மட்டன் பிரட்ஃப்ரூட் (கறிப்பலா) கறி குழம்பு | Bread Fruit Karipala | Kerala special Recipe

  Рет қаралды 79,318

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Пікірлер: 79
@DiyanTamizh
@DiyanTamizh Жыл бұрын
ஒவ்வொரு சமையலும் அருமை.பல்வேறு இடங்களுக்கு சென்று செய்யும் முயற்சி அருமை வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவினர் க்கு
@Kalaivani-xm5uu
@Kalaivani-xm5uu Жыл бұрын
Sendraya அண்ணா, eppavum,Unga comedy ku,my,fan
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
இல்லாத பொது மக்களுக்கு உணவு வழங்கும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் 😋😋😋👏👏👍👍
@shanthielango7664
@shanthielango7664 Жыл бұрын
சமையல் அருமை. மட்டன் சேர்க்காமல் சமைத்திருக்கிறேன். அதுவே நன்றாக இருக்கும். இங்கு கரிபலா கிடைப்பதில்லை. இதன் மரக்கன்று வாங்கி வைத்துள்ளேன்.
@brahmamugurtham2432
@brahmamugurtham2432 Жыл бұрын
Sentraiyan anna valthukkal 🙏💐 Seekkiram merriage agattum😀 Karipala super Vera level 🥳
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
செம்ம உங்க சமையல் மிகவும் சுவையாக இருக்கும் 😋😋👍👍👍
@andersonjames3930
@andersonjames3930 Жыл бұрын
Karipala palukku samaykam .ada poriji sini pani uravachchi .sappittu parunga (sri Lankan)
@moorthicomedy2542
@moorthicomedy2542 Жыл бұрын
Hi super ❤️ 👌
@sathyaraj4599
@sathyaraj4599 Жыл бұрын
சாரி அண்ணா லைக் போட மறந்துட்டேன் சமையல் சூப்பர்
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Karipala gravi super
@krishnannagarajan1640
@krishnannagarajan1640 Жыл бұрын
Super brother's 👍🙏
@Rismiya-yw7vy
@Rismiya-yw7vy 8 ай бұрын
Anna palakka pinchi enna muththanum
@abianutwins3908
@abianutwins3908 Жыл бұрын
Excellent team work
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Жыл бұрын
Super na all the best 🤭🤭
@memes00777
@memes00777 Жыл бұрын
Comedy Vega level super bro🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣bro comedy video panuga plz
@mekalamariappan8567
@mekalamariappan8567 Жыл бұрын
இந்த காய் மட்டுமே போட்டு சமைத்தால் சூப்பர் ர இருக்கு கரி கூட வா ம்ம்ம்ம் சூப்பர் ங்க
@VelayuthamV-yj5ew
@VelayuthamV-yj5ew 27 күн бұрын
❤😂🎉
@imayasudar
@imayasudar Жыл бұрын
அருமை 👌
@burhanuddinbonnis6852
@burhanuddinbonnis6852 Жыл бұрын
Malaysia call Sukun,, if you fry ( bachi ) very tasty ....also can fry like chips just some masala flovure are awesome
@mohammedmeerangani3753
@mohammedmeerangani3753 Жыл бұрын
Super pandi bro
@suntharysundram8720
@suntharysundram8720 Жыл бұрын
Good 👍🏻
@ragigowthamy6414
@ragigowthamy6414 Жыл бұрын
Good 👍
@sundra8465
@sundra8465 Жыл бұрын
Hi bro.. pls cook bread fruit bajji very good😋😋🥰
@sasikalaanten3584
@sasikalaanten3584 Жыл бұрын
This is kanyakumari special vegetable. Very healthy. Called kada chakka
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
Super Anna 👌👌👌
@karthick9781
@karthick9781 Жыл бұрын
Nanum udumalpet tha nega yatha area ku vathega
@tamilpriyaselvan9805
@tamilpriyaselvan9805 Жыл бұрын
முதல் லைக் முதல்commen
@tamilpriyaselvan9805
@tamilpriyaselvan9805 Жыл бұрын
சூப்பர்
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@ManiKandan-bt8he
@ManiKandan-bt8he Жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@aathiaathi7352
@aathiaathi7352 Жыл бұрын
Super 🥰
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
சென்றாயன் புரோவுக்கு நிஜமாகவே திருமணம் ஆகவில்லையா ஒரு கல்யாணம் செஞ்சு வையுங்களே பாவம் பய புள்ளை ரொம்ப ஆசைபடறார் நான் பலாக்காயில் பொரியல் செய்வேன் எங்கள் ஏரியாவில் இந்த காய் கிடைக்காது சாங் புரோவின் அசத்தல் சமையல் தொடரட்டும் டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
@sureshke1787
@sureshke1787 Жыл бұрын
I am kerala eimga palakaina kadachakkai nu solluvoem
@dsdytgaming
@dsdytgaming Жыл бұрын
Super. Ana
@LakshmiLakshmi-mf1yu
@LakshmiLakshmi-mf1yu Жыл бұрын
Super 👌👌👌👌👌
@anjuanjuuus353
@anjuanjuuus353 Жыл бұрын
❤❤❤hiii
@mujeebmujas6151
@mujeebmujas6151 Жыл бұрын
irpala❤❤❤❤❤
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
கோ கோ ரசிகன் டா 😘🔥
@purushothganesan1114
@purushothganesan1114 Жыл бұрын
Super pandi anna.
@kalaikd5706
@kalaikd5706 Жыл бұрын
First like first comment
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 Жыл бұрын
வணக்கம் ஸ்ரீ லங்கா வில் நிறைய இருக்கு அங்கு இதன் பெயர் ஈர பலாக்காய்
@VetriVetri-r9i
@VetriVetri-r9i Жыл бұрын
👌👍♥️🌹
@balaamir1956
@balaamir1956 Жыл бұрын
மட்டன்உடன்கறிப்பலாசோர்த்துசமைத்ததுசூப்பர்சாங்வாழ்த்துக்கள்
@elangovanrelangovanr1348
@elangovanrelangovanr1348 Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@UshaDevi-do8gp
@UshaDevi-do8gp Жыл бұрын
Can make bajee in my country we call sukun from Malaysia cannot eat alot gas trouble.
@christinavijaya9311
@christinavijaya9311 Жыл бұрын
கறி மேரி கிடையது கறி மாதிரி இருக்கு 😊😊😊🎊🎊
@VinothKumar-jr5mi
@VinothKumar-jr5mi Жыл бұрын
Super
@padhugururao1661
@padhugururao1661 Жыл бұрын
How to prepare meal maker 65?
@suattei997
@suattei997 Жыл бұрын
In Malaysia name buah sukun
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
Super master ❤️
@gunarathi8113
@gunarathi8113 Жыл бұрын
Hai Chang Anna u can do bajji with this fruit
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
In Sri Lanka “ Eera Pilakai “ in English Bread fruit :
@irfan878
@irfan878 Жыл бұрын
கரிப் பலா இல்லை அண்ணா இது ஈரப்பலா 🇱🇰 சொல்வது
@muthukannan532
@muthukannan532 Жыл бұрын
😍😍😍
@cutenessoverload9324
@cutenessoverload9324 Жыл бұрын
Guys sekar, senrayan, koko comedy is naturally good for this show. Making artificial joke comedy making is clearly visible and it's making to loose ... Let them do naturally
@Ravanan-si5rm
@Ravanan-si5rm Жыл бұрын
அண்ணே நண்டு சேகர் அண்ணா பாக்கணும்
@iamtheelijah4365
@iamtheelijah4365 4 ай бұрын
கறிப்பலா கசப்பா இருக்குமா?
@srikanthsrikanth6607
@srikanthsrikanth6607 Жыл бұрын
👍
@sivapalakkad8566
@sivapalakkad8566 Жыл бұрын
Idichakka mutton curry
@ellappanellappan6948
@ellappanellappan6948 Жыл бұрын
✨✨✨✨✨👌👌👌👌🥰
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
அப்பா என்னால் பிரிக்கவே முடியலடா சாமி
@delexonleo9714
@delexonleo9714 Жыл бұрын
Intha pelakai peru irapelakai
@rajendranc240
@rajendranc240 Жыл бұрын
ஹே ஹே போன போட்டு போட்டு குடுத்துட்டோம்ல
@msdstatus1998
@msdstatus1998 Жыл бұрын
Kk = sekar and sendrayan 🤣🤣🤣🤣🤣🤣
@nambivanghasirichittupongh8109
@nambivanghasirichittupongh8109 Жыл бұрын
Bread fruit in English.
@balaji6070
@balaji6070 Жыл бұрын
Don't degrade sekar... He is innocent
@Vinod86876
@Vinod86876 Жыл бұрын
Pombala sokku kekkuthu 🤣🤣🤣🤣🤣
@ananthakumarananth874
@ananthakumarananth874 Жыл бұрын
Daily writting 12 pm bor
@NawinToffiman
@NawinToffiman Жыл бұрын
சென்ட்ராயன் சேகர் அண்ணணின் வயதிற்கு மரியாதை தந்து பேசுவது நல்லது. அப்பதான் பொண்ணு வீட்டில் உங்களை மதிப்பாங்க.
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 Жыл бұрын
ஒரு cheffe 🧑‍🍳 என்றால் முதலில் கத்தி எப்படி பிடிக்கணும் என்று தெரியவேணும்😢
@cyra_official
@cyra_official Жыл бұрын
Neenga unga vaaila pudipingala kaththiyaaa
@richierichie168
@richierichie168 Жыл бұрын
கைல oil தடவி இருக்காரு bro அதான் கத்தி நழுவுது....
@Krishputti
@Krishputti Жыл бұрын
Avaru chef nu unta sonna ra poi velaya paaru da paithiyam
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
Answer 6:18 so don’t judge before the results😁
@girijagirija9833
@girijagirija9833 Жыл бұрын
😡😡🤬🤬🤬🤬🤬
@mahi131
@mahi131 Жыл бұрын
Vettiyan velai orum easy illai ok va
@prabagaranarumugam1454
@prabagaranarumugam1454 Жыл бұрын
ஈரபலா இதன் பெயர்
@AishwariyaLAKNOSS777
@AishwariyaLAKNOSS777 Жыл бұрын
Super Anna 👍🥰
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 77 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 1,4 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 78 МЛН