ஆட்டு சாப் துண்டு குழம்பு | mutton chop piece

  Рет қаралды 50,266

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
ஆட்டு சாப் துண்டு குழம்பு | mutton chop piece
Ingredients:-
Turmeric Powder
Coriander Powder
Anise
Bark, Clove, Cardamom
Spicy Powder
Salt
Coconut
Red Chili Powder
Coriander Leaves
Green Chili
Garlic
Ginger
Mini Onion
Sesame Oil
Mutton
In this video, we are going to make a dish called mutton chop piece. The main requirement for this dish called mutton chop piece is the masala, that is the mixture of masalas.This adds flavor and spice to the dish.
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 68
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
ஏழை மக்களுக்கு உணவளிப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ரைஃபா பெண் குழந்தை என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற ஏழைகளுக்கு உதவ பலர் முன்வருவார்கள் என்று நம்புகிறேன். மாற்றங்கள் மட்டுமே மாறாத விஷயங்கள்.. தேவைப்படும் மக்களுக்கு உதவ நன்கொடையாளர் சார்பாக கடினமான முயற்சிகளை மேற்கொண்டதற்காக கற்றது கையளவு குழுவிற்கும் வாழ்த்துக்கள் 🤗🥰👏
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
இதுபோன்று இல்லாத ஏழை குழந்தைகளுக்கு உணவு அளித்து அவர்கள் பசியை போக்குவது தான் சிறந்த மனிதாபிமானம் 👍👍🙏
@p.knirmalraj4656
@p.knirmalraj4656 Жыл бұрын
கற்றது கையளவு மிக அருமையான சூப்பர் டீம் உங்களை வாழ்த்தி வணங்குகிறோம்
@christianjoseph6822
@christianjoseph6822 Жыл бұрын
அருமையான video, இந்த மாதிரியான பிள்ளைகளுக்கு உதவிகள் செய்தாள் அதில் ஒரு புன்னியம் உங்களுக்கு,அரபியன் அக்கா,a big surprise for me thanks.christian france
@Lenamurugavel
@Lenamurugavel Жыл бұрын
Vera level mutton chop piece
@ftixg
@ftixg Жыл бұрын
வேற லெவெல்
@kingsleykingsley7035
@kingsleykingsley7035 Жыл бұрын
Mutton Verithanam
@kprajraj800
@kprajraj800 Жыл бұрын
சுப்பர்
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
Ko ko veriyan da 🤗🔥🤩
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Жыл бұрын
ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய. பிறந்தநாள் கானும் குழந்தைக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள் அரட்டை நன்பர்களுக்கும் நன்றி சாங் மாஸ்டர் பளிச்சின்னு மின்னுகிறார் எப்போது இது போல் இருங்க நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 Жыл бұрын
Master Chang really looks like King Veerappan..
@Parthi1121
@Parthi1121 Жыл бұрын
Life la oru time mavathu unga team kuda sapudanum pandi Anna waiting 😋😋😋
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நிறைய உணவு வகைகள் பகிர்ந்து கொள்கிறீர்கள் 👍👍👍🙏🙏
@deepamarymary8044
@deepamarymary8044 Жыл бұрын
Great 👍🏻👍🏻 good job 👍🏻👍🏻👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 God blessed Always K.K family team 💗💗💗
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 Жыл бұрын
Vazhthukal pandi bro samayal vera level sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️ different video excellent bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi super ❤️
@ravindrakumard5227
@ravindrakumard5227 Жыл бұрын
Chang master romba young ayitingale unayam hair dye ah. Samayalum super neengalum super thambi thank u for your social service.
@Lenamurugavel
@Lenamurugavel Жыл бұрын
Congratulations antha family nalla irukkanum
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
அனைவருக்கும் இல்லாத ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கிய வைஃபா என்ற குழந்தையின் தந்தைக்கும் தாய்க்கும் நன்றி நன்றி 👍👍🙏
@gowrys5453
@gowrys5453 Жыл бұрын
Super
@MCFoodWorld
@MCFoodWorld Жыл бұрын
Happy birthday Raifa and God bless whole family, great work by team and mutton chops is mouth watering
@gm.5931
@gm.5931 Жыл бұрын
காய் கற்றது கை அளவு குடும்பத்துக்கு வணக்கம் ரைபா என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆட்டு கறி குழம்பு சூப்பர் மற்றும் பொறித்து சிக்கன் பிரியாணி சூப்பர் வாழ்த்துக்கள்
@mariyappan9657
@mariyappan9657 Жыл бұрын
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Sema
@LakshmiLakshmi-mf1yu
@LakshmiLakshmi-mf1yu Жыл бұрын
Vera leavel anna
@nrajesh9251
@nrajesh9251 Жыл бұрын
Master Chang eppothum iedhe maathiri full shave pannitu vaanga Chang, looking good and ur cooking procees super Vera level, sekar bro and cendrayan comedy ok mm and cogo also ok, pandi good keep going.
@ramanathanmuthuraman4961
@ramanathanmuthuraman4961 Жыл бұрын
Welcome to Nagapattinam
@NAKULGSSURESH
@NAKULGSSURESH Жыл бұрын
ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு
@smselvaaravind84
@smselvaaravind84 Жыл бұрын
Nice mutton kulambu bro unga team super நிறைய உதவிகள் செய்யுறிங்க 👌👌👌
@t.palanikumar3346
@t.palanikumar3346 Жыл бұрын
Good morning.iyya ithu mutton eluthugoel illa.mutton chop piece na mutton narukku thundu iyya
@sagariyas2892
@sagariyas2892 Жыл бұрын
Senrayan anna fan 🔥🔥💥🔥🔥🔥
@murugesumuru9783
@murugesumuru9783 Жыл бұрын
🙏SUPER BRO
@p.knirmalraj4656
@p.knirmalraj4656 Жыл бұрын
Super bro super
@rajasekar8333
@rajasekar8333 Жыл бұрын
அருமை...
@periyapillai7304
@periyapillai7304 Жыл бұрын
Awesome👍👍👍
@veronicaantony4334
@veronicaantony4334 Жыл бұрын
வணக்கம் கற்றது கையளவு டீம். நீங்க செய்த இ்நத சமையலின் பெயரை மட்டன்சாக்பீஸ் என்று தமாசுக்கு கூறியிருந்தால் பரவாயில்லை. சென்றாயன் ஒருபடி மேலபோய் மட்டன் எழுதுகோல் என்கிறார்.இந்த டிஷ்ஷின் பெயர் மட்டன்சாப்ஸ்(Mutton chops ). மற்றபடி உங்க சேனல் சிறப்பா செயல்படுது. வாழ்த்துகள் பாண்டியன் தம்பி
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் Жыл бұрын
♥️✨✨
@srikanthsrikanth6607
@srikanthsrikanth6607 Жыл бұрын
👍
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது அனைத்து மாவட்டத்திலும் கவனமாக இருங்கள் நீங்கள்👍👍🙏🙏
@kovai2439
@kovai2439 Жыл бұрын
பாண்டி புரோ
@BharathKumar-sj2be
@BharathKumar-sj2be Жыл бұрын
First coment...
@fullfun2513
@fullfun2513 Жыл бұрын
Chang Master oru poi avadu sollama samayal saiya mataru. Karuvepliai cooker otaila matikuma... appo vera eduvum matadha
@வினோத்குமார்-ம8ல
@வினோத்குமார்-ம8ல Жыл бұрын
Super bro
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
Super master ❤️
@Vpcreationsz
@Vpcreationsz Жыл бұрын
Super anna
@ManiKandan-bt8he
@ManiKandan-bt8he Жыл бұрын
🤪🤪🤪❤❤
@Ramakrishnan-nu4qc
@Ramakrishnan-nu4qc Жыл бұрын
Kk
@srinath3094
@srinath3094 Жыл бұрын
Super 🫂
@SathishKumar-ej7of
@SathishKumar-ej7of Жыл бұрын
🙏🙏🙏🙏🔥
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
காரைக்குடி மாவட்டமா புயல் மழை இன்று கவனமாக இருங்கள் எங்கு சென்றாலும் பேருந்தில் முதல் கொண்டு 👍👍👍🙏
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi
@PUNNIYA
@PUNNIYA Жыл бұрын
கோ கோ எந்த நேரமும் ஹான்ஸ் போட்டுக்கிட்டே இருப்பாரா
@a.k.manikandan...a.k.manik7427
@a.k.manikandan...a.k.manik7427 Жыл бұрын
கமாண்ட் போட்டா ரிப்பிலே பன்ங்னுங்க
@priyatamil9265
@priyatamil9265 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@ellappanellappan6948
@ellappanellappan6948 Жыл бұрын
👌👌👌😎😎😎😎🍗🍗🍗🍗🔥🔥🔥
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
மட்டன்குழம்புசூப்பர்சாங்வாழ்த்துக்கள்
@sanskritaursanskriti8787
@sanskritaursanskriti8787 Жыл бұрын
Happy birthday Raifa
@yesudasschetty4364
@yesudasschetty4364 Жыл бұрын
Hi 👋👋😊👋👋😊😊👋😊
@JHK92
@JHK92 Жыл бұрын
Paeru ezhuthukol ah⁉️ Oh, chalk piece ah. 🐐🍖 Vaaikku vara varaikkum, vaaikku vanthatha olara vendiyathu. எப்படியோ, நல்லா சப்புக் கொட்டி சாப்பிடுங்கள் "சாங்[செய்த] சாப்ஸ"...😋
@a.k.manikandan...a.k.manik7427
@a.k.manikandan...a.k.manik7427 Жыл бұрын
இப்படி மோக்க போடமா வீடியோ போடுங்க
@rajvijairg2608
@rajvijairg2608 Жыл бұрын
Ivanunga enga ya panranga Sponcers thaan panranunga , ivanunga sambathikuranga
@saravanans748
@saravanans748 Жыл бұрын
எல்லா ஒரே மட்டன் குழம்பு தான் பேர மட்டும் மாத்தி மாத்தி வச்சுக்கறீங்க.
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளுக்காக இல்லாத ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி 🙏🙏
@sudhakarkalimuthu787
@sudhakarkalimuthu787 Жыл бұрын
சேகர் அண்ணே நம்ம வீட்ல சிக்கன் குழம்பு வச்சு இருக்கோம் வாங்க சாப்பிடுவோம் சிக்கன் அருமையான சிக்கன், வரிகளான சென்றேன் நல்லா இருக்கீங்களா வாங்க
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
பணக்காரர்கள் அவர்களின் பெண் குழந்தைகளின் பிறந்த நாளுக்கு இது போன்று இல்லாதவர்கள் குழந்தைக்கு உதவி செய்யலாம் உணவு அளித்து👍👍🙏🙏
@VinothKumar-jr5mi
@VinothKumar-jr5mi Жыл бұрын
Super
@Ramakrishnan-nu4qc
@Ramakrishnan-nu4qc Жыл бұрын
Hi
@dhanpaln785
@dhanpaln785 Жыл бұрын
Hi
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 48 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 12 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 33 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 48 МЛН