பழைய கால நினைவுகளை மீண்டும் நினைவில் கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி🙌❤
@user-radhakrishan7ud5u7 ай бұрын
சூப்பர் அருமை ஈசல் பிடி புதுசு பவர் சூப்பர் வாழ்க வளமுடன் புகழ்
@CheerfulDrums-mv1cn7 ай бұрын
பழைய நினைவுகள் சூப்பர்
@tommaxchannelz88957 ай бұрын
Back to old KK times ... Awesome 🎉🎉🎉🎉
@jayantivenkatasan42647 ай бұрын
நிஜமாகவே ஈசல் பிடிப்பது எப்படி என்று இன்று தான் தெரிந்தது சேகருக்கும் சென்ராயன் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@AjithkumarYugan2013 күн бұрын
கிராமத்து மக்களின் வெள்ளந்தி பேச்சி இனிமை🎉❤
@tamilselvitamil39557 ай бұрын
நா புதுக்கோட்டை எங்க ஊர்ல ஈசல் பிடித்து சாப்பிட்டு இருகென் ரொம்ப பிடிக்கும்
@kathirvel1817 ай бұрын
மறுபடியும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்களா வாழ்த்துக்கள்❤❤❤
@v.m95045 ай бұрын
நான் இவ்வளவுகாலமும் ஆபிரிக்கர்களில் சிலரும், சீனர்களும் ஈசல் சாப்பிடுபவர்கள் என நினைத்திருந்தேன். தமிழ்நாட்டில் ஈசல் சாப்பிடுவார்கள் என்பதை தற்போதுதான் அறிந்து ஆச்சரியப்படுகிறேன்.
@LuxuryInteriorTirupur5 ай бұрын
Adapavigala ivlonaal koma la irunthingala
@Voice_of_Nature373 ай бұрын
@@LuxuryInteriorTirupur Ada poda loosu payale🤮🤮🤮
@vigneshkumars468015 күн бұрын
ஈசல்+பொறி+வெல்லம்.. அருமையாக இருக்கும்..
@MohanaPriya-l5z7 ай бұрын
சூப்பர் அருமை அருமை அருமை 😊🎉❤
@Tumblr_A2 ай бұрын
Old is gold....... na saptu 12 varsham achi bro aana eppo endha video pathu yanaku palaye memory yala eppo rewind ⏪ vanchi bro 😢😢😢 TQ bro 🫰🫰😊😊😊😊 🙏🙏🙏
@SangeshwaranSanges5 ай бұрын
நான் ஈசல் சாப்பிட்டு இருக்கேன் தல
@dharaninihi50667 ай бұрын
முன்னொரு காலத்துல எங்க பாட்டி பொரி கூட கலந்து சாப்பிட தருவாங்க 😊
@Misky_Girl7 ай бұрын
அது ஒரு அழகிய காலம்🥀❤️🔥
@prakashprakash38087 ай бұрын
என்ன ராஜராஜ சோழன் காலமா ....
@DukevickyDukevicky-yy7zz7 ай бұрын
Ipa illa ya 😅
@StylishDinoDinoch6 ай бұрын
@@prakashprakash3808Munnoru kaalam bro 😂😂😂😂
@mohamedsameer40416 ай бұрын
இப்போது உங்கள் வயது?
@onlysound83997 ай бұрын
முதல் முறை நான் ஈசல் பிடிக்கும் முறை பார்க்கிறேன்
@rajendrann6647 ай бұрын
சேகா் அண்ணா அசத்தல் ❤🎉
@Misky_Girl7 ай бұрын
02:34 இது எங்கள் ஊரில் சூடு கொட்டை என்று சொல்வோம் .. 🥰
@armsarms1567Ай бұрын
2:59 சுடு கோட்டை 😅😅
@CheerfulDrums-mv1cn7 ай бұрын
சேகர் அண்ணா சூப்பர்
@SHARVESHGAMING-zc4gz7 ай бұрын
Amazing sekar and cent..😊😊😊
@CheerfulDrums-mv1cn7 ай бұрын
இதுமாதிரிதான் நாங்கள் ஈசல் பிடித்து சேகர் அண்ணா சொன்னமாதிரிதான் செஞ்சு சாப்பிட்டோம்😊
@SivaKumar-dj3hr6 ай бұрын
நீங்க சாப்பிடுவது எனக்கு நாக்கு உறுது😋😋❤❤
@saravanaprince42945 ай бұрын
Nyabagam varudhe .nyabagam varudhe.....❤❤❤
@kaviyarasandharmaraj99647 ай бұрын
நாங்க அரிசி வருத்து பொறி, நிலகடலை மிளகாய் தூள் சேர்த்து சாப்டுருக்கோம்.
@Misky_Girl7 ай бұрын
ஆமாங்க எங்கள் ஊரில் அப்படித்தான் சாப்பிடுவோம்☺
@niceguy46327 ай бұрын
Great video 😊 shoot more video fishing and crab catching
சிறு வயதிலேயே இதுதான் வேடிக்கை வலையன் என்ற வேட்டை காரர்கள் மழை காலங்களில் இதுதான் தொழில்😮
@arasipathy84827 ай бұрын
ஈசல் மிக்ஸர்
@AmarGeethaАй бұрын
Naanum en appavum ipadithan eesal podippom
@msPandi-gj6cg7 ай бұрын
நண்பா சென்ராயன் எப்படி இருக்க
@janagiramanpariyathambijan97977 ай бұрын
👍hi
@davidravikumar86497 ай бұрын
Super brothers ❤❤❤❤
@homeneedslocalidea81867 ай бұрын
Next we expect snake fry & frog fry😂
@velmuruganpandurangan60492 ай бұрын
இது எங்கள் நடு நாட்டு வட்டார வழக்கம். ஆனி கால்கழி ஆடி அரைகுழி ஆவனி முக்கால்குழி புரட்டாசி பெறும்போக்குனு சொல்வார்கள் ( இதில் குழி என்பது ஈசல் பிடிக்க பயன்படுத்தப்படும் குழியைதான் சொல்வார்கள் இதில் ஆனி மாதம் ஈசல் பிடிக்க சென்றால் கால்குழி மட்டுமே கிடைக்கும் ஆவனிமாதம் போனால் முக்கால்குழி கிடைக்கும் புரட்டாசி மாதம் நல்ல மழை பெய்யும் அதனால் பௌர்ணமி அன்று எல்லாம் பெரும் போக்கு போய்விடும்).
@RajaRaja-wr6vr7 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤
@KaliyammamayavanKaliyammamayav2 ай бұрын
super anna
@rosangrose939321 күн бұрын
Can anyone please tell me what the powder ingredients were made of . Very interesting ❤❤