இதற்கு தாளிக்க தேவையில்லை.தண்ணிப் பாலில் அவிய விட்டு அவிந்த பின் தலைப்பால் விட்டு இறக்கவும்.இது தான் எங்களது யாழ்ப்பாணத்து சமையல்.அந்த காலத்தில் வெள்ளை கறிகளுக்கு எண்ணெய் சேர்ப்பது இல்லை.
@yarltamilkitchen2 жыл бұрын
வணக்கம் ஒரு தடவை இப்படி செய்து சாப்பிடடுங்கோ யாழ்ப்பாணத்து சமையல் முறையில் இதுவும் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு இடங்களில் பல முறையில் அதில் இதுவும் ஒன்று நன்றி உங்கள் ஆதரவிற்கு
@yogesnathan54515 ай бұрын
Everyone cooks differently even you
@swift147273 ай бұрын
தம்பி, போடும் மூலப்பொருட்களின் அளவுகளையும் போட்டால் மிகவும் நல்லது, செய்வதற்கு இலகுவாக இருக்கவும், நான் செய்து பார்த்தேன் கறி நன்றாக வந்தது, நன்றி 👍🙏
@stellapackiaraj71032 жыл бұрын
பூண்டு பல்லை முழுசா போடாமல் நசுக்கிப் போட்டால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
@yarltamilkitchen2 жыл бұрын
நிச்சயமாக அடுத்த தடவை அப்படி செய்து பார்க்கலாம் நன்றி 🙏