமையான பதிவு தானத்தில் சிறந்த தானம் நிதானம்
@mariselvam3495
@mariselvam3495 3 жыл бұрын
M,mari
@kalaivanivani2374
@kalaivanivani2374 3 жыл бұрын
Y ur govement dnt help this kind of people?. They dnt notice it izt.. soo bad goverment
@francekamal6027
@francekamal6027 4 жыл бұрын
Bonjour comme ça va pandi et segar et senrayan et chan vous êtes super programme bien j'aime bien 🥳
@vasantharasavelautham7543
@vasantharasavelautham7543 4 жыл бұрын
உணவை அளவுடன் உண்ண வேண்டும் அளவிற்க்குமிஞ்சினால் அமுதமும்நஞ்சாகும்
@arvindkumarck765
@arvindkumarck765 2 жыл бұрын
Friendship is the best but your culprit Shekhar is friend you should be say to sorry Krishnan
@pachatamilan360
@pachatamilan360 4 жыл бұрын
Senryan sema 9.20 mudium nu nenicha mudium vera level
@gvo9837
@gvo9837 3 жыл бұрын
Senrayan mind voice Yarukitta😎😎
@Jeeva-li9jb
@Jeeva-li9jb 4 жыл бұрын
சான்சே இல்ல சென்ராயன் வேற லெவல் மாஸ்டர் காய்ச்சலா
@shashahad4295
@shashahad4295 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vijaynagaraj1201
@vijaynagaraj1201 3 жыл бұрын
Saapathu Raman vantha ithelam thusi
@kavibharathi9696
@kavibharathi9696 3 жыл бұрын
Ivar enga mama. Neenga eppa inga vanthinga
@firewaves218
@firewaves218 3 жыл бұрын
Intha cake cream udambuku nallathu illa
@selvadinesh4864
@selvadinesh4864 2 жыл бұрын
போட்டிக்கு நாங்க வரலாமா
@anjan.asurya9301
@anjan.asurya9301 4 жыл бұрын
Excellent Sendrayan sir
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 4 жыл бұрын
Why you sent this video too later this is no good bro
@sureshbala3051
@sureshbala3051 4 жыл бұрын
Cake pakthile juice vecherkkalla
@yuvarajyuvaraj1287
@yuvarajyuvaraj1287 4 жыл бұрын
Athu allam hour voide
@ptpandi9895
@ptpandi9895 3 жыл бұрын
சூப்பர் சென்ராயன் அண்ணா
@arvindkumarck765
@arvindkumarck765 2 жыл бұрын
Amma pottika singer
@anjamall3365
@anjamall3365 4 жыл бұрын
Semma nice bro
@ranir84
@ranir84 3 жыл бұрын
😀👍👍😀❤️👍👍❤️❤️❤️❤️😀👍❤️
@deepamarymary8044
@deepamarymary8044 4 жыл бұрын
🙋🏻‍♀️ hi my dear lovely brother's 👍👍 I love and like💟 KATARATHU KAIYALAVU 💟 wow Semma challenge now eat to cake super bro very very superb superb 👌👌👌👍👌 God blessed always and take care bye bye 🤗
@sundar2701
@sundar2701 4 жыл бұрын
Ithamare lam poti vaikathenga adachika pothu very #dangerous 🔥💥
@thanesh9724
@thanesh9724 4 жыл бұрын
Grandpa super word
@Xman-h2z
@Xman-h2z 3 жыл бұрын
இன்று நானே ஒரு புது பாடம் கற்றுக்கொண்டேன், நன்றி கற்றது கையளவு குழுவினரே.. நன்றி பாண்டி அண்ணா..
@angrysunil6180
@angrysunil6180 4 жыл бұрын
Eanga ooru padalam
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,5 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН